அவளை தூக்கி வந்து மெத்தையில் போட்டவன், வேகமாய் அவள் சேலையை உருவி வீச, அவளோ பதறி தன் இரு கரத்தால் உடலை மறைக்க முயல, அதற்குள் அசுர வேகத்தில் அவள் ஜேக்கெட்டையும் கிழித்து எறிந்து, உள்ளாடை பாவாடை என்று அனைத்தையும் கிழித்து வீசினான். அவை அறையெங்கும் சிதறி விழுக, இங்கே மெத்தையில் வெறும் உடலாய் அவனடியில் கிடந்தவளின் இரு கரத்தையும் அவள் தலைக்கு மேல் தூக்கி இறுக்கி பிடித்திருந்தவன், “இப்ப எதடி மறைப்ப?” என்று அத்தனை அழுத்தமாய் கேட்டான்.
அதில் அசையக்கூட முடியா நிலையில் அவனை பயத்துடன் பார்த்தவளின் விழிகள் கண்ணீரை சுமந்து நிற்க, சட்டென்று அவள் தாடையை அழுத்தி பிடித்து நிமிர்த்தினான். அதில் அவள் திடுக்கிட்டு பதற்றமாய் அவன் விழி சந்திக்க, அவ்விழிகளில் அழுத்தமாய் தன் விழியை திணித்தவன், “எனக்கு சொந்தமானத மறைக்குற உரிம உனக்கு கெடையாது. புரியுதா?” என்றான் உருமலாக.
அதில் அவளின் விழிகள் வெறுப்பில் சிவந்து கண்ணீரை அதிகரிக்க, அவள் தாடையை மேலும் அழுத்தி பிடித்து, “புரிஞ்சதா?” என்றான் அத்தனை அழுத்தமாக. அந்த அழுத்தத்தில் இவள் உடல் நடுக்கத்தை கூட்ட, பயத்துடன் மெல்ல தலையை ஆட்டினாள்.
அதில் மெல்ல இதழ் வளைத்தவன், அவள் தாடையிலிருந்த கரத்தை மெல்ல அவள் கன்னத்திற்கு நகர்த்த, அவளோ அத்தனை பதற்றமாய் பார்வையை மட்டும் நகர்த்தி அவன் கரத்தை பார்க்க, அவள் கன்னத்தில் மெல்லியதாய் தட்டி, “குட்” என்றான் அவன்.
அதில் அவள் கண்ணீர் விழிகள் பதற்றமாய் நிமிர்ந்து அவனை பார்க்க, அவனோ இரசனையாய் அவள் வெற்று உடலெங்கும் பார்வையை படரவிட்டான். அதில் வேகமாய் மறைக்க துடித்த இரு கரங்களும் அவன் கரத்திற்குள் சிறையாகியிருக்க, அசைய முடியா நிலையில் இறுக்கி விழி மூடினாள். அவள் வெற்று உடலின் மேடு பள்ளங்களில் இரசனையாய் பார்வையை தழுவியவன், “பியூட்டிஃபுல்” என்றான் ஆழ்ந்த குரலில். அதில் அவள் முகம் வெறுப்பின் உச்சியில் சுழிய, அவன் பார்வை படரும் இடமெல்லாம் அவளின் உடல் இறுகியது. அதில் மெல்ல இதழ் வளைத்தவன், அருகே ஃப்ளவர் வாஷில் சொருகியிருந்த அந்த செந்தாமரையை மெதுவாய் உருவி, மெல்ல அவள் வெற்று தேகத்தில் பரவிட, அதன் மென்மையில் புருவத்தை குறுக்கியவளின் உடல் மெல்ல இளகியது. அந்த உடலின் வளைவுகளெங்கும் அதன் இதழ்கள் அழகாய் வருடி தழுவ, மெதுவாய் நெளிய துவங்கியது இவள் தேகம். அந்த நெளிவில் அழகாய் நழுவி வந்த அந்த தாமரை இப்போது அவள் மணி வயிற்றில் வந்து படர, அவளோ முகத்தை திருப்பி அழுத்தி விழி மூடினாள். அதன் இதழ்கள் அப்படியே அவள் நாபிக்குழியை வட்டமிட, நெளிவாய் மெத்தையில் கன்னத்தை புதைத்து இறுக்கி விழி மூடினாள் அவள்.
