பாகம் -37
நங்கைக்கு மாறனை புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.
ஒரு நேரத்தில் அன்பும் அரவணைப்பும் தருகிறான் மற்றொரு நேரத்தில் காயத்தையும் வலியையும் ஏற்படுத்துகிறான்.
நீரும் நெருப்பும் சங்கமித்ததைப் போல அவன். பாவம் அவளும் என்னதான் செய்வாள்.
நங்கை கீழே இறங்கி வர அங்கு அசோக் பணியாளர்கள் அனைவரையும் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார்.
என்ன நீங்க எல்லாம் இப்படி பொறுப்பே இல்லாம இருக்கீங்க, வீட்ல அவ்ளோ பிரச்சனை போயிட்டு இருக்கு ஆனா நீங்க யாரோ மாதிரி நின்னு வேடிக்க பாத்துட்டு இருக்கீங்க, உங்கள எல்லாம் நம்பி நான் வீட்ல வேலைக்கு வச்சிருக்கேன்.
அதுலயும் இதுல பாதி பேரு பல வருஷமா இந்த வீட்ல வேலை பாக்குறீங்க அந்த பொண்ணுக்கு ஏதாச்சும் ஆயிருந்தா யோசிச்சு பாருங்க?
கொஞ்சம் பொறுப்பா இருங்க ஏதாவது சத்தம் கேட்டா தயவு செஞ்சு போய் என்னன்னு பாருங்க நமக்கு என்ன வந்தது வேலை செஞ்சோமா சம்பளம் வாங்கினோமா இருக்காதீங்க.
எத்தனையோ வாட்டி சொல்லி இருக்கேன் இவங்க எல்லாரையும் நம்பாதே எல்லாம் பணத்துக்காக தான் கேட்டானா மாறன்.
உங்களை எல்லாம் வேலைக்காரங்க மாதிரியா நடததுறேன். ஆனா நீங்க என்ன விடுங்க இந்த மாலை அவன பத்தி கூட நீங்க எல்லாம் யோசிக்கல.
வேலு நீங்க கூட வா மாறன் நிலைமை தெரிஞ்சும் என்று விரக்தியாய் கேட்க, மன்னிச்சிருங்க சார் என்று வேலு கூறினார்.
என்னத்த சொல்ல ,எல்லாரும் போங்க போய் வேலையை பாருங்க என்று சலிப்புடன் கூறினார் அசோக்.
இதைக் கேட்ட நங்கைக்கு சற்று ஆறுதலாய் இருந்தது. நமக்காகவும் பேசுகிறார் என்று.
அசோக்கை நிமிர்ந்து பார்த்தால் நங்கை அசோக்கும் நங்கையைப் பார்க்க சிறிது மௌனத்திற்கு பின் இப்ப பரவாயில்லையா என்று கேட்டார்.
ஹான் இப்போ கொஞ்சம் பரவாயில்லீங்க சார்.
கவலைப்படாதே மா நாளைக்கு சரண்யா வந்துருவாங்க என்ற வார்த்தையில் நங்கையின் முகத்தில் ஆனந்த தாண்டவம் ஆட சிரித்தபடி அடுக்கலைக்குள் சென்றால் நங்கை.
டிரிங் டிரிங் அலைபேசி ஒழிக்க அழைப்பை ஏற்றான் ஷாம்.
ஹலோ என்றிட எதிர் தரப்பில் மௌனம்.
ஹலோ (மீண்டும் ஷ்யாம்) யார் பேசுறீங்க போன் பண்ணிட்டு இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்.
ஹலோ நான் என்று எதிர் தரப்பில் குரல் ஒலிக்க இந்த குரலை எங்கேயோ கேட்டு இருப்போமே என்று யோசித்தான் ஷியாம்.
ஹலோ நான் அசோக் பேசுறேன்.
நீங்களா என்று ஆச்சரியத்தோடு கேட்க, ஆமாம் நான் தான் ஷாம் ஏன் நான் உனக்கு போன் பண்ண கூடாதா என்று கேட்டார் அசோக்.
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சொல்லுங்க என்ன விஷயம்?
