பாகம் -22
அந்த புள்ள சாப்டிட்சா தம்பி.
என்ற சரண்யாவின் கேள்வியில்
சாப்பிட்டுக் கொண்டிருந்த அஷோக் கோபத்தில் தட்டை தூக்கி சுவற்றில் வீசி அடித்தார்.
அது கீலிங்..... ங் என்ற ஒலியுடன் சுவற்றில் பட்டு தரையோடு சுழன்று சற்று நேரத்தில் அமைதியானது.
மாறன் இதை எதையும் கண்டு கொள்ளவில்லை.
அவன் தனெக்கென்ன என்பதை போலே சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
இந்த வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரியல.
ஆளாளுக்கு நட்டாமை பண்ணிட்டு திரியுறாங்க.சே எல்லாம் சீத்தாவ சொல்லணும்.
என்றபடி தன்னரைக்கு சென்று பூட்டிக்கொண்டார் அஷோக்.
சரண்யாவும் இதை பெரிதாய் கண்டுகொள்ளவில்லை ஏனென்றால் இது வழக்கம் தான் அவருக்கு இது பழகிவிட்டது.
கீழே விழுந்த தட்டை எடுத்தவர் அங்கு சுத்தம் செய்ய துவங்கினார் சரண்யா.
மாறன் சரண்யா மா அப்பா சொன்னது எல்லாத்தையும் மனசுல வச்சுக்காதீங்க உங்களுக்கு தான் தெரியும் இல்ல அவர் குணம்.
அதெல்லாம் நான் ஒன்னும் நினைக்க மாட்டேன் தம்பி எனக்கு அவரைப் பத்தி தெரியாதா என்ன நீங்க கவலைப்படாதீங்க.
சார் எப்பயும் இப்படித்தான் பேசிடுவாரு அப்புறம் கவலைப்படுவாரு.
நீங்க போயி ரெஸ்ட் எடுங்க தம்பி.
சரிங்க மா என்று தன்னரைக்கு சென்றான் மாறன்.
மாறன் வருவதற்குள் நங்கை உறங்கி இருந்தாள்.
தூங்கும் அவளையே உற்று பார்த்தவன் அவளை ரசிக்க மறக்கவில்லை.
விழித்து இருக்கும் போது வெறுப்பையும் பயத்தையும் கொடுப்பவன் உறங்கும் நேரத்தில் அன்பை காட்டுகிறான்.
இது எந்த வகை காதல் என்றே தெரியவில்லை மாறனுக்கும் நமக்கும்.
தூங்கும் போது கொழந்த மாதிரி இருக்கற டி.
என்றபடி போர்வையை கழுத்துவரை போர்த்தி விட்டான் அவன்.
என்ன தான் நங்கை அவனை தவறாக பேசினாலும் தன் அன்னையின் வளர்ப்பை குறை சொல்லியபோதும்,
அவள் மீது கோபம் வந்ததே தவிர அவளை வெறுக்க முடியவில்லை.
அவன் தன் அன்னைக்கு பின் நேசித்த முதல் பெண்ணல்லவா.
நங்கை மீதுகோபம் கொண்டுள்ளோம் என்று தன்னை தானே நம்பவைத்து கொன்றிருந்தான் மாறன்.
சிறிது நேரம் அவள் முகத்தையே பார்த்தவன். அவள் உறங்குவதை உறுதி செய்து கொண்டான்.
உன்ன நல்லா பாத்துப்பேன் டீ.
உனக்கு என்ன பிடிச்சாலும் பிடிக்கலனாலும்.தலையை மெதுவாக தடவிக் கொடுத்தவன் அவள் கையோடு தன் கையை கோர்த்துக் கொண்டு
அருகில் இருக்கும் சோஃபா வில் அவளை பார்த்து கொண்டே உறங்கினான் மாறன்.
மெல்ல விடியலின் கதிரோளிகள் ஜன்னலின் வழியே நங்கையின் முகத்தை பார்க்க விரைந்தது.
சூரிய ஒளி பட்டு தூக்கம் களைந்தவள், சோஃபாவில் தூங்குகின்ற மாறனை கண்டு அதிர்ந்தாள்.
என்ன இவரு இங்க படுத்து இருக்கார்.
ஐயையோ நைட். அவர் வரத்துகுள்ள அவர் பெட் ல படுத்து தூங்கிட்டோம் மே.இதுக்கு வேற திட்டுவாரே டிராகுலா.
என்றபடி எழ அப்போது தான் தெரிந்தது. நங்கையின் கையை தூக்கத்தில் கூட விடவே இல்லை மாறன்.
தப்பிச்சு போய்டுவேன் அப்படின்னு நினட்சி இப்படி கைய கூட விடாம பிடிச்சுகிட்டு தூங்கராரு.என்று எண்ணியவள் மாறனின் கைகளை மெதுவாக தன் கையில் இருந்து பிரிக்க,
அவள் கை விலகுவதை தூக்கத்தில் உணர்ந்தவன்.
மா........................ ஆ
என்று அலறியபடி எழுந்து அமர்ந்தான்.
