பாகம் - 32
ஒன்னும் இல்ல சார் தலைவலி?
தலைவலினா போன் கூட பண்ண மாட்டியா?
ஆமாங்க உன்கிட்ட போன் இல்லல என்றவன் சரி நாளைக்கு நியூ மொபைல் வாங்கி தரேன்
அதெல்லாம் வேண்டாம் சார்.
உனக்கு எதுவும் சொன்னா சரின்னு சொல்ற பழக்கமே இல்லையா என்ற மிரட்டலில் அமைதி காத்தால் நங்கை.
மாறன் தம்பி நாங்க சாப்பிட வாங்க என்று சரண்யா அழைக்க நாங்க கொஞ்சம் நேரம் சென்று சாப்பிடும் அம்மா நீங்க எல்லாம் டேபிள்ல எடுத்து வச்சிட்டு போங்க
சரிங்க தம்பி அப்போ நான் ரூமுக்கு போறேன் அப்படி ஏதாவது தேவையான கூப்பிடுங்க ஓடி வந்துடறேன் என்றார் சரண்யா.
சரிங்கம்மா.
நாங்க இனி நானும் நீயும் தனியாவே சாப்பிடலாம் அப்பா கூட வேண்டாம்.
ஏன் சார்?
என் பொண்டாட்டிய யாரும் எதுவும் சொல்லி காயப்படுத்தி இப்படி திடீர் தலைவலி வரக்கூடாது இல்ல அதுக்கு தான் என்றான் மாறன்.
நங்கை புரிந்து கொண்டால் கீழே நடந்ததை பார்த்து விட்டு தான் வந்திருக்கின்றான் என்பதை.
அசோக் சாப்பிட்டு முடித்து சென்றதும் நங்கை மற்றும் மாறனும் உணவருந்தினர்.
நன்றிக்கு இதுதான் சொர்க்கமா இருக்குமோ என்று நினைக்க துவங்கி விட்டால் மாறனின் அன்பில்.
என்ன யோசனை என்று மாறன் கேட்க
ஒன்னும் இல்ல
அப்போ சாப்பிடு
ம்ம்... என்று தலையசைத்தாள்.
சரி சார் அன்னைக்கு ஷாப்பிங் போயிட்டு வந்துட்டு இருக்கிறப்ப கார்ல ஏதோ கேக்கணும் சொன்னீங்க?ஆமாம், அதுக்கு என்ன இப்போ?
அது ஒன்னும் இல்ல இப்போ அதை கேக்குறீங்களா? மயங்கி கொண்டு கேட்க
மறந்துட்டேன் நினைவு வரும் போது சொல்றேன் என்றவன் தலைகுனிந்து சிரித்தான்.
உதட்டை சுழித்தவள் ரொம்பத்தான் என்றபடி எழுந்து சென்றாள்.
அடியே பொண்டாட்டி நில்லடி?
அவள் காதல் வாங்கிக் கொள்ளாமல் அதற்கு சென்று விட்டாள்.
சத்யா சத்யா
என்ன சொல்லு வித்யா
என்ன பத்தின உண்மையே மாலனுக்கு சொன்னது யாரு?
நீ தானே?
இதுக்கு மேலயும் என்கிட்ட மறைக்க முடியாது எனக்கு எல்லாம் தெரியும்.
ஓ அப்படியா அப்புறம் ஏன் என்கிட்ட வந்து கேக்குற என்ன சத்தியா ஸ்மார்ட்டா பேசுறோம்னு நினைப்பா.
இப்போ உனக்கு என்ன வேணும் சும்மா சும்மா வந்து டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்க?
அதன் நைட் ஆயிடுச்சு இல்ல நைட் கிளப் போகலையா டைம் ஆச்சு பாரு உன் பிரெண்ட்ஸ் எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க சீக்கிரம் போ என்றவளை
வில் யு ஸ்டாப் இட் சத்யா
பிரதாப் சம்பவம் நடந்த அன்னைக்கு நைட்டு ஊருக்கு போய் இருக்கான் ஆனா மாறின் என்கிட்ட பிரதாப் பார்த்ததாகவும் ஏதோ உண்மையா சொன்னதாகவும்சொன்னான்
அன்னைக்கு என்ன நடந்தது ஒழுங்கா உண்மையை சொல்லு சத்யா?
இப்போ என்ன உனக்கு தெரியணும்?
மாறன் மாமாகிட்ட நான்தான் உண்மையா சொன்னேன்.
அன்று நடந்த அனைத்தையும் வித்யாவிடம் சொன்னால் சத்யா.
இப்போ என்ன பண்ண போற கொல்ல போறியா செஞ்சாலும் செய்வ.
சத்யா இன்று அவ்விடமே அதிர கத்தினால்.
