Chapter-36

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
165
0
16
www.amazon.com
அவள் இதயம் கணத்தது. அந்த இடத்தை விட்டு நகர்ந்து ஓரமாக இருந்த டேபிளில் சென்று அமர்ந்தாள். அவள் ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைப்போல இருக்க, “பேசாம அவர் கிட்ட இதை பத்தி சொல்லாமயே விட்ரலாமா?” என்று ஒரு நொடி யோசித்த ஸ்வாதி “அது எப்படி இவ்ளோ முக்கியமான சந்தோஷமான விஷயத்தை.. அவர் கிட்ட சொல்லாம இருக்க முடியும்? மத்த விஷயத்துல எப்படியோ.. இந்த விஷயத்துல தினேஷ் கண்டிப்பா எனக்காக சந்தோஷப்படுவாரு.” என்று நினைத்து தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.



யாழினி லாவண்டர் கலரில் முட்டிக்கு மேலே இருந்த ஒரு கவர்ச்சியான sleeve less, low neck கவுன் அணிந்து இருக்க, மற்றவர்கள் அனைவரும் டான்ஸ் ஆடிக் கொண்டு இருந்ததால் அந்த ஜோதியில் தானும் சென்று ஐக்கியம் ஆகலாம் என்று நினைத்த யாழினி சங்கரை டான்ஸ் ஆட அழைத்தாள். “எனக்கு அதெல்லாம் செட்டாகாது. உனக்கே தெரியும்ல.. நீ வேனா போய் டான்ஸ் ஆடு. நான் வரல.” என்று சங்கர் செல்ல, “அட போடா லுசு..!! உன்ன போய் கூப்பிட்டேன் பாரு..!!” என்ற யாழினி அவனை கண்டுக் கெள்ளலாமல் டான்ஸ் ஆட சென்று விட்டாள்.



தினேஷ் யாழினி தனியாக டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பதை கவனித்து விட்டு அவள் அருகில் சென்று “என்ன நீ தனியா டான்ஸ் ஆடிட்டு இருக்க? சங்கர் வரலையா?” என்று கேட்க, “அவனுக்கு இதெல்லாம் பிடிக்காது தினேஷ். அவனும் ஸ்வாதியும் ஒரே மாதிரி தான். அங்க பாருங்க.. அவங்க ரெண்டு பேரும் பார்ட்டிக்கு வந்துட்டு இங்க என்ஜாய் பண்ணாம ஏதோ கல்யாண வீட்டுக்கு வந்த மாதிரி ஒரு ஓரமா டேபிள்ல போய் உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க.. இவங்களை எல்லாம் பார்த்தா யங்ஸ்டர்ஸ் மாதிரியா இருக்கு? இப்பவே வயசானவங்க மாதிரி பண்றாங்க.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் யாழினி.



“ஆமா யாழினி, சுவாதிக்கு இந்த மாதிரி அட்மாஸ்பியர்ல எப்படி என்ஜாய் பண்ணனும்னு கூட தெரியாது. அவ ஒரு பட்டிக்காடு. சரி, நீ அவங்களை விடு. இதுவரைக்கும் நான் யார் கூடையும் சேர்ந்து டான்ஸ் ஆடினதே இல்ல. இங்க பாரு எல்லாரும் pair pairஆ‌ டான்ஸ் ஆடிட்டு இருக்காங்க. நீயும் நானும் மட்டும் தான் dance floorல தனியா ஆடிட்டு இருக்கோம். நீ என் கூட சேர்ந்து டான்ஸ் ஆடுறியா? எனக்கு அவ்வளவா டான்ஸ் ஆட வராது. நீதான் சொல்லித் தரணும்." என்ற தினேஷ் தன் ஒற்றைக் கையை யாழினியின் முன்னே நீட்ட, “why not? இப்ப தான் நானும் ஒரு நல்ல டான்ஸிங் பார்ட்னர் இருந்தா நல்லா இருக்கும். இந்த மாதிரி ஜாலியா நம்மளும் டான்ஸ் ஆடலாமேன்னு நெனச்சேன். நீங்க கரெக்டா கேட்டுட்டீங்க.” என்று சொல்லிவிட்டு சிரித்த யாழினி அவன் கையை பிடித்துக் கொண்டு அவனுடன் சேர்ந்து டான்ஸ் ஆட தொடங்கினாள்.



