கோகிலா ஆன்ட்டி நங்கை அக்கா எங்க
வந்தவங்க ல கவனிட்சிட்டு இருக்கா மா
சரிங்க ஆன்ட்டி.
என்றபடி திரும்ப அங்கே மாறன் வந்துவிட்டான்.
ஐ மலக்கொ தமிழ் சார்
இங்க என்ன பண்றீங்க.
அத நான் கேக்கணும் என்றான் மாறன்
எங்க போனாலும் அங்கே எல்லாம் இருக்கிங்க
எப்படி டி டி டி
ஃபாலோப்ப்ப்ப பண்றீங்களா.
ஆமா இவங்க பெரிய பேரழகி ஃபாலோ பண்றாங்க
இங்க என்ன பண்ற...?
இது என் வீடு....!!!!
மாறன்
அன்பரசு ஆன்கிள் பொண்ணா நீ
ஆமாம்.
2வது பண்ணு ச்சை பொண்ணு
அப்போ வித்யா?
என் சிஸ்டர்.
சரி நீங்க, ஓஹோ எங்கேஜ்மென்ட்கு இன்வைட் பண்ணி இருக்காங்களா ஓகே ஓகே என்றாள் சத்யா
ஓய் ஆர்வ கோளாறு என்கேஜ்மென்டே எனக்குத்தான்
நான் தான் மாப்பிள்ளை
ஐயோ, அப்போ உங்க ஆளு
எங்க இருக்காளோ தெரியல.
என்றபடி தன் கேசத்தை அழுத்த கோதி பெருமூச்சு விட்டவனை பார்த்து சிரித்தாள் சத்யா
ஹே! என்ன பைத்தியம் முத்திடுட்சா.
என்றவனை பார்த்து விழுந்த விழுந்து சிரிக்க ஆத்திரம் அடைந்த மாறன் இப்போ எதுக்கு சிரிக்கர சொல்ல போறியா இல்லையா...?
என்றவுடன் சிரிப்பை அடக்கியபடி.
இல்லே வித்யாவை கட்டிக்க போற அந்த அதிஷ்ட சாலி நீங்க தானா.
அத நினைச்சேன் சிரிச்சேன்....என்று மேலும் சிரிக்க ஸ்டாப் இட்.
அவள் சிரிப்பதை நிறுத்தவே இல்லை.
ஐ செட் ஸ்டாப் இட் என்றான் எரிச்சலுடன்
சரி சரி கோப படாதீங்க பாஸ் ..சு எப்படியாவது உங்க ஆள கண்டு பிடிட்சிடலாம்.
சத்யா ஹிஸ் ஹியர் நொ ஃபியர் என்றவளை விநோதமாக பார்த்தான் மாறன்
மாறா அங்க உனக்காக எல்லாம் காத்துட்டு இருக்காங்க வா மாறா என்று அஷோக் வந்து அழைக்க அங்கிருந்து சென்றான் மாறன்
என்ன மனுசன் சிரிக்க கூட தெரியாது போலே உம்மனாம் மூஞ்சி என்றபடி ம்ம்.. போவோம்.நங்க அக்கா என்று அழைத்தபடி அங்கிருந்து சென்றாள்.
எஸ் க்யூஸ் மீ லேடிஸ் அண்ட் ஜெண்டில் மேன்.
இவர்தான் என் பொண்ணு வித்யாவோட வருங்கால கணவர்
Mr... தமிழ் மாறன் அஷோக் கன்ஸ்டிரக்ஷன் ஒரே வாரிசு.
மல்டி மில்லனேர் அஷோக் ஓட சன்.
சீதா ப்ரொடக்ஷன்....& கோ ம். டி.
இந்த திருமணத்தின் மூலியமா 2 குடும்பம் மட்டும் இல்லே 2 கம்பெனியும் ஒன்றாக போகுது இன்னைல இருந்து நம்ம ரூப்பா கன்ஸ்ட்ரக்சன் ல அசோக்கும் ஒன் ஆஃப் தி பார்ட்னர்.
நாளைக்கு நடக்க போற என்கேஜ்மென்ட் ல காண்ட்ராக்ட் சைன் பண்ண போறோம் .அப்படி பண்ணிட்டா உலக வர்த்தகத்தில் நம்ம பெறிய அளவுல சாதிக்க முடியும்,உலகமே திரும்பி பார்க்கற மாதிரி நம்ம வளர்ச்சி இருக்கும்
என்று அன்பரசு கூறிட அனைவரும் கைகளை தட்டினர்
அஷோக் மற்றும் அன்பரசு கையில் மதுவை பிடித்தபடி வான் நோக்கி உயர்த்த சியர்ஸ் என்றதும் அனைவரும் சியர்ஸ் என்றபடி மதுவை அருந்த துவங்கினர்.
மாறனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்பதால் அவன்
அருந் தவில்லை.
இதை அனைத்தையும் கேட்டு கொண்டு நின்று கொண்டிருந்தாள் நங்கை.
கோகிலாவின் பின்னே தன்னை மறைத்து கொண்டு மாறனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்
ஏனோ அவளையும் மீறி பொங்கி வரும் கண்ணீரை எப்படி நிறுத்த வேண்டும் என்பதுதான் நங்கைக்கும் தெரியவில்லை.
மேடையில் இருந்த மாறன் எஸ் க்யூஸ் மீ என்றபடி கீழ் இறங்க நங்கையின் ஒற்றை விழி காட்டி கொடுத்து விட்டது.
மீண்டும் கண்ணை தேய்த்து விட்டு பார்க்க எங்கோ மறைந்து விட்டாள் பேதை
ச்ச யார பார்த்தாலும் வர வர அவள மாதிரியே தெரியுது என்று தன் கண்களை நொந்துக்கொண்டான் மாறன்.
இப்படியாக நேரம் கடந்து கொண்டிருக்க,
வித்யா அன்று மது அருந்த வில்லை.எப்படியாவது இந்த திருமணம் நடந்தால் தான் அவள் நினைத்ததை போலே வாழ முடியும்.
இங்க பாரு வித்யா இந்த கல்யாணம் நடந்தே தீரணும் அப்போ தான் உன் கொற வெளி உலகத்துக்கு தெரியாம இருக்கும்
மாறன் ரொம்ப நல்ல பையன் கொணத்துல அவங்க அம்மா மாதிரி
அவன் இந்த கல்யாணம் சடங்கு சம்பர்தாயத்த எல்லாம் ரொம்ப மதிகரவன் சோ கண்டிப்பா உன் கொரைய அவன் வெளிய சொல்ல மாட்டான் உன்ன ஏத்துப்பான்.
அப்பறம் உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி நீயும் வாழலாம் மாறனோட மனைவி என்ற அந்தஸ்தோட
என்றாள் மாதங்கி.
சரி மா ஆன கல்யாணத்துக்கு அப்பறம் நம்ம மறட்சது தெரிஜிட்ட.
அடியே அதனால தானே இப்படி ஒரு பையன் நானும் உங்க அப்பாவும் பார்த்து இருக்கோம்.
அப்படி ஏதாவது பிரச்சனைனா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டரு மாறன் மன்னிச்சிடுவான் .
அப்படித்தான் அவன் வளர்ந்து இருக்கான்.
சரி மா என்றாள் வித்யா.
விடியும் அதிகாலை தடபுடலாக வேலை நடந்திட.
அங்கு வித்யாவை அனைவரும்தயார் செய்து கொண்டிருக்க.
அக்கா என்ன பண்றீங்க போங்க.
போய் ரெடி ஆகுங்க என்றபடி சொல்லி கொண்டே வர
இல்லே சத்யா நான் வரல.
ஏன்...?
இங்க நிறைய வேலை இருக்கு சத்யா.
அதை எல்லாம் அப்பறம் பாத்துக்கலாம் க்கா என்றபடி அழைத்து சென்றாள் சத்யா.
இந்தா க்கா இந்த டிரஸ் போட்டு வா.
இதெல்லாம் எதுக்கு சத்யா மாதங்கி மேடம் பார்த்த திட்டுவாங்க
அதெல்லாம் நான் பாதுக்கரேன் போய் ரெடி ஆவுங்க.
கார் கொஞ்ச நேரத்துல கிலம்பிடும் அவங்க அதுல போகட்டும்.
நம்ம எல்லாம் என் கார்ல போகலாம்.
கோவிலில் தான் நிச்சயம் நடைபெறுகிறது.
அஷோக் எந்த சுப காரியத்தையும் கோவிலில் தான் நடத்துவர்.
சரி என்றபடி கையில் உடையை வாங்கி கொண்டவள்.
சற்று நேரத்தில் தயார் ஆகி வந்தாள்.
வாவ் அக்கா இந்த டிரஸ் ல எவ்ளோ அழகாக இருக்கீங்க தெரியுமா என்ற சத்யாவை பார்த்து புன்னகைத்தாள் நங்கை.