சும்மா கத்தாத இருக்கியா உனக்கு ஏன் இப்படி கோபம் வருது அப்பா சொல்லறாருன்னு அம்மா சொல்றாங்கன்னு மாறன் மாமாவையும் அசோக் மாமாவையும் ஏமாத்தி கல்யாணம் என்ற பெயரில் அவர் பிசினஸ் ஷேர் சொத்து கம்பெனி எல்லாம் எழுதி வாங்கிடலாம் அப்படின்னு நினைச்சீங்க அதனால் கெடுத்துட்டேன் அதனால தானே இவ்வளவு கோபம்.
ஏன் வித்யா நீ யோசிக்க மாட்ற சொந்த பொண்ணு வாழ்க்கை கெட்டுப் போனாலும் பரவாயில்ல பணம்தான் முக்கியம்னு நினைக்கிறாங்க அவங்களுக்காக நீ உன் லைஃபை எடுத்துக்காத.
ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்க வித்யா உன்ன விட என்ன விட அவங்க ரெண்டு இருக்கும் பணம்தான் முக்கியம் என்று அங்கிருந்து சென்றால் சத்யா.
சற்று நேரம் சிந்தித்தவள் தன் அறைக்குச் சென்று அது குப்பையை திறந்து மதுவை அருந்தினால்.
ஹா. ஐயோ என்ன வழி இது திடீர்னு ஆ... என்று தன் வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டு சுருண்டு படுக்கையில் மெல்ல சாய்ந்து வித்யாவின் கண்களில் நீர் வழிந்தது.
ஐயோ வயிறு எல்லாம் எரியுதே தாங்க முடியல என்றபடி மீண்டும் எழுந்து அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த பல ரக மது வகைகளில் இருந்து மற்றொரு பாட்டிலை திறந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மொத்தமாக உரிந்தால்.
சிறிது நேரத்தில் போதை தலைக்கு ஏற வழி மறந்து உறங்கிப் போனால் வித்தியா.
பாவம் அவள் உயிர் சிறுக சிறுக குடித்துக் கொண்டுதான் இருந்தது அவள் இத்தனை நாள் தோழமையாக நினைத்து பருகிய மது.
என்ன செய்வது குடி குடியை கெடுக்கும் உயிரைக் கொல்லும் எத்தனை முறை சொன்னாலும் புரிவதே இல்லையே யாருக்கும்.
நாட்கள் மெல்ல நகரத் துவங்கியது.
ஷாம் என்னப்பா யோசிச்சிட்டு இருக்க என்று திரும்பி நின்று நிலவை விரிக்க பார்த்துக் கொண்டு இருந்த தன் மகனை தோலில் கை வைத்த வலி கேட்க,
மெல்ல திரும்பி தன் அன்னையின் கண்களை பார்த்தான் ஷியாம்.
என்னப்பா ஏன் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு என்று கேட்க,
சே சேச்ச அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.
ஷாம் நான் உன் அம்மா
நானும் நீ ஊர்ல இருந்து வந்ததுல இருந்து பார்க்கிறேன் என்னவோ போல தான் இருக்க.
எதையோ என்கிட்ட இது மறைக்கிறன்னு உன் முகத்தை பார்த்தாலே தெரியுது ஷியாம்.
சொல்லு என்ன விஷயம்.
அம்மா கிட்ட எதையும் மறைக்க மாட்டியே ஷாம்.
மா என்றவன் அழுதே விட்டான் என்ன ஷியாம் என்ன சின்ன குழந்தை மாதிரி கண்ணு தொட
என்றிட வேகமாக கண்களை துடைத்துக் கொண்டான் ஷாம்.
இப்போ சொல்லு என்று தன் மகனின் கையைப் பிடித்து ஆறுதலாய் அழுத்தினால் ஷாமின் அம்மா சுசீலா.
அது அது வந்து மா
எனக்கு ஒரு பொண்ண பிடிச்சிருக்குமா
அடப்பாவி இதுக்கா இப்படி வருத்தப்பட்ட நல்ல விஷயம் தானே.
இத்தனை நாள் இது மாதிரி வார்த்தை நீ சொல்ல மாட்டியானு தானே நானும் மாறனும் காத்துக்கொண்டிருந்தோம்.
அது இல்லம்மா
என்ன சாம் பயப்படுறியா?
அந்தப் பொண்ணு ரிஜெக்ட் பண்ணிடும் நீ நினைக்கிறியா?
இல்ல தயக்கமா இருந்தா சொல்லு நான் போய் பேசிட்டு வரேன் என் மருமக கிட்ட
இல்லம்மா அதெல்லாம் ஒன்னும் இல்ல.
அப்புறம் என்னடா உனக்கு பிரச்சனை?
