Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 110

மூர்கனின் காதலி CH 110

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 110

நிச்சயமாக, நீங்கள் கொடுத்த கதையில் விக்ரம் என்ற பெயரை விஷ்வா என்று மாற்றி கீழே கொடுத்துள்ளேன். தன் மீது இடித்தவனை விஷ்வாவிடம் complaint செய்யப்போவதாக சொல்லிவிட்டு சாரா நகர, அவள் கையைப் பிடித்து தடுத்தான் அவன். அவனை முறைத்து பார்த்த சாரா “How dare you..!! என் கைய விடுடா.” என்று உச்ச ஸ்ருதியில் கத்த, தனது headphonesஐ காதுகளில் இருந்து அகற்றி shoulderல் போட்டவன்,

“ஏத சொல்றதா இருந்தாலும், இப்ப சொல்லுங்க மேடம். இவ்ளோ நேரமா நீங்க பேசிட்டு இருந்தது எதுவும் எனக்கு சுத்தமா கேட்கல. சத்தமா காதுக்குள்ள பாட்டுதான் கேட்டுட்டு இருந்துச்சு.” என்றான் கூலாக.

அதனால் அவளுக்கு கோபம் பற்றி கொண்டு வர, இதுவரை இவன் விஷ்வாவிற்கு வேண்டப்பட்டவனாக இருந்தால் என்ன செய்வது? என்ற எண்ணத்தில் அவனிடம் கொஞ்சம் பொறுத்துப்போன சாரா வெடுக்கென அவனிடமிருந்து தன் கையை உருவிவிட்டு அவன் கையை லாபகமாக பிடித்து முறுக்கியள் அப்படியே அவனை லாக் செய்து “யாருடா நீ..?? இங்க இருக்கிற security teamஐ தாண்டி நீ எப்படி உள்ள வந்த..??” என்று கேட்டவள், “roundsல இருக்க வேண்டிய bodyguards எல்லாம் எங்க போய் தொலைச்சாங்க…??” “security.. security..!! யாராவது சீக்கிரம் இங்க வாங்க..!!” என்று சத்தமாக அழைத்தாள்.
“நான் யாருன்னு தெரிஞ்சா என்கிட்ட இப்படி எல்லாம் behave பண்ணதுக்காக நீ ரொம்ப feel பண்ணுவ.” என்று அவன் சொல்ல, “அதையும் பார்க்கலாம்.” திமிராகச் சொன்னாள் சாரா.

தொடர்ந்து அவள் செக்யூரிட்டியை வரச் சொல்லி கத்தி கொண்டே இருக்க, அவள் குரல் கேட்டு விஷ்வா, மேகா, அவன் பொருட்களை தூக்கிக்கொண்டு மெதுவாக வந்து கொண்டிருந்த watchman என அனைவரும் அங்கே வந்து சேர்ந்தார்கள்.
சாராவிடம் அகப்பட்டிருந்தவனை பார்த்து ஷாக்கான விஷ்வா, “ஹே ரிஷி..!! What a pleasant surprise..!!” என்று சொல்ல, ஒரே செகண்டில் அசால்டாக சாராவின் பிடியில் இருந்து தப்பித்த ரிஷி இப்போது அவள் கழுத்தில் கை போட்டு அவளை லாக் செய்து, “ஹாய் ப்ரோ..!! What’s up..??” என்று சாதாரணமாக கேட்டான். அவன் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த சாரா தப்பிக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும், தோற்றுப் போனாள்‌.

“நாங்க சும்மா ஜாகிங் வந்தோம். வந்த உடனே இவக்கூட உனக்கு என்னடா பிரச்சனை..?? எதுக்கு ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க..??” விஷ்வா கேட்க,

“நானெல்லாம் எதுவும் பண்ணல ப்ரோ. மேடம் தான் நான் வந்த உடனே என்ன accused மாதிரி நிக்க வச்சு நான் யாரு என்னன்னு விசாரிச்சிட்டு இருந்தாங்க. நான் வாயில பேசிட்டு இருக்கும்போதே இவங்க கைல பேச ஆரம்பிச்சிட்டாங்க. அதான் நானும் ஆன்சர் பண்ணிட்டு இருக்கேன். அது சரி யார் இவங்க புதுசா இருக்காங்க..?? மிஸ்டர் விஷ்வா சார் பங்கலால பொண்ணுங்களா..?? என்னால நம்பவே முடியலையே ப்ரோ..!!” என்றான் ரிஷி.
“ரிஷியா..?? இவன் யாரு புதுசா..??” என்று நினைத்து மேகா அவனை பார்க்க, “Hi cloud அண்ணி..!!” என்று அவளைப் பார்த்துச் சொன்னான் ரிஷி.

