பாகம் -40
மாறன் சார் லைஃப்ல அப்படி அதிர்ச்சியான சம்பவம் என்ன நடந்துச்சு.?
சொல்றேன் நங்க இதுக்கு மேலயும் உன் கிட்ட மறைக்கக் கூடாது.
மாறன் லைஃப் ல என்ன நடந்துச்சுன்னு நீ முழுசா தெரிஞ்சுக்கணும்.
என் அக்கா சீதா . மாறனோட அம்மா.
பார்க்க தேவதை மாதிரி இருப்பா.
அன்பிலையும் பாசத்துலையும் கொணத்துளையும் அவ மகாராணி.
காலேஜ்ல அசோக் மாமாவும் அக்காவும் ஒன்னா தான் படிச்சாங்க.
அக்காவுக்கு அசோக் மாமா மேல பார்த்த உடனே லவ்.
ஆனா அசோக் மாமா அக்கா மாதிரி கிடையாது.
அவருக்கு ஒரே ஒரு எண்ணம் தான் லைஃப்ல பணம் சம்பாதிக்கணும்.
பணம் மட்டும்தான் வாழ்க்கை என நினைக்கிறவர். ஆனா அக்கா ரொம்ப ஆப்போசிட் அன்பு தான் வாழ்க்கைல முக்கியமா நினைக்கிறவங்க.
ஆனா என்னவோ தெரியல அக்காவுக்கு அசோக் மாமாவை தான் புடிச்சிருந்துச்சு.
எத்தனையோ முறை அப்பாவும் அம்மாவும் சொன்னாங்க ஆனாலும் கேட்கவே இல்ல சீதா அக்கா.
இதைப் பார் சீதா நாங்க சொல்றத கொஞ்சம் கேளு.
அசோக்கை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ சந்தோஷமா இருக்க முடியாது அவனுக்கு பணம் தான் எல்லாமே பணத்துக்காக அவன் என்ன வேணாலும் பண்ணுவான்.
அவருக்கு அன்பு காட்ட ஆளும் இல்லே நேரமும் இல்லே.
அதனால அவரு இப்படி இருக்காரு
போனா எல்லாம் சரியாயிரும் பா
நான் அவர திருத்திடுவேன்
என் அன்பும் காதலும் அவர்க்கு பணத்தவிட அன்பு தான் பெருசுனு புரியவைக்கும் . எனக்கு நம்பிக்கை இருக்கு.
இங்க பார் சீதா அந்த அசோக் நல்லவன் தான் ஆனா அவன் உன்ன சரியா பாத்துக்க மாட்டான். பணம் பணம்னு பணத்துக்கு பின்னாடியே ஓடுவான்
பாசம் னா என்னன்னு தெரியாத ஒருத்தனுக்குகாகா நீ இப்படி எங்கள எதிர்த்து பேசறது தப்பு சீதா.
அப்பா நீங்க என்ன வேணாலும் சொல்லிக்கோங்க ஆனால் கல்யாணம் நான் என் வாழ்க்கைல பண்ணா அது அசோக் தான் பண்ணுவேன்.
கஷ்டப்பட்டு தனி ஆளா நின்னு யாருடைய பின் பலமும் உதவியும் இல்லாம இந்த அளவுக்கு பிசினஸ்ல வந்திருக்காருன்னா அது அவரோட விடாமுயற்சியும் ஜெயிக்கணும் அப்படிங்கற எண்ணம் தான்.
நான் சொல்றது கேளு சீதா
அப்பா இதுக்கு மேல நீங்க என்ன தடுக்கணும்னு நினைச்சா நான் சூசைட் பண்ணிக்குவேன்.
சீதாவுக்கும் அசோக்குக்கும் பிரம்மாண்டமாய் திருமணம் நடந்தது.
அதுவும் நேரத்தின் அடிப்படையில் தான்.
திருமணம் நடைபெற்ற அன்றே சீதா நான் ஸ்வீடன் போறேன் வர எப்படியும் ஒன் வீக் ஆயிடும் ஒரு பிசினஸ் மீட்டிங் இருக்கு அது மட்டும் அட்டென்ட் பண்ணிட்டேனா கண்டிப்பா அந்த ப்ராஜெக்ட் நமக்கு கிடைக்கும்.
மனதில் வலியோடு புன்னகைத்தாள் சீதா.
தான் ஆசைப்பட்ட வாழ்க்கை என்பதால் அவள் அந்த வலியையும் சுகமாகவே ஏற்றுக்கொண்டாள்.
இப்படித்தான் எப்பொழுதும் சீதாவை தனியாக விட்டு விட்டு சென்று விடுவார் அஷோக் தன் கணவனுக்காக காத்திருப்பதே சுகம் என்று நினைத்தால் சீதா.
மாறன் பிறப்பிற்கு பின் சீதாவின் நிலை மிகவும் மோசமானது.
வீட்டுக்கு வருவதை அறவே தவிர்தான் அசோக்.
ஏதேனும் கேட்டால் நானா கல்யாணம் பண்ணி வைங்க ன்னு சொன்னேன்.
நீங்களா தானே கட்டி வச்சீங்க.