அது வந்து மா அந்த பொண்ணுக்கும் என்ன ரொம்ப பிடிச்சிருக்கு,
அவ என்கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணப்ப நான் ரிஜெக்ட் பண்ணிட்டேன்
அது மட்டும் இல்லாம அவளை ரொம்ப காயப்படுத்திட்டேன்.
என்ன சொல்ற ஷ்யாம்.
ஆமாம் அந்த பொண்ணு என்ன விட ரொம்ப சின்ன பொண்ணு அவ வாழ்க்கைய நான் கெடுக்க விரும்பல.
என்ன ஷாம் சொல்ற?
அப்படிப் பார்த்தா உங்க அப்பாவுக்கும் எனக்கும் 13 வயசு டிஃபரண்ட்.
பட் நாங்க சந்தோசமா அன்யோனியமா வாழலையா?
என்ன பேசுற நீ?
உங்களுக்கு எல்லாருக்குமே தெரியுமே நாங்க வாழ்ந்த வாழ்க்கை.
அவருக்கு நானும் எனக்கு அவரும் எப்போதும் துணையாய் இருந்து வாழ்ந்தோம்
இப்போ அவர் இல்லைனாலும் அவர் நினைப்போடு தாண்டா நான் வாழ்ந்துட்டு இருக்கேன்.
எல்லாத்துக்கும் மனசு தான் ஷாம் காரணம்
ஒரு பொண்ணு அவளே வந்து உன்ன பிடிச்சிருக்குன்னு சொல்லி இருக்கா.
நீ என்ன பண்ணனும் ஒன்னும் அவளை பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லி இருக்கணும் அப்படி இல்லையா உன்ன பிடிக்கலைன்னு சாப்டா புரியிற மாதிரி எடுத்து சொல்லி இருக்கணும்,
அதை விட்டுட்டு அவளை அவமானப்படுத்தி அனுப்பினது உனக்கே சரின்னு படுதா.
உன் அக்கா சீதா இருந்தா இந்த அளவுக்கு உன்னை விட்டு இருக்க மாட்டா.
ஷாம் ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்க உண்மையான அன்பு அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைக்காது
அப்படி கிடைச்சா அது எந்த காரணத்தை கொண்டும் லைஃப்ல நாம மிஸ் பண்ணிட கூடாது.
அப்படி மிஸ் பண்ணிட்டா கண்டிப்பா அவன விட முட்டாள் யாரும் கிடையாது.
இப்பவும் ஒன்னு கெட்டுப் போகல அந்த பொண்ணு இப்பயும் ஒன்ன நினைச்சுட்டு தான் இருப்பா.
இல்லம்மா அவளை ரொம்ப ஹாட் பண்ணிட்டேன் நான் அசிங்கமா பேசிட்டேன் இதுக்கு மேலயும் அவ என்ன ஏத்துப்பாங்குற நம்பிக்கை எனக்கு இல்ல.
ஷாம் இத பாரு ஒரு பொண்ணு ஒருத்தர மனசார நினைச்சிட்டா அவங்க சாகுற வரைக்கும் அவங்கள மறக்க மாட்டாங்க.
நம்பிக்கை காதலில ரொம்ப முக்கியம்
உன் காதலை நீ நம்பு
உன் லவ் உண்மையா இருந்தா கண்டிப்பா அந்த பொண்ணு உனக்கு கிடைப்பா.
போராடு
ஒரு பொருள் நமக்கு ஈஸியா கிடைச்சா அதோட அருமை தெரியாது அந்த பொருளுக்காக போராடி அதை அடைகிறப்பத்தான் அதோட அருமை புரியும்.
அது ஒருபோதும் நம்ம விட்டுப் போகாது போகவும் நாம விட மாட்டோம்.
அந்தப் பொண்ணு நம்பர் இருந்தா போ பொய் பேசி சமாதானம் பண்ணு.
யா ஐ வில் ட்ரை மா.
டேய் ஷியாம் சொதப்பிடாதடா
சரிமா நீங்க டேப்லட் போட்டிங்களா?
எஸ் போட்டுட்டேன் ஷாம்.
இப்போ தாமா மனச ரிலாக்ஸா இருக்கு.
ம்ம்...
என் மருமகள் பெயர் என்ன?
சத்யா
சத்யாவதி என்றான்.
ஷாம்.
ரொம்ப நல்ல பேரு.
நம்ம வீட்டுப் பொண்ண சீக்கிரம் கூட்டிட்டு வந்துரு
ஏற்கனவே ரொம்ப லேட்.
சரி மா
டிரிங் டிரிங்...
ஹலோ
ஹலோ சத்யா நான் ஷியாம்
டோYயின்... டோயின்...
ஒன்னும் இல்ல லைன் கட் ஆயிடுச்சு.
தொடரும்
Shahiabi.writter ✍🏻

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -32
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.