Home FREE NOVELSதீயாய் தித்திக்கிறாய் CH-7

தீயாய் தித்திக்கிறாய் CH-7

by oviyablessy

காலை வ‌ரை த‌ன்னிட‌ம் அவ்வ‌ள‌வு அன்பாய் ந‌ட‌ந்துக்கொண்ட‌வ‌ன், இப்போது கார‌ண‌மே இல்லாம‌ல் இப்ப‌டி எரிந்து விழுவ‌து அவ‌ளுக்கு ப‌ய‌த்தை கொடுத்த‌து. திரும‌ண‌ வாழ்வென்றால் இப்ப‌டித்தான் இருக்குமா என்று ம‌ன‌ம் ப‌ல‌மாய் துடிக்க‌, இப்போதே த‌ன் வீட்டிற்கு ஓடிவிட‌லாம் என்றுக்கூட‌ தோன்றிய‌து.

“இன்னும் அஞ்சு நிமிஷ‌த்துல‌ எல்லா இருந்த‌ மாதிரி மாறிருக்க‌ணும்” என்ற‌ அவ‌னின் வார்த்தைக‌ள் மீண்டும் காதில் ஒலிக்க‌, அவ‌ளின் ப‌ய‌மும் அதிக‌ரித்த‌து.

அதில் வேக‌மாய் சென்று அந்த‌ வேலைக‌ளை பார்க்க‌ போக‌, ச‌ட்டென்று அவ‌ளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான் அக‌ன்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு அதிர்ந்து அப்ப‌டியே நிற்க‌, அவ‌னோ அவ‌ளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு, “சாரி ம‌ம்மு” என்றான்.

அவ‌ன் திடீர் ம‌ன்னிப்பில் அவ‌ள் அத்த‌னை ப‌த‌ற்ற‌மாய் த‌லையை ம‌ட்டும் திருப்பி அவ‌னை பார்க்க‌, அதில் காட்டிய‌ அவ‌ள் க‌ன்ன‌த்தில் அழுத்தி முத்த‌மிட்ட‌வ‌ன், “கோச்சுகிட்டியா?” என்றான்.

அதில் அவ‌ளோ ப‌த‌ற்ற‌த்துட‌னே இல்லை என்று த‌லைய‌சைக்க‌, அவ‌ளை அப்ப‌டியே த‌ன் ப‌க்க‌ம் திருப்பி அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளை த‌ன் இரு க‌ர‌த்தால் ஏந்திய‌வ‌ன், “என்ன‌ பாரு.” என்றான்.

அதில் அவ‌ளும் த‌டுமாற்ற‌மாய் பார்வையை நிமிர்த்தி அவ‌னை பார்க்க‌, அவ‌ள் விழிக‌ள் மெல்லிய‌தாய் க‌ல‌ங்கியிருந்த‌து.

அதை த‌ன் இரு க‌ட்டை விர‌ல்க‌ளால் அழுத்தி துடைத்துவிட்ட‌வ‌ன், “சாரிடி. ஆஃபிஸ்ல‌ இருக்குற‌ டென்ஷ‌ன‌ உங்கிட்ட‌ காட்டிட்டேன். இனிமே இப்பிடி ப‌ண்ண‌ மாட்டேன். செரியா?” என்றான்.

அதில் அவ‌ளும் இமைக‌ளை தாழ்த்தி, “ம்ம்” என்று த‌லைய‌சைக்க‌, அப்ப‌டியே அவ‌ளை அணைத்துக் கொண்டான் அக‌ன்.

அதில் மொத்த‌மாய் அவ‌ன் மார்புக்குள் புதைந்த‌வ‌ளின் ம‌ன‌மோ, இன்னுமே ப‌த‌ற்ற‌த்தை குறைய‌வில்லை. ச‌ற்று முன் கார‌ண‌மே இல்லாம‌ல் அத்த‌னை கோவ‌த்தை க‌க்கிய‌வ‌ன், முற்றிலும் வேறு ஒரு முக‌த்தை காட்டிய‌வ‌ன், அத‌ன் பிற‌கு நிமிட‌ம் கூட‌ க‌ட‌க்க‌வில்லை, அத‌ற்குள் வ‌ந்து ச‌மாதான‌ப்ப‌டுத்துகிறான்? இவ‌னின் எந்த‌ முக‌ம் உண்மை, எந்த‌ குண‌ம் நிலையான‌து என்றுக்கூட‌ புரியாம‌ல் குழ‌ப்ப‌மாய் யோசித்தாள்.

