அத்தியாயம் 129: செண்பகத்தின் மீது கொலை முயற்சி (பார்ட் 2)
தன்னுடைய மனைவி செலினா தன்னுடைய சிறிது நேரம் விரிவை கூட தாங்க முடியாமல் தனுடன் பேசுவதற்காக தன்னை காதலுடன் அழைக்கிறாள் போல என்று நினைத்து கொண்ட மேத்யூ, புன்னகை முகத்துடன் அந்த காலை அட்டென்ட் செய்தான். 😁 😁 😁 ஆனால் அவன் நினைத்தது போல், செலினாவின் முகம் அதில் தெரியவில்லை. யாரோ ஒரு முகமூடி அணிந்து இருந்த மர்ம நபர்; 🎭 தன் கையில் கூர்மையான கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு; அவன் இந்தியாவிற்கு சென்று செண்பகத்தை கொள்ளவில்லை என்றால் இங்கு இவர்கள் அவனுடைய மனைவியையும் குழந்தையையும் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.
முதலில் மேத்யூ அவர்கள் சொன்னதை செய்ய மறுத்தான். தான் இவ்வளவு சொல்லியும் மேத்யூ தன்னை கண்டு பயப்படாமல் இருந்ததால் மறுமுறையில் இருந்தவன் அதிக கோபத்துடன், மேத்யூவின் மனைவி செலினாவின் தலை முடியை பிடித்து அவளை இழுத்துக் கொண்டு வந்து கேமராவில் மேத்யூவிடம் அவளை காட்டியவன், அவன் கண்முன்னேயே செலினாவின் ஆடைகளை ஒவ்வொன்றாக கலட்ட தொடங்கினான். “நோ…!!! ப்ளீஸ் லீவ் மீ.” என்று சொல்லி செலினா அவர்களிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.
ஆனால் அந்த குண்டர்கள் செலினாவின் கெஞ்சல்களை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை. மேத்யூவின் 15 வயது மகன் லாரன்ஸ், “யூ பாஸ்டர்ட்ஸ்…!!! லீவ் மை மாம். ஐ வில் கில் யூ. கம் ஃபைட் வித் மீ. ஐ வில் ஹெல்ப் யூ டு கோ டு ஹெல்.” என்று அதீத கோவத்தில் கத்தி கொண்டு இருந்தான். 😡🔥அவனை இழுத்து பிடித்த இரண்டு ரவுடிகள் அவனையும் கேமராவின் முன் கொண்டு வந்துு நிறுத்தி, சரமாரியாக அடித்து உதைக்க தொடங்கினர். தன் மகன் அடி வாங்குவதை பொறுத்து கொள்ள முடியாத செலினா அவர்களிடம் இருந்து தப்பித்து, தன் மகனை காப்பாற்ற முயன்றாள். அதனால் கடுப்பான ஒரு ரவுடி, செலினாவின் தலை முடியை பிடித்து மீண்டும் அவளை தன் பக்கம் இழுத்தவன்; அவளுடைய உடலில் மீதம் இருந்த ஆடைகளை கழட்டி எறிந்து அவளை நிர்வாணமாக்கி சரமாரியாக அவளை அடிக்க தொடங்கினான்.
தன்னுடைய மனைவிக்கும், மகனுக்கும், நடக்கும் கொடுமைகளை எல்லாம் தாங்க முடியாமல் தான் சென்று கொண்டு இருந்த காரின் டிரைவரை காரை நிறுத்தும் படி மேத்யூ; மீண்டும் தன்னுடைய காரை திருப்பிக் கொண்டு வீட்டிற்கு செல்ல நினைத்தான். ஆனால் அவன் எவ்வளவு கெஞ்சியும், அவனுடைய டிரைவர் கார் ஐ நிறுத்தவில்லை. அதனால் வீடியோ காலில் அங்கு இருந்த ரவுடிகளிடம் கெஞ்சிய மாத்யூ அவர்கள் என்ன சொன்னாலும், அதை தான் அப்படியே செய்வதாக அவர்களுக்கு வாக்கு கொடுத்தான். இப்போது மேத்யூ தங்களின் பக்கம் வந்து விட்டதால், திருப்தி அடைந்த அந்த ரவுடிகள்; செலினாவின் ஆடைகளை தூக்கி அவள் மீது விட்டெறிந்தனர்.
