அத்தியாயம் 4: நான் உன் யாழினி இல்ல..!!!!
பிரியாவும், ராகுலும், இந்த ஊரில் தான் அவர்கள் இனி தங்கப் போவதாக தங்களிடம் சொல்லி இருந்ததால், அவர்கள் எங்கே தங்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்த இசை, அதை பிரியாவிடம் கேட்டான்.
பிரியாவே திக்கு தெரியாத காட்டில் தன் தம்பியோடு மாட்டி...