அந்த பூவிடையில் அந்த பூவினை அப்படியே படுக்க வைத்தவன், மெதுவாய் தன் விரல்களை அங்கு படரவிட, அவள் உடல் சிலிர்விற்கு பதில் நடுக்கத்தை உணர்ந்தது. அங்கே அவன் விரல்கள் இடையிலிருந்து மெதுவாய் இறங்கி தீண்ட கூடா இடம் நோக்கி நகர, இவளோ இறுக்கி விழி மூடி கண்ணீரை பொழபொழவென்று வெளியேற்றினாள். அதற்குள் அவனின் கரம் அங்கு செல்லாமல் மெதுவாய் நகர்ந்து அவள் இடையில் படர்ந்து இறுக்கி பிடித்தது. அதில் அவள் சட்டென்று விழி திறக்க, அவள் கன்னத்தை உரசியது அவன் தாடி. அதில் அவள் திடுக்கிட்டு திரும்ப, பட்டென்று அவள் இதழ்களை கவ்வியது அவன் இதழ்கள்.
அதில் திடுக்கிட்டவளின் ஈர இமைகள் அகல விரிய, அவனோ முழு வன்மையாய் அவளின் மொத்த அழகையும் இந்த ஒற்றை முத்தத்தில் உறிஞ்சியெடுக்கும் முயற்சியில் இறங்கினான். அதில் இறுக்கி விழி மூடியவளின் கண்ணீர் பொழபொழவென்று வெளியேறி கன்னம் வழி அவன் இதழுக்குள் நுழைய, அவள் இதழ் நீருடன் அந்த உவர் நீரையும் சேர்த்து குடிக்க துவங்கியவன், முழுதாய் உறிஞ்சி தீர்த்த பிறகே மெதுவாய் விலகினான். அதில் அவளின் எச்சில் முழுதாய் வற்றி வறண்டுப்போன தொண்டையில் அழுகையை விழுங்கியவள், மெதுவாய் பிரிந்து அவன் விழிகளை சந்திக்க, அவள் விழிகளையே பார்த்தபடி தன் இதழில் படிந்திருந்த அவளின் இதழமுதை கட்டை விரலால் அழுத்தி துடைத்து தன் இதழுக்குள் புகுத்தினான் அவன். அதில் அவள் பதற்றமாய் அவன் இதழுள் பார்வையை பதிக்க, அதனுள் அந்த விரலை அழுத்தி சுவைத்தபடி மெல்ல வெளியில் எடுத்தவன், அதே விரலால் அவள் இதழையும் அழுத்தி துடைத்தான். அதில் மெல்ல நடுங்கிய அவளின் வறண்ட இதழ்கள் அவன் எச்சிலில் ஈரமாக, அதில் அழுத்தி தன் இதழ் பதித்து முழு எச்சிலையும் பூசிவிட்டவன், மெதுவாய் பிரிந்து அவள் இதழுரசியபடி இதழ் பிரித்து, “மிச்சத்த வந்து டேஸ்ட் பண்றேன்.” என்றான் மெல்லிய குரலில். அதில் அவன் சூடான சுவாசம் அவள் இதழுக்கு மேல் உள்ள பள்ளத்தில் படர, அங்கே வியர்வை மொட்டுக்கள் புடைத்தது. அதில் தன் மீசையை புதைத்து அழகாய் துடைத்துவிட்டவன், அங்கே மெல்லியதாய் முத்தமிட்டு, “பாய்” என்றான்.
அதில் அவள் புரியா பதற்றமாய் விழிக்க, அவள் விழியருகே வழிந்து நின்ற கடைசி துளி கண்ணீரை மெல்லியதாய் இதழ் வைத்து உறிஞ்சினான். அதில் அவள் அழுத்தி விழி மூட, அப்படியே அந்த இதழை அவள் கன்னத்தில் புதைத்து அழுத்தி முத்தமிட்டு விலகி எழுந்தான்.