அதில் மெதுவாய் அவ‌ள் காத‌ருகே நெருங்கிய‌வ‌ன், “ஓய்!” என்றான்.

அதில் அவ‌ளும் மெதுவாய் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ அவ‌ள் க‌ன்ன‌த்திலிருந்த‌ விர‌ல்க‌ளை மெல்ல‌ அவ‌ள் கூந்த‌லுக்குள் ந‌க‌ர்த்திய‌ப‌டி, “திரும்ப‌வும் ஒன்னா குளிக்க‌லாமா?” என்றான்

அதில் ச‌ட்டென்று அவ‌ள் இத‌ய‌ம் துடிப்பை அதிக‌ரிக்க‌, குளிய‌ல‌றைக்குள் அவ‌ன் செய்த‌ அனைத்தும் அவ‌ள் க‌ண்முன் வ‌ந்த‌து. அவ‌னோ அப்ப‌டியே அவ‌ள் கூந்த‌லை சுருட்டிய‌ப‌டி, “ம்ம்?” என்று கேட்க‌, அவ‌ளோ ச‌ட்டென்று அவ‌னைவிட்டு வில‌க‌ முய‌ல‌, அத‌ற்குள் அவ‌ள் த‌லையை அழுத்தி பிடித்து த‌ன் ப‌க்க‌ம் இழுத்தான் அக‌ன்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு அவ‌ன் முக‌முர‌ச‌ வ‌ந்து விழி விரிக்க‌, அந்த‌ விரிந்த‌ விழிக‌ளை அத்த‌னை அருகில் அழ‌காய் இர‌சித்த‌வ‌ன், “என‌க்கு வேணும்.” என்றான்.

அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌ம் அதிக‌ரிக்க‌, இமைக‌ள் த‌டுமாறிய‌து. இத‌ற்குதான் த‌ன்னை இவ்வ‌ள‌வு அவ‌ச‌ர‌மாய் ச‌மாதான‌ம் செய்தானா என்று அவ‌ள் விழியோர‌ம் ஒருவித‌ வ‌லியும் துளிர்க்க‌, “இ..இல்ல‌ இப்ப‌ வேண்..” என்று கூறும் முன் ச‌ட்டென்று அவ‌ள் இத‌ழ்க‌ளை க‌வ்வியிருந்தான் அக‌ன்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு விழி விரிக்க‌, அவ‌னோ இன்னும் ஆழ‌மாய் வேக‌மாய் அவ‌ள் இத‌ழ்க‌ளை சுவைத்தான். அதில் அவ‌ன் தோள்ச‌ட்டையை இறுக்கி பிடித்த‌வ‌ளின் விழிக‌ள் இறுக்கி மூட‌, இத‌ய‌ம் ம‌ட்டும் ப‌ல‌மாய் துடித்த‌து.

சூரிய‌ன் ம‌றையும் நேர‌ம் என்ப‌து ப‌க‌லும் இர‌வும் ஒன்றாய் ச‌ந்திக்கும் நேர‌ம். அந்த நேரத்தில் க‌ண‌வ‌ன் ம‌னைவி கூடுவ‌து அபசகுனம் என்று த‌ன் கிராம‌த்தில் கூறுவ‌ர்.

அதில் அவ‌ள் ப‌ய‌த்துட‌ன் அவ‌னை வில‌க்க‌ முய‌ல, அத‌ற்குள் பொத்தென்று அவ‌ளை அந்த‌ மெத்தையில் த‌ள்ளினான் அக‌ன்.

