போதும் நிறுத்துங்க
உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போறிங்க
யார் நீங்க ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்துகணும் கூட தெரியல
ச்சீ கைய விடுங்க என்றதும் அவன் பிடிகளை தளர்த்தி அவள் பேசுவதை கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.
ஸ்ஸ்ஸ்ஸ என்றவள் தன் கைகளை மெல்ல அழுத்தி கொடுக்க,
அப்பொழுது தான் மாறன் நங்கையின் கையை கவனித்தான்.
அவன் இரும்பு பிடியில் நங்கையின் கை தீயில் இட்ட தங்கத்தை போலே சிவந்திருந்தது.
இதை கண்ட மாறனுக்கு மனம் வலிக்கத்தான் செய்தது வெளியே காட்டிக்கொல்லாமல் நின்றிருந்தான் மாறன்.
மேலும் பேச தொடங்கினாள் இத்தனை நாள் பேசாமல் சாகடித்த அவள் இம்முறை பேசி நோகடித்தாள்.
எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு நினைக்காதீங்க உங்ககிட்ட வேணும்னா பணம் இருக்கலாம் ஆனால் அந்த பணத்தை காட்டி எல்லாரையும் விலைக்கு வங்கிற முடியாது.அதா மொதல்ல தெரிஜிகோங்க
மேலும் அமைதி காத்தான் அவள் பேசட்டும் என்று
எந்த மாதிரி ஆள் நீங்க
திடிருனு வறிங்க என் கிட்டே (மௌனம்..) (அழுது கொண்டே) தப்பா நடந்துகரீங்க ஒரு பொண்ணு கிட்ட இப்படி அவ பர்மிஷன் இல்லாம இப்படி நடந்துகரோமே அந்த பொண்ணோட மன நிலை எப்படி இருக்கும் அப்படின்னு கூட யோசிக்காத ஒரு காட்டுமிராண்டி
அவன் கண்களை இறுக மூடி கைக்கலால் அருகில் இருந்த ஜன்னலை பற்றிக்கொண்டான்.
அவள் தொடர்ந்தாள்,
சத்யா யார இருந்த என்ன எனக்கு பிடிச்சிருந்தா நான் யார வேணும்னா காதலிப்பேன் கல்யாணம் பண்ணிக்குவேன் உங்களுக்கு என்ன,
நீங்க எவ்ளோ கேவலமான ஆளு வித்யா கூட நிச்சியமாக போகுது ஆன என் கூட என்று அழுது(சற்று மௌனம்).
அதுக்கெல்லாம் வேற மாதிரி ஆள பாருங்க காசு கொடுத்தா நிறைய பேர் கிடைப்பாங்க என்றவள்.
எப்படி இப்படி வளர்த்து இருக்காங்க உங்க அம்மா எப்படி பட்டவங்களா இருப்பாங்க. ச்சை
அதுவரை தாங்கி கொள்ள முடித்த அவனால் அதற்கு மேலும் பொறுத்து கொள்ள முடியாமல்.
நிறுத்துடி
விட்டா பேசிகிட்டே போற.
அவள் கேசத்தை கோர்த்து பிடித்து ஒரு கையை பின்னால் இருந்து கட்டி வளைத்து தன் மார்போடு இறுக்கினான் ஆத்திரத்தின் உச்சியில் கண்கள் சிவக்க அவன் முகம் பார்க்கவே அவளுக்கு பயத்தை உண்டாகியது.
நான் எப்படி பட்டவன்னா வேணாலும் இருந்துட்டு போறேன் உனக்கு என்னடி இப்ப நினைச்சா கூட உன்ன என்ன வேணும்மானாலும் என்னால பண்ண முடியும் டி
இனி எங்க அம்மாவ பத்தி ஒரு வார்த்த இனி பேசுனா அப்பறம் மனுஷனாவே இருக்க மாட்டேன் டி
அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது பயத்தாலும் வலியாலும்
எதையும் கண்டு கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை.
சத்யா.
நங்கை அக்கா.
