அத்தியாயம் 115: என்னை உன் மனம் அறியாதா? (பார்ட் 2)
ஷாலினி அவளுடைய இயலாமையிலும், மன விரத்தியலும், நான் தன்னுடன் இப்படி எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறாள் என்று நினைத்த விஷ்ணு, அவளின் அருகே சென்று அமர்ந்தவன்; அவளுக்கு நிலைமையை சொல்லி புரிய வைக்க முயன்றான்.
விஷ்ணு: “இப்ப நீ என்ன மைண்ட் செட்ல இருப்பேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. பட் ப்ளீஸ் கால்ம் டவுன். நான் இந்த குடும்பத்துல பிறந்ததுக்கு நான் எதுவும் பண்ண முடியாது ஷாலினி. ஒருவேளை நீ பணக்காரியா இருந்து, நான் இந்த மாதிரி ஒரு சாதாரண ஸ்கூல் டீச்சரா இருந்தா, நீ என்ன வேணான்னு சொல்லி இருப்பியா..??? கண்டிப்பா சொல்லி இருக்க மாட்ட. உனக்கு லவ் தான் முக்கியம்ன்னு தானே யோசிச்சிருப்ப. இப்ப நானும் அப்படி தான் யோசிக்கிறேன்.
அவ யாரு உனக்கு தகுதி இருக்கா, இல்லையான்னு சொல்றதுக்கு…?? முதல்ல லவ் பண்றதுக்கு எந்த தகுதியும் தேவையில்லை ஷாலினி, அத புரிஞ்சுக்கோ. நம்ம லவ் குள்ள நம்மளோட பினான்சியல் ஸ்டேட்டஸ் எல்லாம் எங்க இருந்து வந்துச்சு…??? இந்த மாதிரி தேவை இல்லாம கண்டதை யோசிச்சு பியூட்டிஃபுல்லான நம்மளோட ரிலேஷன்ஷிப்ப நீயே ஸ்பாயில் பண்ணிடாத ப்ளீஸ்…!!!” என்று மெல்லிய குரலில் சொன்னான்.
ஷாலினி அவன் பேசுவதை எல்லாம் பொறுமையாக கேட்டு, அதை புரிந்து கொள்ளும் மன நிலைமையில் இல்லை. “எனக்கு உன் கிட்ட பேசவே பிடிக்கல விஷ்ணு. அத எடுத்துட்டு முதல்ல இங்க இருந்து போ.” என்று ஓரமாக கிடந்த புடவையையும், பணத்தையும், கை காட்டி சொன்னாள்.
அவளை இப்படியே விட்டு விட்டுச் செல்ல விஷ்ணுவிற்கு மனம் வரவில்லை. அதனால், “நான் சொல்ல வர்றத ப்ளீஸ் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு டி..!!!” என்று பொறுமையான குரலில் அவளிடம் கெஞ்சிய படி சொன்னவன், அவள் அருகே செல்ல முயற்சித்தான். அவன் தன் அருகே வருவது கூட ஷாலினிக்கு பிடிக்கவில்லை. அதனால் நேராக கிச்சனுக்கு சென்று அங்கு இருந்த ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு வந்தவள், 🗡️ அதை தன்னுடைய மணிக்கட்டில் வைத்துக்கொண்டு, “நீ போக மாட்டியா..??? ஒழுங்கா இங்க இருந்து போ. போ. க்கு உன்ன பாக்கவே புடிக்கல. நீங்க இருந்து போல நான் என்னோட கைய கட் பண்ணிப்பேன்.” என்று பைத்தியக்காரியை போல் கத்தி சொன்னவள், விஷ்ணுவை அந்த கத்தியை வைத்து மிரட்டினாள்.
அது வரை அமைதியாகவே இருந்த விஷ்ணுவிற்கு இப்போது ஷாலினி பேசியது அதிக கோபத்தை வரவழைத்தது. 😡 ஷாலினி எங்கே கோபத்தில் நிஜமாலுமே தன்னுடைய கையை வெட்டிக் கொள்ளப் போகிறாளோ என்று நினைத்து பயந்த விஷ்ணு; அவளுடைய கைகளில் இருந்து அந்த கத்தியை பிடுங்க முயன்றான். அப்போதும் ஷாலினி, “என் பக்கத்துல வராத போ.” என்று அதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருந்தாள். அவள் பேசியதை கேட்டு கடுப்பான விஷ்ணு, வேகமாக அவள் அருகே சென்று அவருடைய கையில் இருந்த கத்தியை பிடுங்கி ஓரமாக தூக்கி எறிந்தவன், அவளுடைய கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.
