தடுமாற்றமாய் பிரிந்த அவளின் இதழ்கள் அவன் மீசை நுனியை உரசி நிற்க, “எ..என்ன ஏ புடிச்சிருக்கு?” என்று கேட்டாள்.
அதில் அவன் நிமிர்ந்து அவள் விழி பார்க்க, அவளோ தடுமாற்றமாய் அவன் விழிகளை சந்திக்க, மீண்டும் அவள் இதழ்களில் பார்வையை குவித்து, மெதுவாய் அதை ஈரம் செய்தவன், “அவசியம் தெரிஞ்சுக்கணுமா?” என்று மெல்லிய குரலில் கேட்டான். அதில் அவள் இதழ்கள் தடுமாற, “ம்ம்” என்றாள்.
அதில் அவன் ஈரம் செய்த இதழ்களை தன் மீசையாலே மெல்ல துடைக்க, அவள் கூச்சமாய் புருவத்தை குறுக்க, அவளின் வயிற்றோரம் ஊர்ந்தது அவனின் விரல்கள். அதில் அவள் திடுக்கிட்டு பார்வையை இறக்க, இருவருக்கும் இடையே நின்றிருந்த அவளின் கரத்தில் இறுக்கி பிடித்திருந்த டவளை மெதுவாய் உருவியது அவன் விரல்கள். அது அவளின் மணி வயிற்றை மெதுவாய் உரசி நகர, சிலிர்வாய் விழி மூடினாள். அந்த சிலிர்வில் அவள் கரங்கள் தானாய் அந்த டவளை விட்டுவிட, அது பொத்தென்று தரையில் விழுந்த நேரம், பட்டென்று இடைவெளியை உடைத்து அவளை சுவரில் சாய்த்திருந்தான்.
அதில் அவள் திக்கென்று அதிர்ந்து விழியை விரித்து திறக்க, அத்தனை அருகில் இருந்தது அவனின் இமைகள். அதில் அவள் இமைகள் தடுமாற, பதற்றமாய் விழிக்கருவை அசைத்தாள். அதனுள் அவன் முகம் மட்டுமே அத்தனை அருகில் பதிந்திருக்க, “டூ யூ நோ Dionaea muscipula?” என்றான் மெல்லிய குரலில்.
அவனின் சம்மந்தமே இல்லாத கேள்வியில் அவள் திடுக்கிட்டு விழிக்க, அவ்விழிகளுள் துளையிட்டு நுழைந்தவன், “எஸ் ஆர் நோ.” என்றான் அதே மெல்லிய குரலில்.
அதில்தான் மீண்டும் அவன் கேள்வி அவள் மூளைக்கு எட்ட, கல்லூரியில் அவள் படித்ததும் Botany தானே. அதனுள் துலாவி அலசி முடித்தவளின் கண்முன் Dionaea muscipula என்ற தாவரம் வந்து நின்றது.
அடுத்த நொடி அவள் இமைகள் அகல விரிய, அதேப்போலதான் அந்த தாவரத்தின் தோற்றமும். அதன் இருபக்க இலை தட்டுகளை சுற்றி இமைகள் போன்ற முள் முடிகள் விரிந்து பூச்சிகளை ஈர்த்து, அவை ஏமாந்து உள்ளே விழுந்ததும் சட்டென்று மூடி மெல்ல அதனை உண்ணும். ஒரு மாமிசம் உண்ணும் தாவரம் அது. அதை பார்த்தாளே அவளுக்கு பயம்.
“அதுல ஒரு பனி துளி விழுந்தா எப்பிடி இருக்கும்?” என்று அவன் மெல்லிய குரலில் கேட்க, அவளோ திடுக்கிட்டு அவன் விழிகளையே விநோதமாய் பார்த்தாள்.
“அதுதா உன் கண்ணு.” என்று அவன் அதே மெல்லிய குரலில் கூற, இவளின் புருவங்கள் புரிந்த வியப்பில் மெல்ல விரிந்தது. “அந்த பனி துளியில தெரியுற உருவம் நா.” என்றவனின் உருவம் இன்னுமே அவள் விழித்திரையில் பதிந்திருக்க, அதை இரசனையாய் ஆராய்ந்தவன், “அதுக்குள்ள விழுந்த என்ன முழுசா முழுங்குனது இந்த ஐஸ் மட்டுந்தா.” என்றான் மெல்லிய குரலில். அதில் அவள் விழிகளில் தழும்பிய வியப்பு, ஒரு விழியை இப்படியும் வர்ணிக்க முடியுமா என்றிருந்தது. முதல் முறையாய் அவள் பயந்த ஒரு விஷயத்தின் (தாவரத்தின்) அழகிய பக்கத்தையும் உணர்கிறாள்.
அப்போது மெதுவாய் அடித்த தென்றலில் அவள் கூந்தல் சிதறி கன்னத்திற்கு வர, அதனுள் மெதுவாய் நுழைந்த அவனின் விரல்கள் அதை அழகாய் விலக்கி செல்ல, “எப்பவுமே பூக்காத இந்த Hoya linearis. அதுல எப்பவாவது உக்காருற ஒரு பூ.” என்று இரசனையாய் அவள் பூவோரம் சொருக, சிலிர்வாய் மூடியது அவள் விழிகள்.
“தொட்டாலே சிலிர்க்குற ஒரே Cattleya walkeriana” என்றவனின் இதழ்கள் அவள் காதை உரச, அவளோ சிலிர்வாய் குறுக, “இத தொட்டு தொட்டு உரசுற trendils” என்றபடி அவள் காதில் சுருண்டு கிடந்த குறு முடிகளுள் இதழ் நுழைத்து முத்தமிட்டான்.
அதில் அவள் உடலெங்கும் உணர்வுகள் கிளம்ப, பின்னிருந்த சுவரில் படர்ந்தது அவள் விரல்கள். அப்படியே அவன் இதழ்களை அவள் கன்னத்தில் படரவிட்டவன், “கலர் மாறுற ஒரே வொயிட் ஹைபிஸ்கஸ் ஃப்ளவர், சம்டைம்ஸ் பிங்க், ரேர்லி ரெட். ஐ லைக் தட் மோஸ்ட்.” என்று இதழை அழுத்தி புதைக்க, அவளோ கீழிதழை அழுத்தி கடித்தாள். அதன் மீது மெல்லியதாய் அவன் முத்தம் வைக்க, மெதுவாய் அவள் இதழை விடுவிக்க, அதில் பதிந்த பல் தடத்தை தன் இதழால் மெல்ல வருடியவன், “ஹனி ரோஸ் வித் bloody taste.” என்று மெதுவாய் அதை சுவைத்து எடுக்க, சிவந்த இதழ் மேலும் சிவந்தது. “எஸ்பெஷலி திஸ் லைன்ஸ்..” என்றபடி அவள் இதழ் வரியில் மீசையை உரசியவன், “எந்த ஃப்ளவர்லயும் இல்லாத யுனிக் veins. ஐ மேட்லி fell into this.” என்று மெல்லியதாய் அதை சுவைத்து உறிந்தான். அதுவே அவளின் பெண்மை வரை தொட்டு உரச, உணர்வை அடக்க அழுத்தமாய் சுவரில் புதைந்தாள். அதில் விரிந்த அவள் கழுத்தில் மெதுவாய் அவன் இதழ்கள் படர, அவளோ சுவரில் கரத்தை அழுத்தி பதித்து உடலை குறுக்க, அப்படியே அவளின் வெண் தொண்டை பகுதிக்கு வந்தடைந்தான். அவ்விடத்தை மெதுவாய் நாசி நுனியில் அளந்தவன், “ஓட்டையில்லாத புல்லாங்குழல்..” என்றபடி அங்கே மீசை குத்த முத்தமிட்டு, “பட் என்ன மயக்குற ஒரே மியூஸிக் இதுல உருவாகுற அந்த மென்குரல்.” என்று கூற, அதில் படர்ந்த அவன் அனல் சுவாசத்தில், அவள் தொண்டையில் வியர்வை பூத்தது. அதன் மேல் அவன் மெல்லியதாய் இதழ் பதிக்க வர, அதற்குள் அது வழிந்து அவள் மார்புக்குள் நுழைந்தது. அதை மறைத்து நின்றிருந்த சேலையை அவன் விரல்கள் மெதுவாய் விலக்க, முழுதாய் சுவரில் புதைந்தாள் அவள். பதற்றத்தில் அவள் மார்பிரண்டும் மெதுவாய் ஏறி இறங்க, அதன் நடுவே குழிந்து சென்ற அந்த மார்புக்குழிக்குள் முழுதாய் நாசியை நுழைத்தவன், அங்கே சூடாய் ஒரு முத்தமிட, அவள் உடலெங்கும் உஷ்ணம் பரவியது.