அதில் திடுக்கிட்டு மெத்தையில் விழுந்த‌வ‌ளின் சேலை ஆங்காங்கே வில‌கி திற‌க்க‌, அதை அவ‌ள் அவ‌ச‌ர‌மாய் இழுத்து மூடும் முன் மொத்த‌மாய் அவ‌ள் மீது விழுந்தான் அக‌ன்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு நிமிர‌, அவ‌ளின் முக‌த்தை உர‌சிய‌ப‌டி அவ‌ள் விழிக‌ளை ச‌ந்தித்த‌வ‌ன், “நா இருக்கும்போது இதுக்கு என்ன‌ வேல‌?” என்றான் மெல்லிய‌ குர‌லில். அதில் அவ‌ளின் க‌ர‌ம் அன்னிச்சையாய் த‌ன் மார்பு சேலையை இறுக்கி பிடிக்க‌, அதில் இத‌ழ் வ‌ளைத்த‌வ‌ன், ச‌ட்டென்று அவ‌ள் இடையிலிருந்த‌ ம‌டிப்புக‌ளை உருவியிருந்தான்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு குனியும் முன் அவ‌ள் க‌ழுத்தில் அவ‌ன் முக‌த்தை புதைத்து அழுத்தி சுவைக்க‌, அவ‌ளோ சிலிர்த்து க‌ழுத்தை விரித்தாள். அதில் மேலும் அழுத்தி இத‌ழை ப‌ட‌ர‌விட்ட‌வ‌ன், அவ‌ள் மோக‌ ந‌ர‌ம்புக‌ளை தூண்டிய‌ப‌டியே அவ‌ள் க‌ழுத்தெங்கும் இத‌ழ் கொண்டு க‌டித்து சுவைத்தான். அதில் க‌ழுத்தை நெளித்து திருப்பிய‌வ‌ளின் விழிக‌ள் மெல்ல‌ சொருக, வில‌க‌ முய‌ன்ற‌தை ம‌ற‌ந்து அவ‌ன் சிகையை சுருட்டி பிடித்த‌து அவ‌ள் விர‌ல்க‌ள்.

அப்ப‌டியே மேலும் அழுத்தி சுவைத்து க‌ழுத்தை விரிய‌ வைத்தவ‌ன், அப்ப‌டியே அவ்விட‌மெங்கும் ஈர‌ம் செய்த‌ப‌டி இற‌ங்கி அவ‌ள் மார்புக்குள் புதைந்தான். அதில் மார்பை குறுக்கி விரித்த‌வ‌ளின் முத‌ல் ஹூக்கு க‌ழ‌ன்றிருக்க‌, அத‌னுள் அழுத்தி இத‌ழ் புதைத்து, அடுத்த‌ ஹூக்கையும் க‌டித்து க‌ழ‌ற்றினான்.

அதில் திடுக்கிட்டு உட‌லை விரித்து அட‌க்கிய‌வ‌ளின் மார்பு குழி விரிய‌, அத‌னுள் நாசியை நுழைத்து அழுத்தி கோடிழுத்த‌வ‌னின் சுவாசம் அனலாய் உள்ளே நிறைந்த‌து. அதில் சுவாச‌த்தை இழுத்து இற‌க்கிய‌வ‌ளின் உண‌ர்வுக‌ள் ஏக‌த்திற்கும் விரிய‌, அவ‌ன் பின் ச‌ட்டை கால‌ரை சுருட்டி பிடித்து நெளிந்தாள்.

அதில் வ‌ளைந்த‌ அவ‌ள் மார்பு மேடுக‌ளில் முக‌த்தை அழுத்தி தேய்த்த‌வ‌னின் மோக‌ம் அதிக‌ரிக்க‌, வேக‌மாய் மொத்த‌ ஊக்கையும் இழுத்து திற‌ந்திருந்தான். அதில் அவ‌ளின் ப‌ழ‌ங்க‌ள் ப‌த‌ற்ற‌த்தில் வெகுவாய் ஏறி இற‌ங்க‌, அதன் மீது ஒட்டியிருந்த‌ உள்ளாடையை இழுத்து திற‌ந்த‌வ‌ன், முழுதாய் வெளி வ‌ந்த‌ அவ‌ள் அங்க‌த்தில் அழுத்த‌மாய் முக‌த்தை புதைத்தான்.

