மேகா “வேண்டாம் விஷ்வா ப்ளீஸ்.. என்ன விடு.” என்று தொடர்ந்து கெஞ்ச, வலுக்கட்டாயமாக அவளது இதழ்களில் முத்த வேட்டை நடத்திக் கொண்டிருந்தான் அவளது ஆருயிர் கணவன் விஷ்வா. அவன் அந்த இதழ் முத்தத்தில் தொடங்கி அப்படியே அவளது கழுத்து, இன்னும் கொஞ்சம் கீழே என்று அவனது இதழ்களால் அவளைப் போட்டு வாட்டி வதைத்து கொண்டு இருக்க; மேகாவின் முனகல் ஒலிகளும், “விடுடா... லூசு… விஷ்வா… விடு.. விஷ்வா..!!” என்று மேகாவின் கிரங்கிய குரலில் வெளிவந்த சத்தங்களும் அந்த ரூமிற்க்குள் எதிரொலித்தது. அப்போது அரவிந்துடன் கீழே வந்த வெண்ணிலா அவர்களது அறை கதவைத் தட்டி “அக்கா.. மாமா.. நான் உங்ககிட்ட இப்பவே importantஆ கொஞ்சம் பேசணும். ப்ளீஸ் கதவை திறங்க..!! அக்கா..!!” என்று கத்தினாள்.
அதனால் திடுக்கிட்டு மேகாவைவிட்டு பிரிந்த விஷ்வா “ஏன்னே தெரியல.. என் பொண்டாட்டிக்கூட நான் romance பண்ணா இந்த வீட்ல இருக்கிற யாருக்கும் பிடிக்க மாட்டேங்குது..!! எப்ப பாத்தாலும் யாராவது வந்து கெடுத்து விட்டுட்டே இருக்காங்க..!!” என்று புலம்பிய விஷ்வா பெருமூச்சுவிட்டு எழுந்து சென்று கதவை திறந்தான்.
அதற்குள் தனது ஆடைகளை சரி செய்துக்கொண்டு சிரமப்பட்டு தன்னை சமன் செய்துவிட்டு எழுந்து நின்ற மேகாவிற்கு உள்ளே வந்த அரவிந்தையும் வெண்ணிலாவையும் பார்த்தவுடன் அவர்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்லாமலே புரிந்து விட்டது.
அதனால் அவள் அவர்களை “சீக்கிரம் சொல்லுங்க..!!” என்பதைப் போல ஆர்வமாக பார்க்க, “இந்த டைம்ல நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இங்க எதுக்கு வந்து இருக்கீங்க..?? Anything important..??” என்று கடுமையான குரலில் கேட்டான் விஷ்வா. “ஏய் லூசு.. இப்ப எதுவும் பேச வேண்டாம் வாடி போலாம். வா.. காலையில பாஸ் நல்லா மூடுல இருக்கப்ப அவர பார்த்து நானே பேசுறேன்.” என்று நிலாவின் காதுகளில் கிசுகிசுத்த அரவிந்த் அவள் கையை பிடித்து இழுக்க,
“என்ன ஆனாலும் சரி. நான் வரமாட்டேன் அரவிந்த். மாமா என் மேல கோபப்பட்டாலும் பரவால்ல. எங்க அப்பா என்ன வெட்டி போட்டாலும் பரவால்ல. இன்னைக்கு நான் சொல்ல வந்ததை அக்கா கிட்டயும் மாமா கிட்டயும் சொல்லாம போக மாட்டேன்.” என்று பதிலுக்கு உறுதியாக சொன்ன நிலா தீர்க்கமாக விஷ்வாவை பார்த்தாள்.
அவள் பேசியது அரைகுறையாக விஷ்வாவின் காதுகளிலும் விழுந்தது. அதனால் “இப்ப உங்க ரெண்டு பேருக்கும் எங்ககிட்ட என்ன சொல்லணும்..?? சீக்கிரமா சொல்லிடு கிளம்புங்க. நாங்க தூங்கணும்.” என்று அவன் கடுப்பாகி சொல்ல, “என்ன இவர் startingலயை இப்படி பேசுறாரு.. இப்ப போய் இவர்கிட்ட இதை பத்தி பேசினா விளங்குமா..??” என்று நினைத்த அரவிந்த் தொடர்ந்து நிலாவிடம் மென் குரலில் “ப்ளீஸ் நிலா.. நான் தான் அப்புறமா அவர்கிட்ட பேசுறேன்னு சொல்றேன்ல.. வந்து தொலைடி.” என்று அவளிடம் கெஞ்சினான்.
