எல்லாம் உனக்காக...!!!
இத்தனை வருடங்களாக நான் பாதுகாத்து வைத்த என் பெண்மை,
பல கலர் கலர் கனவுகளை மௌனமாக என் மனதிற்குள் தேக்கி வைத்து நான் சேர்த்து வைத்த காதல்,
என் மூச்சு நிற்கும் வரை முழுவதுமாக என் நேரம்,
ஏன், மொத்தமாக நானே உனக்குத்தான்.
இன்னும் நான் வேறு என்ன கொடுக்க?
நீ கேட்டால் எதை...