Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 176

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 176

by Thenaruvi Tamil Novels
17 views

அத்தியாயம் 176: நிச்சயதார்த்தம் நடக்குமா? (பார்ட் 1)

காலை பொழுது அழகாக விடிந்தது…. 

வருணின் ரெசார்ட்டில் இருந்து அனைவரும் தங்களுடைய வீட்டிற்கு செல்வதற்காக கிளம்பி கொண்டு இருந்தனர். சித்தார்த் மிகவும் சந்தோஷமாக இருந்தான். அதனால் அடிக்கடி ரித்திகாவிடம் அவன், “உனக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் ஆயிட்டா நம்ப எல்லாரும் ஒரே வீட்ல இருப்போமா..???” என்று கேட்டு கொண்டே இருந்தான். ரித்திகாவும் சலிக்காமல் அவனிடம், “ஆமா அவர் உனக்கு அப்பான்னா, நான் தான் உனக்கு அம்மா. நீ இனிமே உன்னோட அப்பா, அம்மா, கூட அந்த வீட்ல ஜாலியா இருப்ப.” என்ற சிரித்து கொண்டே பாசமாக அவனுடைய தலையை வருடிய படி சொன்னாள். 

வருனை தவிர அங்கு இருந்த அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக தான் இருந்தனர். வருணிற்கு மட்டும் சித்தார்த்தை நினைத்து மிகவும் கவலையாகவும், ரித்திகாவின் மீது கோபமாகவும் இருந்தான். 😒 கிளம்பு போது கூட ஒரே கார் இல் தான் வருனும் ரித்திகாவும் சென்றனர். ஆனால் இம்முறை விஷ்ணுவிற்கு பதிலாக சித்தார்த் ரித்திகாவுடன் இருந்தான். வரும்போது இருந்ததைப் போல் இல்லாமல் ரித்திகா இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். 🥰 வருணின் கார் முழுவதும் ரித்திகா மற்றும் சித்தார்த்தின் சிரிப்பொலியால் நிரம்பி இருந்தது. 😂 😂 😂

ரியர் வியூ மிரர் இன் வழியாக அவ்வப்போது அவர்களை பார்த்துக் கொண்டே வந்த வருண், “கடைசில என்ன டிரைவர் மாதிரி இவ முன்னாடி என்ன கார் ஓட்ட வச்சிட்டு, இவ என் பையன் கிட்ட ஜாலியா பேசி சிரிச்சிட்டு வர்ரா. ச்ச.. இவளை பாத்தாலே இரிடேட் ஆகுது. சரியான சூனியக்காரி இவ. இல்ல.. இவ அதுக்கும் மேல. சூனியகாரியாவது வெறும் சூனியம் மட்டும் தான் வைப்பா. ஆனா இவ மோகினி பிசாசு மாதிரி என் கூடவே சுத்திக்கிட்டு இருக்கா. இவ எப்ப தான் என்னுடைய லைஃப்ல இருந்து ஒலிவாளோ தெரியல.” என்று வருண் தன்னுடைய மனதிற்குள் ரித்திகாவை வறுத்தெடுத்து கொண்டு இருக்க, அவனுடைய வயிற்றெரிச்சலின் காரம் ரித்திகாவிடம் சென்றடைந்து விட்டது போல..

அவளுக்கு உடனே பொறை ஏறியது. அதனால் வெகு நேரம் இரும்பிக் கொண்டே இருந்தாள். ரித்திகா திடீரென்று இப்படி இரும்பி கொண்டு இருப்பதை பார்த்து பயந்து போன சித்தார்த், “ரித்திமா  உனக்கு என்ன ஆச்சு உடம்பு சரி இல்லையா..???” என்று பயந்த குரலில் கேட்டான். தன் முன்னே இருந்த வருனைப்பார்த்த படியே, “நான் நல்லா தான் இருக்கேன் சித்து. என்ன யாரோ திட்றாங்கன்னு நினைக்கிறேன். அதான் எனக்கு ஒரே இருமலா வருது போல.” என்று  இரும்பி கொண்டே சொன்னாள். 

அவள் சொன்னதைக் கேட்டு முகம் சுளித்த சித்தார்த், “யாரு உன்ன திட்றது..?? இப்ப அவங்க மட்டும் எனக்கு யாருன்னு தெரிஞ்சதுனா, நானும் அவங்கள நல்லா திட்டுவேன். அவங்க கண்டிப்பா ரொம்ப பேட் பர்சனா தான் இருப்பாங்க.” என்று கோபமாக சொன்னான். இப்போது சித்தார்த் சொன்னதை கேட்டு வருணிற்கு  பொறை ஏறியது. அதனால் இரும்பிக் கொண்டே, “டேய் மகனே உனக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல டா.” என்று நினைத்தவன் தன்னுடைய கார் ஐ சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு; தன்ருகே வைத்து இருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தவன், பின் திரும்பி ரித்திகாவை பார்த்து, “இந்தா குடி இரும்பியே செத்துடாத.” என்று எரிச்சலான குரலில் சொன்னான். 

