தொடர்ச்சி ✍🏻
அம்மா
அப்பா இரண்டு பேரும் என்னை ஏன் இங்கே தனியா விட்டுட்டு
போனீங்க ?
என்னையும் உங்க கூடையே கூட்டிட்டு போய் இருக்கலாம் !
இங்கே எனக்கு இருக்கவே புடிக்கல என்ற அழுது கொண்டிருக்கா
அக்கா கதவ திறங்க
அவ சொன்னத எதையுமே காதில் வாங்காதீங்க அக்கா.
அவ அப்படித்தானே உங்களுக்கே தெரியும் .
அவ ஒரு பைதியம் க்கா
குடிச்சா என்ன ஏதுனு புறியாதுக்கா அவளுக்கு
ப்ளீஸ் க்கா கதவ திற என்று சத்யாவும் அழ
கதவு திறக்கப்பட்டது சத்யா அப்பொழுதான் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
என்ன சத்யா செத்துடுவேன் நினச்சிட்டியா என்றதும் கட்டி பிடித்து அழுதாள் சத்யா.
அக்கா அவ எல்லாம் ஒரு ஆளுன்னு அவ சொல்றதுக்காக எல்லாம் நீங்க வருத்தபடலாமா
அக்கா பிளீஸ் கதவ திற க்கா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்றபடி அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்து கதறினாள் சத்யா.
திடீர் என்று கதவு திறக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்தாள் சத்யா.
என்ன சத்யா செத்துடுவேன் நினச்சிட்டியா என்றிட
அங்கிருந்து எழுந்தவள் ரொம்ப பயந்துட்டேன் க்கா… என்றபடி நங்கையை அனைத்து கொண்டாள்.
ஏன் க்கா எல்லாத்தையும் நீ பொருத்துட்டு போரே இங்க இருந்து தப்பிச்சி போயிடு.
நீ அனுபவிக்கிற கஷ்டத்தை என்னால பாக்க முடியல
தன் கண்களை துடைத்தாள்.நங்கை கையை பிடித்து
பாருக்கா .. நா..
நான் உனக்கு எல்லா ஏற்பாடும் பண்றேன் இந்த நரகத்த விட்டு எங்கயாவது தூரம்மா போயிடுங்க க்கா என்றவளை அலட்சிய புன்னகையுடன் பார்த்தாள் நங்கை.
என்ன க்கா அப்படி பாக்குற?
எங்கே போறது சத்யா?
போ போன்னா எங்க போறது?
இல்ல எனக்கு யார தெரியும்?
இந்த உலகத்துல எனக்குணு இருந்தது எங்க அம்மா அப்பா மட்டும் தான் இப்போ அவங்களும் என் கூட இல்ல
யாரை நம்பி நான் போறது சொல்லு.இந்த 18 வருசம் இந்த வீட்டுக்குள்ளே வாழ்ந்துட்டேன்.
வெளி உலகம் எப்படி இருக்கும்,மனுசங்க எப்படி பழகுவாங்கன்னு கூட எனக்குத் தெரியாது.
அப்படி இருக்கும் போது எப்படி நான் வெளிய போவேன் சத்யா.
அப்படியே போனாலும் எனக்கு தனியா வாழத்தான் தெரியுமா?
விடு சத்யா.
இது தான் என் விதி.
இது உன் விதி இல்லே இவங்கள்ளாம் செஞ்ச சதி.
ஒருநாள் இல்லே ஒருநாள் உண்மை எல்லாருக்கும் தெரிய வரும்.
கடவுள் எனக்கான எழுதுன வாழ்கை கதை இது தான்.
நான் கடைசி வரை இந்த வீட்டிலேயே கூண்டு கிளியா,ஒரு அகதியா,ஒரு அடிமையா கூட வாழ்ந்து என் வாழ்நாளை களிச்சுகிறேன் சத்தியா.
தயவு செஞ்சு என்ன வற்புறுத்தாத
நான் வேணும்னா உங்க கூட பிறக்காமல் போய் இருக்கலாம் அக்கா.ஆனா சின்ன வயசுல இருந்தே உங்களை தான் அக்கவா நான் நினைக்கிறேன்.எனக்கு நீங்க ரொம்ப முக்கியம் அக்கா.
