சத்யா

கோகிலா ஆன்ட்டி

இந்த அடங்கா பிடாரிய கட்டிக்க போற அந்த துர்தஸ்டசாலி யாரு எனக்கு பாக்கணும் ஆசையா இருக்கு

இன்னைக்கு பார்க்க தானே போரே.

என்று இருவரும் புன்னகைத்தனர்.

அதை காதில் வாங்கிய வித்யா
இருவரையும் முறைத்தபடி சென்று விட்டாள்.

மாறா ஈவ்னிங் ஷார்ப் 5.30க்கு ரெடி ஆய்டு இன்னைக்கு வித்யா வீட்டில் get-together பார்ட்டி ஓகே இப்போ நான் கிளம்புறேன்.

அண்ட் சரண்யா நீங்களும் வந்துடுங்க ஏன்னா நம்ம சைடுல இருந்து யாராவது ஒரு பொண்ணு வரணும்ல

சரிங்க சார் என்றார் சரண்யா

என்ன வித்யா உனக்கு நாளைக்கு எண்கேஜ்மெண்ட்நு கேள்வி பட்டேன் உண்மையாவா.

என்றபடி வித்யாவின் தேகம் வருடினான் பிரசாத்

ச்சீ கைய எடு என்று தட்டி விட்டாள் வித்யா

என்ன டி ரொம்ப டிராமா பண்ற.

என்ன வேனாமுனு சொல்லிட்டு இப்போ எவோனோ ஒருத்தனக்கட்டிக்க போறியா
என் கிட்டெ ஃபீல் இல்லேனு சொன்ன.

இப்போ எப்படி உனக்கு ஆண்களை பிடிக்க ஆரம்பிச்சிடுச்சா.

என்ற அவள் கழுத்தை கட்டிக்க.

ச்சீ தள்ளி போட நாயே.

ஓஹோ இப்போ உனக்கு நாயா தான் டி தெரியுவேன்.

என்ன மீறி இந்த கல்யாணம் எப்படி நடக்குதுனு பார்க்கறேன்.
என்றபடி தன் கையில் இருந்த மதுவை மூட்சிவிடாமல் அருந்தியவன்
அவளை காம பார்வை வீசிவிட்டு சென்றான்.

பிரசாத் வித்யாவின் முன்னாள் பாய் ஃப்ரெண்ட்.

இவனும் வித்யாவை போலே தான் மது மாது என்றிருப்பான்
உயிருக்கு உயிரான காதல் என்று எல்லாம் சொல்ல முடியாது.

உடல் தேவைக்கும் பண தேவைக்கும் ஆன காதல் அதை காதல் என்று சொல்லக் கூடாது.

பிரதாப்பின் உடன் ஆன கூடலில் தான் தெரிந்தது.

அவளுக்கு பெண்மை தன்மை குறைவென்று.

அவள் ஒரு ஆணிடம் ஈர்க்க பட மாட்டாள்.

இதை பிரதாப்பிடமே சொல்லியும் விட்டால்.

எனக்கு உன் கூட ஒண்ணா இருந்தா எந்த பீலிங்கும் தெரியல என்று சொல்லி அவனுடன்னான கூடலை நிறுத்தி கொண்டவள்.

அவனை காண்பதையும் தவிர்த்தாள்.

ஆனால் பிரதப்புக்கோ அவளை விட மனம் இல்லை.

என்ன வித்யா சொல்ற இத்தன நாள் நாம லிவிங் ல தானே இருக்கோம் இப்போ ஏன் நீ இப்படி சொல்ற.

இதோ பாரு பிரதாப்.

எங்கே என்ன பத்தி முழுசா தெரியல

இத்தன நாள் நீ தொடும் போதும் உன் கூட ஒண்ணா இருக்கும் போதும் எனக்கு எந்த ஃபீலிங் சும் வர மாட்டேங்குது இப்போ தான் புரியுது எனக்கே

இப்போ என்ன சொல்ல வர வித்யா.

எனக்கு பொண்ணுங்கள தான் பிடிச்சிருக்கு.

அவங்க கூட தான் என்றபடி தயங்க

புரியுது சோ இனி நம்ம ரெலஸ்சன் ஷிப் வேண்டாணு சொல்ற அப்படி தானே சரி என்றபடி என்றான் பிரதாப்

பிரதாப்புக்கு வித்யாவை திருமணம் செய்யும் எண்ணம் அறவே இல்லை அவள் பணம் மற்றும் அவன் உடல் தேவைக்காகவும் தான் அவளோடு பழகி வந்தான்



வித்யா ஒரு ஆணால் கவரபட மாட்டாள்.
மாறாக அவள் பெண்களாலே ஈர்க்க படுவாள்.


பணம் கொடுத்தும் அவ்வப்போது பெண்களுடன் உறவு வைத்து கொள்வாள்

இது வெளியே தெரியாமல் இருப்பதற்காகவே ஆண்களோடு நெருங்கி பழகுவாள்.

இது அன்பரசு மற்றும் மாதங்கிக்கும் தெரிய வர எப்படியாவது வித்யா விற்கு..திருமணத்தை நடத்தி ஆகவேண்டும் என்று தான் மாறனின் தலையில் கட்டி வைக்க திட்டம் தீட்டி இருக்கின்றார்கள்.