அவளது ஒற்றைக் கையை பிடித்துக் கொண்டு, மற்றொரு கையை அவள் இடுப்பில் வைத்து டான்ஸ் ஆடியவாறு அவளுடன் dance floorக்கு சென்ற தினேஷ் மற்றவர்கள் ஆடுவதை பார்த்து அவர்களைப் போலவே யாழியுடன் சேர்ந்து ஜோடியாக ஆடினான். உண்மையில் யாழினியை விட கொஞ்சம் நன்றாகவே ஆடினான். அவனது நேர்த்தியான நடனத்தால் இம்ப்ரஸ் ஆன யாழினி “வாவ்.. தினேஷ் நீங்க எதை பண்ணாலும் பர்ஃபெக்ட்டா பண்றீங்க போங்க..!! டான்ஸ் ஆட தெரியாதுன்னு சொல்லிட்டு இவ்வளவு சூப்பரா ஆடுறீங்க.. எனக்கே tough கொடுப்பீங்க போலவே..!!” என்று அவனை பாராட்டி பேச, தன்னடக்கத்துடன் அவளை பார்த்து புன்னகைத்த தினேஷ் “உன்ன பாத்து தான் ஏதோ ஆடுறேன். மத்தபடி நான் ஒன்னும் professional dancer இல்ல மா.” என்றான்.



“நீங்க professional dancersஐ விடவே ரொம்ப அழகா ஆடுறீங்க தினேஷ்.” என்று மனதார தொடர்ந்து அவனை புகழ்ந்து கொண்டே இருந்த யாழினி அவனுடன் அந்த பெரிய ஸ்டேஜ் முழுவதும் சுற்றி சுற்றி சால்சா நடனம் ஆடினாள். அவர்கள் இருவரின் உடலும் ஒட்டிக் கொண்டு இருந்ததனால் தன்னையும் மீறி உள்ளுக்குள் கிளுகிளுப்பாக உணர்ந்த தினேஷ், அவள் low neck ஆடை அணிந்திருந்ததால் யாழினி டான்ஸ் ஆடும் போது அவனது பழுத்த பெரிய பழங்கள் இரண்டும் குலுங்கி வெளியில் வந்து லேசாக எட்டி பார்த்துவிட்டு உள்ளே சொல்வதைக் கண்டான். யாழினி தினேஷை விட கொஞ்சம் குட்டையாக இருந்ததால், டாப் ஆங்கிளில் இருந்து அந்த காட்சியை பார்க்கவே தினேஷிற்கு என்னவோ போல இருந்தது.



அவன் ‌ கைகள் யாழினியின் இடுப்பில் அவனையும் மீறி அழுத்தத்தை கூட்ட, அவன் கண்கள் அவளது பெரிய இரண்டு மார்பக பந்துகளின் மீதே நிலைக்கொத்தி இருந்தது. இப்படி யாழினிக்கு இருப்பதைப் போல கவர்ச்சியான மார்பகங்களை அவன் வேறு எந்த பெண்களிடமும் கண்டதில்லை. குறிப்பாக சுவாதியிடம். அவளது சிறிய மாங்கனிகளை மட்டுமே பார்த்து பழகிய தினேஷ் அவனுக்கே தெரியாமல் யாழினியின் பெரிய பழங்களுக்கு fan ஆகிக் கொண்டிருந்தான். அதைப்பற்றி அறிந்திருக்காத யாழினியோ, இப்படி ஒரு டான்ஸ் பார்ட்னர் உடன் பார்ட்டியில் ஆட வேண்டும் என்ற அவளது பல வருட கனவு இன்று நிஜமாகி இருப்பதால் சந்தோஷமாக அவனுடன் ஆடிக் கொண்டிருந்தாள்.

தொடரும்..

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-36
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.