எப்போதும் உங்களுக்கு துணையா நான் இருப்பேன் க்கா என்றாள் சத்யா .
கண்களில் நீர் ததும்ப சத்யாவின் அன்பை கண்டு வியந்தாள் .
சத்யாவும் நங்கையை ஆறுதலாய் அரவணைத்துக் கொண்டாள்.
மாறன் தன் அறைக்கு வந்தவன்.நேராக குளியல் அறைக்குள் புகுந்தான்.
தன் உடைகளை அகற்றி சவரை திறந்து விட உடலில் நீர் பட்ட உடன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று கையை உதறினான்.
அப்பொழுது தான் நினைவு வந்தது.
கோபத்தில் தன் கைகளை பாறையில் குத்தி கொண்டது.
இரத்தம் உறைந்த நிலையில்.
இருந்த காயத்தை மெதுவாக ஓடும் குழாய் நீரில் கழுவ மாறனின் இரத்த துளிகள் நீரோடு கரைந்தது.
இந்த வலி ஒன்றும் பெரிதல்ல அவனுக்கு பெண் அவளின் மௌனம் தான் அதிகம் வலித்தது.
காதலிப்பவர்களுக்கு தான் தெரியும்.
இரவு எவ்வளவு நீளம் என்று,
நங்கைகோ அங்கே துளியும் உறக்கம் இல்லை
தன் அறையில் தனியாக அமர்ந்து தன் அன்னை தந்தையின் புகைப்படத்தை வைத்து உத்துப் பார்த்து கொண்டு இருந்தாள் கண்களில் கண்ணீருடன்.
நங்க நங்க என்ற கோகிலாவின் அழைப்பில் புகை படத்தை தன் தலையனைக்குள் மறைத்துக்கொண்டவள் கண்களை அழுந்த துடைத்து தன் கண்ணீரை மறைத்தாள்.
என்ன மா இன்னும் தூங்களையா?
நடந்ததையே நினைச்சிட்டு இருந்தா எப்படி தூக்கம் வரும்...
எதையும் நினைக்காம தூங்கு மா
என்றிட ம்ம்..என்று தலை அசைத்தாள்
படுத்து மெல்ல கண்களை மூடினாள்.
கண்கள் விரித்து எழுந்தாள்.
மாறனின் அணைப்பு தான் நினைவுக்கு வந்தது நங்கைக்கு
முதல் முறை ஒரு ஆணின் நெருக்கம்.
அவன் முத்தத்தில் காமத்தை உணரவில்லை அவள்.
மாறாக அவன் இவள் மீது வைத்திருந்த காதலும் எங்கே இவளை இழந்து விடுவோமோ என்ற பரிதவிப்பயுமே உணர்ந்தாள் நங்கை.
தன் இதழ்களை மெதுவாக வருடிய படி.
நடந்தது எல்லாம் ஒரு வேளை கனவா இருக்குமோ .
திடீர்னு வந்தாரு அவர் இஷ்டத்துக்கு என் மேல உரிமை எடுதுக்கறாரு.
ரொம்ப தைரியம் தான்,ரொம்ப அழகா இருக்கார் என்று நினைத்தபடி புன்னகைக்க.
என்ன நமக்கு இப்படி தோணுது
தனியா இருக்கற பொண்ணுகிட்டே இப்படியா தப்பா நடந்துப்பாரு.
அவர் நல்லவரே கிடையாது....
அது மட்டும் இல்லாம இன்னும் 2 நாள் ல வித்யா கூட நிச்சயதார்த்தம் அப்படி இருக்கும் போது என் கிட்ட தப்பா நடக்கராரு என்ன மனுசன்.
என்று மாறன் மீது பொய்யான கோபத்தை காட்டி,தன் மனதை சமாதானம் செய்து கொண்டாள் நங்கை.
அங்கு மாறன் நங்கையை நினைத்து நினைத்து அனைத்தையும் இழந்து கொண்டிருக்கின்றான் தன் நிம்மதி உள்பட.