ஷாமும் அசோக்கும் ஒருவருக்கு ஒருவர் அதிகம் பேசிக்கொள்ள மாட்டார்கள் போனில் கூட இதுவே முதல் முறை,
ஷாமின் அலைபேசி என் கூட மாறன் கைபேசியில் இருந்து எடுத்துக் கொண்டதே, நிலைமை கையை மீறி போயிட்டு இருக்கு ஷியாம், மாறனோட நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு போகுது.
ஏன் நான் வந்தப்ப கூட நல்லா தானே இருந்தான் என்றான் ஷியாம்.
அவன் டேப்லெட் எடுத்துக் கொள்வது இல்லையா?
ஆமாம் ஷியாம் கொஞ்ச நாளா எடுத்துக்கல போல இருக்கு நானும் அத கவனிக்காம விட்டுட்டேன். இன்னைக்கு நான் மட்டும் வரலைனா அந்த பொண்ணு உயிரோட இருந்திருக்க மாட்டார் என்று சற்று கவலையுடன் கூறினார் அசோக்.
அதிர்ச்சியுடன் என்ன சொல்றீங்க?
ஆமாம் ஷியாம் என்று நடந்த அனைத்தையும் கூறினார் அசோக்.
உங்களுக்கு யாரை பத்தின கவலையும் இல்லை உங்களுக்கு தெரிந்ததெல்லாம் பணம் பணம் பணம் தான், எல்லாத்தையும் பணமா தானே பார்ப்பீங்க அந்த பணத்தை வைத்து மாறன் நிலையை சரி பண்ண வேண்டியதுதானே.
எல்லாம் உங்களால தான்.
எதிர் முனையில் அமைதி.
இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.
தெரியல ஷாம் எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது என்றார் அசோக்.
சரி நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நான் கிளம்பி வரேன் அது வரையும் கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க. நாங்க இப்போ எப்படி இருக்கா?
ம்ம் பரவாயில்லை.
நங்கைக்கு மரண பத்தின விஷயம் தெரியுமா?
இல்ல நங்கைக்கு தெரியாது.
தெரிய வேண்டாம் என்றான் ஷாம்.
சரி அப்போ நான் வச்சிடறேன்.
ம்ம் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
அடுக்கலையில் வேலை முடித்தவள் துப்பட்டாவால் முகத்தை துடைத்த படி வெளியே வர அசோக் அங்கு சோபாவில் அமர்ந்தபடி இதை பாருமா மாறன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு அவன கோபப்படுற மாதிரி எதுவும் நடந்துக்காத.
சரிங்க சார் என்றாள் நங்கை.
ம்ம்
அவள் குரல் மிகவும் எளிதாக வந்தது. என்னாச்சு உன் குரலுக்கு.
ரொம்ப கழுத்து வலிக்குது சார் பேச முடியல குரல் கட்டிக்கிச்சு போல இருக்கு.
கிருஷ்ணா கொடுத்த டேப்லெட் எல்லாம் போடு போய் ரெஸ்ட் எடுத்துக்கோ என்று அசோக் கூற சரிங்க சார் என்றால் நங்கை.
நான் ஆபீஸ்க்கு கிளம்புறேன் என்றதும் கண்கள் வீரிய அசோக்கை பார்க்க என்ன இப்படி பாக்குற இந்த சின்ன பிரச்சனைக்காக ஆபீஸ் போகாம இருக்க முடியுமா? என்றபடி செல்ல என்னது இது சின்ன பிரச்சனையா?
என்ன கொல்ல பார்த்து இருக்காரு எங்க இருந்தா என் உசுருக்கு கேரண்டி கிடையாது போயிருக்கு என்று மனதுக்குள் நினைத்துக் கொள்ள,
நாங்க இன்று மாறன் அழைக்க ஐயோ கூப்பிடுறாளே கடவுளே என்ன காப்பாத்து இதோ இதோ வந்துட்டேன் என்றபடி காலில் சக்கரத்தை கட்டியவாறு ஓடினாள் நங்கை. மாறனின் அரை கதவை தட்ட உள்ளே வா என்ன புதுசா கதவை தட்டிட்டு வர சிரித்துக் கொண்டே அசடு வழிய சும்மாதான் சொல்லுங்க.
(அட நீதானடா சொன்ன என் பர்மிஷன் இல்லாமல் ஏதும் பண்ண கூடாதுன்னு)
ஒருவேளை மறந்துட்டாரோ?
ஒருவேளை அமானுஷ்யாவா இருக்குமோ?
ஓய் என்ன யோசனை
இவ்ச் ஒன்னும் இல்ல. ஒன்னு கேட்டா கோபப்பட மாட்டீங்களே என்று அடக்கப்பட்ட குரலில் கேட்க,
என்ன கேளு.
சத்தியமா கோபப்படக்கூடாது.
ம்ம்….
சத்தியம் பண்ணுங்க என்று கையை நீட்டினால் நங்கை.
சத்தியமா என்று அவள் கை மேல் தன் களத்தை வைத்தான் மாறன்.
உங்களுக்கு மதியம் நடந்தது ஏதும் ஞாபகம் இல்லையா?
என்னது என்று புரியாமல் கேட்டான் மாறன்.
வியப்புடன் என்னது வா?
ஏதோ நடந்துச்சுன்னு தெரியும் ஆனா என்ன நடந்ததுன்னு சரியா ஞாபகம் இல்ல ஏதோ கனவு கண்ட மாதிரி இருக்கு சரி இந்த காயம் எப்படி என் கையில என்று நங்கையை அப்பாவியாக கேட்டான்.
அவனை வினோதமாக பார்த்தால் நங்கை. நிலைமை சரிவர தெரியவில்லை என்றாலும் ஓரளவுக்கு கணித்து விட்டால் மாறனுக்கு ஏதோ பிரச்சனை இருப்பதை சமாளிப்பதற்காக கை கதவுல பட்டுருச்சு என்றால்,
எனக்கு தெரியாமலா என்று சந்தேகத்துடன் அவளைப் பார்க்க,
என்ன நீங்க மதியத்தில் இருந்து சாப்பிடாமல் இருக்கீங்க வாங்க போய் சாப்பிடுவோம் என்று பேச்சை மாற்றினாள்.
ஆமாம் நாங்க எனக்கும் கூட பசிக்குது வா என்றவன் அவள் கையைப் பற்றி புன்னகைத்தபடி.
நங்கை மாரி பார்த்தும் புன்னகைத்தால் உள்ளே பயம் இருப்பினும் மாறனின் நிலைமையை உணர்ந்து அவனுக்கு ஏற்றார் போல் நடந்து கொண்டால் அவள்.
இருவரும் கீழே செல்ல அங்கு வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் மாறனை கண்டு பயப்படுவது அப்பட்டமாக தெரிந்தது.
அங்கு மேசையை சுத்தம் செய்து கொண்டு இருந்தவர் மாறனை காண பயத்தில் கைகள் நடுங்க சிறிய ஃப்ளவர் பாஷை தவறவிட அது கீழே விழுந்து நொறுங்கியது மாறன் எதார்த்தமாய் திரும்ப
சார் மன்னிச்சுடுங்க தெரியாம செஞ்சிட்டேன் என்று உடல் நடுங்க கை எடுத்து கும்பிட்டார்.
ஐயோ என்ன மூர்த்தி அண்ணா தெரியாம தானே பண்ணிங்க அதுக்கு ஏன் இப்படி பயப்படுறீங்க பரவாயில்ல விடுங்க என்றபடி அடுத்த நொடி அங்கு சுத்தம் செய்தவர் ஓடியே விட்டார்.
என்ன ஆச்சு உங்களுக்கு எல்லாம் வித்தியாசமா நடந்துக்கிறாங்க?
அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க சாப்பிடுங்க என்றிட கையில் கட்டு போட்டு இருப்பதை மறந்து உணவில் கை வைத்தவன் ஸ் ஸ் ஸ் என்று கையை எடுத்தான்.
அதைக் கண்டு கதறியவள் கையிலதான் அடிபட்டு இருக்குல்ல இந்தாங்க ஸ்பூன் இப்போ சாப்பிடுங்க,
நாங்க நீ ஊட்டி விடு,
நானா?
ஆமாம் நீ தான்?
ஏன் நீ என் வைஃப் தானே ஹஸ்பண்டுக்கு முடியலன்னா வைஃப் தானே பார்த்துக்கணும் என்ற மாறனை புன்னகையோடு பார்த்தால்
இதெல்லாம் நல்லாதான் பேசுறாரு ஆனா கோபம் வந்தா அப்ப மட்டும் வயசுங்குறது மறந்து போகிறது.