அவன் தன்னையே அடித்து விட்டதால் அவன் மீது அதீத கோபத்தில் இருந்த ஷாலினி அவனிடம் பேசுவதற்காக தன்னுடைய வாயை திறந்தாள். இவளை இப்படியே நாம் பேச விட்டுவிட்டு அமைதியாக இருந்தால் அது சரிப்பட்டு வராது என்று நினைத்த விஷ்ணு, அவளுடைய இதழ்களை தன்னுடைய இதழ்களால் சிறை செய்தான். 😘 💋 💋 அன்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டிய அவர்களுடைய முதல் இதழ் முத்தம் இப்போது வேதனையின் வெளிப்பாடாக இருந்தது.
முதலில் அதிர்ச்சியில் இருந்த ஷாலினி பின் அவர்கள் இருக்கும் நிலையை உணர்ந்து, அவனை தன்னிடம் இருந்து விளக்க போராடினாள். விஷ்ணு அவளை விடுவதாக இல்லை. அதனால் இன்னும் ஆழமாக அவளுடைய உயிருள் ஊடுருவும் எண்ணத்தில், வேகமாக முத்தமிட தொடங்கினான். 😘💋 🥰 அதனால் கோவப்பட்ட ஷாலினி, அவனுடைய உதடுகளை பிடித்து நன்றாக கடித்து வைத்து விட்டாள். அவள் கடித்ததில் விஷ்ணுவிற்கு ரத்தமே வந்துவிட்டது ஆனாலும், அவன் அதை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை. அவன் இந்த ஒற்றை முத்தத்தில் அவனுடைய ஒட்டுமொத்த காதலையும் அவளுக்கு புரிய வைத்துவிட முடிவு செய்துவிட்டான் போல.
போராடி களைத்து போன ஷாலினி, அமைதியாகி விட்டாள். சில நிமிடங்களுக்கு பின் அவர்கள் இருவருக்குமே மூச்சு வாங்கியதால், தன்னிடம் இருந்து ஷாலினியை விடுவித்தான் விஷ்ணு. மூச்சு வாங்க கோவமாக அவனைப் பார்த்த ஷாலினி, “அத எடுத்துக்கிட்டு, இங்க இருந்து போய் தொல…!!!!” என்று உச்சரிதியில் கத்தினாள். தான் இனியும் இங்கேயே இருந்தால் அவள் தன் மீது இருக்கும் கோபத்தில் தன்னை தானே ஏதேனும் செய்து கொண்டால் என்ன செய்வது என்று நினைத்து பயந்த விஷ்ணு, “ போறேன் டி.. போறன். ஆனா ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்கோ. நீ எனக்கு மட்டு தான். நான் உனக்கு மட்டும் தான். இது மாறாது.” என்று சொல்லிவிட்டு அவள் சொன்னது போல் அந்த புடவையில் வைஷாலினி ஷாலினியிடம் கொடுத்த பன கட்டுகளை வைத்து சுத்தி எடுத்து கொண்டு அங்கு இருந்து வெளியே சென்றான். அவன் அங்கு இருந்து சென்ற பின் கதவை கூட சாத்தாமல் ஒரு மூலையில் சுவரொறம் அமர்ந்த ஷாலினி, மீண்டும் அழத் தொடங்கினாள். 😭 😭 😭
கண்களின் கண்ணீருடன் ஷாலினியின் வீட்டை விட்டு வெளியே வந்த விஷ்ணு, தன் கால் சென்ற போக்கில் நடந்து கொண்டு இருந்தான். அவனுடைய மனம் மீள முடியாத வேதனையில் ஆழ்ந்து இருந்தது. எங்கே இந்த ஒரு விஷயத்தால் ஷாலினி தன்னை விட்டு மொத்தமாக சென்று விடுவாளோ, என்று அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. 😣 💔
பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாத… 😒
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாத… 🌧️
பல கோடி பெண்ண்கள் தான்…
பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை
பரித்து சென்றவள் நீ அடி… 😍 ❤️
உனக்கெனவே காத்திருந்தாலே …
கால் அடியில் வேர்கள் முழைக்கும் 💔
காதலில் வழியும் இன்பம் தானே… தானே… 🥺 🥰
உனது பேரெழுதி பக்கத்திலே …
எனது பேரை நானும் எழுதி வெச்சேன்.
அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன். ⛈️ 💦
மழை விட்டும் நான் நனைஞ்சேன்.. 🥺😣 😥 💔
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)