தன் வீட்டு பால்கனியில் இருந்து நிலவை ரசித்தவன்
உன்ன விட என் மோகினி தான் அழகு.
வாடை காற்று அவன் கேசத்தை வருட அவன் உடல் சிலிர்த்தது
மதி மயக்கும் அந்நேரம் தன்னவளின் இதழ் சுவையை எண்ணிக்கொண்டான்.
எவ்வளவு மென்மையான ரோஜா இதழ்கள்.
அவள் மேனி வீசும் தனி வித வாசனை இது வரை எந்த திரவியதிலும் காணாத நறுமணம்.
ஒரு பெண்ணின் பரிசம் இத்தனை மென்மையானதா இல்லை இருக்காது.
இது என்னவளின் பரிஸ்ஸத்தின் தனித்துவமே.
அவள் மேனி வீசும் வாசம்.
மருதாணி பூவுக்கு உரியது.
ஒரு பெண்ணால் இப்படி மதி மயக்க முடியுமா.
அவளை தவிர இனி இந்த மாறன் வாழ்க்கையில எந்த பொண்ணுக்கும் இடம் இல்ல
அவ என்ன ஏத்து கிட்டலும் இல்லே நாளும் அவ தான் என் பொண்டாட்டி.
இந்த மாறன் தான் உன் புருஷன்.
எங்க அம்மாக்கு அப்பறம் நான் ஒரு பொண்ண நேசிக்கிறேன் அப்டின்னா அது நீதான் உன்ன யார்க்காகவும் விட்டு கொடுக்க முடியாது.
என்றபடி தன் கண்களை இறுக்க மூடிக் கொண்டு சிக்கிரம் உன்ன தேடி வருவேன் காத்திரு காத்திரு
என்றான் மாறன்.
அப்படியாக இருவேறு கோணங்களில் அந்த இரவும் கடந்தது மாறனுக்கும் நங்கைக்கும்
மெல்ல புலற ஆரம்பித்தது.
கிழக்கில் முளைதெளுந்தான் காலை கதிரவன்.
நங்கை சிக்கிரம் வா பாரு இங்கே எல்லாம் தோரணம் தொங்க விடு.
அப்பறம் . இந்த பிளாஸ்டிக் பூ எல்லாம் வேண்டாம்னு மாப்பள விட்டில் சொல்லி இருக்காங்களாம்.
அதனால் இந்தா இந்த பூவெல்லாம் கொஞ்சம் தொடுத்து கொடு மா.
என்றபடி கோகிலா அனைவர் இடத்திலும் ஒவ்வொரு வேலையை கொடுத்து கொண்டிருந்தார்.
சென்று கொண்டு இருந்த வித்யாவை
வித்யா எங்க போரே,என்று கேட்டார் மாதங்கி
மா நான் என் பிரெண்ட்ஸ்ச பாத்துட்டு வந்தேரன்.
என்ன வித்யா விளையாடுரியா....
நீ எங்கேயும் போக கூடாது உள்ளே போ என்றாள் மாதங்கி.
மா நீ இப்போ என்ன விடல.
இங்கே பார்ட்டி நடக்கும்.
எல்லாரையும் இங்க வர வட்சிருவேன் பரவா இல்லைன்னா சொல்லு நான் இங்கே இருக்கேன்.
என்றிட முறைத்தபடி🤨 அமைதியாக சென்று விட்டால் மாதங்கி
கோகிலா ஆன்ட்டி.
ம்ம் சொல்லுமா சத்யா
இந்த அடங்கா பிடாரியா கட்டிக்க போற அந்த துருதஸ்ட சாலி யாரு...?
எனக்கு பாக்கணும் ரொம்ப ஆசையா இருக்கு என்று நடந்ததை வேடிக்கை
பார்த்தபடி ஒரு கையை கோகிலாவின் தோள்லில் போட்டு
மருக்கையில் காரட் கடித்த படி கேட்க,
இன்னைக்கு பார்க்க தானே போரே என்றவாறு கோகிலா புன்னகைக்க சத்யாவும் சேர்ந்து புன்னகைத்தாள்.

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -15
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.