சனந்தா, கவிதா, வள்ளி, ஸ்ரீனிவாசன் அனைவரும் ஆத்தோரம் வந்து அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்க, சரவணன், விக்ரம் மற்றும் வேலையாட்கள் அனைவரும் வேலைகளை முடித்துக் கொண்டிருந்தனர்.
சனந்தா மற்றும் ஸ்ரீனிவாசன் ஊரை பற்றியும் எப்படி ஊருக்காக அனைத்து நலன்களையும் செய்தார் என்பதை பற்றியும் பேசிக்...