ஒருவழியாக காரினுள் நங்கை அமர்ந்ததும் சத்யா அதி வேக தில் காரை இயக்கினாள் சற்று தூரம் சென்றதும் தான் இருவருக்கும் மூச்சே வந்தது.ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொள்ள இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அக்கா என்றபடியே...அவளுக்காக வாங்கிய அந்த....சிகப்பு வண்ண புடவையை நீட்டினாள்
சத்யா....!!!!!!!
என்ன அக்கா நான் மறந்துட்டேன் நினட்சிங்களா....?
உங்க பிறந்த நாள் எப்படி எனக்கு மறக்கும் என்றிட கண்கள் மின்ன அதை வாங்கி கொண்டவள்.
இது ரொம்ப அழகா இருக்கு சத்யா.
அதனால் தானே வாங்கினேன்....
ஹவ் வ் வ்வ்.....
சத்யாவிற்க்கு மாறனின் நினைவு வந்தது.
என்னாச்சி சத்யா.
ஒன்னும் இல்லே கா
அவன் கையில மாட்னேன் செத்தேன் மனதினுள் நினைத்து கொண்டே வெளியே புன்னகைத்தாள்.
கா ரை கிருஷ்ணர் கோவில் முன் நிறுத்திட
நீங்க ரொம்ப நாள் ஆசப்பட்ட விஷயம் இதுதானே.போங்க உங்க கிருஷ்ணா வ ஆச தீர பாத்துட்டு வாங்க... என்றிட நன்றி என்றால்...நங்கை
அட போ கா.... !!!!!
கோவில்ல பொங்கல் 🤤தீர்ந்திடும் ஓடி போய் வாங்கிட்டு வந்தரேன் என்ற படி ஓட்டம் பிடித்தாள் சத்யா...
அதை கண்ட நங்கைக்கு சிரிப்பு தான் வந்தது...
குறும்புக்கார பொண்ணு.....
அங்கே கோகிலா வோ.... ஆஸ்காரை மிஞ்சும் அளவிற்கு உயிரைக் கொடுத்து நடித்து கொண்டிருந்தாள்...
ஐயோ எரியுதே.... அம்மா....!!!!!!😵
அலறல் சப்தம் கேட்டு வந்த மாதங்கி என்ன ஆச்சு... என்ன ஒரே சப்தம்....
என்று கேட்க....கோகிலா கா கால்ல சுட தண்ணி ஊதிகிட்டங்க மேடம்...
என்றாள் பணி பெண்கலில் ஒருத்தி...
அதுக்கு ஏன் மீட்டிங் போட்ரிங்க... போய் வேலைய பாருங்க...
ஓரு வாரக முகத்தை சுளித்த படி சென்று விட்டால்....மாதங்கி...
அப்பாடா தப்பிட்சோம்.... டா சாமி
சிக்குனோம் இந்த அம்மா நம்மள செதச்சிடும்....
சரி சரி இப்போ கொஞ்சம் பரவா இல்லே... நான் பத்துக்கரேன் நீங்க எல்லாம் போங்க என்றிட அங்கிருந்து அனைவரும் களைந்தனர்... நிம்மதி பெருமூச்சு விட்டவள்....யாரும் காணா வண்ணம் அங்கிருந்து ஓடிவிட்டாள்..
கோவிலுக்கு
மாறனும் வந்திருந்தான்.... தன் அன்னை
சீதா அடிக்கடி வரும் கோவில் என்பதாலே அவன் இந்த கோவிக்கு வருவது வழக்கம்.
நங்கை யை பார்த்து விட்ட மாறன் மோகினி இங்கே.. என்றவாரு பின் தொடர்ந்தான்..
அர்ச்சகரிடம்...... சத்யா என்ற பேருக்கு அர்ச்சனை பண்ணனும்.... நான் சந்தோசமா இருக்க காரணம் சத்யா தான்...எப்பொழுதும் சத்யா.... நல்லா இருக்கணும்... என்றிட
இதை தொலைவில் நின்று பார்த்த மாறனுக்கு நெஞ்சில் இடி இறங்கியது....
சத்யா என்றவுடன் யாரோ ஆண் என்றே நினைத்து கொண்டான். யார் அந்த சத்யா... கணவனாக இருக்காது கழுத்தில் தாலி இல்லையே... அண்ணனா... ?இல்லை..இருக்காது..
தன் சந்தோஷத்திற்கு காரணம் என்கிறாள்...
ஒரு வேளை காதலனாக இருக்கும்.... என்று நினைத்து கொண்டான்...
இருக்காது இருக்கவும் கூடாது..
இருக்கவும் விட மாட்டேன்...
அவள் எனக்கானவள்.....
அவள் சந்தோசமோ சோகமோ என்னால் மட்டுமே நிகழ வேண்டும்...
இங்கே என்னை பைத்தியமா ஆகிட்டு.. லவ் பன்றியா...
உன்ன வுட்டா தானே...என்று கோபத்தில் கொந்தளித்தான் மாறன்.
அர்ச்சகர்...... பேஷா பண்ணிடலாம்...
சேமமா இருப்பா..... கவலை படாதிங்கோ....என்றபடி பிரகாரத்திரகுள் சென்றார்....