நங்கை கையை இறுக பற்றி இருந்தான்.
மூச்சு விட சிரமப்பட்ட மாறன் . கண்களில் இருந்து கண்ணீர் அருவியானது.அப்போதும் நங்கையின் கையின் பிடியை தளர்தவில்லை.
முகம் கோபத்தினால் சிவக்க
பல்லை கடித்து கொண்டு,"மா" என்றபடி மீண்டும் அடக்கப்பட்ட குரலில் சொன்னான் மாறன்.
நங்கைக்கு பயம் தோற்றிக்கொண்டது.
கையின் வலி தாளாமல் மாறன் சார் எண்ணாட்சி , உங்களுக்கு பிளீஸ் என்றபடி உழுகினாள் நங்கை.
அப்போது தான் தன்னை நிதானித்து கொண்டான் மாறன்.
சற்றே சாந்தமானவன்,
என்ன நங்கை?
சார் கை யி யீ....என்று வார்த்தையை இழுக்க.
ஓ. சாரி சாரி
என்றபடி கையை விட , நங்கையின் கை கரும்பு சாறு இயந்திரத்தில் பிழிந்த சக்கையை போல் ஆயிற்று.
வலியோடு புன்னகைத்தாள் நங்கை.
மாறனின் முகத்தை பார்ப்பதற்கே பவம்மாக இருந்தது நங்கைக்கு
நங்கை சென்றதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான் மாறன்.
அவன் வாழ்ந்த சந்தோசமான கடந்த காலம் அவனுக்கு இனி கிடைக்குமா?
பாதியில் தொலைந்த அன்னையின் அன்பு மீண்டும் கிடைக்குமா?
கீழே தயக்கத்தோடு இறங்கினால் நங்கை.அசோக் அங்கே காஃபி குடித்துகொண்டிருப்பதை கண்டவள் தயக்கத்தோடு நின்று கொண்டு இருக்க,
நங்க எழுந்துட்டியா உடம்பு எப்படி இருக்கு.
இப்போ பரவா இல்லை மா.
நங்கை பேச துவங்க,அடுத்த நொடி பொழுதில் அங்கிருந்து கிளம்பிய அஷோக்கை கண்ட நங்கைக்கு, முகம் வாடி போய்விட்டது.
அருகில் வந்த சரண்யா அட விடு நங்கை அவர் கொஞ்சம் முஷடு. போக போக சரி ஆகிடும் .
வா உனக்கு காஃபி போட்டு தரேன்.
இல்லே வேண்டாம் மா,
நான் முதல்ல குளிக்கணும்
குளிச்சிட்டு மாதிக்க துணி இல்லே அதான் மா.
பாருமா நானே மறந்துட்டேன். வா என் பொண்ணு சுடிதார் இருக்கு தரேன்.
அது சரி நீ சுடிதார் எல்லாம் போடுவியா.
ம்ம் ம்ம்....தலையாட்டினாள் நங்கை
4 சுடி செட்களை நங்கைக்குக் கொடுத்தார் சரண்யா.இது உனக்கு சரியா இருக்கும் போமா போய் குளிச்சிட்டு வா.
எங்க குளிகறது மா.
என்ன மா இப்படி கேக்கற மாறன் தம்பி ரூம்ல தான்.வேணாம் மா நான் உங்க ரூம்ல குளிட்சிகரேன் .
க்கூம்....
என்று இரும்பிய படி என்ன பிறச்சன?
நங்கை உங்க ரூம்ல குளிகளையாம் தம்பி.
ஓஹோ ஹோ அப்போ மேடம் எங்க குளிகணுமாம், என்ற கேள்வியின் அர்த்தத்தை கண்டு கொண்டவள் இல்லே இல்லே நான் உங்க ரூம்லயே குளிட்சிகறேன்.
ம்ம் குட், வேற ஏதும் வேணுமா?
வேண்டாம்
ஏதும் வேணும்னா சொல்லு, அப்படி என் கிட்டே சொல்ல தயக்கம் இருந்தா சரண்யா அம்மா ட சொல்லு ஓகே வா.
4 புறமும் தலை ஆட்டிவைத்தாள்.
டிரிங் டிரிங்.....மாறனின் ஃபோன் ஒலிக்க அழைப்பை ஏற்று காதில் வைத்து
ஹலோ மாறன் ஹியர்.....
என்ன மாறா?
கல்யாணம் எல்லாம் பண்ணிகிட்டியாம்?
எனக்கு ஒரு வார்த்த கூட சொல்லணும் உனக்கு தோனலையா.
மாறன் பதில் சொல்வதரியாது அமைதி காத்தவன்.
ஹலோ ஹலோ மாறா??? மாறா ???
என்ன பதிலே காணோம்?
நீ அங்க போனதுல இருந்து சரியா பேசரதே இல்லே
நான் 2 டேஸ் ல இந்தியா வரேன்.
என்று சொல்லிய அடுத்த நொடி அழைப்பு துண்டிக்கப்பட்டது .
வரப்போவது யார் என்று அடுத்த அடுத்த எப்பிசோட் இல் பார்க்கலாம் .
தொடரும்

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -22
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.