“என்னது cloudஆ..??” என அவள் புரியாமல் கேட்க, “என்ன யோசிக்கிறீங்க..?? நீங்க மேகம் தானே.. அதான் உங்கள cloudன்னு கூப்பிட்டேன். எப்படி நான் வச்ச nickname நல்லா இருக்கா..??” கிண்டலாக கேட்டான் ரிஷி. “Wow..what a creativity..!!” என்ற மேகா, “இவன் அவருக்கு தெரிஞ்ச பையனா இருப்பான் போல.” என்று நினைத்து “இதே மாதிரி நான் உங்க அண்ணனுக்கு சூப்பரா  ஒரு nickname வச்சிருக்கேன். அது என்னன்னு தெரியுமா உனக்கு..??” என்று கேட்டாள்.

“பார்றா.. கேட்கவே interestingஆ இருக்கே..!! எங்க அண்ணனை பார்த்து பயப்படாம அவருக்கு உங்களால மட்டும்தான் nickname எல்லாம் வைக்க முடியும். சீக்கிரம் என்ன நேம்னு சொல்லுங்க.” உற்சாகமான குரலில் ரிஷி கேட்க, “அது வந்து..!!” என்ற மேகா முழுதாக விஷ்வாவின் செல்ல பெயரை சொல்லி முடிப்பதற்குள் அவள் வாயை பொத்திய விஷ்வா “வாய மூடு. இவனுக்கு ஏதாவது தெரிஞ்சா அது இந்த உலகத்துக்கே தெரிஞ்ச மாதிரி. உடனே அத tweet பண்ணி trend ஆக்கிடுவான்.” என்று அவசரமாக சொன்னான்.

விஷ்வாவின் கையில் மேகா லேசாக கடித்து வைத்துவிட, “ஆஆஆ.. லூசு எதுக்குடி கிடிச்ச..??” என்றவன் அவள் வாயில் இருந்து கையை எடுத்தான். அவர்கள் இருவரையும் பார்த்து சத்தமாக சிரித்த ரிஷி,

“அண்ணி நீங்க வேற லெவல். அண்ணனுக்காகவே perfectஆ design பண்ண மாதிரி இருக்கீங்க..!!” என்று சொல்ல, அவன் பிடியில் இன்னும் சிக்கியிருந்த சாரா “என்ன விட்டுட்டு நீங்க எல்லார்கிட்டயும் பேச வேண்டியத எல்லாம் பேசுங்க மிஸ்டர் ரிஷி. எனக்கு கை வலிக்குது.” என்று கோபத்தில் பல்லை கடித்துக் கொண்டு சொன்னாள்.

“விடமாட்டேண்டி. என்ன பண்ணுவ..??” என்று அவள் காதோரம் ரிஷி கிசுகிசுக்க, தன் மொத்த பலத்தையும் பயன்படுத்தி வேகமாக அவன் காலில் ஓங்கி மிதித்தாள் சாரா.

உண்மையிலேயே ரிஷிக்கு அது செமையாக வலிக்க, ஆஆஆ..!! என்று அலறியவன் அவளை விட்டுவிட்டான். அதை பார்த்து அனைவரும் சிரித்தார்கள். சாராவும் அவனைப் பார்த்து நக்கலாக சிரிக்க “rowdy babyயாடி நீ.. இருடி ஒரு நாள் இல்லனா ஒரு நாள் உன்னை control பண்ணி Amul baby ஆக்குறேன்.” என்று நினைத்த ரிஷி தன் காலை உதறியபடி விஷ்வாவின் அருகே சென்றான்.

அவனை அணைத்துக் கொண்ட விஷ்வா எதுவும் தெரியாதவனை போல “என்னடா திடீர்னு இந்த பக்கம்..!! நீ அமெரிக்காவுலயே settle ஆகிட்டேன்னு நெனச்சேன்..!!” என்று கேட்க,

“இன்னைக்கு ஈவினிங் நம்ம ஊர்ல ஒரு NGO cancer patientsக்கு sponsor பண்றதுக்காக organise பண்ணி இருக்கிற live concertல participate பண்ணச் சொல்லி எனக்கு invitation வந்துச்சு ப்ரோ. என்னவிட பெரிய பெரிய singers, musicians, actorsலாம் வரும்போது அமெரிக்காவுல இருக்குறத ரீசனா சொல்லி நான் வாமல இருந்தா நல்லா இருக்காதுல்ல.. அதான் உடனே கிளம்பி வந்துட்டேன். ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்திருக்க வேண்டியது. கொஞ்சம் pending இருந்த workஐ எல்லாம் முடிச்சிட்டு  வந்தேன்.” என்றான் ரிஷி.

