Home FREE NOVELSஅன்புள்ள அரக்கனே CH-56

அன்புள்ள அரக்கனே CH-56

by oviyablessy
அன்புள்ள அரக்கனே CH-56

அந்த அகண்ட வானம் கண்ணாடி சில்லுக‌ளாய் உடைந்து  மழையை கொட்டிக்கொண்டிருக்க, கீழே அந்த ரோஜாக்கள் மொத்தமும் குளிரில் குறுகி குளித்துக்கொண்டிருந்தது. அந்த தோட்ட‌த்தின் நடுவே முழுதாய் நனைந்துக் கொண்டிருந்த கருப்பு மாளிகையின் உள்ளே, நீர் சொட்ட சொட்ட அவ‌ளை ஏந்திய‌ப‌டி அறைக்குள் நுழைந்தான் ருத‌ன்.

அவ‌ன் ஈர‌ மார்பு ச‌ட்டையை இறுக்கி பிடித்திருந்த‌வ‌ளின் இத‌ழ்க‌ள் அவ‌ன் இத‌ழுள் சிக்கி  திண‌றிக் கொண்டிருக்க‌, அவ்வித‌ழ்க‌ளை முழு வன்மையாய் சுவைத்த‌ப‌டியே அவ‌ளை அந்த‌ க‌ருப்பு மெத்தையில் மெல்ல‌ அம‌ர்த்திய‌வ‌ன், மெதுவாய் அவ‌ள் இத‌ழைவிட்டு பிரிந்தான். அதில் மெதுவாய் அவ‌ன் பின் க‌ழுத்திலிருந்த அவ‌ள் விர‌ல்க‌ள் ச‌ரிந்து அவ‌ன் கால‌ரை இறுக்கி பிடிக்க‌, அவ‌ன் நெற்றியில் சாய்ந்து மூச்சுவாங்கினாள் அவ‌ள். அதில் மெல்ல‌ இத‌ழ் வ‌ளைத்த‌  அவ‌னுக்குமே மெல்லிய‌தாய் மூச்சு வாங்க‌, அப்ப‌டியே அவ‌ள் ஈர‌ இத‌ழில் பார்வையை குவித்தான்.

அந்த‌ ஈர‌ இத‌ழ்க‌ள் குளிரில் மெல்லிய‌தாய் ந‌டுங்க, அதை அழ‌காய் பிரித்து வெளியில் வ‌ந்துக்கொண்டிருந்த‌து அவ‌ள் வேக‌ மூச்சுக‌ள். அது அன‌லாய் அவ‌ள் இத‌ழ் குழியை சூடாக்க‌, அதில் மெல்லிய‌தாய் ச‌ரிந்து வ‌ந்த‌ ஒரு நீர் துளி அவ‌ள் காய‌த்தில் ப‌ட்டு க‌ரைந்து வ‌ழிய‌, அதை அழ‌காய் துடைத்து எடுத்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள்.

