அந்த அகண்ட வானம் முழு இருள் பூசி சந்திரன் இல்லாமல் கருமையாய் கிடக்க, அந்த வெறுமையான வானின் அமைதியான காட்சி இங்கே அந்த பெரிய ஜன்னலில் முழுதாய் விழுந்தது. அந்த ஜன்னலில் சாய்ந்தபடி அந்த அமைதியான வானை மௌனமாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் மௌனா.
அந்த நிலவில்லா வெறும் வானம் போலதான் அவள் மனமும் இப்போது வெறுமையாய் இருந்தது. தன் பிறந்த வீட்டைவிட்டு வெகு தூரம் வந்துவிட்டாள். தன்னுடைய கிராமத்தில் சிட்டு குருவியாய் பறந்து திரிந்தவள், திடீரென்று திருமணமாகி பட்டணத்திற்கு வந்திருந்தாள். எதுவுமே அவளை கேட்டு நடக்கவில்லை. தன் தந்தை பார்த்து முடிவு செய்து நடந்த திருமணம் மட்டுமே. இன்றுதான் திருமணம் முடிந்த கையோடே தன் கணவன் தன்னை இங்கு அழைத்து வந்திருந்தான்.
கண் சிமிட்டும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்திருக்க, கணவனின் முகத்தை கூட சரியாக பார்க்கவில்லை அவள். அப்படியிருக்க அவனுடன் இன்று ஒரே படுக்கையில் முதல் இரவு. அதை நினைத்தாலே அவள் உள்ளம் படபடக்க, உடல் வியர்க்க ஆரம்பித்தது.
ஒரு இரவே இப்படியென்றால் இனி ஒவ்வொரு இரவும், இந்த வீட்டில் அவனுடன் தனியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும்போதே அடி வயிற்றில் அச்சம் கிளம்ப, அந்த வயிற்றை இறுக்கமாய் கட்டிக் கொண்டது இரு கரங்கள்.
அதில் அவள் திடுக்கிட்டு பயந்து திரும்ப போக, அதற்குள் அவள் முதுகை மொத்தமாய் தனக்குள் சுருட்டியபடி அணைத்திருந்தான் அவளின் கணவன்.
அதில் சட்டென்று அவள் இதய துடிப்பு அதிகரிக்க, அசையாது அப்படியே நின்றுவிட்டாள். அதில் அவள் தோள்பட்டையில் தன் தாடையை தேய்த்து முத்தமிட்டவன், “எனக்காகதான வெயிட் பண்ற?” என்றான்.
“இ..இல்ல அது..” என்று அவள் தடுமாற, அவளை அப்படியே தன் பக்கம் திருப்பினான் அவன்.
அதில் அவள் திடுக்கிட்டு தடுமாறி பார்வையை தாழ்த்த, அவள் தாடையை பிடித்து நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவன், “இப்பவாவது என்ன பாரு.” என்றான்.
அதில் அவள் சிறு பதற்றத்தோடு அவன் விழிகளை சந்திக்க, அவள் விழிகளிடம் சிறு எதிர்பார்ப்பை கூட்டி, “உனக்கு என்ன புடிக்கலயா?” என்றான்.
அதில் அவள் விழிகள் தடுமாற, “அ..அப்பிடியெல்லா ஒன்னும் இல்ல” என்றாள்.
“அப்ப ஏ டே ஒன்ல இருந்து இப்ப வரைக்கும் என் மொகத்தக்கூட ஒழுங்கா பாக்க மாட்டிங்குற?” என்று கேட்டான்.
அதில் தடுமாற்றமாய் இமைகளை தாழ்த்தியவள், “அ..அதெல்லா ஒன்னும் இல்ல. திடீர்னு எல்லா முடிவானதும் அக்சப்ட் பண்ணிக்க டைம் தேவ பட்டது அவ்ளோதா.” என்றாள் தயக்கமாக.
அதில் புன்னகைத்தவன், அவள் தோள்களை பிடித்து அழைத்து வந்து, மெத்தையில் அமர வைத்தான்.
அதில் அவளும் தயக்கமாய் மெத்தை ஓரத்தில் அமர்ந்து விழியை நிமிர்த்தாதிருக்க, அவள் மடியிலிருந்த கரத்தை மெதுவாய் பிடித்தான் அவன்.
அதில் அவள் தடுமாற்றமாய் நிமிர்ந்து அவனை பார்க்க, அவனோ அவள் கரத்தை தன் நெஞ்சோடு அழுத்தி பிடித்தபடி, “இனி உனக்கு எல்லாமாவும் நானே இருப்பேன். என்கிட்ட நீ இப்பிடி
அன்கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணவே கூடாது புரியுதா?” என்றான்.