அதில் மெதுவாய் இமையை பிரித்த அவளும் பதற்றமாய் நிமிர்ந்து அவனை பார்க்க, அவள் மீது போர்வையை தூக்கி போட்டான் அவன். அதில் திடுக்கிட்டு இறுக்கி பிடித்து அவசரமாய் எழுந்தமர்ந்தவள், நடுங்கியபடி நிமிர்ந்து அவனை பார்க்க, அவனோ அறை கதவை தாண்டி சென்றிருந்தான். அதில் போர்வையை இழுத்து மூடி தன்னை மறைத்துக்கொண்டவள், அப்படியே குறுகி கதறி அழ ஆரம்பித்தாள். ஒரே நாளில் அவனை ஒரு அன்பானவன் என்று நினைத்தது தவறு. அவன் என்றுமே ஒரு அரக்கன்தான். என்றுமே தன் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், அவன் உணர்வுகளை தீர்த்துக்கொள்ளவே பார்க்கிறான். தன்னை உயிருள்ள ஜீவனாகக்கூட மதிக்காமல் வெறும் சதையாக மட்டுமே பார்க்கின்றவனை எப்படி காதலிக்க முயல்வது என்று கதறி அழுதாள்.
அதே நேரம் இங்கே ஹாலில் நின்றபடி ஃபோன் பேசிக்கொண்டிருந்தார் விக்ரமன்.
“என்ன பிரச்சன இருந்தாலும் நளைக்குள்ள சால்வ் பண்ணுங்க. எனக்கு வேல நிக்க கூடாது.” என்று அவர் பேசிக்கொண்டிருக்க, “ஏங்க டிப்பன் ரெடி” என்றார் விமலா.
அதில் அவரும் திரும்பி வருகிறேன் என்று தலையசைக்க, அதில் தலையசைத்துவிட்டு அவரும் சென்றிருந்தார். அதில் மீண்டும் திரும்பி, “காட் இட்?” என்று மொபைலில் கேட்க, “எஸ் பாஸ்” என்றான் அந்த பக்கம்.
“குட்.” என்றவர், இணைப்பை துண்டித்துவிட்டு திரும்ப, அடுத்த நொடி அதிர்ந்து நின்றார்.
அவரின் விழிகள் அதிர்ச்சியில் அகல விரிந்திருக்க, அவர் விழி திரையில் இருந்ததோ அவர் முன் இருந்த அந்த டி.விதான்.
“பிரபல தொழிலதிபர் ஆர்.கே.. நேற்றிரவு உடல் சிதைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி.” என்ற நியூஸ் ஓடிக்கொண்டிருக்க, இவரோ அத்தனை அதிர்வாய் முன்னால் வந்து அந்த சோஃபாவில் அமர்ந்தார்.
“ஏற்கனவே அவரது மகன், முகம் சிதைந்த நிலையில் சிகிச்சையில் இருந்த நிலையில், தற்போது அதே மருத்துவமனையில் தந்தையும் அனுமதிக்கப்பட்டிருப்பது திடுக்கிடும் தகவல்.” என்று கூறிக்கொண்டிருக்க, அந்த ஆர்.கேவின் உடல் சிகிச்சைதான் அதில் தெளிவாய் காட்டப்பட்டுக் கொண்டிருந்தது.
“அவரின் உடல் முழுக்க சரமாறியாய் கண்ணாடிகள் குத்தி இறங்கியிருக்க, அவற்றை உடலிலிருந்து நீக்க மருத்துவர்கள் பலமணி நேரங்களாக முயன்றுக்கொண்டு உள்ள நிலையில், அவை அனைத்தும் மது பாட்டிலின் துண்டுகள் என்பது தெரிய வந்துள்ளது.” என்று கூற, இவரின் விழிகள் மேலும் விரிந்தது.
“இப்படி ஒரு கொடூர தாக்குதலை நடத்தியது யார்..” என்ற வரிகளின் இடையில் அழுத்தமாய் கேட்டது ஒருவனின் காலடி தடங்கள்.
அதிலேயே அவர் உள்மனம் எதையோ உணர்த்த, அதிர்வாய் மெல்ல திரும்பினார். அங்கே அந்த படிகளில் கருப்பு ஷூ பாதங்களை அழுத்தமாய் பதித்து, கருப்பு கோட் சூட்டில் கம்பீரமாய் இறங்கி வந்தான் அந்த கருப்பு அரக்கன்.
