பாகம் -
கைபேசியை ஸ்விட்ச் ஆஃப் இல் இருந்து எடுத்தால் சத்யா.
What's app யில் குவிந்தது ஷ்யாம் அனுப்பிய குறுஞ்செய்திகள்.
Sorry சத்யா
நான் அப்படி உன்ன பேசிருக்க கூடாது,
ஒரு வாட்டி என்ன மன்னிக்க கூடாதா?
பிளீஸ் பிளீஸ்.....
சாரி சாரி என்று 1000 முறை அனுப்பி இருந்தான் இரவெல்லாம் உறங்காமல்.
அதை சத்யாவும் அவன் அனுப்பிய நேரத்தை வைத்துக் கண்ணடுக் கொண்டாள்.
மேலும் எண்ணிலடங்கா மெஸேஜ்களை அனுப்பி தள்ளி இருந்தார், நம் ரோமியோ ஷ்யாம்.
ஒன்றுக்கும் அவள் ரிப்ளே செய்யாது புக்கணித்தாள்.
பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு புறப்பட்டாள் சத்யா ,
சத்யா என்ன எங்க கிளம்பிட்ட என்று மாதங்கி கேட்க.
எங்க போவாங்க ஹாஸ்டல் தான்.
ஏன் இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போக வேண்டியது தானே.
வித்யா நிட்சயதாற்த்ததிற்க்கு வந்தேன்,அது தான் இப்போ இல்லேன்னு ஆய்டுட்சி சோ நான் இங்கே இருந்து என்ன செய்யப் போறேன் அதான் காலேஜுக்கு கிளம்பிட்டேன் .
இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போகலாம்ல.
ஆல்ரெடி நிறைய லீவு போட்டேன் செமஸ்டர் வேற வருது. இப்போ போனாதான் தவர விட்ட எல்லா பாடத்தையும் புராஜக்ட்டயும் முடிக்க முடியும்
என்று முகம் கொடுத்து பேசாமல் வரேன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினால் சத்யா.
வித்தியாவிடம் கூட சொல்லவில்லை.
அதிகாலை துயில் எழுந்தவள் மாறன் உறங்கும் போது அவன் கள்ளம் கபடம் அற்ற முகத்தை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள் நங்கை.
திடீரென கண்களை திறந்தவன் என்னட்டி பொண்டாட்டி யாருக்கும் தெரியாம திருட்டு தனமா என்ன ரசிக்கிரியா?
ச்ச ட்ச..... ஐயோ இப்போ என்ன சொல்றது.?
ஹான்.....
இங்க பாருங்க கொசு அதான் உங்களை கடிக்காம பாத்துகிட்டு இருந்தேன் என்று வெறும் கையை அடித்து ஊதி தட்டினாள்.
பாருங்க செத்து போட்சு
அப்பட்டமாக தெரிந்தது அவள் சமாலிக்கிராள் என்று.
நம்ம ரூம்முல?
ம்ம்...
கொசு?
ஆமாம் கொசு?
அதுவும் பெருசா இருந்திச்சி சார்🦟🦟
கண்கள் விரிய சிறு குழந்தை கதை சொல்வதை போல் சொல்லிக்கொண்டு இருந்தாள் நங்கை.
அதை பார்க்கும் அவனுக்கோ அள்ளிக்கொஞ்ச தோன்றியது.
அவளை குழந்தையை தூக்குவதை போல் இரு கைகளுக்கும் இடையே தன் கைகளை விட்டு தூக்கி
அப்படியே மடியில் அமர்த்திக்கொண்டான்.
அவள் பயத்தில் மூச்சி வாங்க?
ஏன் இப்படி மூச்சி வாங்குற?
தலையை இல்லை என்றபடி ஆட்டினால்.
இதயம் ஏன் இப்படி வேகமா துடிக்குது.
இல்லே.... நான் எப்பவும் போலே தான் இருக்கேன் என்றவள் சற்றும் எதிர் பார்க்கவில்லை
அவன் சட்டென்று குனிந்து அவள் மார்பில் தலை வைத்து இதய துடிப்பை கவனித்தான்.
