“என்ன பாட்டி இந்த நேரத்துல… இருட்டுருச்சு வேற… நாங்க வேணா உங்கள ஜீப்ல கூட்டிட்டு போவா வீட்டுக்கு?” என்று சரவணன் கேட்க, “அதெல்லாம் ஒன்னும் வேணாம் பா… சும்மா அப்படியே நடந்து போயிடுவேன், என்ன ஒரு இருபது முப்பது நிமிஷம் ஆகும் அவ்வளவு தானே… இந்த இடம் எல்லாம் எனக்கு உங்களுக்கு முன்னாடியே ரொம்ப...