அழைப்பில் விட்டு விலகி திரும்பிக்கொண்டான்
என்னக்கா பண்ற எவ்ளோ நேரம் மாலை எங்க தமிழ் சார் இங்கே என்ன பண்றீங்க நிச்சயதார்த்தம் உங்களுக்கு நினைவு இருக்கா சிக்கிரம் வாங்க என்றதும்
இருவரும் முன்னோக்கி நடக்க
மாறன் நகையை நோக்கி நடந்ததான்.
ஒட்டு மொத்த காதலையும் ஒற்றை வார்த்தையால் வெறுப்பாக மாற்றினாள் நங்கை.
காதலுக்காக திரும்ப காதலை கூட எதிர் பார்திடாத ஒரு உன்னதம் சீதா தன் அன்னையை பார்த்து தான் எந்த பெண்ணாக இருந்தாலும் மரியாதையுடன் நடந்து கொள்வான் அதிகம் கோப படவும் மாட்டான்
ஆனால் மாறன் ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொண்டான் என்றாள் அது நங்கையிடம் மட்டுமே
ஆண்கள் பெரும்பாலும் 2 பெண்களிடம் மட்டுமே கோபத்தையும் உரிமையும் காட்டுவார்கள்.தன்னை பெற்ற தாய் மற்றும் தன் பிள்ளையை சுமாக்கும் மனைவி.
நங்கையையை தன்னவளாகவே பார்த்தான் அதனால் தான் அவளிடம் அத்து மீறி உரிமை எடுத்து கொண்டான்.
மாறனின் மனம் நங்கையாள் பற்றி எரிய துவங்க
சத்யாவின் நங்கை அக்கா என்ற அழைப்பில் பெண்ணவலின் பெயரை தெரிந்து கொண்டான் மாறன்.
இதனை நாள் அவள் பெயரை தெரிந்து கொள்ள துடித்தவன்.முதல் முறையை நங்கை என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் ஆனால் சந்தோஷம் கொள்ள தான் முடியவில்லை.
வா நங்க எவ்ளோ நேரம்.
இல்லே அக்கா மாலை எங்க இருக்குனு தெரியாம தேடிட்டு இருந்தேன்
அப்படியா சரி வா மா நேரம் ஆட்சி
அட மாறன் தம்பி நீங்களும் இன்னும் போகலையா சரி வாங்க தம்பி
தமிழ் சார் நீகளும் எங்க கார்லே வாங்க
மத்தவங்க எல்லாம் முன்னே போய்ட்டாங்க இந்த ஒரு கார்தான் இருக்கு
சரி என்று தலை அசைக்க
கோகிலா,நங்கை,சத்யா, பின் இருக்கைலும்
மாறன்,சரண்யா முன் இருக்கையிலும் அமர்ந்து கொள்ள
காரை தானே இயக்கினான் மாறன்.
சத்யா பேட்சை தொடர்ந்தாள்.
என்ன அக்கா முகம் இப்படி சிவந்து இருக்கு.
மாறன் கண்ணாடி வழியே பின் இருக்கையில் நங்கையை தான் பார்த்து கொண்டு இருந்தான்.
சிறிதாக புன்னகைத்தாள் நங்கை ஒன்னும் இல்லே சத்யா.
சத்யா என்ற பெயர் சட்டென்று ப்ரேக் கை அழுத்தினான் மாறன்
அனைவரும் முன் இருக்கையில் தலையை மோதிக் கொள்ள என்னாட்சு மாறன் தம்பி அதிர்ச்சியோடு சரண்யா கேட்க.
சரியா கவனிக்க மறந்துட்டேன் மா...
என்று உள்ளார்ந்த அர்த்ததோடு கூற..
அது நங்கைக்கு நன்கு புரிந்தது.
அப்போ சத்யா.....? பொண்ணு.
மனம் சற்று சாந்தமானது மாறனுக்கு
இதை புரிந்து கொள்ளாமல் தான் நடந்து கொண்டதை எண்ணி
வருந்திய போதும்.
அவள் தன் தாயை அல்லவா பேசி இருக்கின்றாள்.அவனால் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தொடரும் ...
Shahiabi.writter ✍🏻

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -18
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.