அதில் மொத்த‌மாய் உட‌லை விரித்து அட‌ங்கிய‌வ‌ளின் சுவாச‌ம் நெஞ்சில் அடைத்து மேலேற‌, அவ‌னோ அவ‌ள் நெஞ்சு க‌னிக‌ளைதான் மொத்த‌மாய் இத‌ழ் வைத்து சுவைத்தான். அதில் அவ‌ளின் இத‌ழ்க‌ள் மெல்ல‌ முன‌ங்க‌ துவ‌ங்க‌, அத‌ன் மீது வ‌ந்து விழுந்த‌து அவ‌ளின் தாலி. அவ‌ன்தான் தொந்த‌ர‌வாய் உள்ள‌தென்று மேலே போட்டிருந்தான். அதில் அவ‌ள் மெல்லிய‌தாய் இமை பிரிக்க‌ முய‌ல‌, அத‌ற்குள் அவ‌ன் அங்கே அழுத்தி சுவைக்க‌வும் சிலிர்த்து சொருகிய‌து அவ‌ள் விழிக‌ள்.

அதில் அவ‌ளின் இத‌ழ்க‌ள் அந்த‌ தாலியை அழுத்தி க‌டிக்க‌, அவ‌ளின் சுவாச‌ வேக‌ம் அதிக‌ரித்த‌து. அப்ப‌டியே அவ‌ள் தேக‌மெங்கும் ருசிக்க‌ துவ‌ங்கிய‌வ‌ன், அப்ப‌டியே இற‌ங்கி அவ‌ளின் முழு இடையில் முக‌ம் புதைக்க‌, அங்குதான் மொத்த‌ ந‌ர‌ம்பும் விரிந்து உட‌லை தூக்கி இற‌க்கினாள் அவ‌ள். அவ‌னோ அங்கிருந்த‌ ஹிப் செயினை இத‌ழால் க‌டித்து கீழிற‌க்க‌, இவ‌ளின் இமைக‌ள் சொருகி மேலேறும் முன், அவ‌ள் நாபிக்குள் நாவை நுழைத்திருந்தான் அக‌ன்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு இடையை விரிக்க‌, அதில் மேலும் விரிந்த‌ அவ‌ள் நாபிக்குள் நாவை நுழைத்து சுவைத்தான் அக‌ன். அதில் சுவாச‌த்தை இழுத்து பிடித்த‌வ‌ளின் இத‌ழ்க‌ள் அந்த‌ தாலியை அழுத்தி க‌டிக்க‌, அவ‌னோ அவ‌ள் இடையெங்கும் த‌ன் முக‌த்தை உர‌சிய‌ப‌டியே அவ‌ள் நாபிக்குள் ஜால‌த்தை தொட‌ர்ந்தான்.

அதில் அவ‌ள் மொத்த‌ உண‌ர்வுக‌ளும் விரிந்து பெண்மை துடித்து அட‌ங்க‌, மெத்தை விரிப்பை சுருட்டு பிடித்த‌வ‌ளின் இத‌ழ்க‌ள் வேக‌ மூச்சுக‌ளை வெளியேற்றிய‌து. அதில் அவ‌ள் உட‌ல் மொத்த‌மும் வெகுவாய் ஏறி இற‌ங்க‌, அவ‌ள் கீழாடை ச‌ரிந்து கீழே சென்ற‌து. அவ‌ன் தான் அதை க‌ழ‌ற்றி இற‌க்கியிருக்க‌, அவ‌ள் பெண்மை ப‌த‌றி விரியும் முன் அவ‌ன் உயிர் உள்ளே நுழைந்திருந்த‌து. அதில் அவ‌ள் மொத்த‌ உட‌லும் அப்ப‌டியே தூக்கி பொத்தென்று கீழிற‌ங்க‌, அந்த‌ உட‌லை முழுதாய் மூடிய‌ப‌டி அவ‌ள் மீது ப‌ட‌ர்ந்த‌வ‌ன், அவ‌ளை மொத்த‌மாய் சுருட்டிக் கொண்டு கூட‌லை தொட‌ர்ந்தான்.

