பாகம் -47
மாறனும் நங்கையும் ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு மெல்ல நடந்தனர்.
மெதுவாக மாறனின் தோள்களில் சாய்ந்தாள் நங்கை.
இந்த தருணம் மாறனுக்கு வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தை தர அந்த நிமிடத்தை இருவரும் பொக்கிஷம் என காத்தனர் தங்களின் இதய கோட்டையில்.
அட்சமயம் அலைபேசி ஒலிக்க
தொடு திரையை இயக்கி
ஹலோ சொல்லு சத்யா.
நங்கை அக்கா எங்க தேடியும் கிடைக்கல மாறன் மாமா.
எனக்கு ரொம்ப பயமா இருக்கு.
பயப்படாத சத்யா.
நங்கை என் கூட தான் இருக்கா.
அப்படியா?
எங்க போனாங்கலம் இப்படி யார்க்கிடையும் சொல்லாம கொள்ளாம
என்று கோபத்தில் கத்தினாள்.
அந்த கோபம் சத்யா நங்கை மீது வைத்து இருக்கும் அன்பை பறை சாற்றுகிறது.
இந்தா நீ நங்கை கிட்டேயே கேளு.
என்று அலைபேசியை நங்கை இடம் கொடுக்க
அதை வாங்கி காதில் வைத்தவள் ஹலோ என்று முடிக்கும் முன்னரே
சத்யா லபோ திபோ என கத்தினாள்.
நங்கைக்கு காதில் இரத்தம் வராதது ஒன்று தான் குறை.
சத்யா சத்யா கொஞ்சம் நான் சொல்றத கேளு.
அவள் எங்கே கேட்டால்.
அக்கா உனக்கு கொஞ்சம் ஆச்சும் என் மேல பாசம் இருக்கா?
சத்யா.... யா
நிறுத்துங்க அக்கா
இதுக்கு மேலே நீங்க எதும் என் கிட்ட சொல்லாதீங்க.
இனி என் கூட பேசாதீங்க.
உண்மையா வா
ஆமாம்
பேசமாட்டேன் சத்யா
இல்லே சும்மா தான் சொன்னேன்.
🤧
நங்கை சிரித்தாள்.
சாரி சத்யா.
அப்போ எனக்கு அப்போ இருந்த மன நிலையில யார்கிட்டேயும் ஏதும் சொல்லணும்னு தோணல
ஆனா நான் பண்ணது தப்பு தான்.
சாரி
சரி விடுக்கா
வா நம்ம விட்டுக்கு போகலாம்.
இல்லே சத்யா நான் வரல.
🥺
நான் மாறன் சார் கூட போறேன்.
அப்படி போடு ரெண்டு பேரும் ராசி ஆய்ட்டிங்களா?
ம்ம்....
சூப்பர் என்ஜாய்
சரி நீயும் ஷ்யாம் அண்ணா கூட பேசு சத்யா.
ஏதோ தெரியாம பேசிட்டாரு
என்பதற்குள் அழைப்பை துண்டித்தாள் சத்யா.
ஹலோ ஹலோ
என்னாச்சு
வழக்கம் போல கட் பண்ணிட்டா.
ஷ்யாம் அண்ணா பாவம்.
நீ வருத்தப்படாத நங்கை.
எல்லாம் சரி ஆகும்.
என்றபடி காரில் சாய்ந்த படி ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ,
தனியே காய்ந்து கொண்டு இருக்கும் நிலவை இருவரும் பார்த்துக் கொண்டே அந்த இனிய இரவை கடத்திக்கொண்டு இருந்தனர்.
பல கதைகள் பேசிய படி.
என்னாட்சு சத்யா.?
நங்கை அக்கா கெடச்சிட்டாங்கலாம்
மாறன் மாமா கூட தான் இருக்காரு.
டேங்க் காட்
என்றவன் இப்போ ஆச்சும் ரிலாக்ஸ் ஷா இரு சத்யா.