இரும்பிக் கொண்டே அவனிடம் இருந்து அந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி குடித்த ரித்திகா, “தேங்க்ஸ்.” என்றாள். ஆனால் வருண் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் மீண்டும் தன்னுடைய கார் ஐ ஸ்டார்ட் செய்தான். இப்படியே ரித்திகா, சித்தார்த்தும் சந்தோஷமாக அந்த பயணத்தை அனுபவித்துக் கொண்டு இருக்க, வருண் ரித்திகாவை  பார்த்து முறைத்த வண்ணம் டிரைவ் செய்து கொண்டு இருந்தான். 😒 🤨

அப்போது தான் அவனுக்கு   ரித்திகாவை தான் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்று  ஞாபகம் வர ரித்திகாவை அழைத்த வருண், “ரித்திகா, நீ இனிமே மேரேஜ் முடியிற வரைக்கும் ஸ்கூலுக்கு போக வேண்டாம். இன்னைக்கு நீதான் நாராயணன் குடும்பத்தோட மூத்த மருமகன்னு நான் அனோன்ஸ் பண்ணலாம்னு இருக்கேன். சோ, இந்த டைம்ல நீ வெளியில போறது சேஃப் இல்ல.” என்றான். 

ரித்திகா விற்கும் அவன் சொல்வது சரி என்று தான் பட்டது. அதனால் யோசிக்காமல், “ஓகே சார்.” என்றாள். அவள் சொன்னதைக் கேட்டு கடுப்பான வருண், “நான் தான் என்ன சார்னு கூப்பிடாதன்னு சொல்லி இருக்கேன்ல்ல..?? நான் என்ன சொன்னாலும் அத கேட்க கூடாதுன்னு இருக்கியா..??” என்று எரிச்சலான குரலில் கேட்டான். 😒 “சாரி ஒரு ஃப்ளோல வந்துருச்சு.” என்று அமைதியான குரலில் சொன்னாள் ரித்திகா. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை கவனித்த சித்தார்த், “ரித்திமா அப்ப நீ இனிமே டெய்லி ஸ்கூலுக்கு வரமாட்டியா..?? நீ வரலைனா, நானும் ஸ்கூலுக்கு போக மாட்டேன் பாத்துக்கோங்க.” என்று சோகமான குரலில் சொன்னான். 😔

“இல்ல சித்தார்த்.. மேரேஜ் முடியிற வரைக்கும் தான் நான் அங்க வரமாட்டேன். அதுக்கப்புறம் நான் டெய்லியும் வருவேன். ஓகேவா..?? நீ பீல் பண்ணாத.” என்று ரித்திகா சித்தார்த்திடம் சொல்லிக் கொண்டு இருக்க அவர்களுடைய பேச்சுவார்த்தையில் குறிக்கிட்டவருண், “நீயும் மேரேஜ் முடியிற வரைக்கும் ஸ்கூலுக்கு போக வேண்டாம் சித்தார்த். அப்புறமா உன் ரித்திகாஅம்மா எப்ப ஸ்கூலுக்கு போறாளோ அப்போ நீயும் போனா போதும். இந்த மேரேஜ் பங்க்ஷன் இருக்கிறதுனால தான் உன்னோட ஸ்கூல் ஆனிவல் டே ஃபங்ஷன கூட நான் போஸ்ட் பாண் பண்ண சொல்லி இருக்கேன். சோ நீ கண்டிப்பா ஆனுவல் டே ஃபங்ஷன்ல பெர்பார்ம் பண்ணலாம்.” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த சித்தார்த், “தேங்க்ஸ் அப்பா.” என்று புன்னகை முகத்துடன் சொன்னான். 😃 😄😃 பல நாட்களுக்குப் பிறகு தன்னுடைய மகனிடம் இருந்து கிடைக்கும் இது போன்ற பாராட்டால் உள்ளம் மகிழ்ந்தான் வருண். 😍 🥰 

சில மணி நேரங்களுக்கு பின்பு…

அனைவரும் ஈரோட்டை வந்தடைந்தனர். தன்னுடைய திருமண அனவுன்ஸ்மென்ட் சம்பந்தமான வேலைகள் இருப்பதால், வருண் ஆபீஸுக்கு சென்று விட்டான். ரித்திகாவும், ரேவதியும், தங்களுடைய வீட்டிற்கு சென்று விட்டார்கள். ஏற்கனவே வருணின் வருங்கால மனைவி பற்றிய பேச்சுகளை கேட்டு பூரித்து போயிருந்த ரித்திகா, இப்போது அவள் தான் என்று அனைவருக்கும் தெரியும்போது அவர்களுடைய ரியாக்சன் எப்படி இருக்கும் என்று பார்க்க அவளுக்கு மிகவும் ஆசையாக இருந்தது. 😍 🥰

வருணின் அலுவலக அறை…

நேற்று அவனையும், ரித்திகாவையும், வைத்து ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் எடுத்த போட்டோ கிராபிக் டீம் மெம்பர்ஸ் அங்கே தாங்கள் எடுத்த போட்டோ மற்றும் வீடியோக்களுடன் வந்திருந்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த அனைத்தையும் செக் செய்த வருண், அதில் கொஞ்சம் பார்மாலாக அவனுக்கு தெரிந்த ஒரு புகைப்படத்தை தேர்வு செய்தவன், அதை தன்னுடைய பி ஆர் குழுவிற்கு அனுப்பி வைத்துவிட்டு, மீதம் இருந்தவைகளை ஹார்ட் மற்றும் சாப்ட் காப்பிகளாக பிரிண்ட் அவுட் செய்து தன்னுடைவீட்டில் கொண்டு போய் தருமாறு சொல்லி விட்டான். 