அவளுடைய உடம்பெல்லாம் பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தது. அவர்கள் அவளை அடித்து துன்புறுத்தி இருந்ததால் அந்த காயங்கள் வேறு அவளுக்கு வலித்துக் கொண்டு இருக்க; நடுங்கிய கைகளுடன் அந்த ஆடைகளை எடுத்த செலினா, அதை போட்டுக் கொண்டாள். மேத்யூவிற்கு தன்னுடைய குடும்பத்தினரை தான் காப்பாற்றுவதற்காக அவர்கள் எத்தனை பேரைக் கொள்ளச் சொன்னாலும், தான் அதை செய்யலாம் என்று முடிவிற்கு வந்து விட்டான்.
மேத்யூ: தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்தபடியே,“வாட் யு வாண்ட் மீ டு டூ..???” என்று உறுதியான குரலில் கேட்டான். அதைக் கேட்டு வில்லத்தனமாக சிரித்த அந்த ரவுடி கூட்டத்தின் தலைவன், “உன்னோட கார் சீட்டுக்கு அடியில ஒரு மெடிசன் இருக்கும். அதை யாருக்கும் தெரியாம இந்தியாவுக்கு கொண்டு போய் அந்த ஓல்ட் லேடிக்கு போட்டு அவங்கள கொல்லனும்.” என்று ஆங்கிலத்தில் சொன்னான்.
மேத்யூவும் தன்னுடைய காட்சிக்கு அது கேட் செக்சை தான் அவன் சொன்னது போலவே அங்கே ஒரு மருந்து பாட்டில் இருந்தது. அதை எடுத்து கொண்ட மேத்யூ, தான் கண்டிப்பாக செண்பகத்தை கொன்று விடுவதாக அவர்களுக்கு உறுதி அளித்தான். இத்துடன் அந்த வீடியோ கால் முடிந்தது.
அந்த மருந்து பாட்டில் ஐ தன்னுடைய கைகளில் இறுக்கமாக பிடித்துக் கொண்ட மேத்யூ, “ஐ அம் சாரி மை லார்ட் ஜீசஸ். ஐ நோ யு காண்ட் ஃபார் கிவ் மீ ஃபார் திஸ். பட் ஐ டோன்ட் ஹேவ் எனி அதர் ஆப்ஷன். ப்ளீஸ் டேக் கேர் ஆஃப் மை ஃபேமிலி.” என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
நிகழ்காலம்…
நாராயணன் மருத்துவமனையில்..
செண்பகம் ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்தாள். நாராயணன் குடும்பத்தினர் செண்பகத்திற்கு நல்லபடியாக ஆபரேஷன் நடந்து முடிந்து அவள் குணமடைய வேண்டும் என்று வெளியே நின்று கொண்டு இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவரையும் விடவும் விஷ்வா தான் மிகவும் பதட்டமாகவே இருந்தான். ஏதோ சரி இல்லை என்று மீண்டும் மீண்டும் அவனுடைய உள்ளுணர்வு அவனிடம் சொல்லிக் கொண்டே இருந்தது.
இப்போதும் கூட அந்த ஆபரேஷன் நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் அவனுக்குு தோன்றியது. விஷ்வாவின் ஒரு பக்கம் சுதாகரும், மற்றொரு பக்கம் ஹரியும், நின்று கொண்டு இருந்தனர். சுதாகர் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து விஷ்வாவை சற்று தேற்ற முயன்றார். ராகவியும், ரேவதியும், செண்பகம் நல்லபடியாக குணமடைந்து வீட்டிற்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொள்வதற்காக அருகில் இருந்த கோயிலுக்குு சென்று இருந்தனர்.
ஆப்ரேஷன் தியேட்டரில்….
