ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டு இருந்ததால் சூரிய கதிர்கள் அந்த அறை முழுவதும் ஆக்கிரமித்திருக்க, அவளது முட்டிக்கு மேல் இருந்த வெள்ளை நிற bathrobe உடன் தனது ஈர கூந்தலை துவட்டாமல் ஈரம் சொட்ட சொட்ட கட்டிலில் அமர்ந்து phoneல் பேசிக் கொண்டு இருந்த அவனது காதல் மனைவியின் உருவத்தை அவளுக்கு எதிரில் இருந்த dressing table கண்ணாடி பிரதிபலிப்பதை கண்ட சங்கர் அப்படியே அவளைப் பார்த்தபடி உள்ளே சென்றவன் stun-னாகி நின்று விட்டான்.
எத்தனை முறை... எத்தனை விதமாக பார்த்தாலும், காதல் கொண்ட அவன் மனதிற்கு இப்போதும் யாழினி அத்தனை பேரழகியாகவே தெரிய, கண்ணாடியில் தெரிந்த அவள் உருவத்தை பார்க்கும் போது அது சினிமாவில் வரும் ஒரு அழகிய ரொமான்டிக் காட்சியைப் போல அவன் கண்களுக்கு தெரிந்தது. அவள் யாரிடமோ phoneல் பேசிக்கொண்டு இருப்பதை எல்லாம் அவன் கவனிக்கவில்லை. அவனது Full focus-ம் அவளது சங்கு கழுத்தில் வழிந்து ஓடிய நீர் துளிகள் அவளது ஆடைக்குள் சென்று மறைந்த காட்சியில் தான் இருந்தது. அதுவே நேற்று நடந்த அனைத்தையும் அவனுக்கு ஞாபகப்படுத்தி மீண்டும் அவன் உடலை சூடாக்க போதுமானதாக இருக்க, மெல்ல சென்று யாழினியின் அருகே அமர்ந்து அவளை பின்னே இருந்து அணைத்துக் கொண்டான் சங்கர்.
வழக்கம்போல் அவனை கண்டுகொள்ளாத யாழினி தொடர்ந்து சுவாதி இடம் அவள் திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, அவளது ஈர கூந்தலை முன்னே போட்டுவிட்டு அவள் பின் கழுத்தில் இதழ் பதித்த சங்கர் கண்ணாடியில் தெரிந்த நீர் துளிகள் பட்டு மின்னிக் கொண்டிருந்த அவளது கவர்ச்சியான cleavage showஐ பார்த்தவாறு தனது இரு கைகளையும் மெல்ல முன்னே கொண்டு சென்று மென்மையாக இருந்த அவளது பழுத்த பழங்களை ஏதோ smiley ballஐ அழுத்துவதைப் போல அழுத்த தொடங்கினான். அவன் இதழ்கள் அவள் கழுத்தோரம் கோலம் போட்டுக் கொண்டிருந்தது. அதனால் கூச்சத்தில் நெளிந்த யாழினி அவன் கையைத் தட்டி விட்டு “சும்மா இரு.” என்று அவனை அதட்ட, “நீ இப்படி ஹாட்டா இருந்து என்னை tempt பண்ணிட்டு என்ன சும்மா இருக்க சொன்னா.. நான் எப்படி baby சும்மா இருக்குறது..??” என்று அவள் காதோரம் ஹஸ்கி வாய்ஸில் சொன்ன சங்கர் அவள் காது மடல்களை லேசாக கடித்தான்.
அதில் அவளது உடல் சிலிர்த்து அடங்க, அவளது காது மடல்கள் சிவந்துவிட்டது. அதைப் பார்த்தவுடன் இன்னும் அவனுக்கு tempt ஆக, அவளது மார்பகப் பந்துகளில் தன் அழுத்தத்தை கூட்டினான். சங்கர் மெல்லிய குரலில் சொல்லி இருந்தாலும், தன் காதுக்கு அருகில் யாழினி phone ஜ வைத்து பேசிக்கொண்டு இருந்ததால், அவன் பேசியது சுவாதிக்கும் தெளிவாக கேட்டது. ஷங்கரின் அடுத்தடுத்த செயல்களால் இன்ப அவஸ்தைக்குள் சிக்கி தவித்துக் கொண்டு இருந்த யாழினி சுவாதி இன்னும் லைனில் இருப்பதை உணர்ந்து “ஏய்.. இவன் தொல்லை தாங்க முடியல டி. நான் உன்கிட்ட அப்புறமா பேசறேன்.” என்று சொல்லிவிட்டு அவளது Callஜ cut செய்வதற்காக power buttonஐ அழித்துவிட்டு phoneஐ தன் அருகில் வைத்தாள்.