நங்கை காணாம போனதில் இருந்து நீ ரொம்ப டென்சன்னா இருந்த.
இந்தா இந்த தண்ணியாட்சும் குடி என்றவனை பார்த்து முறைத்தாள்.
மேடம் இன்னும் என் மேல கோபமா இருக்கீங்க போலே.
முகத்தை திருப்பிக் கொண்டாள்.
சாரி டி
உங்க கிட்டே நான் பேச விரும்பல.
ஏன்?
ஏன்னா ஐ ஹேட் யூ.💔❤️🔥
ஓ அப்படியா
ஆமாம்.
அப்போ அன்னைக்கு என்ன கிஸ் பண்ணியே அதுக்கு பேரு என்ன.
அமைதி காத்தாள் சத்யா
என்ன மேடம் சொல்லுங்க.
அது அது வந்து.
அப்போ பிடிச்சி இருந்திச்சி
ஆனா இப்போ இல்லே.
ஓஹோ....
சரி அப்போ சரி.
என்ன சரி
ஆமாம் உனக்கே இதுல விருப்பம் இல்லாதப்ப நான் கம்பள் பண்றது தப்பு சத்யா.
சாரி உன்ன டிஸ்டர்ப் பண்ணதுக்கு.
இனி உன் லைஃப் ல நான் வரமாட்டேன்.
நான் நாளைக்கே லண்டன் கிளம்பறேன்.
போங்க
நீங்க போனா எனக்கு என்ன
எங்க வேணும்னா போங்க.
யார வேணுன்னாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க.
எனக்கு என்ன
என்று காட்டு கத்து கத்தினாள் சத்யா.
அய்யோ ஏன் டி கத்தர.
என்றபடி காதை குடைந்தான்.
ஓ
உங்களுக்கு நான் பேசினாலும் தப்பு பேசாட்டினாலும் தப்பு.
என்ன பண்றது உன்னை எல்லாம் லவ் பண்ணி தோலட்சேன் பாரு என்ன சொல்லணும்.
என்ன சொன்ன சத்யா?
திரும்ப சொல்லு.
என்ன ?
இப்போ சொன்னியே?
லவ் பண்ணேன்னு.
நான் அப்படி ஒண்ணும் சொல்லல
ஷ்யாம்மின் கண்கள் மெல்ல கலங்க
அதை மறைக்க தன் இதழை கடித்துக்கொண்டான்.
சத்யா போதும் டி நடிச்சது.
யார் நடிக்கரா
நீ தான்.
நானா😏
நீயே தான்.
உங்க கிட்ட நடிக்கணும்கர அவசியம் எனக்கு இல்லே.
என்ன பிடிக்காதவ எதுக்கு டி
அன்னைக்கு நான் லண்டன் போரப்போ யாருக்கும் தெரியாம ஏர்போர்ட்க்கு வந்த.
யாருக்கும் தெரியாம மறஞ்சி நின்னு என்ன பார்த்த சொல்லு டி.❤️🔥
நீங்களா கற்பனை பண்ணிட்டு பேசாதீங்க ஷ்யாம்.
நான் அன்னைக்கு வரவே இல்லே
அப்போ இது யாரு?
அன்று ஏர்போர்ட்டில் ஷ்யாம்மிற்கு பின் இருக்கையில் அமர்ந்து ஷ்யாமை பார்த்தவள் தன் செல்ஃபி கேமராவில் பதிவு செய்து கொண்டான்.
அதை இப்போது காட்ட அதிர்ந்தாள் சத்யா.
அது அது வந்து நான் உங்கள பார்க்க வரல.
ஓ
அப்போ மேடம் எதுக்கு ஏர்போர்ட் வந்தீங்க.
அது அது பாஸ்போட் அப்ளை பண்ண.
ஹ ஹ அஹ.....
என்ன சிரிப்பு
பாஸ்போர்ட் எப்போ ஏர்போர்ட் ல அப்ளை பண்ண ஆரம்பிச்சாங்க
😄
ஹையோ மாடிக்கிட்டோம்.