என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தவளுக்கு உலகம் மறந்து போக அவள் நிலையை சொல்லவே வேண்டாம்.இதயம் படபடக்க நெஞ்ச்சாங்கூடு ஏறி இறங்கியது.
அடியே என்னட்டி நார்மல்லாதான் இருக்கேன் சொன்ன?
இதயம் இப்படி வேகமா துடிக்குது.
என்றபடி மேலும் தலையை அவள் மார்புக்குள் புதைத்தான் மாறன்.
ஏதோ உணர்ந்தவள்.
இனியும் இங்கே இருந்தாள் ஆபத்து என்று
அவன் மடியில் இருந்து எழுந்து ஓட
கைகளை பிடித்து இழுத்து தன் மார்போடு கட்டிக்கொண்டான் மாறன்.
என்ன பண்றீங்க விடுங்க?
ஏன்? விடணும்.?
அன்னைக்கே நான் உன் கிட்ட என்ன சொன்னேன் எனக்கு உன் மேல எல்லா உரிமையும் இருக்கு என்றவன் அவளை மேலும் தன்னோடு ஒட்டிக்கொண்டான்.
அவனை தள்ள முயற்சித்து திமிறினாள் நங்கை.
ம்.... விடுங்க.
நமக்கு இன்னும் ஃபர்ஸ்ட் நைட் நடக்கல அது உனக்கு நியாபகம் இருக்கா.
திரு திரு வென விழிக்க
என்ன முழிக்குற?
அது? அது?
கல்யாணம் ஆனா ஃபர்ஸ்ட் நைட் நடக்கிறது சம்பர்தாயாம். ஏன் உனக்கு இது தெரியாதா? இது காமன் தான்.
சோ.... ஓ ஓ ஓ
தயாரா இரு எப்போ வேணும்னாலும் அது நடக்கும் புரியுதா?
வீக்கா இருக்க கொஞ்ச நாள் ஆகட்டும் நான் தான் விட்டு வச்சி இருக்கேன்.
ஓவரா சினுங்குன இன்னைக்கே இந்த நிமிசமே நடக்கும் என்ன சொல்ற.?
அமைதி காத்தவள் இதழை உரச நெருங்கியவன் மூச்சுக்காற்று அவள் தேகம் தீண்டி இருவருக்கும் அனல் ஏற்ற
நங்கையின் இதழின் ரேகைகளை பார்வையால் எண்ணினான் காதல் அசுரன்.
அஷ்க்கி வாய்சில்
பல்லை கடித்துக்கொண்டு
காலையிலேயே என்ன சோதிக்காத, ட்டி
இங்க இருந்து ஓடி போயிடு....
இல்லைனா உன் டிராகுலா
நிஜமாவே டிராகுலா ஆய்டுவான்.
என்று பிடியை தளர்த்த ஓடியே விட்டாள். வேடனைக் கண்ட மான்போல.....
பயத்தில் துள்ளிக்கொண்டு ஓடுபவளை பார்த்து தலையை தாழ்த்தி சிரித்தான்.
ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மாதிரி தெரியறா என் நங்கை.
என்றபடி அவன் இதயத்தில் கைவைத்துக்கொண்டு பத்திரமா இரு இவ முழுசா உன்ன அவளுக்கு சொந்தம் ஆக்கிடுவா மாய மோகினி.
என்று கூறி புன்னகைத்து...
ஐயோ...... ஸ்ஸ்ஸ்...... ஸ்ஸ்
முடியலடா சாமி...
நங்கையின் நினைவில் அருகில் இருந்த தலையணையை கட்டி உருண்டவன்,
திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான்.
நங்கைதான் நின்று கொண்டு இருந்தாள்.
ஐயோ தலையணைக்கு இந்த நிலமைனா இந்த டிராகுலா கைள மாடினோம் டயருக்கு அடியில மாட்ன தக்காளி தான் போலவே நம்ம நிலம.
ஈ என்று இழித்தவன்
என்ன?
நா.....என்றபடி குளிக்கணும்.
அதுக்கு தான் திரும்ப வந்தேன்.
சரி போயீ.. குளி
நீங்க?