அதில் சிலிர்வாய் உட‌லை குறுக்கிய‌வ‌ள், அவ‌ன் கால‌ரை மேலும் சுருட்டி பிடிக்க‌, அவ‌ள்  நாசி அவ‌ன் க‌ன்ன‌த்தை மெல்ல‌ உர‌சிய‌து. அந்த‌ நாசி நுனியில் ஒழுகி நின்ற‌ ஈர‌த்தை மெதுவாய் இத‌ழ் வைத்து எடுத்த‌வ‌ன், “அம்மு!” என்றான் மெல்லிய‌ குர‌லில். அவ‌ன் தீண்ட‌லில் சிலிர்த்து குறுகியவ‌ளின் ஈர‌ இமைக‌ள் அவ‌ன் குர‌லில் மெல்ல‌ பிரிய‌, அவ்விமைக‌ளை உர‌சிய‌ப‌டி முக‌த்தை ந‌க‌ர்த்தி அந்த‌ காய‌த்தில் மெல்லிய‌தாய் முத்த‌மிட்டவ‌ன், “ஐ வான்ட் திஸ்” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவ‌ள் புரியா ப‌த‌ற்ற‌மாய் மெல்ல‌ அவ‌ன் நாசியுர‌ச‌ நிமிர்ந்து அவ‌ன் விழி பார்க்க‌, அதில் வாகாய் அவ‌ள் ஈர‌ க‌ன்ன‌த்தில் விர‌ல்க‌ளை ப‌ட‌ர‌விட்டு பிடித்த‌வ‌ன், அந்த‌ காய‌த்தில் அவ‌ன் சுவாச‌ம் சூடாய் ப‌ட‌ர‌, “நீதா குடுக்க‌ணும்.” என்றான் அன‌ல் மூச்சாக‌. அதில் சூடேறிய‌ ஈர‌ இத‌ழ்க‌ள் மெல்ல‌ ந‌டுங்க‌, அப்ப‌டியே க‌ன்ன‌த்திலிருந்த‌ க‌ட்டை விர‌லை ந‌க‌ர்த்தி அந்த‌ இத‌ழ் காய‌த்தை மெல்லிய‌தாய் வ‌ருடிய‌வ‌ன், “இப்ப‌வே.” என்றான். அவ‌ன் வ‌ருட‌லில் அவ‌ளுள் தாப‌ம் துளிர்விட‌ துவ‌ங்க‌, அப்ப‌டியே அவ‌ள் க‌ன்ன‌முர‌ச‌ த‌ன் நாசியை சாய்த்து, அவ‌ள் இத‌ழோடு இத‌ழ் உர‌சி, “இந்த‌ காய‌ம் இங்க‌ வ‌ர‌ணும்.” என்றான் அன‌ல் மூச்சாக‌. அதில் சொருக‌ துடித்த‌ இமைக‌ளை அவ‌ள் க‌டின‌ப்ப‌ட்டு பிரிக்க‌, மேலும் அழுத்த‌மாய் அவ‌ளித‌ழை உர‌சி, “குயிக்” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் முழுதாய் அவ‌ள் இமைக‌ள் சொருகிவிட‌, அவ‌ள் ஈர‌ க‌ன்ன‌த்திலிருந்த‌ அவ‌ன் விர‌ல்க‌ள் மெல்ல‌ கூந்த‌லுள் நுழைய‌, அதில் சிலிர்வாய் அவ‌ன் கால‌ரை இறுக்கி பிடித்த‌வ‌ள், மெதுவாய் அவ‌ன் இத‌ழோடு இத‌ழ் சேர்த்தாள். அதில் முழுதாய் அவ‌ள் ஈர‌ கூந்த‌லை சுருட்டி பிடித்த‌வ‌ன் அவ‌ள் இத‌ழுள் புதைய‌, புதைந்த அவனிதழை முழுதாய் க‌வ்வி சுவைக்க‌ ஆர‌ம்பித்தாள் அவ‌ள்.

அதில் அவ‌னும் மெல்ல‌ விழி மூட‌, அவ‌ன் இத‌ழோடு இத‌ழ் த‌ட‌வி, மென்மையாய் மேலோட்ட‌மாய் அவ‌ள் முத்த‌த்தை தொட‌ர்ந்தாள். அதில் அவ‌ள் கூந்த‌லிலிருந்த‌ அவ‌னின் க‌ர‌ம்  மெல்ல‌ த‌ள‌ர‌, மெதுவாய் த‌ன் இத‌ழை பிரித்தான் அவ‌ன். அதில் அவ‌ள் புரியாது மெல்ல‌ இமைக‌ளை பிரிக்க‌, “இப்பிடி இல்ல‌.” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவ‌ள் இமைக‌ளை நிமிர்த்தி அவ‌ன் விழி ச‌ந்திக்க‌, “நானே சொல்லி த‌ர்றேன்.”  என்று அவ‌ன் கூற‌, அதில் ப‌த‌ற்ற‌மாய் அவ‌ள் இமைக‌ள் த‌டுமாற‌, மெதுவாய் அவ‌ள் கூந்த‌லை இறுக்கி பிடித்தவ‌ன், ப‌ட்டென்று அவ‌ள் இத‌ழ்க‌ளை க‌வ்வியிருந்தான். அதில் திடுக்கிட்டு இறுக்கி விழி மூடிய‌வ‌ளின் ஈர‌ நெற்றி குறுக‌, அங்கிருந்த‌ நீர் மொட்டுக்க‌ள் உடைந்து ஒழுகிய‌து. அவ‌னோ அவ‌ள் இதழ்க‌ளை பிரித்து நாவை உள்ளே நுழைத்து உண‌ர்வுக‌ளை மொத்த‌மாய் திணித்து சுவைக்க‌, இவ‌ளின் உண‌ர்ச்சிக‌ள் எழும்பி இமைக‌ள் சொருகிய‌து. அதில் அவ‌ள் விர‌ல்க‌ள் அவ‌ன் கால‌ரிலிருந்து அவ‌ன் வெற்று மார்பில் நுழைந்து அவ‌ன் க‌ருப்பு ஜெயினை சுருட்டி பிடிக்க‌, அதை அழுத்தி பிடித்த‌து அவ‌ன் விர‌ல்க‌ள். அதில் அவ‌ள் திடுக்கிட்டு இமைக‌ளை பிரிக்க‌ முடியாம‌ல் பிரிக்க‌, அவ‌ள் இத‌ழிலிருந்து மிக‌ மெல்லிய‌தாய் பிரிந்து, “கான்ச‌ர்ன்ட்ரேட்.” என்றான் மெல்லிய‌ குர‌லில். அதில் அவ‌ள் இமைக‌ளை விரிக்க‌ முய‌ல‌, ச‌ட்டென்று அவ‌ள் இத‌ழ்க‌ளை க‌வ்வி மீண்டும் தொட‌ர்ந்தான் அவ‌ன். அதில் மீண்டும் சொருகிக்கொண்ட‌ அவ‌ள் இமைக‌ளில் மோக‌ம் ம‌ட்டுமே த‌ழும்ப‌, அவ‌ன் காட்டுகின்ற‌ வ‌ன்மையில் அவ‌ள் ஈர‌ உட‌லெங்கும்  உள்வெப்ப‌ம் ப‌ர‌வ‌, அவ‌ன்  செயினை தாண்டி அவ‌ன் மார்புக்குள் க‌ர‌த்தை நுழைத்து பிடித்தாள். அதில் அவ‌ன் ஈர‌ உட‌ல் சூடேற, அவ‌ள் கூந்த‌லை தாண்டி க‌ழுத்தை வ‌ளைத்து மேலும் அவ‌ளுள் புகுந்து வ‌ன்மையாய் சுவைத்தான். அதில் இவ‌ளுள் உண‌ர்ச்சி பெருகி மொத்த‌மாய் அவ‌ன் ச‌ட்டைக்குள்ளே க‌ர‌த்தை ந‌க‌ர்த்தி அவ‌ன் வெற்று தேக‌த்தை இறுக்கி பிடித்தாள்.

