தொடர்ச்சி..
அப்போ சத்யா......? பொண்ணு...!!!!!
இது தெரியாம நடந்துகிட்டோமே என்று நினைத்தாலும்,
தன் அன்னையை அல்லவா பேசி இருக்கின்றாள் நங்கை .
அதை மட்டும் மன்னிக்க மாறனால் முடியாது.
எப்படியோ ஒரு வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
காரை விட்டு இறங்கியதும், சத்யா நங்கையை அழைத்து செல்ல செல்லும் அவளையே...