Home TrendingTAMIL NOVELS LIST

TAMIL NOVELS LIST

by Thenaruvi Tamil Novels

கீழே உள்ள நாவல்களை படிக்க சிவப்பு நிறத்தில் உள்ள அதன் பெயரை கிளிக் செய்யவும்..

🌹 அவனின் மஞ்சத்தில் தேன்மொழி 🌹

ALPHA MALE TAMIL ROMANTIC NOVEL 💕

DAILY UPLOAD ✅

AVAILABLE ON: Pratilipi and Our Website ✅

நாவலை பற்றி ❤️

40 வயதான வெளிநாட்டு பணக்கார ஹீரோ அர்ஜுனுக்காக அவரோட ஆளுங்க இந்தியால இருக்கிற சாதாரண பொன்னான நம்ம ஹீரோயின் தேன் மொழியை ரஷ்யாவுக்கு கடத்திட்டு போயிடறாங்க. அங்க வாழவும் முடியாம, தப்பிச்சு மறுபடியும் இந்தியா போகவும் முடியாம தவிக்கிற நம்ம அப்பாவியான வெறும் 24 வயசான தேன்மொழியோட லைஃப் என்ன ஆச்சு?

அர்ஜுனுக்கு எந்த விதத்தில தேன்மொழி தேவைப்படுறா? அவள வச்சு அவங்க என்ன செய்யப் போறாங்க? தேன்மொழி இந்தியா திரும்ப வந்தாளா இல்லையா? இதுக்கு நடுவுல அர்ஜுன் அண்ட் தேன்மொழியோட ரிலேஷன்ஷிப் எப்படி எல்லாம் இருக்கப்போகுதுன்னு தெரிஞ்சுக்கறதுக்கு நீங்க “அவனின் மஞ்சத்தில் தேன்மொழி” நாவலை இலவசமா நம்ம வெப்சைட்ல தொடர்ந்து படியுங்கள்.

🌹சாபமாய் வந்த என் உயிரே 🌹

ALPHA MALE TAMIL ROMANTIC NOVEL 💕

DAILY UPLOAD ✅

AVAILABLE ON: Pratilipi and Our Website ✅

நாவலை பற்றி ❤️

நம்ம ஹீரோ விஜய் குருமூர்த்தி ஒரு ஃபேமஸ் சினிமா ஸ்டார். பேன் இந்தியா மூவிஸ்ல நடிச்சு தனக்குன்னு ஒரு பெரிய fan base வெச்சிருக்கற விஜய் கூடிய சீக்கிரத்துல ஹாலிவுட் மூவிஸ்ளையும் நடிக்க போறான். அவனது கம்பீர தோற்றத்தாலும், வசீகரமான அழகாலும் மயங்காத பெண்களே இல்லை.

ஏற்கனவே 2 தடவ கல்யாணம் பண்ண நம்ம விஜயோட லைஃப்ல கிராமத்து பைங்கிளியான நம்ம ஹீரோயின் அமுதா என்ட்ரி கொடுக்கிறா. இப்ப தான் காலேஜ் படிச்சு முடிச்ச அப்பாவி சுட்டி பெண் அமுதா தெரியாத்தனமா நம்ம விஜய் கிட்டயையும், மோசமான சினிமா உலகத்துலயும் மாட்டிக்கிட்டு எப்படி எல்லாம் பாடுபடுறான்னு தெரிஞ்சுக்க “சாபமாய் வந்த என் உயிரே” நாவலை படியுங்கள்.

🌹அசுரனின் அடிமை கிளி 🌹

🌹 தீயாய் தித்திக்கிறாய் 🌹

🌹போதையடி நீ எனக்கு 🌹

ALPHA MALE TAMIL ROMANTIC NOVEL 💕

DAILY UPLOAD ✅

AVAILABLE ON: Pratilipi and Our Website ✅

🌹மூர்கனின் முரட்டு முத்தங்கள் 🌹

ALPHA MALE TAMIL ROMANTIC NOVEL 💕

DAILY UPLOAD ✅

AVAILABLE ON: Pratilipi and Our Website ✅

🌹உனக்காக வருவேன் 🌹

🌹அன்புள்ள அரக்கனே 🌹

🌹மூ ர்கனின் காதலி🌹

ALPHA MALE TAMIL ROMANTIC NOVEL 💕

DAILY UPLOAD ✅

AVAILABLE ON: Pratilipi and Our Website ✅

🌹என் அழகனே அரக்கனே 🌹

🌹தாபம் தீர்க்க வந்த தாரமே 🌹

ALPHA MALE TAMIL ROMANTIC NOVEL 💕

DAILY UPLOAD ✅

AVAILABLE ON: Pratilipi and Our Website ✅

🌹 டும் டும் டும் 🌹

CONTEMPORARY ROMANCE, FEEL GOOD NOVEL 💕

COMPLETED ✅

🌹 என் மெல்லிசையே🌹

CONTEMPORARY ROMANCE, FEEL GOOD NOVEL 💕

COMPLETED ✅

🌹உசுரே நீதானே 🌹

GHOST ROMANCE NOVEL 💕

COMPLETED ✅

🌹 மின்சார பூவே 🌹

CONTEMPORARY ROMANCE, SCIENCE FICTION NOVEL 💕

COMPLETED ✅

🌹 இராவின் தீட்சகன் 🌹

SUSPENSE, FANTASY, ROMANTIC THRILLER NOVEL 💕

COMPLETED ✅

🌹 இதழோடு இதழாக 🌹

HOT ROMANTIC NOVEL ✅

COMPLETED ✅

IMPORTANT UPDATES/ முக்கிய அறிவிப்புகள் 🦋

எங்களது சிறப்பு ஆபர்களை பற்றி தெரிந்து கொள்ள இப்போதே FACEBOOK GROUPல் இணையுங்கள்.

OUR SOCIAL MEDIA PAGES:

YouTube:

https://youtube.com/@thenaruvi_tamil_novels?si=KlYtuKBRwtOxdXwx

Facebook:

https://facebook.com/groups/927875212152407/

Amazon:

https://www.amazon.com/author/thenaruvitamilnovels.com

Pratilipi:

https://pratilipi.app.link/mWqQU9aLIWb

Instagram:

https://www.instagram.com/thenaruvi_tamil_novels_?igsh=MzRwcGdsOTU0Mmg0

You may also like

1 comment

Thenaruvi Tamil Novels November 21, 2025 - 11:17 pm

Nice

Reply

Leave a Reply to Thenaruvi Tamil Novels Cancel Reply

About Me

Featured