ஹே என்ன அடிக்கடி என்னவோ யோசிச்சுக்கிட்டே இருக்க,
ம்ம்.. இதோ ஒரு நிமிஷம் என்றபடி சாதத்தை போட்டு சாம்பார் அப்பளம் பொரியல் கொஞ்சம் ஊறுகாய் வைத்தவள் பிசைந்து ஊட்ட மாறன் ஆவென்றபடி நங்கை சாதத்தை வாயில் போட்ட சாதத்தோடு நங்கையின் விரல்களையும் சேர்த்து ஒவ்வொன்றாய் தன் இதழ்களால் சுவைத்தான் எத்தனை நாள் இதே சாப்பாட்டை தான் சாப்பிட்டேன் ஆனா இன்னைக்கு இவ்வளவு டேஸ்டா இருக்கு.
ஓஹோ உன் கையால கொடுத்தா பாவக்காய் ஜூஸ் கூட இனிக்கும் என்றபடி அவள் விரலை மீண்டும் சுவைக்க ஐயோ என்ன பண்றீங்க நீங்க கைய விடுங்க
ஐயோ சாரி நங்க உன் கையா நான் கூட வெண்டைக்காய் நினைச்சிட்டேன் என்றவன் சிரிக்க கண்ணிமைக்காமல் பார்த்தால் நங்கை இவர் இவரா நம்ம மேலே இவ்வளவு கோபப்பட்டது என்னால நம்பவே முடியல இதுல எது நிஜம் என்று நினைத்துக் கொண்டு,
என்னடி அப்படி பாக்குற என்றதும் இல்லை என்பது போல் தலையை ஆட்டியவள் மென் புன்னகையுடன் அவளை பேச விடாமல் அடுத்த வாய் ஊட்டினாள்.
அசோக் அங்கு வர இதை கண்டவருக்கு சிறு நம்பிக்கை துளிர்த்தது அவரும் வந்த அமர்ந்து சாப்பிட்டார்.
சார் நான் பரிமாறவா வேண்டாம் என்றார் நீ மாறனை கவனி
ம்ம்
நீயும் சாப்பி டுமா.
நீங்க சாப்பிட்டு முடிச்சதும் சாப்பிடறேன் சார்.
ம்ம் சரி சென்றவர் சாப்பிட்டு முடித்து கையை கழுவ துண்டை எடுத்து நீட்டினாள்.
தேங்க்ஸ்.
அப்புறம் ம்ம் ம்ம் என்று தலையில் கை வைத்து பெயர் தெரியாமல் யோசிக்க அவளை நங்கை என்றதும்
ஹான் அப்புறம் நங்க இங்க பாருமா நீ மார்னிங் கொஞ்சம் ஜாக்கிரதையா பாத்துக்கோ டெய்லி டேப்லெட் போடணும் இல்லனா அவன் கோபம் அதிகமாயிடும்.
ஏன் சார் பிபி இருக்கா என்று அப்பாவி போல் கேட்க,
ஆமாம் என்று இந்தா இந்த டேப்லெட்டை கையில வச்சுக்கோ எப்போ அவன் அவனையும் மீறி கோபப்படறானோ கட்டுப்ப்பாட்ட இலக்கிரானோ அப்போ மட்டும் இந்த டேப்லெட்டை கொடுக்கணும்.
டெய்லி சாப்பிட கொடுக்கிற டேப்லெட்டையும் நிறுத்தாமல் கொடுக்கணும் சரியா ?மறந்துடாதம்மா என்றார் அசோக்
சரிங்க சார் நான் பாத்துக்குறேன் ஆனா மாறன் சாருக்கு என்ன பிரச்சனை அதை மட்டும் சொல்லுங்க என்றால் நங்கை.
அதெல்லாம் நேரம் வர்றப்ப தானா
வே உனக்கு தெரியவரும் அதுவரைக்கும் எதுவும் கேட்காத என்றபடி தன் அழைக்க சென்றார் அசோக்.
மாறனின் இந்த நிலைக்கு என்ன காரணம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
தொடரும் 👉🏻
Shahiabi. Writer

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -37
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.