அதில் இவ‌ன் உட‌லெங்கும் உண‌ர்ச்சி பீறிட்டு எழும்ப‌, இன்னும் வேக‌மாய் சுவைத்த‌வ‌ன், அப்ப‌டியே பொத்தென்று அவ‌ளை மெத்தையில் சாய்த்தான். அதில் திடுக்கிட்டு அவ‌ள் விழி திற‌க்க‌, அவ‌னோ வேக‌மாய் த‌ன் க‌ருப்பு கோட்டை க‌ழ‌ற்றி வீசிவிட்டு அவ‌ள் க‌ழுத்தில் புதைந்தான்.

அதில் திடுக்கிட்டு க‌ழுத்தை நெளித்த‌வ‌ளின் ஈர‌ ந‌ர‌ம்பை அவ‌ன் அழுத்தி க‌டிக்க‌, அவ‌ளோ வ‌லியில் புருவ‌த்தை குறுக்கி முக‌த்தை திருப்பினாள். அதில் அவ‌ள் க‌ன்ன‌ம் மெத்தையில் புதைய‌, அதில் முழுதாய் வ‌ளைந்த‌ அவ‌ள் க‌ழுத்து வ‌ளைவில் ப‌ட‌ர்ந்திருந்த‌ ஈரத்தை அவ‌ன் ஈர‌ இத‌ழால் அழுத்தி சுவைத்தான். அதில் கால்க‌ளை ம‌ட‌க்கி நெளிந்த‌வ‌ளின் கால் விர‌ல்க‌ள் மெத்தையில் அழுத்தி புதைந்து குறுக‌, அதில் அங்கிருந்த ஓர‌ விரிப்பு க‌ச‌ங்கி அவ‌ள் விர‌ல்க‌ளிருந்த‌ க‌ருப்பு க‌ல் மெட்டி க‌ழ‌ன்று அதனுள் விழுந்த‌து. அவ‌னோ மேலும் புகுந்து அவ‌ள் தோள் வ‌ளைவில் அழுத்தி க‌டிக்க‌, வ‌லியில்  ச‌ட்டென்று கால்விர‌ல்க‌ள் விரிதாள். அதில் பட்டென்று மெட்டியை கீழே தள்ளியிருக்க, அது பொத்தென்று மெத்தைக்கு கீழே விழ‌ போகும் முன் ப‌ட்டென்று அதை பிடித்த‌து அவ‌ன் க‌ர‌ம்.

