“இன்னும் 20 மினிட்ஸ்ல என் வீட்டுல இருக்கணும்.” என்றான் அழுத்தமாக. அதில் அகல விழி விரித்து, “பாஸ்!” என்றான் யோகி அதிர்வாக. “புரிஞ்சிருக்கும்.” என்றபடி பார்வையை திருப்பிக்கொண்டான் ருதன். அதில் யோகி வேகமாய் திரும்பி பின்னால் மயங்கி கிடப்பவளை பார்த்துவிட்டு இவனை …
oviyablessy
தனக்கு சொந்தமானதை தொட்டால்தான் அவனுக்கு பிடிக்காதே. இன்றுதான் தன் குதிரையை தொட்ட ஒருவனை கிழித்து தொங்கவிட்டான். இப்போது தன் காரை தொட்ட ஐவரை மட்டும் விடுவானா என்ன? அவர்களின் அரைவாசி உயிரையே உருவி எடுத்திருந்தான். அதிலும் முக்கியமான ஒருவனின் முகத்தையே சிதைத்து …
இங்கே இருட்டில் ஓடி வந்துக்கொண்டிருந்தவள் புரியாது சுற்றி பார்க்க, திடீரென்று அங்கிருந்து தெரு விளக்கு எரிந்தது. அதில் சட்டென்று நிமிர்ந்து பார்க்க, அதன் வெளிச்சத்தில் அவ்விடமே இப்போது தெளிவாய் தெரிய சுற்றியும் பார்த்தாள். ஏதோ ஒரு பாலத்தின் மீது நின்றிருந்தாள். “டேய் …
மெத்தையில் உடலை குறுக்கி விழி மூடி அழுதுக் கொண்டிருந்தவள், எவ்வளவு நேரம் அப்படியே அழுதுக் கொண்டிருந்தாளோ, அவளையறியாமலே மெல்ல உறக்கத்திற்கு சென்றிருந்தாள். அப்படியே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றவள், எத்தனை நேரம் உறங்கி கிடந்தாளோ, பொழிச்சென்று அவள் முகத்தில் தண்ணீர் ஊற்றப்பட, சட்டென்று …
அந்த புகைப்படத்தை பார்த்து அவளுள் ஆயிரம் கேள்விகள் எழும்ப, இதற்கு பின்னால் உள்ள கதைதான் என்ன என்பதுப்போல் மெல்ல நிமிர்ந்து யோகியை பார்த்தாள். “நா சொன்னல்ல ஒருநாள் உங்க கேள்விக்கெல்லா பதில் கெடைக்கும்னு?” என்று அவன் கூற, அவளின் பார்வை மீண்டும் …
அவள் மார்பில் புதைந்திருந்தவன், “நா உன்ன விட்டு போயிட்டா என்ன மிஸ் பண்ணுவியா?” என்று கேட்க, அவன் குரலில் ஏக்கமோ வலியோ எந்த ஒரு உணர்வும் இல்லை. அதில் இவள் மனம் குழம்பி, “ஏ இப்பிடி..” என்று கேட்க வர, “நீ …
“அவரோட இன்டர்னல் ஆர்கன்ஸெல்லா பயங்கரமா டேமேஜ் ஆகிருக்கு. இந்த கன்டிஷன்ல எத சாப்புட்டாலும் ப்ளீட் ஆகும்னு படிச்சு படிச்சு சொன்னனா இல்லையா? அப்றம் எப்பிடி அவர சாப்பட விட்டீங்க?” என்று கேட்டார் மருத்துவர். “சாரி டாக்டர். அவரோட வொய்ஃப்க்கு அத பத்தியெல்லா …
அவள் முகம் நெருங்கி அவள் விழிகளுள் தன் விழியை உட் செலுத்தி, “உன் உண்மையான அப்பா அம்மாவ கொன்னதும் நாந்தா.” என்றான் ருதன். அதில் இவள் இதயமே நின்று உறைய, நக்கலாய் இதழ் வளைத்தவன், “பட் அந்த போலிங்களக்கூட நா போனா …
இங்கே அதிவேகமாய் மருத்துவமனை வாசலில் வந்து நின்றது அந்த கார். அதன் கதவை திறந்துக்கொண்டு வேகமாய் வெளியில் வந்த விக்ரமன், அவசரமாய் படிகள் ஏறி உள்ளே செல்ல போக, “சார் சார்!” என்றபடி அவரின் முன்பு வந்து நின்றார் ஒரு காவலர். …
யோகி தன் மொபைலில் சில ஆதாரங்களை அவளிடம் காட்ட, அதை வேகமாய் வாங்கி ஸ்லைட் செய்து பார்த்த அவளுக்கோ அத்தனை அதிர்வாய் விழிகள் விரிய, “அவங்க ரெண்டு பேருமே ஃப்ராட்ஸ்.” என்றான் யோகி. அதில் அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க, “இந்த …