கிச்சனில் பாலை அடுப்பில் வைத்துவிட்டு ஆழ்ந்த யோசனையில் மூழ்கினாள் மௌனா. திடீரென்று இவனுக்கு தன் மீது காதல் எங்கிருந்து வந்தது? ஒருவேளை முதல் கட்டில் உறவிலேயே பிறந்த காதலா? அப்படியென்றால் இவ்வளவுதான் காதலா? முழு புரிதல் இல்லாமல், முழு நம்பிக்கை பிறக்காமல், வெறும் ஒரு இரவு உறவில் முளைத்துவிடுமா காதல்? என்று அவள் பல்வேறு கேள்விகளோடு குழப்பத்தில் நின்றிருக்க, அதற்குள் பால் பொங்க ஆரம்பித்தது.
அதில் திடுக்கிட்டு சுயம் பெற்றவள், வேகமாய் அடுப்பை அணைக்க போக, அதற்குள் அவள் இடையை உரசியபடி நுழைந்த அவன் கரம் அந்த அடுப்பை அணைத்தது. அதில் அவள் திடுக்கிட்டு திரும்ப போக, அதற்குள் அவள் நடு வயிற்றில் அழுத்தமாய் கரம் பதித்து தன்னோடு இறுக்கி அணைத்தான் அகன்.
அதில் அவன் தேகத்தில் சட்டையில்லாமல் இருப்பது அவளால் தெளிவாய் உணர முடிய, அத்தனை பதற்றமாய் அசையாது நின்றுவிட்டவளின் இதயம் அத்தனை பலமாய் துடித்தது. அவனோ அவள் தோள்பட்டையில் முகம் புதைத்து, “என்ன ஏ விட்டுட்டு வந்த ம்மு..” என்று சிணுங்க, அவன் குரலில் உறக்க கலக்கம் அப்பட்டமாய் தெரிந்தது.
அதில் சற்று தடுமாறியவள், “இ..இன்னும் தூக்கம் போகலயா? காஃபி குடுக்கவா?” என்று மனைவியின் கடமைக்கு தாவியிருந்தாள்.
அதில் மெல்லியதாய் நிமிர்ந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், “எனக்கு இப்போ காஃபி குடிக்குற மூட் இல்ல.” என்றான்.
அதில் குழப்பமாய் புருவம் சுழித்தவள், “டீ?” என்று கேட்க, “ஹனி.” என்றான் மென்மையாக.
அதில் முழுதாய் குழம்பியவள், “ஹ்..ஹன்..” என்று கூறும் முன், சட்டென்று அவள் இதழ்களை கவ்வியிருந்தான் அகன். அதில் அவள் திடுக்கிட்டு விழியை பெரிதாக்க, அவனோ அவளை தன் பக்கம் திருப்பி வைத்து மேலும் ஆழமாய் சுவைத்தான். அதில் அவள் உடல் அவன் சட்டையில்லா தேகத்தில் மொத்தமாய் புதைய, பதற்றமாய் அவன் விழிகளை பார்த்தவளோ அவன் வெற்று தேகத்தை அழுத்தி விலக்க முயன்றாள். ஆனாலும் மேலும் ஆழமாய் அவன் சுவைக்க, அவன் பற்கள் கூட துலக்காமல் கொடுக்கும் முத்தத்தில் ஏனோ அவள் மனம் அருவருப்பிற்கு பதில் சுவையை உணர, அவன் வாசத்தோடு அவன் வாயின் எச்சிலும் சேர்த்து அவள் தொண்டையில் இறங்கியது.
அதில் மெல்ல அவள் இதழை விடுவித்தவன், இம்முறை அவள் இதழில் வழிந்த எச்சிலை அழுத்தி துடைத்தான். அதில் கிறங்கி நின்றவள், திடுக்கிட்டு தன்னிலை பெற்று விலக போக, அவள் வெற்றிடையை அழுத்தி பிடித்தான் அவன்.
அதில் அவள் திடுக்கிட்டு மீண்டும் அவன் பக்கம் திரும்ப, அவள் முகத்தின் முன் தொங்கியது அவளின் ஹிப் செயின். அதில் அகல புருவம் விரித்தவள், வேகமாய் அதை பிடுங்க முயல, சட்டென்று கரத்தை பின்னால் விலக்கினான் அவன். அதில் திடுக்கிட்டு அவனை பார்த்தவள் சிறு பதற்றத்தோடு எக்கி மீண்டும் பிடுங்க முயல, அதில் மொத்தமாய் தன் மீது மோதியவளை வளைத்து பிடித்து அப்படியே அந்த மேசையில் சாய்ந்தான் அகன்.