“அவன் நிச்சயம் மிருகமாகதான் இருப்பான் என்றும், இது மனித தனமான தாக்குதல் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்ற வரிகள் அவர் காதுக்குள் நுழைய, அதன் முழு உருவமாய் இறங்கி வந்தான் ருதன்.
அதில் அவர் முகம் மொத்தமாய் விரிய, அவனோ அவரை கண்டுக்கொள்ளாது அப்படியே கடக்க போக, “டேய் நில்லு.” என்றார் விக்ரமன்.
அதில் அவன் நின்று கேள்வியாய் அவர் பக்கம் திரும்ப, “இது உன் வேலதானா?” என்று புருவத்தை குறுக்கி கேட்டார். அதில் அவனோ ஒற்றை புருவம் உயர்த்தி பார்க்க, “உன்னத்தான் கேக்குறேன். இங்க என்ன நடக்குது?” என்று டிவியை கை கட்டினார். அதில் புருவத்தை சுழித்து அப்படியே தலையை சாய்த்து அவருக்கு பின்னிருந்த டிவியை பார்த்தவன், அதில் வரும் காட்சியில் அவன் விழிகள் வன்மத்தில் பூரித்தது.
“பதில் சொல்லு.” என்றார் விக்ரமன். அதில் பார்வையை அவர் பக்கம் பதிக்க, அவரும் கேள்வியாய் புருவத்தை சுருக்க, அவனோ அழுத்தமாய் புருவத்தை நெளித்து, “மேபி” என்று அழுத்தி கூறினான். அதில் முழுதாய் அவர் புருவங்கள் விரிய, அப்படியே அவரை கடந்து சென்றான் ருதன். அதில் அவனையே பார்த்தபடி நின்றவருக்கு, மேபி என்ற அவனின் வார்த்தையில் இருந்த அழுத்தமே கூறியது உண்மை என்னவென்று.
அவரை கடந்து வந்த இவனின் விழிகளில் இன்னுமே குரோதம் கொளுந்துவிட்டு எரிய, நேற்றிரவு தன் அம்முவின் தலையில் குறி வைத்த அந்த சிவப்பு லேசர் புள்ளி இன்னுமே கண்முன் நின்று அவனை சூடாக்கியது.
நேற்றிரவு அவள் காதோரம் என்னவோ ஊறுவதுப்போல் இருக்கவும் திடுக்கிட்டு அதை அவள் தொட்டு பார்க்க, அவனும் குழப்பமாய் அவள் தலையை பார்த்தான். அப்போதே அவள் தலையில் சிவப்பு பொட்டு போல் ஒரு லேசர் லைட் குறி வைத்தது. அதில் சட்டென்று அவன் விழி விரிக்கும் முன் பட்டென்று அவள் அவனை அணைத்திருக்க, அந்த லேசர் இப்போது கீழிருந்த தாமரை மீதிருந்தது. அதை பார்த்தவனின் முகம் இறுக, அது அப்படியே மீண்டும் அவளிடம் நகரவும், அவள் கூந்தலுள் விரல்களை நுழைத்து சட்டென்று அவளை தண்ணீருக்குள் தள்ளியிருந்தான் அவன். அவர்கள் முதலில் குறி வைத்ததே அவள் மீதுதான். அதில்தான் அவனின் கண்கள் கோவத்தில் சிவக்க, அங்கிருந்த ஒவ்வொருவரையும் கொன்றிருந்தான்.
அனைத்தையும் முடித்து இரத்த கரை ஒழுக ஒழுக பிணங்களை கடந்து வந்தவனுக்கு, இதேப்போல் அன்று ரோஜா மாளிகையில் நடந்ததும் கண்முன் வந்தது.