எல்லாரும் கிளம்பியாட்சா என்றபடி அங்கே வந்தாள் கோகிலா.
நங்கையைப் பார்த்ததும் ரொம்ப அழகாக இருக்க மா என்றபடி தன் கண்களின் மை எடுத்து காதுக்கு பின் புறம் வைத்து விட,
கோகிலா ஆன்டி அப்போ நான் அழகா இல்லையா சத்யா கேட்க
நீ என்னைக்குமே அழகு தான் டா என்றவர் சத்யாவுக்கும் நெட்டி முறித்தார்.
சரி நங்க மேல மேடம் ரூம்ல மால வச்சிருப்பாங்க கொஞ்சம் எடுத்துட்டு வந்துரு மா நாங்க கார் கிட்ட நிக்கறோம்
சரி கோகிலா கா
என்றவள் மேலே சென்று கொண்டு இருக்கிறாள்.அங்கே மாறன் இருப்பது தெரியாமல்.
மாறன் குளித்து தயார் ஆவதற்காக மாதங்கியின் அறை கொடுக்கப்பட்டதை நங்கை அறிய வாய்பில்லையே.
அறையினுள் சென்ற நங்கை
எங்க மாலை இங்க தானே இருக்குனு சொன்னாங்க.
சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான் மாறன்.
நங்கையோ செய்வதறியாது திகைத்திட.
கண்கள் விரிய நங்கை பார்த்த அவனுக்கு கோபத்தை அடக்கி கொள்ள முடியவில்லை.ஒரு பக்கம் அவள் கிடைத்த சந்தோஷம் மறுபக்கம் அருகில் இருந்தும் அவள் தன்னோடு கண்ணாமூச்சி விளையாட அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை.
நங்கையை முறைத்தப்படி நின்று கொண்டிருக்க அவ்ளோ அவனை சற்றும் ஏறெடுத்தும் பாராதவள்.தான் வந்த வேலையை பார்த்து கொண்டிருந்தாள்.
மாறன் அருகில் நெருங்க. நங்கைக்கு இதய துடிப்பு அதிகரித்தது வியர்த்து கொட்ட என்ன செய்வது சென்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டே
சற்றே பயத்துடன் குனிந்த தலை நிமிராமல் வழிவிடுங்க
ஓஹோ உன்னக்கு பேச கூட வருமா.
மௌனம்.
இப்படி தாண்டி என்ன கொல்ற.
ஏதாவது பேசி தோல,
மௌனம் தான் மிஞ்சியது.
என் பொறுமைய ரொம்ப சொதிக்கர
அடியே உன் பேரு கூட தெரியாது டி எனக்கு
அதற்கும் மௌனமே பதில்
அவளின் கைகளை இறுக பற்றி தன் உடலோடு அவள் உடலையும் அனைத்துக் கொண்டான்.
அன்னைக்கு நடந்தத மறந்துட்டியா நியாபக படுத்தனுமா என்றதும்
பயம் அவளை பற்றிக்கொள்ள அவளின் இதய துடிப்பை அவனால் உணர முடிந்தது.
அவன் மூச்சி காற்றின் சூடு அவள் தேகம் தீண்ட அவளுக்கு மாறனின் நெருக்கம் மூச்சு தினரளை ஏற்படுத்தியது.
உடல் நடுங்க ஆரம்பித்தது மாறன் இதை நன்கு உணர்ந்தான்.
கண்கள் பட படக்க,
அது....... அது...!!!!!
என்ன இப்போ தான் பேச கத்துகரியா
என்று அவள் பட படக்கும் விழிகளை ரசித்த படியே கேட்டவன் தபாம் மேலும் கூட வளைத்து பிடித்தான் அவளின் இதழை மெல்ல நெருங்க,
அவன் பிடியில் கொஞ்சமாக இருந்த தைரியமும் போனது நங்கைக்கு
அது ! அது ! வந்து அது நான் போகனும் பிளீஸ்
போலாம் போறதுக்கு முன்னாடி அந்த சத்யா யார்னு சொல்லு.
அவன மொத காலி பண்றேன்.
அதுவரை பொருத்துக்கொண்ட நங்கைக்குக் அழுகையும் ஆத்திரமும் வர
அவள் ஒட்டு மொத்த பலத்தையும் சேர்த்து அவனை தள்ளி விட்டாள் நங்கை
மாறன் சற்று தள்ளி நின்றானே தவிர அவன் அசைய கூட இல்லை.
தொடரும் 👉🏻
Shahiabi.writter ✍🏻

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -17
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.