அப்படியே அந்த உள்ளங்கைக்குள்ளிருந்த மெட்டியை தன் விரல்களுக்கு கொண்டு வந்து பிடிக்க, அந்த‌ க‌ருப்பு க‌ல் அழ‌காய் மின்னியது. அதை அப்ப‌டியே உய‌ர்த்தி அவ‌ள் ஈர‌ கால் விர‌லில் மெதுவாய் நுழைத்தவ‌ன், அங்கே அழுத்தி முத்த‌மிட‌, அவ‌ளோ சிலிர்வாய் கால் விர‌லை குறுக்கினாள். அதில் அழ‌காய் இத‌ழ் வ‌ளைத்த‌வ‌ன், அப்ப‌டியே அந்த‌ கால் க‌ட்டை விர‌லை த‌ன் இத‌ழுள்  முழுதாய் புகுத்தி அதன் ஈர‌த்தை அழுத்தி சுவைக்க‌, சிலிர்வாய் விரிந்த‌து அவ‌ள் உட‌ல். அதில் அப்ப‌டியே இத‌ழை வெளியில் எடுக்க‌, அவ‌ளில் உள்ள‌ங்கால் கூசி சுருங்க‌, அப்ப‌டியே அவ‌ள் பாத‌மெங்கும் ப‌ட‌ர்ந்திருந்த‌ ஈர‌த்தை அழுத்தி சுவைத்தான். அதில் காலை  மெல்ல‌ மேடாக்கி உட‌லை நெளித்தவ‌ளின் க‌ர‌ம் அவ‌ளின் ஈர‌ முந்தாணையை இறுக்கி பிடிக்க‌, மெல்ல‌ அங்கிருந்த‌ சேலையை வில‌க்கி அவ‌ள் ப‌ளிங்கு காலில் அழுத்தி முத்த‌மிட்டான். அதில் சிலிர்த்து நெளிந்த‌வ‌ளின் ஈர‌ சேலை முட்டி வ‌ரை விலகி சரிய, அங்கும் அழுத்தி முத்த‌மிட்ட‌வ‌ன், அப்ப‌டியே அந்த‌ வாழை த‌ண்டில் வ‌ழியும் நீர் மொத்த‌மும் அழுத்தி சுவைத்தெடுக்க‌, அதில் குறுகி நெளிந்த‌வ‌ளின்   உட‌லெங்கும் மோக‌மும் குளிரும் ஒன்றாய் ப‌ர‌விய‌து. அப்ப‌டியே அவ‌ன் முக‌முர‌ச‌ அந்த‌ ஈர‌ சேலை ந‌க‌ர்ந்தப‌டியே செல்ல‌, அதில்முழுாய் வெளிப்பட்ட வெண் தொடைக்குள் அவ‌ன் முக‌ம் நுழைத்து முத்த‌மிட‌ போக‌, ச‌ட்டென்று உடலை திருப்பி த‌ன்னை ம‌றைத்துக்கொண்டாள் அவ‌ள். அதில் அவ‌ன் மோக‌ம் த‌லை தூக்க‌, அப்ப‌டியே அவ‌ள் தொடைக்குள் நுழைந்த‌து அவ‌ன் க‌ர‌ம். அதில் இறுக்கி விழி மூடிய‌வ‌ள் விரிப்பை இறுக்கி பிடிக்க‌, அப்ப‌டியே க‌ர‌த்தை நுழைத்து ச‌ட்டென்று த‌ன் ப‌க்க‌ம் திருப்பியிருந்தான் அவ‌ன். அதில் திடுக்கிட்டு அவ‌ன் ப‌க்க‌ம் வ‌ந்த‌வ‌ளின் ஈர‌ ம‌ணிவ‌யிற்றை ச‌ல்ல‌டையாய் காட்டிய‌து அந்த‌ சேலை. அதில் அப்ப‌டியே தெரிந்த‌ அவ‌ளின் நாபி குழியில் திரையோடே அவ‌ன் அழுத்தி இத‌ழ் ப‌திக்க‌, அவ‌ளோ சிலிர்த்து இடையை குறுக்கினாள். அதில் நாசி நுனியை அழுத்தி தேய்த்து அந்த‌ ஈர‌ திரையை அவ‌ன் மெல்ல‌ வில‌க்க‌, அவ‌ளோ சிலிர்வாய் உட‌லை விரிக்க‌, முழுதாய் தெரிந்த‌ ஈர‌ ம‌ணி வ‌யிற்றில் முழுதாய் த‌ன் முக‌த்தை புதைத்தான் அவ‌ன்.