வருண் தன்னிடம் கொடுக்கச் சொன்ன போட்டோக்களை செக் செய்து பார்த்த பி ஆர் குழுவின் அட்மின், இந்த அனௌன்ஸ்மெண்டை தாங்கள் எப்படி செய்ய வேண்டும் என்று வருனிடம் அவனுடைய கருத்தை கேட்பதற்காக வருணின் அறைக்கு வந்தான். வருண் சிறிது நேரம் அமைதியாக யோசித்துப் பார்த்தான். இந்த அனௌன்ஸ்மெண்டில் தான் ரித்திகாவை திருமணம் செய்து கொள்வதற்கான ஒரு நல்ல காரணத்தை சொல்ல வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது. அதற்கு ரித்திகா விற்கும் அவனுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். 

பெருமூச்சு ஒன்றை விட்ட வருண் இதை தனக்கு சொல்ல விருப்பமே இல்லை என்றாலும், வேறு வழி இன்றி சொன்னான். “அந்த அனௌன்ஸ்மென்ட்ட நானே பண்ற மாதிரி பண்ணிருங்க. அது எப்படி இருக்கணும்னா, என் பையன் சித்தார்த் படிக்கிற ஸ்கூல்ல ரித்திகா டீச்சர் ஆ வேலை பார்க்கிறாங்க. சித்தார்த்துக்கும் அவளுக்கும் நடுவுல ஒரு நல்ல பாண்ட் கிரியேட் ஆயிடுச்சு. அந்த பாண்டு எங்களுக்கு நடுவுல ஒரு காதலா மாறிடுச்சு. இப்ப நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறத நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன்.” அப்படின்னு நானே சொல்ற மாதிரி என்னோட அபிஷியல் பேஜ்ல இருந்து போட்டுருங்க.

கொஞ்ச நேரம் கழிச்சு அதோட ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குன்னு பாருங்க. அந்த கதையை எவனும் நம்பலைன்னா, “நேத்து நடந்த போட்டோ சூட் ல நாங்க நிறைய கப்புல் பிக்ஸ் எடுத்திருக்கோம். அது எல்லாத்தையும் ஒன்னு ஒன்னா போஸ்ட் பண்ணி லவ் ஆப் மை லைஃப்னு போட்டு விடுங்க.” என்று சலிப்பான குரலில் சொன்னான். 😕 வருண் சொன்னது அனைத்தையும் தெளிவாக கேட்டு கொண்டு அங்கு இருந்து சென்ற பி.ஆர். டீம் இன் அட்மின் அதை அப்படியே செய்தான். 

சில நிமிடங்களிலேயே வருண் பி ஆர் குழு அவனுடைய அபிசியல் ட்விட்டர் பக்கத்தில் இருந்து அவன் சொன்ன அனைத்து செய்திகளையும் பதிவிட்டனர். அந்தச் செய்தி வெளிவந்த சில நொடிகளிலேயே அது உலகமெங்கும் இணையமெங்கும் காட்டுத் தீயாக பரவியது. வருண் உலகின் முக்கிய பணக்கார குடும்பங்களில் ஒன்றை சேர்ந்தவனாக இருந்ததால், அவனுடைய திருமணம் உலகமெங்கும் கூட பேசும் பொருளாக அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் அதை பற்றி விவாதித்து கொண்டு இருந்தனர். 

ரித்திகா சில நிமிடங்கள் அந்த செய்திகாக காத்திருந்து விட்டு பின் தன்னுடைய வேலையை பார்ப்பதற்காக சென்றிருந்தாள். அதனால் அவள் அந்த செய்தி வெளியாகிவிட்டதை கவனிக்கவில்லை. இப்போது அந்த செய்தி வெளியாகி விட்டதால், ரித்திகாவின் மொபைல் ஃபோனுக்கு அவளுக்கு தெரிந்த ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி இதை பற்றி கேட்பதற்காக கால் செய்து கொண்டு இருந்தனர். அப்போதுதான் இந்த செய்தி வெளியாகிவிட்டதை உணர்ந்த ரித்திகா அவர்கள் சொன்னதை கேட்டு ஆச்சரியப்பட்டாள். 🙄 😱

நேசம் தொடரும் ❤️ ‌

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் என்ற ஃபேஸ்புக் குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured