Chapter-5

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
164
0
16
www.amazon.com
தனது ரூமில் இருந்த சுவாதியை வந்து அவளது உறவுக்காரர்கள் வெளியே அழைத்து சென்றார்கள்.‌ அவளது சொந்த பந்தங்கள் எல்லாம் அவளது திருமணத்திற்கான சீர் வரிசைகளை கொண்டு வந்து இறக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். “ச்ச்ச்..நான் எவ்வளவு முக்கியமான வேலைய பாத்துட்டு இருந்தேன்.. தேவை இல்லாம இப்ப எதுக்கு இவங்க இங்க என்ன இங்க வர சொன்னாங்க..??” என்று யோசித்த ஸ்வாதி, தினேஷ் எங்கேயாவது இருக்கிறானா என்று தன் கண்களாலேயே அவனைத் தேடிக் கொண்டிருந்தாள்.‌ தனது நண்பர்களுடன் மணமகன் அறையில் இருந்தது தினேஷ் வெளியில் வரவே இல்லை.



“இவருக்கு என்ன பாக்கணும்னு தோணவே தோணாதா..?? வீட்ல திட்டுவாங்க அப்படி இப்படின்னு சொல்லி கல்யாணம் முடிவு ஆனதுக்கு அப்புறம் கூட இவர் என்னை எங்கயும் வெளியில கூட்டிட்டு போகல. இதோ நாளைக்கு எங்களுக்கு இந்த நேரத்துக்கு கல்யாணமே ஆயிருக்கும். இவர் என்னனா.. ஆசையா வந்து என்ன பாக்க கூட மாட்டேங்குறாரு. என்னை தனியா வந்து கூட பார்க்க வேண்டாம். கொஞ்ச நேரம் அந்த ரூம விட்டு வெளியே வந்தா என்ன..?? அப்படி அவர் friends கூட சேர்ந்து என்னதான் பண்றாரோ தெரியல..!!” என்று நினைத்து தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஸ்வாதி ஒரு ஓரமாக நின்று கொண்டு இருக்க, அவளது மாமா ஒருவர் வந்து தட்டில் ஒரு தாவணி பாவாடையும், ஒரு தங்க செயினையும் வைத்து அவளிடம் கொடுத்து “இந்தா கண்ணு.. போய் இதை கட்டிட்டு வா.‌ உனக்கு இது எடுப்பா நல்லா இருக்கும்னு உங்க ஆத்தக்காரி தான் பார்த்து பார்த்து வாங்கினா.” என்று சொல்ல, “சரிங்க மாமா..!!” என்ற சுவாதி அந்த தட்டுடன் மீண்டும் தன் ரூமிற்கு சென்றாள்.



“சும்மா சும்மா ஆளாளுக்கு எதையாவது கொண்டு வந்து கொடுத்து இத போட்டுட்டு வா அதை போட்டுட்டு வான்னு என்ன தான் டார்ச்சர் பண்ணிட்டே இருக்காங்க‌‌. அவர மட்டும் எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க..!! என்னமோ வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி அவர் ரூம்குள்ளயே இருக்காரு..!!” என்று புலம்பியபடி சுவாதி அவள் அணிந்திருந்த சுடிதாரை கழட்டி போட்டுவிட்டு பாவாடையை எடுத்து மாட்டிக்கொண்டு பிளவுஸை போட்டுக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு YouTube video ஒன்றில் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெரிதாக ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி அந்த மசாஜ் எப்படி செய்ய வேண்டும் என்றும் செய்து காட்டி இருந்தது பற்றி அவளுக்கு ஞாபகம் வந்தது.



அதனால் மீண்டும் கண்ணாடியின் முன்னே சென்று நின்று தனது மேலாடைகளை கழட்டிவிட்டு அவளுக்கு தெரிந்தவரை தனது மார்பகத்தில் மசாஜ் செய்தவள், “அதுல இப்படித்தானே சொன்னாங்க..!! இப்படி எல்லாம் பண்ணா ஒரு நாள்ல இது பெருசாயிடுமா..??” என்றெல்லாம் ஏதேதோ யோசித்தபடி தொடர்ந்து ஒரு ஐந்து நிமிடத்திற்கு கொஞ்சம் பிரஷர் போட்டு அவளது சிறிய மாங்கனிகளை மசாஜ் செய்தாள். அப்போது திடீரென அவளுக்கு யாழினி மற்றும் சங்கர் செய்த சேட்டைகள் எல்லாம் ஞாபகம் வந்துவிட, அழுத்தத்தைக் கூட்டி நன்றாக போட்டு பிசைந்தாள். அது அவளுக்கு சுகமான வலியை கொடுக்க, ஆஆஆ.. என்று லேசாக முனகினாள். அப்படியே ஒரு பத்து நிமிடம் சென்றிருக்கும். அவளுக்கு இதெல்லாம் புதியாது என்பதால் அவளால் வலி தாங்க முடியவில்லை. அதனால் அதற்கு மேல் அதை அவளால் செய்ய முடியவில்லை.