😁
போதும் சத்யா
ஒத்துக்கோ.
அன்னைக்கு உன் கண்ணுல பார்த்தேன் டி
உன் தவிப்ப.
என்ன எல்லாம் இந்த அளவுக்கு ஒரு பொண்ணு நேசிக்கும்ன்னு💕 கற்பனையில கூட நெனச்சதில்ல டி.
ஆனா நீ நிஜத்திலேயே என்ன இந்த அளவுக்கு நேசிக்கிற
உண்மையாகவே நான் ரொம்ப லக்கி சத்யா.
நீ என் தேவதை டி.🧚♀️
😊
அன்னைக்கு நீங்க என்ன தப்பா.
என்றவளின் கண்களை பார்த்த ஷ்யாம்.
ஆமாம் பேசினேன்.
😳
ஆனா உன்ன நான் மனசு அளவுள தப்பா நினைக்கல
ஜஸ்ட் உன்ன என் கிட்ட இருந்து விளக்க வேற வழி தெரியல சத்யா.
நீயும் சொல்றத புரிஜிக்காம அடமென்ட்டா டா இருந்த
அதனாலே தான்.
அது மட்டும் இல்லாம என் வயசு என்று தலை தாழ்த்தினான் ஷ்யாம்.
அந்த ஒரு ரீசன் தான் சத்யா.
உன் வாழ்க்கைய பத்தி யோசிச்சேன்.
என் சுயநலத்தை விட உன் வாழ்க்கை எனக்கு பெருசா தெரிஞ்சுச்சு.
நீ நல்லா இருக்கணும் சத்யா.
நீ குட்டி புள்ளே.
ஆனா நான் எந்த விதத்திலும் உனக்கு நாட் மேட்ச்
🥺
உன் வாழ்க்கைய ஸ்பாயில் பண்ணிர கூடாது என்ன நீயா வெறுக்கணும்
அப்படின்னு தான் கொஞ்சம் கடுமையா பேசிட்டேன்.
மன்னிச்சிரு சத்யா.
அது உன் மனச எந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கும்ன்னு எனக்கு தெரியும்.
அதுக்காக என்ன வேணும்னாலும் பேசுவிய டா.
என்று அடித்தாள் சத்யா.
என்ன டி
சைடு கேப் ல டா போட்டுட்ட
உன்ன விட 17 வயசு பெரியவன் டி நான்
அப்படி தான் கூப்பிடுவேன் டா டா டால்டா என்று தொடர்ந்து ஷ்யாம் மை அடிக்க
அடி பாவி வலிக்குது டி.
நல்லா வழிகட்டும்
என்ன அழ வட்ச்சீல வாங்கு வாங்கு
சட்டென்று ஷ்யாம்

சத்யாவின் இரு கையையும் பிடித்து
அவள் கண்களை நோக்க
சத்யா மெல்ல நிமிர அவன் கண்களில் காதல் பொங்க பார்த்தாள்.
இருவர் கண்களும் ஆயிரம் மௌன மொழி பேசியது.
சத்யா ஐ லவ் யூ டி குட்டி புள்ள💕💕
சத்யாவிற்கு வெக்கம் தள்ள
தலையை மெல்ல குனிந்தாள்
கண்கள் கலங்க அழுகையை அடக்கி கொண்டாள்.
ஆனால் முடியாமல் போகவே
திடீரென அழ துவங்கினாள்.
ஹே சத்யா என்னாட்சு டி.
ஏன் அலற?
நான் ஏதும் ஹேட் பண்ணிட்டனா .
பதில் ஏதும் கூறாமல் தேம்ப
ஹே என்னன்னு சொல்லு டி.
பயம்மா இருக்கு.
தொடரும்...
𝓢𝓱𝓪𝓲𝓪𝓫𝓲. 𝓦𝓻𝓲𝓽𝓽𝓮𝓻✍🏻

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -47
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.