நாராயணன் மருத்துவமனையின் சீப் டாக்டர் தான் ஆப்ரேஷன் செய்ய தொடங்கினார். பிரவீன் நாட்கள் தன்னிடம் கொடுத்த மருந்துடன் மேத்யூவும் அங்கே தான் இருந்தான். இது முக்கியமான ஆப்ரேஷன் என்பதால், செவிலியர்கள் உதவி இன்றி தலை சிறந்த மருத்துவர்களின் குழுவே இணைந்து அந்த ஆபரேஷனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அவரவர்கள் தங்களுடைய வேலையில் பிஸியாக இருக்க அந்த கூட்டத்தில் இருந்து தனியாக நழுவி வெளியே வந்த மேத்யூ தன் கையில் இருந்த மருந்தை ஒரு ஊசியில் ஏற்றினான்.
பின் அதை யாருக்கும் தெரியாமல் செண்பகத்திற்கு செலுத்த வேண்டும் என்று நினைத்தவன், மெது மெதுவாக அவள் அருகில் சென்றான். தான் செய்ய போகும் காரியத்தை நினைத்து அவன் மிகவும் பதட்டத்தில் இருந்ததால் அவனுடைய முகமெல்லாம் வியர்த்து கொட்டியது. அப்போது அந்த மருத்துவமனையின் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் யாகவன், எதையோ பற்றி ஒரு ஒப்பினியன் கேட்பதற்காக மேத்யூவை தேடினான்.
அப்போது அவன் மேத்யூ செண்பகத்தின் அருகே ஒரு ஊசியுடன் செல்வதை கவனித்தான். ஆப்ரேஷன் நடந்து கொண்டு இருக்கும்போது ஏற்கனவே அனைத்து ஊசியும் போடப்பட்டு இருக்கும் நிலையில் இவர் எந்த ஊசியை புதிதாக போடப் இருக்கிறார் என்று நினைத்து குழம்பிய யாகவன், மேத்யூவின் அருகே சென்று இது என்ன ஊசி என்று அவனிடம் ஆங்கிலத்தில் கேட்டான். தன்னுடைய செயலை ஒருவன் கவனித்து இப்படி தன்னை கேள்வி கேட்பான் என்று எதிர்பார்க்கிறாத மேத்யூ பயந்துவிட்டான். 🙁 பதட்டத்தில் அவனுடைய கைகள் எல்லாம் நடுங்கத் தொடங்கின.
ஒரு வேளை தான் பேசிய ஆங்கிலத்தில் ஏதோ பிழை உள்ளது போல அதனால் தான் அவனுக்கு புரியவில்லை என்று நினைத்த யாகவன் மீண்டும் தன்னுடைய குரலை சரி செய்து கொண்டு அதே கேள்வியை கேட்டான். அப்போதும் மேத்யூ பதில் சொல்வதற்கு பதிலாக பயத்துடன் வியர்த்து வடிய யாகவனை பார்த்து திக்கிக் கொண்டு இருந்தான். 😨😰 யாகவனுக்கும் ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அதனால் இன்னும் நெருக்கமாக அவன் அருகே வந்தான். அப்போது அவனுடைய கால்களின் மேத்யூ மருந்தை எடுத்துவிட்டு தூக்கிப் போட்ட காலி பாட்டில் தட்டுப்பட்டது. அது ஏதோ மருந்து பாட்டில் போல் தெரிந்ததால், கீழே குனிந்து உடனே அதை எடுத்த யாகவன் அதில் இருந்த பெயரை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.
