அர்ஜுன் : இந்த கல்யாணம் நடக்காது. நடக்கவிடமாட்டே. சந்ரா ! நீ இந்த தொடப்ப குச்சிய நம்பாதன்னு சொன்னா கேக்கவே மாட்டியா? .
அபி : டேய் தொடப்ப குச்சின்னு சொன்ன, அவ்ளோதா.
அர்ஜுன் : நிருத்துடா தொடப்ப குச்சி. நா உங்கிட்ட ஒன்னும் பேசல. நா என்னோட சந்ராகிட்டதா பேசிட்டு இருக்கே.
அபி : (சிரித்தபடி) உன்னோட சந்ராவா? அவ எப்போ உன்னோட சந்ராவானா? அவ என்னோட சந்ரா. புரியுதா?
அர்ஜுன் : டேய் சொல்லிகிட்டே இருக்கே.
அர்ஜுனுக்கு கோபம் வந்தது. அபியும் அர்ஜுனும் சண்டை போட்டனர். சந்ராவுக்கு பூர்வ ஜென்மத்தில் உதையாவும் ஆதியும் சண்டை போட்டது ஞாபகம் வருகிறது. அபிக்கு அதிகமாக அடி விழுகிறது. அர்ஜுன் திரும்ப அபியை அடிக்க கையை கொண்டு செல்லும்போது, சந்ரா இடையில் வந்து நின்றாள். அர்ஜுன் கையை கீழே போட்டுவிட்டு, சந்ராவை பார்த்தான்.
சந்ரா : இன்னு ஒரு அடி இவமேல படக்கூடாது.
அர்ஜுன் : சந்ரா நீ தப்பு பன்ற. இவ உன்ன கொல்ல பாத்தவ. இவனையே நீ கல்யணம் பன்ன போறியா?
சந்ரா : (கோபமாக) போது அர்ஜுன். உன்னோட பொய்ய கேக்க எனக்கு விருப்பமில்ல.
சந்ரா திரும்பி அபியிடம்,
சந்ரா : அபி ! உனக்கு எதுவும் ஆகலல்ல? நீ நல்லா இருக்கல்ல? உனக்கு காயம் எதுவும் படலையே.
அர்ஜுன் : (வேதனையுடன்) காயம் இங்க பட்டிருக்கு சந்ரா.
சந்ரா திரும்பினாள்.
அர்ஜுன் : (வேதனையுடன்) காயம் இங்க பட்டிருக்கு. (தன் இதயத்தில் கைவைத்து) என்னோட இதயத்துலப்பட்டிருக்கு. நீ என்ன கத்தியால நெஞ்சுல குத்துனப்போகூட எனக்கு இப்பிடி வலிக்கல. ஆனா இப்போ நீ இன்னொருத்தனோட இப்பிடி கைவெச்சு பேசும்போது வலிக்குது.
சந்ரா : அவனதா நா காதலிக்கிறே.
அர்ஜுன் : என்ன ஆனாலு செரி, உன்ன அவனோட சேர விடமாட்டே. நீ என்ன வேண்டான்னு சொன்னாலு பரவால்ல. ஆனா நீ இவன கல்யாணம் பன்னிக்காத. அவ உன்ன கொல்ல பாக்குறா.
சந்ரா : இத சொல்ல நீ யாரு.
அர்ஜுன் : நா உன்ன காதலிக்கிறே.
சந்ரா : ஆனா நா உன்ன காதலிக்கல. அதனால உனக்கு என்னோட காதலன் அப்பிடிங்குற உரிம கூட இல்ல.
அபி சிரித்தான்.
அர்ஜுன் : (யோசித்தபடி) அப்பிடியா? அப்போ உரிமய வாங்கிறவேண்டியதுதா.
சந்ரா : என்ன?
அர்ஜுன் : இப்போ பாரு.
அர்ஜுன் அங்கிருந்த தீப்பெட்டியை எடுத்து, தீ குச்சியை உரசி அந்த கோவிலின் ஓமகுண்டத்தில் போட்டான். ஓமகுண்டம் எரிந்தது.
அபியும் சந்ராவும் அதிர்ச்சியில் நின்றனர்.
அபி : நீ என்னடா பன்ற?
அர்ஜுன் : கொஞ்சம் Wait பன்னி பாருடா தொடப்ப குச்சி.
அர்ஜுன் : Iam Sorry சந்ரா. இத நா பன்னாதா, உன் வாழ்க்கைய காப்பாத்த முடியும். அவ உன்னோட வாழ்க்கைய அழிச்சிருவா. நா உன்னோட சந்தோஷத்துக்காக, உன்ன விட்டுக்குடுக்க ரெடியா இருக்கே. ஆனா இவங்கிட்ட உன்ன விடமாட்டே. எனக்கு நீ உயிரோட இருக்குறதுதா முக்கியோ. அவங்கிட்ட உன்ன என்னால தர முடியாது. Iam Sorry சந்ரா. இத தவர எனக்கு வேற வழி தெரியல.
- தொடரும்....

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-26
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.