ஒரு பக்கம் வலித்தது. இன்னொரு பக்கம் அப்படி செய்வது அவளை வெறி ஏற்றி விட, அவள் உடல் காம தாபத்தில் எரிய தொடங்கிவிட்டது. இந்த மாதிரியான உணர்வுகள் எல்லாம் அவளுக்கு புதிது என்பதால், அதை எப்படி கட்டுப்படுத்துவது என்றும் அவளுக்கு தெரியவில்லை. அதனால் பெருமூச்சு விட்ட சுவாதி கண்ணாடியில் தெரிந்த தனது மார்பகங்களை பார்த்தாள். இவ்வளவு நேரமாக அவள் அதை போட்டு கொடுமைப்படுத்தி இருந்ததில், அது நன்றாக சிவந்திருந்தது. அதனால் அதிர்ந்தவள், “என்ன இப்படி ஆயிடுச்சு..?? இது எப்பயும் இப்படியேதான் இருக்குமா..?? ஐயையோ நாளைக்கு நைட்டு வரைக்கும் இப்படியே இருந்து... அதை அவர் பார்த்துட்டா என்ன நினைப்பாரு நம்மள பத்தி..??” என்று யோசித்த ஸ்வாதிக்கு பயமாக இருந்தது. பின் “இல்ல.. இல்ல.. சும்மா சிவந்து தானே இருக்கு.. அதெல்லாம் கொஞ்ச நேரமானா சரியாயிடும்.” என்று நினைத்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு மீண்டும் தன் மார்பகத்தை தொட்டு பார்த்தவள், “ஒரு இன்ஞ்சாவது பெருசாகி இருக்கா..?? கொஞ்சம் பெருசான மாதிரியும் இருக்கு.. இல்லாத மாதிரியும் இருக்கே..!!” என்று யோசித்து புலம்பியவள், “ச்சே... நாளைக்கு எனக்கு கல்யாணம். இந்த நேரத்துல நான் எதையெல்லாம் நினைச்சு கவலைப்பட வேண்டியதா இருக்கு..!! இது எப்படியோ இருந்து தொலையட்டும். இதுக்கு மேல என்னால இது கூட மல்லு கட்ட முடியாது.” என்று நினைத்த ஸ்வாதி அவசர அவசரமாக தனது தாவணி பாவாடையை அணிந்து கொண்டு தயாராகி அவளது நீண்ட கூந்தலை பின்னி, அதில் பெரிய முளைச்சரம் ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டு இப்போது கண்ணாடியில் தன் உருவத்தை திருப்தியாக பார்த்தாள்.



அந்த அடர் பச்சை மற்றும் சிவப்பு நிறம் கலந்த ‌தாவணி பாவாடையில் அவளைக் காண, அவளுக்கே அவள் அழகாக இருப்பதாய் தோன்றியது. அதனால் கண்ணாடியை பார்த்து தனக்குத்தானே flying kiss கொடுத்த சுவாதி, “உனக்கு என்ன சுவாதி குறைச்சல்.. நீ அழகு டி. நீ தான் தேவை இல்லாம மத்தவங்களோட உன்ன compare பண்ணி நீ அவங்கள மாதிரி இல்லன்னு நெனச்சு feel பண்ணிட்டு இருக்க..!! உன்னை பிடிச்சதனால தானே தினேஷ் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறாரு.. அப்புறம் என்ன..?? அவருக்கு உன்ன பிடிச்சா போதும்.” என்று நினைத்து சந்தோஷமாக வெளியே சென்றாள்.



