சரவணன் அவளது லக்கேஜை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, “சரவணன் தான விக்ரமுக்கு நம்பர் கொடுத்தாரு… எப்படியும் நான் பேசுறேன்னு விக்ரம், இவர் கிட்ட சொல்லி இருப்பாரு… எப்படியாவது கேட்டுடு சனா” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, சரவணா!! என்று அழைக்க போகவும், சனந்தாவின் காதில் ஓய்!!! என்று அழைக்கவும்...