அடுத்த நாள் காலை, மெல்ல உறக்கம் கலைந்து இமைகளை பிரித்த அமீரா, புரியாது மெத்தையை தடவ, அங்கே அவன் இல்லை. அதில் புரியாது முழுதாய் இமைகளை பிரிக்க முயன்றவளின் விழிகள் மீண்டும் இருட்டிக்கொண்டே வர, சட்டென்று தலையை உலுக்கி விழி திறந்தவள், …
oviyablessy
இங்கே மெல்ல கண்விழித்த அமீரா மெத்தையில் தனியாய் கிடக்க, திடுக்கிட்டு விழி திறந்தவள் புரியாது அவனை தேட, அறையே காலியாகதான் இருந்தது. அதில் வேகமாய் எழ முயற்சிக்க, அவள் உடலில் புதிய சேலை கட்டப்பட்டிருந்தது. அதில் புரியாமல் தன் மார்பிலிருந்த சேலையை …
அந்த மலைப்பாம்பு அவள் கழுத்து துவங்கி அப்படியே முழுதாய் சுற்றியிருக்க, அவள் மூச்சு அடைத்து, உடலெல்லாம் வியர்த்து வலி எடுக்க, மூச்சுக்காக அத்தனை போராடியவளின் கண்களெல்லாம் இருட்டிக் கொண்டு வந்து முழுதாய் மயக்கத்திற்கு செல்லும் நேரம், அது தன் அகண்ட வாயை …
இங்கே உறங்கிக் கொண்டிருந்த அமீராவின் உறக்கம் மெல்ல கலைய, புருவங்களை குறுக்கி மெதுவாய் இமைகளை பிரித்தவளுக்கு இருள் மட்டுமே தெரிந்தது. அதில் புரியாது விழிகளை குறுக்கியவள், தலையை பிடித்து மெதுவாய் எழுந்தமர, திடீரென்று பற்றியது ஒரு தீக்குச்சி. அதில் அவள் திடுக்கிட்டு …
இங்கே வெடித்த இடத்திற்கு அருகில் வந்த பாம் ஸ்குவாட்களின் விழிகள் அகல விரிய, அங்கே முழு சிவப்பாய் எரிந்துக் கொண்டிருந்த நெருப்பிலிருந்து கிளம்பிய புகையுமே சிவப்பு நிறமாய் தான் வந்துக் கொண்டிருந்தது. “திஸ் இஸ் ஸ்ட்ரோண்டியம் நைட்ரேட்.” என்றார் ஒருவர் வியப்பாக. …
இங்கே உள்ளே வந்த அமீரா இரண்டடி முன்னால் எடுத்து வைத்த நேரம், தடாரென்று ஒரு சத்தத்தில் அவள் திடுக்கிட்டு அதிர்வாய் திரும்பி பார்க்க, அவள் முன் சுக்குநூறாய் உடைந்து விழுந்தது அந்த கதவு. அதில் அவள் சட்டென்று பின்னால் நகர்ந்துவிட, முழு …
அந்த பயங்கரமான இரவு நேரம், காற்று பலமாய் வீசிக்கொண்டிருக்க, மண்ணிலிருந்த சருகுகள் அனைத்தும் சரசரவென்று எழும்பி அந்த பாழடைந்த கட்டிடத்தை திகிலூட்டமாய் காட்டியது. அதனுள்ளே தரையெங்கும் சருகுகளாய் கிடக்க, அதில் அசைவின்றி கிடந்த பெண்ணவளின் நடு விரல் மெல்ல அசைந்தது. அதனருகே …
கத்தியை பொருட்படுத்தாமல் அவன் அவளை நெருங்கியபடியே இருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் அவன் நடு நெஞ்சுக்குள் இறங்க ஆரம்பித்தது அந்த கத்தி. அதில் பதறியவள், “என்ன பண்ற? விடு” என்று கத்தியை விலக்க முயல, அவனோ மெல்லியதாய் இதழ் வளைத்து மேலும் இடைவெளியை …
அந்த காட்டிற்குள் அந்த புல்லாங்குழலின் இசை மட்டுமே சத்தமாய் ஒலிக்க, அதில் புரியாது சுற்றியும் தேடியவளின் பார்வை அன்னிச்சையாய் மேலே கவனிக்க, அடுத்த நொடி அதிர்ந்து பின்னால் நகர்ந்தவள், அப்படியே முழுதாய் மேலே பார்க்க அகல விரிந்தது அவள் விழிகள். அவள் …
அவன் முழு அனலாய் அவள் பக்கம் திரும்ப, அவளோ பயந்து கால்களை குறுக்கி பிடித்து அப்படியே பின்னால் நகர, அவன் கண்களில் அப்படியொரு அனல், அவளையே அழுத்தமாய் பார்த்தபடி நெருங்கி வந்தான் அவன். அதில் மேலும் நடுங்கியபடி பின்னால் நகர்ந்தவள், “ய..யாரு …