அதுவரை “இவன எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே..!!” என்று யோசித்துக் கொண்டு இருந்த மேகா,

“நீ அந்த famous music band fabulous 5ல இருந்தவன் தானே.. உங்க bandல இருந்த lead singer அவர் ‌faceஐ mask போட்டு hide பன்னிருப்பாருல்ல… அவரோட voice செமையா இருக்கும். நான்க்கூட காலேஜ் படிக்கும் போதெல்லாம் அவரோட பெரிய fanஆ இருந்தேன். ஆமா.. யார் அவரு..?? அவரும் உன்க்கூட வந்திருக்காரா..?? நீங்க teamஆ 5 பேரும் சேர்ந்து perform பண்ணா கண்டிப்பா நானும் வந்து அந்த concertஐ பாப்பேன். உங்க songs எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.” என்று உற்சாகமான குரலில் சொல்ல, வாடிய முகத்துடன் “அந்த lead singer விஜய் தான். அவனோட ‌100th song release ஆகும்போது ‌ stageல எல்லார் முன்னாடியும் liveல அவன் ‌faceஐ reveal பண்ணலாம்னு இருந்தான். அதுக்குள்ள அவன் எங்களை விட்டுட்டு போயிட்டான்.” உடைந்த குரலில் சொன்னான் விஷ்வா.

“அவன் இல்லாம Teamஆ எங்க யாருக்கும் ஸ்டேஜ்ல perform பண்ண பிடிக்கல அண்ணி. So team split ஆகிடுச்சு. இப்போ எல்லாரும் ஒவ்வொரு இடத்துல individual musicianஆ இருக்காங்க. நான் இங்க இருக்க பிடிக்காம அமெரிக்கா போயிட்டேன்.” என்று ரிஷி கலங்கிய கண்களுடன் சொல்ல, “சாரி இதெல்லாம் எனக்கு தெரியாது. அதான் ஏதோ ஒரு வேகத்துல கேட்டுட்டேன்.” என்று மேகா guiltyஆக feel செய்து சொன்னாள்.

“it’s okay அண்ணி. நீங்களும், broவும் இன்னைக்கு ஈவினிங் என் performanceஐ பாக்க வரணும். VIP Areaல நான் உங்க எல்லாருக்கும் tickets book பண்ணி இருக்கேன்.” என்று ரிஷி சொல்ல, விஜயை நினைத்து கண் கலங்கிய சௌபர்ணிகா தன் கண்ணீரை துடைத்துவிட்டு “அதெல்லாம் இருக்கட்டும். நீ என்ன மறந்துட்டல்ல டா.. நீ வந்து எவ்வளவு நேரமாகுது… இன்னும் நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல.” சோகமாக கேட்டாள்.

‌“அச்சோ சாரி அக்கா. நான் உங்கள போய் மறப்பேனா..?? நான் எங்க வீட்ல என் அம்மா கையால் சாப்பிட்டதைவிட, நீங்க சமைச்சு குடுத்து நம்ம வீட்லதான் நிறைய சாப்பிட்டு இருக்கேன். நான் அவங்ககிட்ட பேசிட்டு உங்ககிட்ட பேச வரதுக்குள்ள நீங்க கோவிச்சுக்கிட்டீங்க.” என்ற ரிஷி சௌபரணிகாவின் கன்னத்தைக் கிள்ள, அவன் கையை தட்டி விட்டவள், “நடிக்காதடா.” என்றாள்.

“நிஜமாதான் அக்கா. விஷ்வா ப்ரோ மேரேஜ் அப்போ எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. சோ நான் அவர்க்கூட இருக்க வேண்டியதாயிடுச்சு. அவருக்கும் அதனால என் மேல கோபம் இருக்கும்ல்ல.. அதான் அவர்கிட்ட பேசிட்டு இருந்தேன்.” என்றான் ரிஷி.

“ஓஹோ இல்லனா அப்ப நீ என்கிட்ட பேச மாட்ட.???” என்று அடுத்து விஷ்வா ஆரம்பிக்க, “போச்சு.. இனிமே என்னை சுத்து போட்டு செய்ய போறாங்க.” என்று நினைத்த ரிஷி மாறி மாறி அவர்களை சமாதானப்படுத்தி tired ஆனான். மொத்தத்தில் இன்றும் ரிஷி வந்ததால் training cancel ஆனது.

அதனால் சௌபர்ணிகாவும் மேகாவும் செம happy.
ரிஷி கேட்டுக் கொண்டதைப்போலவே விஷ்வா மேகா உட்பட அனைவரும் அந்த Live concertற்க்கு சென்று முதல் வரிசையில் அமர்ந்து அவனது performanceஐ enjoy செய்தார்கள். அதேசமயம் அவர்கள் இதயத்தின் ஒரு ஓரம் அங்கே விஜயை மிஸ் செய்தது.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured