பாகம் -44
அடுத்த நாள் காலை கோர்ட்
மதிப்பிற்குரிய நீதி பதி அவர்களே
குற்றம் சாட்டப்பட்ட மாறன் எட்டு பேரை அநியாயமாக துடிக்க துடிக்க சரமாரியாக வெட்டி கொலை செய்து இருக்கிறான்.
இந்த சின்ன வயதிலே இவ்வளவு பயங்கர காரியத்தை செய்த மாறனை நாம் வெளியே விடுவோம்மே ஆனால்
அது சமுதாயத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
அதனால் கணம் நீதிபதி அவர்கள் சமுதாயத்தின் நன்மையை கருத்தில் 8 பேரை கொலை செய்த்த குற்றத்திற்காக தக்க தண்டனை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அரசு தரப்பு வக்கீல் தன் வாதத்தை முன் வைத்தார்.
அடுத்ததாக மாறனின் வக்கீல்
மரியாதைக்குரிய மெஜஸ்டிக் அவர்களே
மாறன் ஒரு 15 வயதே ஆன பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன்
எந்த காரணத்தினால் அவ்வாறு செய்தான் என்பதை உங்களுக்கு தெள்ளத் தெளிவாக நான் விளக்கி உள்ளேன்.
மற்றும் அதற்கான சாட்சிகள் மற்றும் ஆதாரங்களையும் உங்களுக்கு சமர்ப்பித்தும் விட்டேன்.
தன் கண்முன்னே தன் தாயை கழுத்தை அறுத்து கொலை செய்த அந்த பாவிகளை கொன்று இருக்கிறாரே தவிர தானாக யாரையும் வஞ்சமாக கொலை செய்ய வில்லை.
தன்னை தாக்க வருபவர்களை தற்காப்புக்காக தாக்குவது என்பது எந்த விதத்தில் கொலை குற்றம் ஆகும்.
அதைத்தான் மாறனும் செய்திருக்கிறான் தன்னை தாக்க வந்த பகைவர்களிடத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான்
இவ்வாறு அவர் செய்திருக்கிறார் என்பதை இங்கே நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இதோ இது நேற்று இரவு காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்
இதை நீங்கள் பார்த்தால் உங்களுக்கே புரியும் தற்போது மாறனின் நிலை என்ன என்று
மாறன் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் போது பதிவான cctv காணொளி காட்சியை நீதி பதியிடம் கொடுத்தார் மாறனின் வக்கீல்.
அதன் காணொளி காட்சிகள் ஒளிபரப்ப பட்டது அனைவரின் முன்பும்.
அது மட்டுமல்லாமல் மாறனுக்கு நினைவுகளின் சிதைவு நோய் ஏற்பட்டுள்ளது.
இதோ அதற்கான ஆதாரம் தங்கள் முன்னே.
இவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை நாம் எவ்வாறு தண்டிக்க முடியும்
சட்டத்தில் அதற்கு இடமில்லை அது உங்கள்லுக்கே தெரியும்.
அவ்வாறு இருக்க மனநிலை சரியில்லாமல் நடந்த சம்பவத்தை நீங்கள் கருத்தில் கொண்டு
மாறனுக்கு அவன் வருங்காலத்தையும்
அவன் வயதையும் கழுத்தில் கொண்டு மனநல காப்பகத்திற்கு
பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் மருத்துவரின் ஆலோசனை என்னவென்றால் மாறன் இந்த சூழ்நிலையை விட்டு தூரம் செல்ல வேண்டும் என்பதே.
ஒரு தாயை இழந்த ஒரு அப்பாவி சிறுவனின் மனநிலையை கருத்தில் கொண்டு
நீங்கள் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்குமாறு கணம் மதிப்பிற்குரிய நீதி பதி அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம் நன்றி.
இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி அவர்கள்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாறன்
இதை வேண்டுமென்றோ வஞ்சகத்திற்காகவோ அல்லது
பலி வாங்குவதற்காகவோ
இக் குற்றத்தை செய்யவில்லை என்றும்,
தன் தாயை தன் கண்முன்னே கொன்றதினாலும்
தன்னையும் அக்குற்றவாளிகள் கொலை செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
அப்படி இருக்க தற்காப்புக்காக ஒருவரை தாக்குதல் என்பது சட்டத்தில் குற்றமாகாது.
ஆனல் தாக்கப்பட்ட எட்டு பேரும் உயிரிழந்து உள்ளனர் என்பது தான் இங்கே யோசிக்க வேண்டிய விஷயம்.
மேலும் இவ்வழக்கில் அசோக் மற்றும் சரண்யாவை விசாரிக்கும் பொருட்டு அவர்களும் அதையே தான் கூறியுள்ளனர்.
மேலும் மாறனுக்கு தன் அன்னையின் மரணம் காரணமாக மனநல குறைபாடு ஏற்பட்டுள்ளதையும் கருத்தில் கொண்டு இவ்வழக்கில் நான் தீர்ப்பு வழங்குகிறேன்.
மாறன் அடுத்த ஒரு வருடங்களுக்குஅரசு சார்பில் மனநிலை காப்பகத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
மேலும் அங்கே மருத்துவரின் ஆலோசனைப்படி மாறனுக்கு சிகிச்சைகள் வழங்கப்படும்.
மேலும் மாறனுக்கு சிகிச்சைகள் தொடர்ந்து தேவைப்படும் பட்சத்தில்
அவர்களின் உறவினர்கள் அவர்களின் சொந்த பாதுகாப்பில் சிகிச்சை அளிக்கலாம் என்றும்
மாறனை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறேன். நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அவ்வாறாக மாறன் ஒரு வருடம் சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள
ஷ்யாம் மாறனை லண்டனுக்கு அழைத்துச்சென்று விட்டான்.