அதில் அவள் மிரண்டு விழித்தபடி பதற்றமாய் அவன் விழிகளை பார்க்க, அவனோ கிறக்கமாய் அவள் இதழ்களில் பார்வையை குவித்து, அதை தன் இதழால் அழுத்தி உரசியபடி, “நாந்தான கழட்டுனேன்?” என்று கேட்க, அவளுக்கோ அவன் தன் இடைலிருந்து மெல்ல அவற்றை உருவும்போது இவள் விழிகள் சொருகியது கண்முன் வந்தது. அதில் அவள் இதழ்கள் தடுமாற, அதை மேலும் அழுத்தி உரசியபடி, “நானே போட்டுவிடுறேன்.” என்றான் மெல்லிய குரலில்.
அதில் அவள் பதற்றமாய் அவன் விழிகளையே பார்க்க, அவனோ மெதுவாய் அவள் தேகமுரச இறங்கி மண்டியிட்டான். அதில் அவள் பதற்றமாய் பார்வையை இறக்கி அவனை பார்க்க, அவனோ மெதுவாய் அவள் இடையின் திரையை விலக்க, அவளோ சிலிர்வாய் அந்த மேசை முனையை இறுக்கி பிடித்தாள். அப்போது முழுதாய் அவன் விரல்கள் அந்த திரையை விலக்கி அவள் இடையோரம் சொருக, அவளோ மேலும் சிலிர்வாய் சுவாசத்தை இழுத்து பிடித்தாள். அதில் பதற்றமாய் குழிந்த அவள் இடையை உரசியபடி, அவன் விரல்கள் மெல்ல நகர்ந்து அந்த செயினை அவள் இடையோடு வைத்து மாட்ட, அவளோ சிலிர்த்து விழி மூடினாள். அதை கவனித்து இதழ் வளைத்தவன் மெதுவாய் தன் கரத்தை விலக்க, அதை உணர்ந்த அவளோ மெல்ல தன் சுவாசத்தை சீராக்க, சட்டென்று அவள் நாபிக்கு புதைந்தது அவன் இதழ். அதில் அவள் திடுக்கிட்டு விழி திறக்க, அவனோ அப்படியே அவள் நாபி சுவரை தன் இதழ் நுனியால் மெல்ல கோலமிட, சிலிர்வாய் சொருகியது இவள் விழிகள். அதை அவள் உடல் நெளிவிலேயே உணர்ந்தவன் மேலும் அவள் நாபிக்குள் நாவு நுனியை உரசி எடுக்க, அதில் மேலும் சிலிர்த்து கழுத்தை விரித்தவளின் உடல் பின்னால் வளைந்தது.
அதில் மேலும் குறும்பு தூண்டி, அவள் நாபி குழி மொத்தமும் தன் நாவை வைத்து ஈரம் செய்ய, “ஆஹ்” என்று வெப்ப மூச்சை வெளியேற்றியது. அதில் இவன் குறும்பு மறைந்து உணர்வு தூண்ட, மேலும் ஆழமாய் நுழைத்து எடுத்தான், அதில் அவன் முன் சிகையை இறுக்கி பிடித்தவளுக்கோ இது புதுவிதமான உணர்வுகள் கிளம்ப, உதட்டை கடித்து உணர்வை அடக்கினாள்.
ஆனால் அவனோ உணர்வை அடக்க முடியாது, முழுதாய் அவள் நாபிக்குள் புதைந்து இதழ் வைத்து அழுத்தி சுவைக்க ஆரம்பிக்க, அதில் சுவாசத்தை இழுத்து புருவத்தை சுருக்கி விரித்தாள் அவள். அதில் இடையுமே நெளிய, அதை அழுத்தி பிடித்து, முழுதாய் அவள் நாபிக்குள் நுழைந்து சுவைக்க ஆரம்பித்தான் அவன்.
அவன் வேகத்தில் இறுக்கி விழி மூடி, வேக மூச்சுகளை வெளியேற்றியவள், அவன் சிகையை இறுக்கி பிடித்து வெகுவாய் பின்னால் வளைந்தாள். அதில் அவள் தலையில் கட்டியிருந்த துண்டு மெல்ல அவிழ துவங்க, அவனோ அவள் இடையெங்கும் தன் இதழை அழுத்தி தேய்த்து சுவைத்தபடியே அவள் இடையின் மென்மை மொத்தத்தையும் தனக்குள் நிரப்பினான்.