சாப்பிட்டு முடித்து தேவையானவற்றை எடுத்து ஒரு trolley bagல் போட்டு அதை எடுத்துக் கொண்டு நேராக taxi பிடித்து Chennai airport-ற்க்கு சென்ற யாழினியும் சங்கரும் flight பிடித்தது கோயம்புத்தூர் சென்றார்கள். பின் அங்கிருந்து அவர்கள் மீண்டும் taxi பிடித்து திருமண மண்டபத்திற்கு செல்லும்போது கிட்டத்தட்ட மணி 5 ஆகி இருந்தது. அவர்கள் உள்ளே நுழையும் தருணம், குடும்ப பங்கான பெண்ணாக பாவாடை தவணியில் அழகாக ஸ்டேஜுல் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த ஸ்வாதிக்கும், தினேஷுக்கும் அவர்களது சொந்த பந்தங்கள் சென்று நலுங்கு வைத்துக்கொண்டு இருந்தார்கள். யாழினி அவளது கணவனுடன் வருவதை கவனித்த சுவாதியின் தங்கை சவித்தா “யாழினி அக்காவும், சங்கர் மாமாவும் வந்துட்டாங்க..!!” என்று சத்தமாக சொன்னபடி மணமக்களின் அருகே ஓடி சென்றாள்.



அதனால் அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்த ஸ்வாதி, “வா.. யாழினி.. வாங்க சங்கர்..!!” என்று வரவேற்க, தானும் அவர்களைப் பார்த்து புன்னகைத்த தினேஷ் “ஹாய்..!! நீங்க ரெண்டு பேரும் நேத்தே வருவீங்க நான் எதிர்பார்த்தேன். பரவால்ல.. நல்லவேளை எங்க reception start ஆகுரத்துக்குள்ள வந்துட்டீங்க..!!” என்றான். “நம்ம எல்லாரும் ஒரே ஆபீஸ்ல தானே தினேஷ் work பன்றோம்.. உங்களுக்கு தெரியாதா..?? நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே சமயத்துல மேனேஜர் கிட்ட ரெண்டு நாள் லீவ் கேட்டதுக்கே அந்த ஆளு அத்தனை கொஸ்டின் கேட்டு எங்கள திட்டி, இந்த month end-க்குள்ள on going projectஐ முடிச்சு கொடுத்திடனும்னு சூடம் அடிச்சு சத்தியம் வாங்காத குறையா சொல்லிட்டு தான் போனா போங்கன்னு எங்கள அனுப்பி விட்டான்.” என்று யாழினி சொல்ல, “விடு யாழு.. feel பண்ணாத.. இப்போ தினேஷ் bro தானே நமக்கு டீம் லீடர்.. இன்னும் கொஞ்ச நாள்ல promotion கிடைச்சு அவர் manager ஆகிட்டாருன்னா.. நம்ம அந்த காண்டாமிருகத்துக்கிட்ட இருந்து escape ஆகிடலாம்.” என்று சொல்லிவிட்டு சகஜமாக அவள் தோள்களில் கை போட்டான் சங்கர்.



“நீங்க சொன்ன மாதிரி நடந்தா நல்லா தான் இருக்கும்.” என்று தினேஷ் தன்னடக்கத்துடன் சொல்லிவிட்டு சிரிக்க, “நம்ம சுவாதிய கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் உங்களுக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கும். நீங்க வேணா பாருங்க..!!” என்று ஷங்கர் சொல்ல, அவன் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த சுவாதியின் அம்மா “சும்மா பேசிட்டே இருக்கீங்களே தம்பி... நீங்களும், யாழினி பாப்பாவும் சேர்ந்து இவங்களுக்கு நலுங்கு வைங்க.” என்றாள்‌. அதனால் முதலில் சங்கர் அவர்களுக்கு நலுங்கு வைக்க, அவன் கையில் இருந்த யாழினியின் பல் தடத்தை கவனித்த சுவாதிக்கு மீண்டும் அவர்களுக்குள் நடந்தது ஞாபகம் வர, வெட்கத்துடன் அழகாக புன்னைகைத்தாள். சுவாதிக்கு நலுங்கு வைக்கும்போது அவளது தாவணி ஓரம் வெளியில் லேசாக எட்டிப் பார்த்த அவளது எலுமிச்சை நிற இடுப்பையும், அவள் முகத்தில் தமிழ்நாட்டு பெண்களுக்கே உரித்தான வெட்கம் குடிகொண்டு இருப்பதையும், பார்த்து ஒரு நொடி தன்னையும் மீறி ரசித்த சங்கர் “என் பொண்டாட்டிய நான் எங்க கல்யாணத்துக்கு கூட புடவை கட்டி பார்த்தது இல்லை. அப்புறம் வெட்கப்படுறது எல்லாம்.. அவளுக்கு சுத்தமா வராதே.. இந்த பொண்ணு எவ்வளோ homelyஆ இருக்கா.. சின்ன வயசுல இருந்து இவளும் யாழினியும் ஃபிரண்ட்ஸ் தானே.. இவ இப்படி அழகா, கண்ணுக்கு குளிர்ச்சியா perfectஆ இருக்கும்போது, அவ மட்டும் ஏன் இப்படி இருக்கா..??” என்று நினைத்து தன் மனைவி யாழினியை பார்த்தான்.