அதில் திடுக்கிட்டு விரிப்பை  சுருட்டி பிடித்த‌வ‌ளின் மார்பு குழி ஏறி இற‌ங்க‌, அந்த‌ நாபிய‌ருகே இருந்த‌ நீர் துளிக‌ளை நாசி நுனியாலேயே அவ‌ன் மெல்ல‌ ந‌க‌ர்த்தி அவ‌ள் நாபிக்குள் கொண்டு வ‌ந்து சேர்த்து, மெதுவாய்  அத‌னுள் இத‌ழை நுழைத்தான். அதில் அவ‌ள் சிலிர்வாய் அவ‌ன் சிகையை சுருட்டி பிடிக்க‌, அவ‌னோ அழுத்தமாய் அந்த‌ நாபியை க‌டித்தான். அதில் திடுக்கிட்டு துடித்த‌வ‌ளின் ம‌று க‌ர‌ம் த‌லைக்கு மேலிருந்த‌ த‌லையணையை இறுக்கி பிடிக்க‌, அவ‌னோ க‌டித்த‌ இட‌த்தில் நாவை நுழைத்து அழுத்தி சுவைத்தான். அதில் உட‌லை விரித்து அட‌ங்கிய‌ இவளுக்கோ உணர்வுகள் துடித்தெழ, இத‌ழை க‌டித்து அடக்கி வேக‌ மூச்சுக‌ளை வெளியிட்டாள். அதில் அவ‌ளின் மார்பு வெகுவாய் ஏறி இற‌ங்கி குழிய‌, அத‌னுள் அழகாய் ஒற்றை விர‌லை நுழைத்து சேலையை இறக்கிய‌வ‌ன், அத‌னுள் முழுதாய் வெளிப்ப‌ட்ட‌ பழ குழியில் தன் ஈர மீசையை நுழைத்து அழுத்தி முத்தமிட்டான். அதில் சிலிர்வாய் விரிந்த‌ அவ‌ள் க‌ழுத்தில் ஈர‌ மொட்டுக‌ள் தாண்டி மோக‌ விய‌ர்வைக‌ள் பூத்து நிற்க‌, அதை அழுத்தி சுவைத்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள்.

அதில் அவ‌னின் சிகையை சுருட்டி பிடித்து நெளிந்த‌வ‌ளின் ஈர‌ இத‌ழ்க‌ள் மெல்லிய முனங்க‌ளை வெளியிட‌, அதில் அழுத்தி முத்த‌மிட்ட‌வ‌ன், “அம்மு!” என்றான் அன‌ல் மூச்சாக‌. அதில் மெத்தையில் த‌லையை தேய்த்த‌ப‌டி நெளிந்த‌வ‌ள், “ம்ம்” என்று கூற‌, அதில் வெளி வ‌ந்த‌ அன‌ல் சுவாச‌ம் அவ‌ள் இத‌ழ் மேல் உள்ள‌ ப‌ள்ள‌த்தில் ப‌ட‌ர‌, அங்கே விய‌ர்வை மொட்டுக்க‌ள் எழும்பிய‌து. அதை த‌ன் மீசையால் அழுத்தி துடைத்த‌வ‌ன், “அம்மு குட்டி” என்றான் அன‌ல் மூச்சாக‌. அதில் அவ‌ள் ஈர‌ இமைக‌ள் மெதுவாய் பிரிய‌, அத‌ன் மீது மென்மையாய் இத‌ழ் வைத்து முத்த‌மிட்ட‌வ‌ன், “மை டார்லு” என்றான் மெல்லிய‌ குர‌லில். முதல் முறையாய் வந்த அவ‌னின் புதிய‌ அழைப்பில் அவ‌ள் முழுதாய் இமை பிரித்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ இர‌ச‌னையாய் அவ‌ள் முக‌மெங்கும் பார்வையை த‌ழுவி, அவ‌ள் க‌ன்ன‌த்தில் அழுத்தி முத்தமிட்டான்.

அதில் இமை மூடி பிரித்த அவ‌ளின் ஈர‌ விழிக‌ளில் மோக‌ம் எரிந்துக்கொண்டிருக்க‌, அவ‌ன் விழிக‌ளிலோ மோக‌த்தை தாண்டிய‌ இர‌ச‌னை. அந்த இரசனை விழிகளில் இவளுள் ஆயிரம் உணர்வுகள் துளிர்விட்டு எழ, மெல்ல‌ அவ‌ன் க‌ன்ன‌த்தில் விர‌ல்க‌ளை ப‌ட‌ர‌விட்ட‌வ‌ள், அவ‌ன் ஈர‌ நெற்றியில் அழுத்தி முத்த‌மிட‌, அவ‌னோ மெதுவாய் விழி மூடி அவ‌ளுக்கு நெற்றியை சாய்ந்து கொடுத்தான். அதில் அப்ப‌டியே அவ‌ன் ஈர‌ முக‌மெங்கும் அவ‌ள் இத‌ழ்க‌ளை ப‌ட‌ர‌விட்டு துடைக்க‌, அவ‌னோ அவ‌ள் மார்பு சேலையை இறுக்கி பிடித்து முத‌ல் முறையாய் சிலிர்த்தான்.

