அத்தியாயம் 1: புதிய பாதை, புதிய பயணம்..
தங்கள் சொந்த ஊரில் இருந்து தங்களின் உயிரை காப்பாற்றி கொள்ள, இரவோடு இரவாக தன் உடல் நலம் குன்றிய தாய் ரேணுகா ராணியையும், இப்போது தான் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து இருக்கும் தன் தம்பி ராகுலையும் அழைத்து கொண்டு கிளம்பிய பிரியா ராணி, தங்கள்...