அதில் அவளின் சுவாச வேகமும் அதிகரிக்க, அவனோ அவள் இடை மொத்தமும் தன் முகத்தை உரசி இதழ் வைத்து ஈரம் செய்ய ஆரம்பித்தான். அதில் அவன் பின்சிகையோடு அவன் பின் தலையையும் அழுத்தி பிடித்து நெளிந்தவளின் தலையிலிருந்த துண்டு பொத்தென்று அவன் முகத்தில் வந்து விழுக, அவனோ உணர்வின் பிடியில் வேகமாய் அதை விலக்கிவிட்டு அவள் இடைக்குள் மொத்தமாய் புதைந்தான்.
அதில் மொத்தமாய் பின்னால் வளைந்து தடுமாறியவளின் இதழ்களோ நிறுத்தாமல் முனங்க, அவள் இடையை மொத்தமாய் வளைத்து தன் பக்கம் இழுத்தான் அவன்.
அதில் அவள் பொத்தென்று அவன் மீதே சாய, அவள் ஈர கூந்தல் மொத்தமும் இப்போது அவன் முகமுரச, அதன் இடைவெளியில் தெரிந்த அவன் விழிகளில் அப்பட்டமான மோகம். அதில் அவள் விழிகளிலுமே ஒருவிதமான மயக்கமே நிறைந்திருக்க, அவன் விழிகளுள் கிறக்க ஆராய்ச்சி நடத்தினாள் அவள்.
அதில் அவள் பின்னந்தலையை மேலும் இழுத்து அவள் இதழுள் புதைந்தவன், அதை அழுத்தி வேகமாய் சுவைத்தான். அதில் அவள் விழிகளுமே மயக்கத்தில் சொருக, வேகமாய் பிரிந்து அவள் விழி பார்த்தவன், “என்னால முடியலடி.” என்றான் அனல் மூச்சாக. அவன் மோக மூச்சுகள் பலமாய் அவள் முகத்தில் அடிக்க, அவளோ பதற்றமாய் அவனை பார்த்தாள்.
அவன் சுவாச வேகம் நொடிக்கு நொடி அதிகரிக்க, “பெட்டுக்கு போலாமா?” என்றான் வேக மூச்சுகளுடன்.
அதில் அவள் இதயம் பலமாய் துடிக்க, பதற்றத்தில் வேண்டாம் என்று தலையசைக்க வந்தவளை அப்படியே அள்ளி தூக்கியிருந்தான் அவன்.
அதில் திடுக்கிட்டு அதிர்ந்து அவனை பார்த்தவள், அப்போதே இருக்கும் இடம் உணர்ந்து, “என்ன விடுங்க.” என்று துள்ளிக்கொண்டு கீழே இறங்கினாள். அதில் அவளை இழுத்து பிடித்து இதழை அழுத்தி சுவைத்து விடுவித்தவன், “ப்ளீஸ்டி.” என்றான் அத்தனை ஏக்கத்துடன். அவன் கண்ணில் தெரிந்த ஏக்கத்தில் சற்று தடுமாறியவள் தயக்கமாய் பார்வையை தாழ்த்தி, “நீ..ங்க இன்னும்.. குளிக்கல.” என்று வேறு விதமாக சமாளிக்க முயன்றாள்.
அதில் மோகத்திலும் மெல்ல புன்னகை விரித்தவன், “சரி பாத்ரூமுக்கு போலாம்” என்றபடி அவளை தூக்க முயல, வேகமாய் அவனை விலக்கிவிட்டவள், “என்ன பண்றீங்க நா ஏற்கனவே குளிச்சுட்டேன்” என்று கூற, அவனோ வேகமாய் அங்கிருந்த காஃபி தூள் டப்பாவை திறந்து மொத்தமாய் அவள் மீது கொட்டினான்.
அதில் திடுக்கிட்டு தலையை உதறியபடி குனிந்து தன் உடலை பார்த்தவள், “என்ன பண்..” என்று கேட்கும் முன் அவளை அள்ளி தூக்கியவன், “இப்ப வா. நானே குளிப்பாட்டுறேன்” என்றபடி தூக்கி சென்றான்.
அதில் பதறி அவள் இறங்க முயல, அவளை மேலும் சுருட்டி தன் மார்புக்குள் இறுக்கியவன், சிறிதும் விடாது தன் அறைக்குள் நுழைந்து நேராய் குளியலறைக்குதான் தூக்கி சென்றான்.
அதில் பதறி “ப்ளீஸ் என்ன விடுங்க” என்று அவள் துள்ள, அதையெல்லாம் காதில் வாங்கும் நிலையிலேயே அவன் இல்லை. உணர்வுகள் மொத்தமும் அவன் உடலை முழுதாய் ஆக்கிரமித்திருக்க, வேகமாய் குளியலறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான்.
– மோக தீ தொடரும்…
இந்த கதையை காட்சிகளாக காண பின் தொடருங்கள்👇
insta id : oviya_blessy
FB id : Oviya Blessy Novels