“எங்ககிட்ட பேச வந்துட்டு நீங்க என்ன உங்களுக்குள்ள பேசிட்டு இருக்கீங்க..?? இப்ப எதுக்கு வந்தீங்கன்னு சொல்லப் போறீங்களா இல்லையா..?? சொல்றதுக்கு எதுவும் இல்லைன்னா கிளம்புங்க முதல்ல..” என்று விஷ்வா சொல்ல, “நீங்க இப்படி அவங்கள மிரட்டுற மாதிரி பேசினா.. அவங்க எப்படி சொல்ல வந்ததை தைரியமா சொல்லுவாங்க..?? கொஞ்ச நேரம் நீங்க அமைதியா இருங்க விஷ்வா.” என்ற மேகா அவர்கள் இருவரையும் பார்த்து “நீங்க என்னன்னு பயப்படாம சொல்லுங்க. எதா இருந்தாலும் பாத்துக்கலாம்.” என்றாள்.
“என்ன.. நீ சொல்றியா.. இல்ல நான் சொல்லட்டுமா..??” என்று கேட்பதைப் போல நிலா அரவிந்தை பார்க்க, “என்னை எல்லாம் பாக்காதடி. நான் தான் அப்புறம் பேசிக்கலாம்னு சொன்னேன்ல.. நீதானே வீராப்பா என்ன இங்க இழுத்துட்டு வந்த.. நீயே பேசு போ.” என்பதைப் போல அவளைப் பார்த்தான் அரவிந்த்.
“ச்சீ.. போ.. நானே சொல்றேன். சரியான பயந்தாங்கோலி.” என்று நினைத்த நிலா சட்டென விஷ்வாவின் கால்களில் விழுந்து “நானும் இவரும் லவ் பண்றோம் மாமா. நீங்களும் அத்தையும் தான் அப்பா கிட்ட பேசி எப்படியாவது எங்களை சேர்த்து வைக்கணும். உங்களதான் நாங்க பெருசா நம்பிட்டு இருக்கோம். ப்ளீஸ் முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க..!!” என்றாள்.
“ஏய் நிலா.. அதுக்கு எதுக்குடி கால்ல விழுகிற…?? முதல்ல எந்திரி.” என்ற மேகா அவள் தோள்களை பிடித்து எழுப்பி விட, “பரவால்ல அத்தை. மாமாவும் எனக்கு அப்பா மாதிரிதான். அவர் கால்ல நான் விழுகிறதுல ஒன்னும் தப்பில்லை. இப்போ அவர்தான் எங்கள சாமி மாதிரி அப்பாகிட்ட இருந்து காப்பாத்தி அவர convince பண்ணி எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும். ப்ளீஸ் மாமா முடியாதுன்னு சொல்லிடாதீங்க. நீங்கதான் எங்களோட final hope.” என்ற நிலா அவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.
அப்போதும் அவளுக்கு பதில் சொல்லாமல் அரவிந்தை ஏறிட்ட விஷ்வா “என்னடா ஒரு பொண்ணு.. அவளே தைரியமா உங்க லவ்வுக்காக இவ்ளோ பேசிட்டு இருக்கா.. நீ என்னனா அப்படியே எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி நிக்கிற..?? அப்போ உனக்கு நீங்க ரெண்டு பேரும் சேரனும்னு பெருசா interest இல்ல. அப்படித்தானே..!!” என்று நக்கலாக கேட்க, “ஐய்யயோ பாஸ்.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. இவ இல்லனா என்னால வாழவே முடியாது. ப்ளீஸ் பாஸ்.. பெரிய மனசு பண்ணி எல்லார்கிட்டயும் பேசி எங்கள சேர்த்து வச்சுருங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்.” என்று விஷ்வாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டு சொன்ன மகேஷ் சாஷ்டாகமாக அவன் கால்களில் விழுந்து விட்டான்.
“என்னடா.. நீங்க ரெண்டு பேரும் உங்க கல்யாணத்துக்கு help கேட்க வந்தீங்களா.. இல்ல directஆ கல்யாணமே பண்ணிட்டு வந்துட்டீங்களா..?? ரெண்டு பெரும் மாறி மாறி வந்து கால்ல விழுகுறீங்க..!!” என்று விஷ்வா நக்கலாக கேட்க, “ஐயோ பாஸ் உங்களுக்கு தெரியாம அவ்ளோ பெரிய காரியத்தை பண்றதுக்கு எல்லாம் எனக்கு தெரியும் இல்ல. நீங்க அந்த அளவுக்கு எல்லாம் யோசிக்காம, இவ அப்பாகிட்ட மட்டும் எப்படியாவது பேசி எங்க மேரேஜ்க்கு ஓகே வாங்கி குடுங்க பாஸ்.. ப்ளீஸ்..!!” என்று கெஞ்சி கேட்டான் அரவிந்த்.