யாழினி தான் அப்படி செய்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். சங்கர் படுத்திய பாட்டில் அவள் power button என்று நினைத்து volume buttonஐ தான் அழுத்தி இருந்தாள். அதனால் இன்னும் ஸ்வாதி லைனில் இருக்க, phoneஐ கீழே வைத்து விட்ட யாழினிக்கு அது தெரியவில்லை. சங்கர் பேசியதை எல்லாம் கேட்டு கூச்சத்தில் நெளிந்து கொண்டு இருந்த சுவாதி ஏதோ ஒரு ஆர்வத்தில் அந்த அழைப்பை துண்டிக்க மனம் வராமல் அவளது phoneஐ இறுக்கிப்பிடித்து தன் காதில் அழுத்திக் கொண்டிருந்தாள்.
“அறிவில்லையா உனக்கு..?? நான் Callல இருக்கிறேன்னு கூட பாக்க மாட்டியா..?? நீ பாட்டுக்கு வந்து என்னென்னமோ பண்ற..!! உனக்கெல்லாம் வெக்கமாவே இருக்காதா டா..??” என்று யாழினி கோபமாக கேட்க, அவன் அதற்கெல்லாம் கொஞ்சம் கூட அசரவே இல்லை. அவள் இடுப்பில் கை வைத்து அவளை அப்படியே அலேக்காக தூக்கி தன் மடியில் அமர வைத்து அவளது bathrobeஐ மெதுவாக விளக்கி நேரடியாக அதற்குள் தன் கையை செலுத்தி அவள் மென்மையை மீண்டும் மென்மயிலும் மென்மையாக தீண்டினான். அவன் இதழ்கள் அவளை முத்தமிட முயற்சி செய்து கொண்டிருந்தது. இருந்த கடுப்பில் அவன் கையை வெளியில் எடுத்துவிட்ட யாழினி “என்னை விடு முதல்ல நீ. நேத்து நீ பண்ண வேலைக்கே.. இன்னும் எனக்கு pain குறையல. அதுக்குள்ள எல்லாத்தையும் மறுபடியும் நீ freshஆ start பண்றியா..??” என்று எரிந்து விழ, அவள் இடுப்பை இறுக்கிப் பிடித்த சங்கர் “அங்க பாரு கண்ணாடியில.. நீ எவ்ளோ ஹாட்டா இருக்க தெரியுமா இப்போ..!! சத்தியமா நான் உன்னை சாப்பிட தான் கூப்பிட மட்டும்தான் வந்தேன். ஆனா நீ இப்படி எல்லாம் cuteஆ, hotஆ இருந்தா.. எனக்கு உன்ன சாப்பிடணும்னு தோணுதா..?? இதுல என் மேல என்னடி தப்பு இருக்கு..??” என்று அப்பாவியாக கேட்டபடி மீண்டும் தன் கையை மேலே கொண்டு சென்று சேட்டை செய்ய தொடங்கினான்.
அவன் கையில் நன்றாக கடித்து வைத்த யாழினி “ஒழுங்கா அந்த பக்கம் ஓடிப் போயிரு. எனக்கு breast ஏ heavyஆ இருக்கிற மாதிரி வலிக்குது தெரியுமா...?? இன்னொரு தடவ இங்க கைய வச்ச.. கைய வெட்டிடுவேன் பாத்துக்கோ..!!” என்று அவனை எச்சரித்துவிட்டு, அவனை தள்ளிவிட்டு எழுந்து சென்றுவிட்டாள். வலியில் “ஆஆஆ.. அம்மா வலிக்குது டி ராட்சசி.. அதுக்குன்னு இப்படியா கடிப்ப..?? Already உன் breast heavyஆ தானே டி இருக்கும்.. அதுக்கு நான் என்ன பண்றது..?? எதுக்கு எல்லாத்துக்கும் நீ என்னையே திட்டுற..!!” என்று பாவம் போல் தன் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் சங்கர்.