நீங்க கேட்டீங்க அந்த டீல் எனக்கு பிடிச்சி இருந்திச்சி நான் ஒத்துக்கிட்டேன் என்பார்.
எனக்கு ஃபர்ஸ்ட் பிசினஸ் தான் அப்புறம்தான் எல்லாமே.
சீதாவின் அப்பாவும் இதை நினைத்து நினைத்து கவலை கொண்டே இறந்தார்.
சீதாவின் தந்தையின் இறப்பிற்கு கூட அசோக் வரவில்லை.
ஷ்யாமிர்க்கும் அசோக் மீது மிகுந்த வெறுப்பு வர துவங்கியது.
படிப்படியாக பேசுவதை நிறுத்திக் கொண்டான். அறவே பேசுவதை நிறுத்தினான்.
சீதாவின் தந்தை மரணத்திற்கு பின் ஷாமின் அன்னை லலிதா உம் ஷ்யாம் மும் லண்டன் செல்ல முடிவெடுத்தனர்.
என்னம்மா திடீர்னு லண்டன் கிளம்புறேன்னு சொல்றீங்க அப்பா இறந்து முழுசா ஒரு மாசம் கூட ஆகல.
இல்லே சீதா அப்பா லண்டன்ல பிசினஸ் ஒன்னு ஆரம்பிச்சாரு அத மெயின்டைன் பண்ணனும் அதனால நாங்க அங்க போயாகணும்.
ஷ்யாம்க்கு அங்க இருக்குற காலேஜ் ல சீட் கடட்சிருக்கு.
அப்பா ஏற்கனவே எல்லாம் அரேஞ்ச்மென்ட்டும் பண்ணி வச்சிட்டாரு சீதா
இப்போ நாங்க போய் தான் ஆகனும்.
நீ பத்திரமா இரு.
சரிங்க அம்மா.
அடிக்கடி நீங்களும் போன் பண்ணுங்க.
ஷ்யாம் என்று தன் தம்பியை கட்டிக்கொண்டு அழுதாள் சீதா.
இந்த அக்காவை மறந்துடாதடா.
உனக்குன்னு இங்க நானும் என் பையனும் இருப்க்கோம் அத மறந்துடாத.
சரி அக்கா என்றவன் மாறனுக்கு முத்தம் கொடுத்து விட்டு சென்றான்.
அவன் உழைப்பின் பயனாக நிறைய வியாபாரங்களில் வெற்றி கண்டான் ஆனால் வாழ்க்கையில் தோல்வி கானப்போகிறான் என்பது தெரியாமல்.
மாறன் பிறந்தபின் சீதாவுக்கு மாறன்
தான் உலகம் என்றானான்.
மாறனுக்காகவே வாழ்ந்தால் சீதா.
தந்தையின் அன்பு அறவே கிடைக்காமல் போனதாள் என்னவோ
அவனுக்கும் தன் தாய் சீதா தான் உயிர்.
மாறனுக்கு அப்போ 15 வயசு.
காலை 6 மணி ஆக சாம்ராணி புகையின் வாசம் வீடு எங்கும் வீச இடையே கேட்கும் குக்கரின் விசில் சத்தமும் காதை கிளித்தது மாறனுக்கு.
மா ....
தூங்க விடு மா.
என்றபடி தலையணையை எடுத்து காதில் பொத்திக்கொண்டு படுத்தான்.
விசில் சத்தம் போதாது என்று பூஜை அறையில் இருந்து மணியோசை வேறு.
இந்த அம்மா எப்பவுமே இப்படித்தான் என்றபடி சலித்துக் கொண்டே எழுந்தவன் தன் அன்னையைப் பார்க்க வந்தான்.
மாறா இன்னும் நீ குளிக்கலையா ஸ்கூல் பஸ் வந்துரும் பாரு.
போய்க்கலாமா. இப்பதான் மணி ஆறு.
போடா போய் குளி. என்று உந்தினாள்
சரி என்று சலித்துக் கொண்டு சென்றான்.
நேரம் கிடு கிடுவென ஓடியது.
சரண்யா நான் சமைச்சு முடிச்சிட்டேன்.
நீங்க டிபன் பாக்ஸில் மட்டும் கட்டிவிட்டுருங்க.
மாறனுக்கு சங்கவி பாப்பாவுக்கும் டிபன் எடுத்து வைங்க.
சரிங்க அக்கா என்றார் சரண்யா.
மாறன் குளித்து முடித்து ஸ்கூலுக்கு சீருடை அணிந்து வர சங்கவியும் மாறனும் இணைந்து சாப்பிட்டனர்.
அம்மா டிபன் சூப்பர்மா.
உன் சமையல அடிச்சுக்க எந்த செஃப் ஆளையும் முடியாது.
போதும் ஐஸ் வச்சது ஸ்கூலுக்கு கிளம்பு.
எது சொன்னாலும் நம்பாதம்மா.
😃
டேய் உங்க அப்பா இந்த வாரம் வாராராம் டா.
யாரு அப்பாவா அட போம்மா நீ வேற இங்க ஏதாச்சும் பிசினஸ் காண்ட்ராக்ட் இருக்கும் அதுல சைன் போட வருவாரு.