அவள் திருமண விழாவிற்கு செல்கிறோம் என்பதனால் ஏதோ கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் இன்று ஒரு குர்தாவும், pantம் அணிந்து கூந்தலை விரித்து விடாமல் நடுவில் ஒரு கிளிப் போட்டு அதை அடக்கி வைத்திருந்தாள். அப்போதும் அவள் shawl அணியவில்லை. அதனால் மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட சங்கர் “இவளை எல்லாம் திருத்தவே முடியாது. என்ன பண்றது.. நமக்கு வாய்ச்சது இதுதான்.” என்று நினைத்து தன் மனதை தேற்றிக்கொண்டான்.

சில நிமிடங்களுக்கு பின் நலுங்கு பங்க்ஷன் முடிந்து பெண்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி அமர, மெஹந்தி போட வந்த இரண்டு பெண்கள் அனைவருக்கும் அவர்கள் கொண்டு வந்த கோன் மருதாணியில் பல டிசைன்களில் மெஹந்தி வைத்து விட்டார்கள். முதலில் அவர்கள் போட்டது சுவாதிக்கு தான். அவள் கைகள் இரண்டிலும் மெஹந்தி வைத்துவிட்டு அவளைப் பார்த்து புன்னகைத்த mehndi artist பெண் அவளைப் பார்த்து, “நான் போட்ட டிசைன் உங்களுக்கு புடிச்சிருக்கா மேடம்..??” என்று கேட்க, தன் இரு கைகளையும் பார்த்துவிட்டு திருப்தியாக புன்னகைத்த சுவாதி “ம்ம்..‌‌ சூப்பர் சிஸ்டர்.. நல்லா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றாள்.

“உங்க fiance name தினேஷ் தானே.. நான் அவர் பேர இந்த மெஹந்தி டிசைன்-குள்ள எழுதிருக்கேன். அவர்கிட்ட காமிச்சு அது எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க சொல்லுங்க மேடம்.” என்று அந்தப் பெண் சொல்ல, தன் கையை உற்றுப் பார்த்த ஸ்வாதி “என்னாலயே கண்டுபிடிக்க முடியலையே.. அப்புறம் அவர் எப்படி சிஸ்டர் கண்டுபிடிப்பாரு..??” என்று கேட்டாள். “இங்க பாருங்க மேடம். இங்க தான் அவர் பெயரை நான் எழுதி இருக்கேன்..!!” என்று அந்த பெண் அவளது கட்டை விரலுக்கு கீழே இருந்த டிசைனிற்குள் இருந்த தினேஷின் பெயரை காட்ட, அதைப் பார்த்து மகிழ்ந்த சுவாதி “அட ஆமா.. இப்ப தான் இதை பார்க்கிறேன். அவர் கண்டுபிடிக்கிறாருன்னு பார்க்கலாம். நான் போய் கேட்கிறேன்.” என்று சொல்லிவிட்டு எழுந்து தினேஷை கான சென்றாள்.

மற்றொரு மெகந்தி ஆர்டிஸ்ட் யாழினியின் கைகளில் ஏதோ ஒரு டிசைனை வரைந்து கொண்டு இருக்க, “Hi sister.. I am சங்கர். என் பொண்டாட்டி கையில என் பேர அழகா எழுதி விடுங்க. நான் அப்புறமா வந்து அது எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு ஆண்கள் கூட்டம் இருந்த பகுதியை நோக்கி சென்றான். செல்பவனை பார்த்து சிரித்த யாழினி “அவனால கண்டுபிடிக்கவே
முடியாத மாதிரி எழுதுங்க.” என்றாள்.

தொடரும்..

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க..

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-5
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.