“நடிக்காத டா பொறுக்கி.. நேத்து நீ என்னை கடிச்சத விட ஒன்னும் நான் உன்னை கடிச்சிடல சரியா.. மூடிட்டு போய் packing பண்ணு. சாப்பிட்டுட்டு கிளம்பலாம்.” என்ற யாழினி wardrobeல் தனக்கான ஆடைகளை தேடிக் கொண்டிருக்க, “ரொம்ப வலிச்சதுனா சொல்லு.. நான் வேணா உனக்கு மசாஜ் பண்ணி விடுறேன்.” என்ற சங்கர் எழுந்து அவளை நோக்கி செல்ல, உள்ளே இருந்த shoe ஒன்றை எடுத்து அவன் மீது தூக்கி எறிந்த யாழினி “நீ ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம். போய் நான் சொன்ன வேலையை பாரு.” என்று கத்தினாள். அவள் தன் மீது தூக்கிப் போட்ட shoe ஐ catch பிடித்த சங்கர் அதை கீழே வைத்துவிட்டு, “சரி சரி tension ஆகாத. நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் நீ dress change பண்ணிட்டு வா. அப்புறம் வந்து packing பண்ணிக்கலாம்.” என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே வெளியில் சென்றான். செல்லும்போதும் அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து அவள் காதோரம் “love you டி பொண்டாட்டி.” என்று சொல்லிவிட்டு செல்ல அவன் மறக்கவில்லை. அவன் அங்கே இருக்கும் வரை அவனை திட்டிக் கொண்டிருந்த யாழினி அவன் சென்ற பிறகு அவனை நினைத்து வெட்டத்துடன் சிரித்தவள் கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை பார்த்து “ம்ம்.. நிஜமாவே நீ செம பீஸ் தான் யாழினி. அதான் உன்ன பார்த்தாலே உன் புருஷனால அவனை control பண்ண முடியல போல..!! நீ இவ்ளோ அழகா பிறந்திருக்கு.. பாவம் அவன் என்ன பண்ணுவான்..??” என்று நினைத்து தன் உடலை திருப்பி திருப்பி பார்த்து அவளே அவளை ரசித்தாள். பின் சுவரில் மாட்டப்பட்டு இருந்த அவர்களது திருமண புகைப்படத்தை பார்த்து “ஐ லவ் யூ டா பொறுக்கி..!!” என்று சொல்லிவிட்டு தன் ஆடையை மாற்ற தொடங்கி இருந்தாள்.
இப்படி அவர்கள் இருவரும் romantic sceneஐ முடித்துவிட்டு அடுத்த வேலை என்ன என்று பார்க்கச் சென்று இருக்க, இன்னும் காதில் இருந்த mobile phoneஐ இருக்கி பிடித்துக் கொண்டிருந்த ஸ்வாதி அவர்கள் செய்த வேலையால் ஒரு வித மோன நிலையில் இருந்தாள். அணிசியாக அவள் தலை குனிந்து shawlக்குள் மறைந்திருந்த அவளது மாங்கனிகளை பார்த்தது. அப்படி ஒன்று உள்ளே இருப்பதற்கான அடையாளமே அங்கே வெளியில் தெரியவில்லை. அதனால் அவள் தனது shawlஐ கழட்டி கீழே போட்டுவிட்டு கண்ணாடியின் முன்னே சென்று நின்று தன் மார்பகங்களை பார்த்தாள். அது அளவில் மிகவும் சிறியதாக இருந்தது.
இருப்பினும் அவள் கண்கள் அதையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க, “பசங்களுக்கு எல்லாம் இதுதான் ரொம்ப பிடிக்கும் போல.. அப்போ தினேஷும்..!!” என்று நினைக்கும் போதே அவளது உடல் சிலிர்த்து அடங்கியது. அவள் கை தானாக அவளது சின்ன சின்ன மாங்காய்களை அழுத்த தொடங்கி இருக்க, அதுவே அவளுக்கு அத்தனை சுகத்தை வாரி வழங்கியது. அப்போது “உன் breast எப்பையுமே பெருசா தானே இருக்கும்..!!” என்று யாழினியிடம் சங்கர் சொன்னது அவளுக்கு ஞாபகம் வர, அதுவரை கண்களை மூடி அந்த சுய இன்பத்தை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு “நம்ம கைக்கே இது ரொம்ப சின்னதா இருக்கு.. அப்போ அவருக்கு இன்னும் ரொம்ப சின்னதா தெரியுமே..!! அப்போ நான் இப்படி இருக்கிறது அவருக்கு பிடிக்காம போயிட்டா என்ன பண்றது..??” என்று யோசித்தவளுக்கு முதல் முதலாக தனது உடலை நினைத்து ஒரு inferiority complexஏ வந்துவிட்டது.
அதனால் உடனே தனது சுடிதார் டாப்பை கலட்டி கீழே போட்டுவிட்டு சில நொடிகள் அமைதியாக வெறும் bra உடன் கண்ணாடியின் முன்னே நின்று தனது சரிய மாங்கனிகளை பார்த்தவள் “ஏதாவது பண்ணி சீக்கிரம் இதை பெரிசாக்கி நம்மளும் யாழினி மாதிரி ஆகணும். அப்பதான் தினேஷுக்கும் நம்மள பிடிக்கும்.” என்று நினைத்து உடனே googleல் “How to increase breast size faster?” என்று search செய்து பார்த்தாள். google ஆண்டவர் அவளுக்கு ஏராளமான அறிவுரைகளை வாரி வழங்க, “இதுல என்ன இத்தனை வருது..??” என்று நினைத்த ஸ்வாதி அதில் எளிமையாக இருந்த ஒன்றை தேர்வு செய்து உடனே செய்ய தொடங்கினாள்.
- தொடரும்...
இந்த புத்தகத்தை முழுவதுமாக அமேசானில் படிக்க.
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/f6Hvxuy

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-4
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.