அங்கே சீதா வின் நினைவுகள் அவ்வப்போது அவனை தொல்லை செய்ய.
அவனுக்கு பல பொறுப்புகளை கொடுத்த ஷ்யாம் எதையும் யோசிக்க கூட சந்தர்ப்பம் கொடுத்ததில்லை.
தொடர்ந்து மாறனை கண் கானித்துக்கொண்டு இடை விடாமல் டாக்டர் பரிந்துரைப்படி மருந்துகள் ஆலோசனைகள் என அனைத்தையும் மேற்கொண்டு 15 ஆண்டுகளை கடத்தினான்.
இது தான் நங்க அவன் வாழ்க்கைல நடந்தது
மாறனுக்குகாக நான் கல்யாணமே பண்ணிக்கல.
எனக்கு குடும்பன்னு வந்துட்டா எங்க மாறன பாத்துக்க முடியாம போயிடுமோன்னு நான் கல்யானத்தையே தவிர்த்தேன்.
மாறன் இந்த ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே சீதா அக்காவோட எந்த போட்டோவும் வீட்டில் இருக்கக் கூடாதுன்னு எல்லாத்தையும் மறைச்சு வச்சோம்.
இத்தன வருஷத்துக்கு அப்பறம் மாறன் பழைய வீட்டுக்கு வந்த அன்னைக்கு சீதா
மாறன் கண்ணுக்கு மீண்டும் தெரிய ஆரம்பிச்சது தான் எங்களுக்கு பெரிய அதிர்ச்சி.
சரண்யா அக்கா எங்களுக்கு கால் பண்ணி இருதாங்க.
உன்ன பார்த்ததுக்குக்கு அப்பறம் தான்.மாறன் அவங்க அம்மா நினைவுல இருந்து உன்ன நினைக்க ஆரம்பித்தான்.
அது எங்களுக்கு நிம்மதியா இருந்துச்சி.
உன்ன மாறன் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி இருக்கலாம்
ஆனா அவன் நேசம் உண்மையானது.
அவனுக்கு யாரும் இல்லே நங்க.
இதுக்கு மேலயும் நீ மாறன விட்டு போகனும் நினைச்சா
அதுக்கு அப்பறம் உன் விருப்பம்.
என்றபடி செல்ல.
நங்கை அழ துவங்கினாள்.
அங்கே இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தாள் சத்யா.
சத்யா என்று ஷ்யாம் அவள் கையை தொட
விலகினாள்.
அக்கா என்றபடி நங்கையிடம் சென்றவள்
அக்கா பிளீஸ் அழாத கா.
மாமாக்கு சரி ஆய்டும்.கவல படாத அக்கா.
என்றவளை கட்டிக்கொண்டு அழுதால் நங்கை.
ஆஷோக்கை நங்கை ஒரு பார்வைப் பார்த்தாள்.
இப்படியும் ஒரு ஜென்மமா என்றபடி இருந்தது அந்த பார்வை.
அதை உணர்ந்த அஷோக் வெக்கித்தார்.
இத்தனை நடந்தானப்பின்னும் எப்படி இவரால் பணத்தின் பின் ஓட முடிகிறது.
என்றேன்னினால் நங்கை.
2 மணி நேர முடிவில்
மாறனின் அறைக்குள் சென்ற சிறப்பு மருத்துவர்.
மாறனின் கன்னம் தட்டி.
Mr தமிழ் மாறன் . எழுந்துறிங்க
என்றிட ஒரு மாற்றமும் இல்லை மாறனின் உடல்நிலையில்.
என்ன டாக்டர் என்ன ஆச்சு.
கையை விரித்தார் டாக்டர்.
இல்ல டாக்டர் கண்டிப்பா மாறன் சார் எழுந்திருப்பாரு.
மாறன் சார் எழுந்திரிங்க.
ப்ளீஸ் எழுந்திருங்க மாறன் சார் என்று கன்னம் தட்டி எழுப்பினால் நங்கை.
அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் மாறனின் ஒற்றை கையை பற்றி மண்டி இட்டுக் கொண்டு அவன் கையை தன் நெற்றியில் வைத்தபடி முகத்தை புதைத்தவள் கதறி அழுதாள்.
தன்னவளின் அழுகையின் சத்தம் மாறனின் காதுகளில் விழுந்ததோ என்னவோ திடீரென கண்கள் திறந்து நங்கை என அறினான்.
திடுக்கிட்டு நங்கையை பாத்தவனுக்கு இப்போதுதான் நிம்மதி
மெல்ல பெருமூச்சு வாங்கி சிரித்தான்
மாறன்.
அங்கே இருந்த அனைவரும் அக்கா மகிழ்ச்சி அடைய
மருத்துவர் ஒரு முறை மாறனை பரிசோதித்தார்.
ஹாய் டாக்டர். என்னாச்சு எனக்கு.
அட்மிட் பண்ணி இருக்கீங்களா.
என்ன காரணத்தினால.
அதெல்லாம் உனக்கு ஒன்னும் இல்ல மாறா வழக்கம் போல லோ bp ஆச்சு மயங்கி கீழே விழுந்துட்டே.
மாறன் சார்... என்ற அழைப்பில்
நங்கையை திரும்பிப் பார்த்தான் மாறன்.
என்ன மன்னிச்சிடு நங்க
உன்ன ரொம்ப நான் கஷ்டப்படுத்திட்டேன்.
நீ போயிடு நங்க.
என்ன விட்டு என் லைஃபை விட்டு.
😳 மாறன் சார் நீங்க என்ன சொல்றீங்க.
தொடரும்
Shahiabi. Writer ✍🏼

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -44
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.