இப்போது மேத்யூ என்ன ஊசியை செண்பகத்திற்கு போடவிருந்தான் என்று தெரிந்து கொண்ட யாகவன் இது பற்றி அங்கு இருந்த சீப் டாக்டர்களிடம் சொல்லி, அவனை கையும் களவுமாக பிடித்தான். அப்போதும் அவர்களை அடித்து தள்ளிய மேத்யூ மீண்டும் சென்பகத்திற்கு அந்த ஊசியை போடாம முயன்றான். யாகவனும் மற்ற டாக்டர்களும் அவனை தடுக்க முயன்றனர். அதனால் அந்த இடமே ஒரே சலசலப்பாக இருந்தது. விஷ்வாவின் கூர்மையான காதுகளுக்கு அந்த சத்தம் தெளிவாக கேட்டது. அதனால் உள்ளே ஏதோ தவறாக நடந்து கொண்டு இருக்கிறது என்று உணர்ந்த விஷ்வா, அது பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாமல் வேகமாக ஆபரேஷன் தியேட்டரின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
அவன் உள்ளே வரும்போது மேத்யூ ஏதோ ஒரு ஊசியை கையில் வைத்து கொண்டு செண்பகத்திற்கு போட முயற்சி செய்து கொண்டு இருக்க; யாகவனும் சில மருத்துவர்களும் அவனை தடுத்துக் கொண்டு இருக்க, இரண்டு டாக்டர்கள் தொடர்ந்து செண்பகத்திற்கு அறுவை சிகிச்சை செய்து அவளை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டு இருந்தனர். விஷ்வாவிற்கு தன்னுடைய மருத்துவமனையில் வேலை செய்யும் டாக்டர்களின் மீது நல்ல அபிப்பிராயம் இருந்தது அதனால் அவன் அவர்களை சந்தேகப்படவில்லை. அதேசமயம் அங்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்றும் அவனுக்குு புரியவில்லை.
விஷ்வா உள்ளே வந்ததால் அவனைத் தொடர்ந்து ஹரியும், சிவாவும், உள்ளே வந்தனர். அவர்களை கவனித்த யாதவன், “சார் இந்த வெள்ளைக்காரனை எப்படியாவது ஸ்டாப் பண்ணுங்க. அவன் கையில வச்சு இருக்கிற ஊசிய மேடம்க்கு போட்டுட்டான்னா, அடுத்த செகண்ட்டே அவங்க இறந்துருவாங்க. இவன் மேடம கொள்ள பாக்கிறான்.” என்று கத்த, அவன் பேசிவிட்டு தன்னுடைய வாயை மூடுவதற்குள் அந்த அறைக்குள் சீறி பாய்ந்த விஷ்வாூவின் மேத்யூவின் சட்டையை பிடித்து அவனை அந்த ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே ஆக்ரோஷமாக இழுத்துக் கொண்டு வந்தான். அவன் கையில் இருந்த ஊசியை பறித்துக் கொண்டான் ஹரி.
மேத்யூ அங்கு இருந்து சென்று விட்டதால் நிம்மதி அடைந்த மருத்துவர்களின் குழு, மீண்டும் தங்களுடைய வேலையை செய்ய தொடங்கினர். மேத்யூவை அவர்கள் மூவரும் இப்படி அடித்து இழுத்துக் கொண்டு வருவதை அந்த ஆப்ரேஷன் தியேட்டருக்கு வெளியே இருந்தவர்கள் கவனித்து அதிர்ச்சி அடைந்தனர். விஷ்வா மேத்யூவை இழுத்துக் கொண்டு ஒரு அறைக்குள் செல்ல ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்ட சோபியா, தன் இடையில் சொருகி வைத்து இருந்த ஒரு துப்பாக்கியை எடுத்து கொண்டு அவர்களின் பின்னே செல்ல தொடங்கினாள். அவள் அருகே இருந்த ஆதித்யா அவளை தடுத்து நிறுத்தியவன், “நீ இவங்க கூட இங்கயே இரு. நான் போய் என்னாச்சுன்னு பாக்குறேன்.” என்று சொன்னவன், விஷ்வா சென்ற அறைக்குள் தானும் சென்றான்.
அங்கே தான் ஹரியும் சிவாவும் கூட இருந்தனர். மேத்யூவை தான் இவ்வளவு செலவு செய்து தன்னுடைய அம்மாவை காப்பாற்றுவதற்காக இங்கே அழைத்து வந்தால் அவனே தன்னுடைய அம்மாவை கொல்லப் பார்த்ததை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதனால் அவன் மீது கொலை வெறியில் இருந்த விஷ்வா அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பாட்டில்களில் ஒன்றை எடுத்து அதை மேத்யூவின் தலையில் அடித்தான். அது உடைந்து சிதறி மேத்யூவை காயப்படுத்த அவனுடைய தலையில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டு இருந்தது.