அதில் அப்ப‌டியே துடைத்த‌ இட‌மெங்கும் அவ‌ள் இத‌ழ் வைத்து அழுத்தி முத்த‌மிட‌, இவ‌னோ அந்த‌ முத்த‌ங்க‌ளை இர‌சித்து உள்வாங்கினான். அதில் முழுதாய் அவ‌ன் சிகைக்குள் விரல்களை நுழைத்தவள், அவ‌னை தன் பக்கம் நெருக்கி இழுத்துக்கொண்டு அவ‌ன் க‌ழுத்தில் முக‌ம் புதைக்க‌, அப்ப‌டியே அவ‌ள் அருகே ச‌ரிந்த‌வ‌ன், அவ‌ளை இழுத்து த‌ன‌க்குள் சுருட்டிக்கொண்டு அவ‌ள் மார்புக்குள் புகுந்தான். அதில் சிலிர்த்து விரிந்த‌வ‌ளின் உட‌லெங்கும் மோக‌ம் கிள‌றி எழ‌, அதில் விரிந்த அவள் மார்பில் முத‌ல் ஹூக்கை கடித்து க‌ழ‌ற்றிவிட்டு முழுதாய் அத‌னுள் இதழை நுழைத்தான். அதில் சிலிர்வாய் அதனுள் ஈரம் நுழைய, இவளோ அவன் காது மடலை இதழால் அழுத்தி கடித்தாள்.

அதில் அவனுள்ளும் உணர்வுகள் விரிய, வேகமாய் அவளின் அடுத்த ஹூக்கையும் கழற்றிவிட்டு அங்கே அழுத்தி சுவைக்க, அதில் நெளிந்து த‌டுமாறிய‌வ‌ளின் இத‌ழ்க‌ள் அவ‌ன் ஈர‌ க‌ழுத்தில் எச்சில் ப‌திய‌ கோல‌மிட்ட‌து.

அப்போது வெளியே ப‌டாரென்று ஒரு பெரிய‌ இடி இடிக்க‌, திடுக்கிட்டு விழி திற‌ந்தாள் அமீரா. அந்த‌ ச‌த்த‌த்தில் அவ‌ள் மோக‌ம் மொத்த‌மும் அறுப்ப‌ட்டிருக்க‌, இப்போதே  என்ன‌ செய்கிறோம் என்று சுய‌ம் பெற்று வேக‌மாய் அவ‌னை வில‌க்கிவிட்டு எழுந்த‌ம‌ர்ந்தாள். பதற்றத்தில் அவ‌ள் ஈர‌ உட‌ல் வெகுவாய் மூச்சு வாங்க‌, அவ‌ள் ஆழிலை வ‌யிற்றில் அழுத்தி ப‌திந்த‌து அவ‌ன் ஐவிர‌ல்க‌ள்.  அதில் திடுக்கிட்டு அவ‌ள் திரும்பும் முன், அவ‌ள் முதுகுர‌ச மொத்தமாய்‌ பின்னிருந்து அணைத்த‌வ‌ன், அவ‌ள் க‌ழுத்து வ‌ளைவில் இத‌ழை ப‌ட‌ர‌விட்டப‌டி, “என் ப‌ர்மிஷ‌ன் இல்லாம‌ வெல‌க‌ கூடாதுன்னு சொல்லிருக்க‌ந்தான‌?” என்றான் அன‌ல் மூச்சாக‌.

அதில் ப‌த‌ற்ற‌மாய் மெல்ல‌ நெளிந்த‌வ‌ளின் க‌ர‌ம் மெத்தையை த‌ட‌விய‌ப‌டி த‌ன் சேலையை தேட‌, அவள் விரலுரச எட்டியது அந்த சேலை. அதில்  வேகமாய் அவள் அதை கையில் எடுத்த‌ நொடி ப‌ட்டென்று அவ‌ளை த‌ன் ப‌க்க‌ம் திருப்பி அவ‌ள் இடையை வ‌ளைத்து தன்னுடன் நெருக்கி பிடித்தவ‌ன், “ம்ம்?” என்று புருவ‌த்தை உய‌ர்த்தி பதிலை கேட்டான்

அதில் ப‌த‌ற்ற‌மாய் த‌ன் சேலையை இறுக்கி பிடித்த‌வ‌ளின் இத‌ழ்க‌ள் த‌டுமாற‌, “ச‌..சாரி..” என்று கூறும் முன் அவ‌ள் இத‌ழில் அழுத்தி முத்த‌மிட்டு, “நாட் அக்ச‌ப்ட‌ட்.” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, அவ‌ன் விழிக‌ளிலோ இன்னுமே மோக‌ம் நிறைந்திருக்க‌, “ப‌னிஷ்ம‌ன்ட் இருக்கு.” என்ற‌ான் மெல்லிய குரலில். அதில் அவள் பதற்றமாய் அவன் விழிகளை பார்க்க, அவள் விழி பார்த்தபடியே அவன் கரம் அவ‌ள் ஆழிலை வ‌யிற்றிலிருந்து‌ மெதுவாய் கீழே ந‌க‌ர்த்து அவ‌ள் ம‌டிப்புக்குள் நுழைய, ச‌ட்டென்று அவ‌ன் க‌ர‌த்தை பிடித்து த‌டுத்தவள், “இப்ப‌ வேண்டா” என்றாள் ப‌த‌றிய‌ப‌டி. அதில் அவ‌ன் திடுக்கிட்டு குழ‌ப்ப‌மாய் அவ‌ள் விழிக‌ளை ஆராய‌, அவ‌ளோ த‌ய‌க்க‌மாய் அவ‌ன் மார்பில் க‌ர‌த்தை வைத்து வில‌க்கிய‌ப‌டி, “எ..என‌க்கு கொஞ்ச‌ம் டைம் வேணும்” என்று கூற, பட்டென்று அவ‌ள் க‌ழுத்தை பிடித்திருந்தான் அவ‌ன்.