இந்த விஷயத்தில் மேகா அவர்களுக்கு உதவ தயாராக இருந்தாள். இருப்பினும் விஷ்வா மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அவள் எதையும் பேச விரும்பாமல் அவனைப் பார்க்க, “அவ்ளோதானே.. சரி.. சரி.. நீங்க போயிட்டு காலையில வாங்க. என்ன பண்ணலாம்னு விடிஞ்சதுக்கு அப்புறம் பேசிக்கலாம்.” என்று சாதாரணமாக சொல்லிவிட்டான் விஷ்வா.
அவர்களால் அவனை எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை. அதனால் வெண்ணிலாவும் அரவிந்தும் வேகமாக அவர்களது roomஐ விட்டு வெளியேறினார்கள்.
“என்ன விஷ்வா மாமா இப்படி சொல்றாரு.. இவர் நமக்கு help பண்ணுவாரா பண்ண மாட்டாரா..??” என்று குழப்பமாக வெண்ணிலா அரவிந்திடம் கேட்க,
“நான்தான் டைம் பார்த்து அவர்கிட்ட அப்புறமா பேசறேன்னு சொன்னேன்ல.. நீதான் அவசரப்பட்டு பேசின..!! இப்ப வந்து அவர் அப்படி சொன்னாரு இப்படி சொன்னாருன்னு என்கிட்ட சொன்னா நான் என்ன பண்றது..?? அவர் என்னால முடியாது நீங்க பார்த்துக்கோங்கன்னு சொல்லாம காலையில பாத்துக்கலாம்னு சொன்னதே பெரிய விஷயம் தான். விடு நீ போய் தூங்கு. எதா இருந்தாலும் நாளைக்கு பாத்துக்கலாம்.” என்று அரவிந்த் சொன்னதால் தனது ரூமிற்கு சென்றுவிட்டாள் வெண்ணிலா.
தங்களை தொந்தரவு செய்ய வந்தவர்கள் சென்றுவிட்ட சந்தோஷத்தில் இருந்த விஷ்வா அவர்கள் பாதியில் விட்டதை continue செய்யும் எண்ணத்தில் மேகாவை குண்டு கட்டாக தூக்கி தன் தோள்களில் போட்டு அவளுடன் சேர்ந்து பொத்தென கட்டிலில் விழுந்தான்.
அவனிடம் இருந்து விடுபட வேண்டி திமிறிய மேகா “வெளிய sound கேக்கணும்னு சொல்றேன்ல.. புரியாதா உனக்கு.. ஏன்டா இப்படி பண்ற..??” என்று புலம்ப, அவள் வாயை தனது ஒற்றை கையால் பொத்திய விஷ்வா “இனிமே sound கேட்காது. So நம்ம வேலையை நம்ம firstல இருந்து start பண்ணலாம்.” என்றவன் அவள் மீது பாய்ந்து அவளை ஆட்கொள்ள தொடங்கினான்.
காலைப்பொழுது அழகாக முடிந்தது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் நேரமாகவே வந்து விடுவார்கள் என்பதால் காளீஸ்வரனும், வசந்தியும் அனைவரையும் 6:00 மணிக்கே எழுப்பிவிட்டு கிளம்பி தயாராக சொன்னார்கள்.
“என்ன பொண்ணு பாக்குறதுக்கு மாப்பிள்ளை வீட்ல இருந்தே வந்துருவாங்க போலயே.. இன்னும் அத்தையும் மாமாவும் எதுவும் சொல்லாம இருக்காங்க..!!” என்று நினைத்து சோகமான நிலா அரை மனதுடன் தயாராகி வந்து hallல் அமர்ந்தாள். “அட.. இங்க எதுக்கு வந்து உக்காந்து இருக்க..?? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்ததுக்கப்புறம் காபி தண்ணி கொடுக்கும்போது உங்க அம்மாவ விட்டு உன்ன கூப்பிட்டு விடுறேன். அப்ப மட்டும் நீ வந்தா போதும் உள்ள போ.” என்று காளீஸ்வரன் சொல்ல, வாடிய முகத்துடன் அவள் மீண்டும் தனது ரூமிற்கோ சென்று விட்டாள்.
இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்த அரவிந்த் நடக்கும் அனைத்தையும் பார்த்துவிட்டு “என் ஆள.. என் கண்ணு முன்னாடியே எவனா ஒருத்தன் வந்து பொண்ணு பாக்க போறான். என்னால எதுவுமே பண்ண முடியல. நிலா சொன்ன மாதிரி நான் ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்லாதவன் தான் போல.” என்று நினைத்து அங்கிருந்து வெளியேறி அரண்மனைக்கு சென்று விட்டான். விஷ்வாவும், மேகாவும் தயாராகி வந்து ஹாலில் அமர்ந்தார்கள்.
வெண்ணிலாவின் திருமணம் யாருடன் நடக்கும்..??
தொடரும்..