அதில் சிறு வியப்போடு அவள் அவனின் விழிகளை பார்க்க, அதில் புன்னகைத்தபடி அவள் கரத்தில் அழுத்தி முத்தமிட்டான் அவன். அதில் சட்டென்று இவள் இதயம் தடுமாறி துடிக்க, வேகமாய் கரத்தை உருவிக் கொண்டாள்.
அதில் கேள்வியாய் அவள் கரத்தை பார்த்துவிட்டு ஒற்றை புருவம் உயர்த்தி அவளை பார்த்தவன், “இப்பதான சொன்னேன்?” என்றான்.
அதில் அவளோ தயக்கமாய் பார்வையை தாழ்த்தி, “எ..எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.” என்றாள்.
அதில் மெல்லியதாய் புன்னகைத்தவன், “மாற வேண்டியது மனசு மட்டுந்தா. இதுல டைமுக்கு என்ன வேல?” என்றபடி அவளை நெருங்கி அமர்ந்தான்.
அதில் தயக்கமாய் மீண்டும் விலகி அமர்ந்தவள், “இ..இல்ல உங்களுக்கு புரியா..” என்று கூற வர, சட்டென்று அவள் பின்னந்தலையை இழுத்து வைத்து அவள் இதழ்களை கவ்வியிருந்தான் அவன்.
அதில் சட்டென்று அவளின் விழிகள் அகல விரிய, அவனோ முழு ஆழத்திற்குள் இறங்கி சுவைத்தான்.
அதில் இறுக்கி விழி மூடியவள் வேகமாய் அவனை விலக்கி தள்ளிவிட, அதில் சட்டென்று பிரிந்து விலகியவன், குறும்பாய் அவளை பார்த்தபடியே தன் கட்டை விரலால் தன் இதழை அழுத்தி துடைத்தான். அதில் வேகமாய் எழுந்து விலகி நின்றவள், “இ..இங்க பாருங்க.. இ..இப்பிடியெல்லா பண்ணா எனக்கு பிடிக்காது சொல்லிட்டேன்.” என்றாள் தடுமாற்றமாக.
அதில் குறும்பாய் இதழ் வளைத்தபடியே அவன் எழுந்து நிற்க, சட்டென்று விலகி நின்றாள் இவள். அதில் அசராமல் அவளை நெருங்கி அடியெடுத்து வைத்தவன், “உனக்கு டைம் வேணும்தான?” என்று ஒற்றை புருவம் உயர்த்த, அவளோ பதற்றமாய் பின்னால் நகர, “டைம் மட்டும் கொடுத்தா போதுமா? அந்த டைம்குள்ள உன்ன மாத்த வேண்டியதும் என்னோட வேலதான?” என்றபடி நெருங்கி வந்தான்.
அதில் இவளின் பதற்றம் அதிகரிக்க, “அ..அப்பிடின்னா?” என்று கேட்க, அவனோ மெல்ல அவளை நெருங்கியபடியே தன் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாய் கழற்ற ஆரம்பித்தான்.
அதில் சட்டென்று இவளின் கரம் தன் சேலையை இறுக்கி பிடித்துக்கொள்ள, பொத்தென்று பின்னிருந்த சுவரில் இடித்திருந்தாள்.
அதில் அவள் திடுக்கிட்டு திரும்பும் முன், சட்டென்று அந்த சுவரோடே அவளை அழுத்தி சிறை செய்திருந்தான் அவன். அதில் அவள் அரண்டு அவன் அக்கம் திரும்ப, அத்தனை அருகில் அவன் முகம்.
அதில் அவளின் இதயமே விறைத்து துடிப்பை நிறுத்த, அவனோ முழுதாய் திறந்துவிடப்பட்ட சட்டையில் தன் வெற்று தேகத்தை மொத்தமாய் அவள் மீது சாய்த்து நின்றிருந்தான்.
அதில் அகல விழி விரித்தவள், வேகமாய் தன் இமைகளை மூடிக்கொள்ள, அதற்குள் அவள் முகமுரச நெருங்கியிருந்தவனின் நாசி அவள் இமைகளை தேய்த்து வருடியது.
அதில் அவள் திடுக்கிட்டு இமை பிரிக்க, அதன் மீது மென்மையாய் முத்தம் வைத்தவன், “ஏற்கனவே ரொம்ப நாள் வெயிட் பண்ணிட்டேன்.” என்றபடி அவள் புருவங்களில் நாசி நுனியை தேய்த்து நெற்றியில் முத்தமிட்டவன், “இனி ஒரு செக்கண்ட்கூட முடியாது.” என்றான் மெல்லிய குரலில்.
அதில் அவள் புரியா பதற்றமாய் குழம்பி விழிக்க, அதற்குள் மெதுவாய் அவள் காதுக்கு கீழ் நாசியை நுழைத்தவன், அங்கே தன் சூடான மூச்சை அழுத்தி நிரப்பி, அப்படியே தன் எச்சிலை அழுத்தி பதித்தான்.