அதில் அவ‌ன் முதுகு ச‌ட்டையை இறுக்கி பிடித்த‌வ‌ளின் சுவாச‌ம் ச‌த்த‌மாய் வெளி வ‌ர‌, அவ‌னோ இன்னும் வேக‌மாய் செய்தான். அதில் இறுக்கி விழி மூடிய‌வ‌ளின் முன‌ங்க‌ல் இன்னும் ச‌த்த‌மாய் ஒலித்த‌து.

அப்ப‌டியே அந்த‌ அறை எங்கும் அவ‌ளின் ச‌த்த‌ம் ம‌ட்டுமே எதிரொளிக்க‌, அவ‌னோ த‌ன் உண‌ர்வுக‌ள் தீர‌ அவ‌ளை ஆண்டுக் கொண்டிருந்தான்.

அப்ப‌டியே நேர‌ம் ந‌க‌ர்ந்து சூரிய‌ன் முழுதாய் ம‌றைந்து, வான‌ம் முழு இருள் பூச‌ ஆர‌ம்பித்திருக்க‌, இங்கே அந்த‌ மெத்தையில் யுத்த‌ம் முடிந்து ம‌ல்லாக்க விழுந்திருந்தான் அக‌ன்.

அவ‌ன் உட‌ல் பெரும் சோர்வில் உற‌ங்கிக்கொண்டிருக்க‌, எத்த‌னை நேர‌ம் இந்த‌ நிலையிலேயே கிட‌க்கிறானோ உட்ல் மெல்ல‌ அச‌வுக‌ரிய‌த்தை உண‌ர்ந்த‌து. அதில் அவன் மெல்ல‌ அசைந்து ப‌டுத்து அவ‌ள் ப‌க்க‌ம் திரும்பினான். அவ‌ளோ வெகு தூர‌த்தில் கிட‌ப்ப‌துப்போல் தோன்ற‌, புருவ‌த்தை சுருக்கி மேலும் நெருங்கி ப‌டுத்தவ‌ன், மெத்தையை த‌ட‌வி அவ‌ளை தேடினான்.

அப்போது அங்கே வெறும் மெத்தை ம‌ட்டுமே இருப்ப‌துப்போல் தோன்ற‌, உற‌க்க‌ க‌ல‌க்க‌த்தில் புரியாது மெல்ல‌ இமையை பிரித்தான்.

அந்த‌ அரை இமையின் ந‌டுவே மொத்த‌ மெத்தையும் காலியாக‌ தெரிய‌, திடுக்கிட்டு முழுதாய் இமையை பிரித்து தேடினான். மெத்தையில் அவ‌ன் ம‌ட்டுமே கிட‌க்க‌, திடுக்கிட்டு எழுந்து சுற்றி தேடினான்.

அவ‌ளோ எங்குமே காணாதிருக்க‌, புரியாது த‌லையை கோதிய‌வ‌ன், அப்போதே கீழே க‌வ‌னிக்க‌, த‌ரையெங்கும் அவ‌ளின் இர‌த்த‌ம்.

அதில் அக‌ல‌ விழி விரித்து ப‌த‌றி இற‌ங்கிய‌வ‌ன், “மூனா!” என்று ச‌த்த‌மாய் அழைக்க‌, வீடே அத்த‌னை அமைதியாய் இருந்த‌து.

அதில் ப‌த‌றி அந்த‌ இர‌த்த‌ த‌ட‌ங்க‌ளை பார்க்க‌, அதுவோ குளிய‌ல‌றைக்குள் செல்ல‌வும் வேக‌மாய் சென்று குளிய‌ல‌றை க‌த‌வை த‌ட்ட‌, அதுவோ திற‌ந்த‌துதான் இருந்த‌து.

அதில் வேக‌மாய் க‌த‌வை திற‌ந்துக்கொண்டு அவ‌ன் உள்ளே நுழைய‌, அடுத்த‌ நொடி அவ‌ன் இத‌ய‌மே துடிப்பை நிறுத்தியிருந்த‌து.

அந்த‌ த‌ரையெல்லாம் அவ‌ளின் இர‌த்த‌ம். அத‌ன் மீது ஆடையில்லாம‌ல் வெறும் உட‌லாய் கிட‌ந்தாள் மௌனா.

  - திடீர் தீ தொட‌ரும்...

You may also like

Leave a Comment

About Me

Featured