அப்போதும் விஷ்வாவின் வெறி அடங்கவில்லை அதனால் அங்கிருந்த இரண்டு மூன்று பாட்டில்களை எடுத்து சரமாரியாக அவன் மீது எறிந்தவன், அவனை வெறித்தனமாக அடிக்க தொடங்கினான். ஹரியும் தன் பங்கிற்கு விஷ்வாவோடு சேர்ந்து மேத்யூவை அடிக்க தொடங்கினான். இப்படியே சகோதரர்கள் இருவரும் இணைந்து கோபத்தில் அவனை அடித்தே கொன்று விட்டால் இது நாளை பெரிய நியூஸ் ஆக மாறி தங்களுக்கு கெட்ட பெயர் ஆகிவிடும் என்று நினைத்து பயந்த சிவா வேகமாக அவர்களின் அருகே சென்று அவர்களை தடுத்து நிறுத்தினான்.
பின் யார் சொல்லி இதை மேத்யூ செய்தான் என்று தெரிந்து கொள்வதற்காக அவனை தூக்கி நிறுத்திய விஷ்வா, அவன் முகத்தில் தண்ணீரை ஊற்றி அவனை நிதானத்திற்கு கொண்டு வந்தான். விஷ்வாவின் காலை பிடித்துக் கொண்டு கெஞ்சிய மேத்யூ, “ப்ளீஸ் சார் ஃபார்கிவ் மீ. ஐ அம் சாரி. ஐ வாண்ட் டு ப்ரொடெக்ட் மை ஃபேமிலி.” என்று கதறி அழுதான்.😭 😭 😭
மேத்யூவின் வாயில் இருந்த வந்த பேமிலி என்ற ஒரே ஒரு வார்த்தை விஷ்வாவை சமாதானப்படுத்துவதற்கு போதுமானதாக இருந்தது. அதனால் நிதானமாக அவனைப் பார்த்தவன், “டெல் மீ… ஹூ டோல்ட் யூ டூ திஸ்…???” என்று கடுப்பான குரலில் கேட்டான். 😒பயந்து போன மேத்யூ, “ஐ டோன்ட் நோ எனிதிங் அபௌட் ஹிம்.” என்றவன், நேற்றில் இருந்து இன்று நடந்தது வரை அனைத்தையும் தெளிவாக விஷ்வாவிடம் சொல்லிவிட்டான். அதைக் கேட்ட விஷ்வாவிற்கு ஒரு பக்கம் மேத்யூவின் மீது இரக்கம் தோன்றினாலும் அவனுடைய மனம் அப்படியே இவனை விட்டுவிட ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவனுக்கு குறைந்தபட்ச தண்டனையாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்த விஷ்வா, சிவாவிடம் சொல்லி இவன் செய்த குற்றத்திற்காக இவனை போலீசில் பிடித்து தரும்படி சொல்லிவிட்டான்.
பின் தன்னுடைய அம்மாவின் ஆப்ரேஷன் என்னானது என்று நினைத்து பதறியவன் மேத்யூவின் ரத்த துளிகள் தன்னுடைய ஆடையில் ஆங்காங்கே படிந்து இருப்பதை கூட மறந்துவிட்டு அப்படியே வெளியே வந்தான். சுதாகர் “என்னங்கடா நடக்குது இங்க…???” என்பது போல அவர்கள் அனைவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தான். அதை கவனித்த சிவா உடனே சுதாகரின் மனநிலையை புரிந்து கொண்டு அவர் அருகே சென்றவன், “அந்த டாக்டரை வச்சு யாரோ நம்ம செண்பகம் மேடம் கொலை பண்ண ட்ரை பண்ணி இருக்காங்க. அதான் விஷ்வா சார் கோவப்பட்டு அவன அடிச்சு போலீஸ்ல சரண்டர் பண்ணிட்டாரு. நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க அங்கிள்.” என்று சொன்னான்.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)