ஏண்டா இப்படி பேசுற.
அப்புறம் என்னம்மா இங்க ஒரு பையன் இருக்கான் வைஃப் இருக்கறா அப்படிங்கறத மறந்துட்டு அவரு பிஸ்னஸ் தான் வாழ்க்கையின் வாழ்றாரு.
இந்த பணத்தை எல்லாம் வச்சு அவர் என்ன பண்ண போறாரு.
எல்லாம் உனக்காகத்தானே மாறா.
ஏம்மா நீ வேற இன்னும் நீ அவரை நம்பிட்டு இருக்க.
அவருக்கு பணத்து மேல ஆசையில்ல வெறி.
வாய மூடு மாற.
ஸ்கூல் கிளம்பு.
புருஷன எதையும் சொல்ல விட மாட்டியே.
என்றிட முதுகில் அடித்தால் சீதா.
ஐயோ அம்மா வலிக்குது.
அதற்கு ஸ்கூல் பஸ் வர
போய்ட்டு வரேன் என்று ஓடியே விட்டான் மாறன்.
ஜாக்கிரதையா இருமா.
சிரித்துக் கொண்டே உள்ளே வந்து தன் அன்றாட வேலைகளை கவனித்தார் சீதா.
அந்த அஷோக் இன்னும் ஒரு வாரத்துல இந்தியா வரானா.
இப்ப பெஞ்ச மழையில முளைச்ச காளான்.
அதெல்லாம் என் பிசினஸ்க் போட்டியா?
எப்படி ஆச்சு அவனுக்கு இந்த காண்ட்ராக்ட கிடைக்க விடாம பண்ணனும்.
இல்லைனா அவன போட்டு தள்ளனும்.
சாப்பாட்டுக்கு வக்கில்லாமல் கிடந்த பையன் ஸ்காலர்ஷிப்ல படிச்சு இப்போ உலகத்துல உலக பணக்கார வரிசையில் 40வது இடத்துக்கு வந்து இருக்கான்.
இப்படியே விட்டா நம்பர் ஒன் ஆயிடுவான்.
அப்புறம் நம்ம நிலைமை.
ஆமாம் ரகு, நீ சொல்றது கரெக்ட் தான் அவன் கடந்த 20 வருஷத்துல இவ்வளவு பெரிய வெற்றி.
என்னால நம்பவே முடியல.
ஆமாங்க கௌதம் ஆனா இந்த வாட்டி அந்த அசோக்க சும்மா விடக்கூடாது.
தினம் இரவு தூங்கப் போகும் முன் சீதாவின் மடியில் தான் தூங்குவான் மாறன்.
அன்றும் அப்படித்தான்,
சீதாவின் மடியில் படுத்துக்கொண்டு
மா அந்த நட்சத்திரத்தை பாருங்களேன் எப்படி மின்னிட்டு இருக்கு.
பார்க்க அப்படியே மின்மினி பூச்சி போல இருக்கு இல்ல.
ஆமாம் மாறா.
ஒன்று சேர இருவரும் வானத்தை நோக்கி நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தனர்.
சரி மாறா வா போய் தூங்கலாம் டைம் ஆயிடுச்சு நாளைக்கு அப்பா வந்துரு.
எப்போ
மார்னிங் பிளைட்ல வருவதா சொன்னாருப்பா
சரிங்க மா
இருவரும் நடந்து செல்ல சீதாவின் கால்லில் இருந்து ஒற்றை கொலுசு கலன்டு விழ
அதை கையில் எடுத்தவன்
மா கொலுசு கழண்டு விழுந்துருச்சு அது கூட தெரியாமல் போறிங்க.
ஓ தேங்க்ஸ் மாறா கவனிக்கல.
உன் கொலுசு சத்தம் எப்பயும் எனக்கு கேட்டுக்கிட்டே இருக்கணுமா!
எப்பவுமே நான் வீட்டுக்கு வந்ததும் ஃபர்ஸ்ட் உன் கொலுசு சத்தத்தை தான் கவனிப்பேன்.
புன்னகைத்தவர் சரி மாற நான் சாகுற வர இந்த கொலுசு என் காலோட தான் இருக்கும் என்றிட
மா அப்படியெல்லாம் சொல்லாதம்மா என்று கண்கள் கலங்கினான்.
நெருப்புன்னா சுற்றுமா தம்பி.
பேச்சுக்கு கூட நீ அப்படியெல்லாம் தொடர்ச்சி 👉🏻

பேச்சுக்கு கூட நீ அப்படியெல்லாம்
சொல்லாதம்மா என்று ஆவேசப்பட்டவனை
சரி சரி நான் சொல்லல.
தன் மகன் நெற்றியில் ஒற்றை முத்தம் கொடுக்க கண்களை மூடி அன்னையின் அன்பில் திளைத்திருந்தான் மாறன்.
தொடரும் 👉🏻
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் ஃபாலோ பண்ணுங்க
🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
வாசித்த அனைவருக்கும் நன்றி.

தொடரும்...
Shahiabi. Writer ✍🏻

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -40
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.