இல்லே நான் தனியா குளிட்சிகிறேன்
இப்போ நீ மட்டும் போய் குளி
நான் அதை கேக்கல...
நீங்க கொஞ்சம் வெளிய போரிங்களானு கேட்டேன்.
ஓ அப்படியா?
எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுமா...
மாமனுக்கு கன்பியூஸ் ஆகுதா இல்லையா?
நங்கை முறைக்க 🤦🏻♀️
நான் எல்லாம் போக முடியாது.
வேணும்னா குளி இல்லையா போ...
விதியே என தலையில் அடித்துக்கொண்டு குளியல் அறைப் புகுந்தாள்.
ப்ட்ச் என்ன பத்தி என்ன நினட்சி இருப்பா நங்கை.காட்டுமிராண்டி👺,டிராகுலா🧛🏻♂️ இப்போ என்ன பேரு வைக்கப்பொறாலோ.
குளித்து முடித்த நங்கை தயங்கிய படி வர அங்கு மாறன் இருந்திட வில்லை.
அவன் எப்போதோ போய் இருந்தான்.
சிறு புன்னகையோடு வந்தவள்
அலகரித்துக்கொள்ள மாட்டப்பட்ட ஆள் உயர கண்ணாடியில் நின்ற படி உடையை அணிந்து,
ஈரத்தோடு தலை விரித்தபடி ஒரு சிறிய பட்டாம்பூச்சி🦋 போன்ற இரத்த சிவப்பு வண்ண🩸 ஹெர் கேட்ச் கிளிப் எப்பொழுதும் போலே சிறிய கருப்பு போட்டு நெற்றி வகுடில் குங்குமம் என அவள் ஒப்பணையில் குறைந்தாலும் அழகில் தேவதை தான்.
அடுத்த வேலையாக அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள்.
காஃபி போட்டுக்கொண்டு மாறனைத் தேட அவன் வீட்டில் எங்கும் இல்லை.
வேலு....
சொல்லுங்க சார்...
காஃபி வாங்கிட்டு வா....
உனக்கு சொல்லிக்கிட்டே இருக்கணுமா?
இல்லங்க சார் கடை திறக்க இன்னும் அறை மணி நேரம் ஆகும்.
மணியை பார்க்க அது 6.23 காட்டியது .
அவர்கள் வசிக்கும் பகுதி எஸ்ட்டேட், வனப்பகுதி என்பதால் அந்த பகுதியில் எப்பொழுதும் கடைகளோ,ஹோட்டல்கள்லோ அதிகம் இருக்காது.
ஒண்ணிரண்டு இருக்கும் அதும் நேரம் சென்றே திறக்கும் யானைகள் நடமாட்டத்தால்.
சார் இந்தாங்க காஃபி....
குளிருக்கு நல்லா இருக்கும்.
உனக்கு எத்தனை முறை சொல்றது.
எனக்கு வேண்டாம் என்றவர்.
வாக்கிங் செல்ல சார் வெளிய பணி அதிகமா இருக்கு இந்த காஃபி குடிச்சிட்டு போங்க.
திரும்பவே இல்லை அஷோக்.
சார் என்ன இந்த விட்டு வேலைக்காரியா நினட்சிகோங்க.
அஷோக் செல்வதை நிறுத்தி திரும்பி பார்க்க.
ஆமாம் சார்,
என்ன நீங்க மருமகளா ஏத்துக்க வேண்டாம்.
அந்த தகுதி இல்லேன்னு எனக்கு தெரியும் ஆனா என்ன ஒரு வேளைக்காரியாவாது ஏத்துகோங்க சார்.🥺🙏🏻
கண்ணீர் மல்க கேட்க.
ஒன்றும் கூறாமல் காஃபி ☕ யை எடுத்து பருககினார் அஷோக்.
நங்கை
யை மருமகளாய் ஏற்பாரா அஷோக்.
பணத்தை விட பந்தம் தான் பெறிது என்று உணர்வாறா?
இல்லை பணம் மட்டும் தான் இலட்சியம் என்று நினைப்பாறா
பார்ப்போம்......
தொடரும் ...
Shahiabi.writter ✍🏻

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -34
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.