அதில் திடுக்கிட்டு க‌ழுத்தை விரித்த‌வ‌ளின் விழிக‌ள் அரண்ட ப‌ய‌த்தில் அகல விரிய‌, அவ்விழிக‌ளை அத்த‌னை அழுத்த‌மாய் பார்த்தவ‌ன், “என்ன பாத்தா எப்பிடிடி தெரியுது உன‌க்கு?” என்று கேட்டான். அதில்  அவ‌ள் அசையாது ப‌ய‌த்தில் எச்சில் விழுங்க‌, அந்த எச்சிலும் இறங்காதபடி இன்னும் அழுத்த‌ம் கொடுத்து பிடித்த‌வ‌ன், “ப‌தில் சொல்லு.” என்று ப‌ல்லை க‌டித்தான்.

அதில் ந‌டுக்கிய‌ அவ‌ள் இத‌ழ்க‌ளை அவ‌ச‌ர‌மாய் பிரித்து, “எ..என‌க்கு உங்க‌ள‌ ல‌வ் ப‌ண்ண‌ணும்.” என்றாள்.

அதில் புருவ‌த்தை சுழித்தவ‌ன், “பார்ட‌ன்?” என்று கேட்க‌, அவ‌ளோ அத்த‌னை ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளை ச‌ந்தித்து,  “உ..உங்க‌ள‌ முழுசா புரிஞ்சுக்கிட்டு, உங்க‌ள‌ ல‌வ் ப‌ண்ண‌ணும். அதுக்க‌ப்ற‌மா இதெல்லா…” என்று தடுமாற, ச‌ட்டென்று அவ‌ள் க‌ழுத்தை விட்டிருந்தான்.

அதில் திடுக்கிட்டு த‌ன் க‌ழுத்தில் கை வைத்து மூச்சை சீராக்கிக்கொண்டவள், அவசரமாய் தன் சேலையை சுருட்டி மார்பில் வைத்து இறுக்கி பிடித்துக்கொள்ள, அவனோ குழப்பமாய்  புருவம் நெளித்து, “க‌ம் அகைன்?” என்றான்.

அதில் மேலும் ப‌த‌றி சேலையை இறுக்கி பிடித்தவள், அத்த‌னை த‌ய‌க்க‌மாய் தடுமாறிய இத‌ழை திற‌ந்து, “என‌..க்கு உங்க‌  ம்..மேல‌ ல‌வ் வ‌ர‌ணும். அப்ப‌தா என்னால‌..” என்று கூற‌ வ‌ர‌, “எப்போ வ‌ரும்?” என்று ப‌ட்டென்று கேட்டான் அவன்.

அதில் அவள் திடுக்கிட்டு விழிக்க, அவனோ விழியில் அழுத்தம் கொடுத்து பதிலை எதிர்பார்த்தான். அதில் சொல்வதறியாது அவன் விழிகளையே பார்த்தவளின் விழியில் மெல்ல நீர் துளிர்த்தது. காத‌ல் என்றால் என்ன‌வென்றே தெரியாத‌வ‌னிட‌ம் எப்ப‌டி புரிய‌ வைக்க‌ என்று கண்ணீரோடு இமைக‌ளை தாழ்த்தியவள், “த்..தெரியாது. ட்..ட்ரை ப‌ண்ணிட்டிருக்கேன்..” என்று கூற‌, “லுக்.” என்றான் அவன்.

அதில் அவ‌ள் த‌ய‌க்க‌மாய் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, “மொத‌ல்ல‌ ஒன்ன‌ புரிஞ்சுக்கோ. ல‌வ் இஸ் லைக் அ மேஜிக் இக்குற‌தெல்லா சினிமாக்கு ம‌ட்டும்தா. இது லைஃப். இங்க‌ ல‌வ் இங்குற‌து திடீர்னு எங்கிருந்தோ வ‌ந்து குதிக்குற விஷயம் இல்ல. அது உன‌க்குள்ளையேதா இருக்கும்.  அத‌ எப்ப‌ யாருக்கு கொடுக்க‌ணும்னு நீதா முடிவு ப‌ண்ண‌ணும். அத‌விட்டுட்டு எந்த‌ மும‌ன்ட்க்காக‌ நீ வெயிட் ப‌ண்ற‌?” என்று கேட்க‌, அதில் அவனையே பார்த்திருந்த அவள் விழிகள் இயலாமையில் கண்ணீரை பெருக்கியது.