வித்யாவிற்க்கு பிரதாப்பின் மிரட்டல் கலக்கத்தை ஏற்படுத்தியது.

அன்பரசு நிட்சயத்ர்த்தஏற்பாடுகளை பார்த்து கொண்டிருக்கமாதங்கி அனைவரையும் வரவேற்று கொண்டிருந்தார்.

நேரம் மாலை 5 தொட,

மாறன் அஷோக் மற்றும் சரண்யா மூவரும் இரவு நடக்க விருக்கும் பார்ட்டிகு வந்தனர்.

வாங்க வாங்க அசோக் வாங்க மாப்பிள்ளை என்று அன்பரசு மாதங்கியும் வரவேற்க.

உள்ளே நுழைந்தான் மாறன்

அதே இடத்தில் தான் நங்கைகையும் மலர் தோரணம் கட்டிக்கொண்டு இருந்தாள்.

நங்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து எல்லாம் வந்துட்டாங்க இந்தா இந்த கூல்றிங்ஸ் எல்லாருக்கும் போய் கொடுமா.

ஐயோ நான வேண்டாம் அக்கா நீங்க போய் கொண்டுங்க அக்கா பிளீஸ் என்றபடி கையில் இருந்த கூல்ரிங்ஸ்ஸை கோகிலாவின் கையில் திணித்தாள் நங்கை.

மாதங்கி

என்ன மகாரணிக்கு இது கூட பண்ண முடியாதாமா போய் குடு போ

இல்லே மேடம் அது வந்து என இழுக்க.

ஓஹோ எதிர்த்து பேசற அளவுக்கு வளர்ந்துடியா என்றதும் ஒன்றும் பேசாமல் கையில் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டாள்

மாறனை நோக்கி தான் மங்கை வந்து கொண்டிருந்தாள்
குனிந்த தலை நிமிராமல்.



டிரிங் டிரிங் என்று ஃபோன் ஒலித்தது

ஒலிக்க அதை எடுத்த மாறன் அதில் குட்டி சாத்தான் என்று திரையில் காண்பித்தது.

அதை கண்டதும் எக்ஸ்க்யூஸ் மீ
என்றபடி எதிர் திசையில் மாறன் சென்றான்.
நங்கை அங்கே வந்தாள்.

அப்பொழுது தான் தலை நிமிர்ந்து பார்த்தவள்

அசோக் அன்பரசு மற்றும் அங்கிருந்த அனைவருக்கும் குளிர் பானத்தை கொடுக்க.

சரண்யவிற்கும்




அம்மா இந்தாங்க கூல் ரிங்ஸ் எடுத்துக்கோங்க என்றாள் நங்கை
அவள் அழைப்பில் திரும்பிய சரண்யாவிற்க்கு நங்கையை கண்டதும் பிடித்து போய்விட்டது.

அம்மாடி உன் பேரு என்ன மா

நங்கை

ரொம்ப நல்ல பேரு.

நீ பொண்ணு வீட்டுக்கு என்ன உறவு முறை

ஐயோ இல்லே நான் இங்கே வேலை பாக்கரேன் மா

அம்மா அப்பா

சற்று மோவ்னத்திற்கு பிறகு

அவங்க இப்போ உயிரோட இல்லீங்க.

மணிட்சிடுமா

பரவா இல்லை மா
என்றவள் அங்கிருந்து செல்ல செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தார் சரண்யா

ம்ம் சொல்லு குட்டி சாத்தான்.

என்ன தமிழ் சார்.

அந்த பொண்ண கண்டு பிடுட்சிடிங்களா.

இல்லே

அந்த பொண்ணு ஃபோட்டோ இருந்தா அனுப்புங்க சார்

ஃபோட்டோ எல்லாம் என் கிட்ட இல்லே என்றான் மாறன்

என்ன மனுசன் நீங்க எந்த காலத்துல இருக்கீங்க கைலயே அண்ட்ராய்டு ஃபோன் இருக்கு
ஒரு ஃபோட்டோ எடுத்து இருந்தா வெல ரொம்ப சுலபம் ஆய்ருக்கும் ல

அப்பொழுது தான் மாறனுக்கும் இது தோன்றியது.

சரி சரி நான் முக்கியமான இடத்தில இருக்கேன் ஃப்ரீ ஆனதும் கால் பண்றேன்.

சரி ஓகே.

அப்படி எங்க இருப்பாரு

காலை கட் செய்தான் மாறன்.



மாறன் தம்பி … தம்பி

சொல்லுங்க சரண்யா மா

நீங்க கேடிங்களே அந்த பொண்ணு

எந்த பொண்ணு

அம்மாக்கு பிடிச்ச மாதிரி

சிக்கிரம் திரும்பி பாருங்க இதோ இவ தான் என்று கையை காட்டிட

மாறன் திரும்பும் நேரத்தில் நங்கை அங்கிருந்து சென்றிருந்தாள்.

மாறன் பார்த்
தது சத்யாவை,




குட்டி சாத்தான் இங்கே என்ன பண்ணுது.

அட்சோ தம்பி இந்த பொண்ணு இல்லே அது போயிடுச்சி நில்லுங்க நான் கூட்டிட்டு வரேன் என்று சரண்யா சென்றிட,

சத்யாவை பின் தொடர்ந்தான் மாறன்.

தொடரும் 👉🏻
Shahiabi.writter ✍🏻
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -16
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.