அங்கே படர்ந்த அவன் அனல் சுவாசம் அவளுள் தீமூட்ட ஆரம்பிக்க, முதல் முறையாய் அவளின் காம உணர்வுகள் வெளியில் வர துடித்தது. அதில் சட்டென்று சுவரிலிருந்த தன் கரத்தை அழுத்தி மூடியவள், தன் உணர்வுகளை அடக்க முயல, மறு கரமோ மாறாக அவனின் பின்சிகைக்குள் நுழைந்து பிடித்தது. அதில் இன்னும் வாகாய் அவள் மார்புக்குள் நுழைந்தவன், “சீக்கிரட் டெப்த் ஆஃப் Calla Lilly” என்றபடி அவள் ஜேக்கெட்டிற்குள் முழுதாய் நுழைய, அதில் தானாகவே கழன்றிருந்தது அவளின் முதல் இரு ஹூக்குகள்.
அதில் சட்டென்று அவள் கரம் அவன் முன்சிகைக்குள் இறுக்கி பிடிக்க, அதை சுருட்டி பிடித்து பெண்மையை குறுக்கி அடக்கினாள். அவனோ மேலும் அவள் பழங்களில் பல்லை பதித்திருக்க, “ஸ்ஸ்” என்று இவள் சுவரில் தலையை புதைக்க, அவளின் உணர்வுகள் மட்டும் அடங்கியபாடில்லை.
இவனோ கடித்த இடத்தில் இதழால் மெல்ல மருந்திட்டபடியே, “இந்த ஃப்லவர் க்லஸ்டர்குள்ள ஒளிஞ்சிருக்குற க்ரேப்..” என்று அவன் மேலும் ஆழம் நுழைய போக, சட்டென்று அவன் மார்புக்குள் புகுந்திருந்தாள் அமீரா.
அதில் சட்டென்று அவன் மொத்த உடலும் விறைக்க, இவ்வளவு நேரம் கொஞ்சம் கொஞ்சமாய் பருகிக்கொண்டிருந்த பூ மொத்தமாய் இப்போது அவனுள் புதைந்திருக்கவும், அவன் மொத்த நரம்பும் மோகத்தில் புடைக்க, அப்படியே அவளை அள்ளி தூக்கியிருந்தான் ருதன்.
அதில் திடுக்கிட்டு குறுகியவள் மேலும் வாகாய் அவன் மார்பு சட்டைக்குள் புகுந்துக்கொள்ள, அவளை அப்படியே ஏந்தி வந்து பொத்தென்று மெத்தையில் போட்டான். அதில் அவள் திடுக்கிட்டு விழிக்க, அவனோ அவசரமாய் தன் கோட்டை கழற்றி வீசிவிட்டு அவள் மீது படர்ந்தான்.
அதில் அவன் தேக உரசலிலேயே அவளுள் மோகம் பரவ, பின்னிருந்த தலையணை நுனியை சுருட்டி பிடித்து நெளிவாய் விழி மூடினாள். அப்போது அவன் அனல் சுவாசம் அவள் முகமெங்கும் படர, “ஓய்!” என்றான் அனல் மூச்சாக.
அதில் பதற்றமாய் அந்த தலையணை நுனியை இறுக்கி பிடித்தவள், “ம்ம்” என்று கூற, அதில் அவள் முகமெங்கும் அவனின் தாடியை அழுத்தி தேய்த்து அவள் வாசனையை தனக்குள் நிரப்பியவன், “இனி ப்ரேக்ட்டிக்கலா எக்ஸ்ப்ளைன் பண்ணவா?” என்று மோக அனலாய் கேட்க, அந்த அனலில் இவள் உடலெங்கும் தாபம் பரவ, “ம்ம்” என்று அவள் இதழ் பிரிக்கும் நொடியே தன் நாவை அதனுள் நுழைத்து தன் மொத்த இதழையும் அதனுள் புகுத்தியிருந்தான் ருதன்.
– நொடிகள் தொடரும்…
இந்தஎபிசோட்புரியாதவங்க..
My Insta page : oviya_blessy
Story highlight : “SP plants” னு இருக்கும். போய்பாத்துபுரிஞ்சுக்கோங்க.