நங்கை தன் கண் குளிர ஆசை தீர தன் கிருஷ்ணாவை பார்த்தாள்... இனி உன்னை காண பாக்கியம் கிடைக்குமோ இல்லையோ... என்று தன்னுள் எண்ணி கொண்டாள்.
அர்ச்சனை முடிந்ததும்....3 முறை கோவிலை சுத்தி வாங்கோ.... நல்ல கணவர் சீக்கிரமே கிடைப்பார்... என்றிட....
சரி என்று தலை அசைத்தவள்.... கோவிலை சுற்ற துவங்கினாள்...
கோவில் பின் புறம் நங்கைகாக காத்துக்கொண்டு...இருந்த மாறன் நங்கை கண்டவுடன்.வாயை அழுத்தி சத்தம் இல்லாமல் இழுத்துசென்றான்.....
அங்கு ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை.....
என்னடி என்ன நினைச்சிட்டு இருக்க..?.. உன்ன தேடி இங்கே நான் நாயா சுத்தரேன்... எங்க அப்பா என்ன கோமாளி யா பக்கராரு நீ என்னனா.... வேற ஒருத்தன் காக அவன் நல்லா இருக்கணும் கடவுள் ட வேண்டிகர...உனக்கு என்ன தைரியம் டி....என்றபடி அவளின் கைகளை இறுக பற்றி ... நீ என்னோட மோகினி..என்றான் மாறன்... உன்ன யாருக்கும் விட்டு தர முடியாது....உனக்கு பிடிசாலும் பிடிகலனாலும்... புரியுதா....
நங்கை
நீங்க யாரோ நினட்சி என்கிட்டே பேசிட்டு இருகிங்க...
உங்களை எனக்கு யாருன்னு தெரியாது.. அப்டி இருக்கறப்ப நீங்க ஏன் இப்படி என் கிட்ட நடந்துகரிங்க...
பிளீஸ்... கை ரொம்ப வலிக்குது விடுங்க... நான் போய்றேன் உங்க கண்ணுல இனி படவே மாட்டேன்.....
இனி என்ன விட்டு உன்னால எங்கேயும் போக முடியாது டி....என்றவாறே...மேலும் அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்தான்..அந்த சத்யா யாரு சொல்லு டி என்றான்.
தயவு செஞ்சி என்னை விட்டுடுங்க...
மேலும் அவளை இருக்க.... வலிதாங்காமல்
நீங்க யாரு ?
இதெல்லாம் என்ன கேக்க?
சத்யா யாரா இருந்தா உங்களுக்கு என்ன ?
உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? என்று நங்கை கேட்க...
சுவற்றோடு நங்கைகயை தள்ளியவன் அடுத்த நொடி...
நங்கையின் இதழ்களை சிறை பிடித்தான்... மாறன் ...
அவளின் நீங்க யார்.... என்ற கேள்வியும்.... சத்யா யாரா இருந்தா உங்களுக்கு என்ன என்ற கேள்வியும் தான்...மாறனை இவாரு நடந்து கொள்ள வைத்தது...
இதை சற்றும் எதிர் பாராத நங்கைக்கு... உடல் சில்லிட்டு நடுக்கம் ஏற்ப்பட...செய்வதறியாது... முடிந்தவரை மாறனை தள்ளியும் அடித்தும் பார்த்தாள்....
பாவம் இரும்பை போன்ற தேகம் என்பதால் சற்றும் உரைக்க வில்லை அவனுக்கு....நங்கையின்
இருகைகளையும் தன் கையோடு அழுதுதிகொண்டு.... அவள் அசையாத வண்ணம் அவளின் உடலில் படர்ந்து அவள் ரோஜா இதழில் தேனை பருகினான்.....மாறன்...
அவளிடம் எந்த அசைவும் இல்லை...மாறனிடம் போராடி சோர்ந்தே போனால்.... இனி போராடியும் பயன் இல்லை என்று உணர்தவள்...அமைதியாக கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்....
மாறனை எதிர்க்கும் அளவிற்கு உடலில் வலிமை இல்லை... நங்கைக்கு....பூவிலும் மென்மையானவள்..... அவள்.
மாறனோ....அவளை விடுவதாக இல்லை....அவன் மனதில் அவள் கண்களால் ஏற்பட்ட காயத்திற்கு அவள் இதழ்களை தண்டித்தான் ....
தன் காதலின் ஆழத்தை அவளுக்கு தன் இதழ்களை கொண்டு புரிய வைக்க போராடினான் மாறன்.
தன் இயலாமை.....நினைத்து கண்ணீர் தான் வந்தது நங்கைக்கு...
அவள் எதிர்ப்பை அவள் கண்ணீர் துளி உணர்த்தியது...மாறனுக்கு.
அவள் கண்களில் வலியும்கண்ணீரை கண்டவன்...தன்னைஉணர்ந்து நிதானத்திற்க்குவந்தான்...
.. மாறன்
தன் தவறை உணர்ந்தவன்....
மெல்ல அவள் கைகளின் பிடியை தளர்த்தி.....அவள் இதழ்களுக்கும் விடுதலை அளித்தான்......
தொடரும்........

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -12
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.