அதில் அவ‌ள் தோள்க‌ளை அழுத்தி பிடித்து த‌ன் ப‌க்க‌ம் இழுத்த‌வ‌ன், அதில் திடுக்கிட்டு மிரண்ட‌ அவ‌ள் விழிகளில் த‌ன் விழிகளை திணித்து, “உன‌க்குள்ள‌ இருக்குற‌ ல‌வ் மொத்த‌மும் என‌க்கு ம‌ட்டுந்தா சொந்த‌ம். வேற‌ ஒருத்த‌ருக்கு கொடுக்க‌ணும்னு க‌ன‌வுல‌க்கூட‌..” என்று கூறும் முன் அவ‌ன் வாயில் க‌ர‌த்தை வைத்து த‌டுத்த‌வ‌ள், “என் ல‌வ் உங்க‌ளுக்கு ம‌ட்டுந்தா.” என்றாள் அவ‌ன் விழிக‌ளிட‌ம்.

அதில் புருவ‌ம் விரித்த‌வ‌ன், சிறு குழப்பமாய் அவ‌ள் விழிக‌ளை ஆராய‌, அவ‌ள் விழிக‌ளோ முழுதாய் நீரில் மூழ்க, “ப‌ட் அதுக்கு கொஞ்ச‌ம் டைம் வேணும். நாம‌ ரெண்டு பேரும் ஒருத்த‌ருக்கு ஒருத்த‌ர் ந‌ல்லா புரிஞ்சுகிட்ட அப்ற‌ம்..” என்று கூறும் அவ‌ள் வாயில் ஒற்றை விர‌ல் வைத்து த‌டுத்த‌ான் அவ‌ன். அதில் அவ‌ள் சட்டென்று அமைதியாகி அவன் விழிக‌ளை பார்க்க, அவனோ தன் விழியில் அழுத்தம் கொடுத்து, “என் க‌ண்ண‌ பாத்து சொல்லு, உன‌க்கு என்மேல‌ ஃபீலிங்ஸ் இல்லன்னு?” என்று கேட்டான்.

அதில் அவ‌ள் க‌ண்ணீர் பெருகி த‌டுமாற்ற‌மாய் பார்வையை தாழ்த்த‌, அவ‌ள் தாடையை அழுத்தி பிடித்து த‌ன்னை பார்க்க‌ வைத்த‌வ‌ன், “என்ன‌ பாத்து சொல்லு.” என்றான் அழுத்த‌மாக‌.

அதில் க‌ண்ணீருட‌ன் சில‌ நொடிக‌ள் அவ‌ன் விழிக‌ளை பார்த்த‌வ‌ள், “இருக்கு.” என்றாள். அதில் ச‌ட்டென்று அவ‌ன் புருவ‌ங்க‌ள் விரிய‌, “ஆனா உட‌ல‌ள‌வுல‌ ம‌ட்டும்தா. ம‌ன‌ச‌ள‌வுல‌ நா இன்னும் கொழ‌ம்பிதா இருக்கேன்.” என்று க‌ண்ணீருட‌ன் கூற‌, ச‌ட்டென்று அவ‌ன் முக‌ம் இறுகிய‌து.

“நீங்க‌ என்ன‌ நெருங்கும்போதெல்லா என்னையே அறியாம‌ இந்த‌ மாதிரி..” என்று அவ‌ள் கூற‌ வ‌ர‌, அவ‌னோ வேக‌மாய் எழுந்து செல்ல‌ போக‌, ச‌ட்டென்று அவ‌ன் க‌ர‌த்தை பிடித்தாள் அவ‌ள். “ப்ளீஸ் நா சொல்ற‌த‌..” என்று கூறும் முன் ப‌ளாரென்று அறைந்திருந்தான் ருத‌ன்.

அதில் பொத்தென்று மெத்தையில் விழுந்தவள், வலியில் க‌ன்ன‌த்தை அழுத்தி பிடிக்க‌, “நீயும் ம‌த்த‌ பொண்ணுங்க‌ மாதிரிதான்டி. என்கூட‌ ப‌டுக்க‌ வ‌ந்த‌  பொண்ணுங்க‌ளுக்கும் உன‌க்கும் எந்த‌ வித்தியாச‌மும் இல்ல‌.” என்று கூற‌, இவ‌ளோ அதிர்ந்து அவ‌னை பார்த்தாள்.

அடுத்த நொடி வானத்தில் பெரிய இடி ஒன்று இடிக்க, அவள் இதயமே இரண்டாய் பிளந்து விழுந்தது.

      – நொடிக‌ள் தொட‌ரும்…

You may also like

Leave a Comment

About Me

Featured