அதில் சிலிர்த்தபடி அவளின் தேகம் குறுக, அவன் காலரை இறுக்கி பிடித்தது அவள் விரல்கள். அப்படியே அவனிதழ்கள் அவள் காதெங்கும் எச்சில் செய்ய, அதில் கூசி நெளிந்தவளின் கால் விரல்கள் தரையை அழுத்தி குறுகியது. அப்படியே அவன் இதழ்கள் அவள் காதோடு தொங்கும் தொங்கட்டாவை உரசியபடி இறங்கி அவள் கழுத்தில் முத்தமிட, இவளோ சிலிர்வாய் கழுத்தை விரித்தாள்.
அதில் விரிந்த நரம்பெங்கும் நாசியை உரசி சிலிர்பூட்டியவன், அப்படியே அவள் தோள் வளைவில் இதழ் வைத்து அழுத்தி கடிக்க, அவளோ கூச்சமாய் தோள்பட்டையை நெளிக்க, அங்கே அழுத்தமாய் இதழ்களை புதைத்தான் அவன்.
அதில் அவள் சிலிர்வாய் உடலை விரிக்க, அதற்குள் சரிந்து விழுந்தது அவளின் சேலை.
அதில் மொத்தமாய் அவள் மீது சரிந்தவனின் வெற்று தேகம் அவள் சேலையில்லா மார்பை அழுத்தி உரச, அவள் பெண்மை துளிர்த்து அவள் மார்பு மொட்டுக்கள் ஜேக்கெட்டையும் தாண்டி கூர்மாய் புடைத்து நின்றது. அதை அழுத்தி உரசியவனின் ஆண்மையும் தலை தூக்க, அவள் திரையில்லா நாபியை மெல்ல உரசியது. அதில் அவள் மெல்லிடை கூச, இடையை குறுக்கி சுவாசத்தை இழுத்து பிடித்தவளின் மார்பு ஏறி இறங்க, அதற்குள் அவள் மார்புக்குள் முகத்தை புதைத்தான் அவன்.
அதில் சிலிர்த்து கழுத்தை விரித்தவளின் விரல்கள் அவன் பின்சிகையை இறுக்கி பிடிக்க, அவனோ அவளின் மார்பு குழிக்குள் ஒளிந்திருந்த அவளின் தாலியை இதழ் வைத்து மெல்ல வெளியில் உருவினான். அதில் அந்த மஞ்சள் கயிறு அவள் மார்பெங்கும் உரசியபடி மேலேற, அவள் உடல் மொத்தமும் உணர்வுகள் விரிந்து சிலிர்வாய் அந்த சுவரோடு புதைந்தாள் அவள்.
அதற்குள் அந்த தாலியை எடுத்து வெளியில் விட்டிருந்தவன், அதன் மீது அழுத்தமாய் முத்தமிட்டு, “ஐ ஹேவ் மை ரைட்ஸ் பொண்டாட்டி.” என்றான் சிறு அழுத்தத்துடன்.
அதில் அவள் சுவாச வேகம் சீராகாமல் மார்புகள் ஏறி இறங்க, அவள் மெல்லிடையும் குறுகி விரியும் முன், சட்டென்று அவள் நாபிக்குள் நுழைந்தது அவன் ஒற்றை விரல்.
அதில் அவள் திடுக்கிட்டு விழி பிரிக்க, அதற்குள் அந்த ஓட்டைக்குள்ளிருந்த விரலை அழுத்தி தன் பக்கம் இழுத்தான். அதில் அவள் பொத்தென்று அவன் மீது சாய, அவள் காதில் தன் இதழை அழுத்தி உரசியவன், “இங்க கம்ஃபர்டபிளா இல்ல.” என்றான் மெல்லிய குரலில். அதில் அவள் புரியாது அவன் கன்னமுரச அவன் பக்கம் திரும்ப முயல, அதற்குள் அவள் நாபி குழிக்குள்ளிருந்த விரலை அழுத்தி புதைத்து, “பெட்டுக்கு போலாமா?” என்றான். அதில் திடுக்கிட்டு உடலை விரித்தவளின் மொத்த உணர்வும் நாபிக்குள் இறங்க, அவளுக்கோ சுவாசம் தடைப்பட்டு போன உணர்வு.
அவள் மௌனத்தில் அந்த விரலை மேலும் அழுத்தி அந்த குழிக்கும் சுழற்றியவன், “ம்ம்?” என்று கேட்க, அதில் திடுக்கிட்டு அவன் புஜத்தை அழுத்தி பிடித்தவளின் விழிகள் மொத்தமும் சொருக, “ம்ம்” என்றாள் உணர்வின் பிடியில்.
அதில் மெல்ல இதழ் வளைத்தவன், அப்படியே அவளை அள்ளி தூக்கியிருந்தான் அகன்.
– மோக தீ தொடரும்…