அன்றுக்கூட தன்னை தாக்க வந்தார்கள் என்று எண்ணிதான், வந்த அம்புகளை மட்டும் கொன்று அதை எய்தவனுக்கு பார்சல் செய்து அனுப்பியிருந்தான். ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி அவன் தனியாக இருக்கும்போது நடக்காத தாக்குதல், இவளுடன் தனிமையில் இருக்கும்போதே நடக்கின்றது. இதிலேயே அவனுக்கு தெளிவாய் புரிந்தது அவர்களின் குறி, அவன் மட்டுமல்ல அவளும் சேர்ந்துதான் என்று. அதன் பிறகும் அந்த அம்புகளை மட்டும் தண்டித்தால் அவன் ருதன் இல்லையே. அவனை தொட்டதால் கோவத்தை காட்டிவிட்டான். அவனுக்கு சொந்தமானதையும் தொட்ட பின் நரகத்தை காட்ட வேண்டும் அல்லவா? அதைதான் அந்த ஆர்.கேவின் இடத்திற்கே சென்று காட்டியிருந்தான். அவன் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் சிதைத்திருந்தான். அவனின் ஒவ்வொரு துடிப்பையும் குரோதமாய் இரசித்திருந்தான். அந்த குரோதம் இப்போதும் அவன் கண்ணில் தெரிய அதில் கூலரை மாட்டியபடி முன்னால் நடந்தான் ருதன்.
இங்கே போர்வையை இறுக்கி பிடித்து கதறி அழுதுக்கொண்டிருந்தவளின் கரத்தில் அதே தாமரை கண்ணீர் துளியில் நனைந்துக்கொண்டிருக்க, அதை இறுக்கி பிடித்திருந்தவளின் பார்வை கண்ணீருடன் வெறுப்பாய் அதில் குவித்திருந்தது.
“எனக்கு புடிச்சத இன்சல்ட் பண்ணாலும் எனக்கு சுத்தமா பிடிக்காது” என்றவனின் வார்த்தைகள் அவளுள் அழுத்தமாய் ஒலிக்க, இதற்காக தன்னை தண்ணீருக்குள் தள்ளிவிட்டதும் கண்முன் வந்து.
ஒரு பூவுக்கு கொடுக்கும் மதிப்புக்கூட தனக்கு இல்லை என்று அவள் கண்ணீர் பெருகி உடலெல்லாம் வெறுப்பில் தகிக்க, வேகமாய் அதை கசக்கி தூக்கி வீசினாள். அது அந்த பால்கனி வழியே பறந்து வந்து இங்கே காரின் கதவை திறக்க வந்த ருதனின் மீது விழ, அவனோ திடுக்கிட்டு திரும்பி பார்க்க, அவன் காலடியில் விழுந்தது அந்த பூ. அதில் கேள்வியாய் அவன் கீழே பார்க்க, அந்த மண்ணில் கசங்கிய நிலையில் கிடந்தது அவனின் சிவப்பு தாமரை.
அதில் சட்டென்று புருவம் விரித்தவன், குனிந்து அந்த தாமரையை மென்மையாய் கையில் எடுத்தான். அதன் கசங்கிய நிலை இவன் மனதை உலுக்கிவிட்டு நிறுத்த மெதுவாய் மேலே உயர்த்தியவனின் விழியில், “மை மோஸ்ட் ஃபேவரட் கலர், ஃபார் த மோஸ்ட் பியூட்டிஃபுல் வுமன்” என்றபடி அவளிடம் நீட்டியது கண்முன் வந்தது. அதில் அப்படியே நிமிர்ந்து தன் அறை பால்கனியை பார்த்தான்.
அங்கே அந்த காலி பால்கனியில் அந்த பிங்க் பூக்கள் மட்டுமே காற்றில் அசைந்தாடிக்கொண்டிருக்க, உள்ளே மெத்தையில் அமர்ந்து கதறி அழுதுக்கொண்டிருந்தாள் அமீரா. அது இங்கிருந்த இவனுக்கு தெரியாவிட்டாலும் அவன் முகம் இறுக, அப்படியே திரும்பி அந்த கசங்கிய பூவில் பார்வையை குவித்தான். இதே பூவை அழகாய் அவள் காதோரம் சொருகிய தருணம் கண்முன் வந்து நிற்க, அதை மெதுவாய் தன் மார்பு சட்டையில் துடைத்தவன், “இனி நீயா இத தேடி வராம, இது உங்கிட்ட வராது.” என்றான்.
(இவன் கூறுவது பூவை மட்டும்தானா? அல்லது அவனையுமா? சந்திப்போம் அடுத்த பாகத்தில்.)
– நொடிகள் தொடரும்…