மனிதம் செத்துப் போய் கபட வேடதாரியாக இருக்கும் அற்ப மானிடர்களுக்கு நடுவில், என்றும் ஆண்கள் வர்க்கம் எனக்கு ஒரு புரியாத புதிரே.
என்னை, என்னை போல் அப்படியே ஏற்றுக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் யாருமே மிச்சமில்லை என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இந்த கவிஞர் என் எண்ணத்தை சற்றே மாற்றிவிட்டார்.
அவர்...