CHAPTER-35

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
அவ‌ளை பின்னிருந்து அழுத்தி த‌ன்னுள் புதைத்துக்கொண்ட‌வ‌ன், அவ‌ள் கன்னத்தில் தன் இதழை அழுத்தி உரசி, "என்ன‌ விட்டு நீ ஒரு இஞ்ச் ந‌க‌ர‌ணுன்னாலும், அத நாந்தா முடிவு பண்ணனும்." என்றான் அத்த‌னை அழுத்த‌மாக‌.

அதில் அவ‌ளுள் ப‌ய‌ ப‌ந்தே உருள‌, ச‌ட்டென்று அவ‌ள் வ‌யிற்றை இறுக்கி பிடித்தான். அதில் திடுக்கிட்டு, "ஆ!" என்று அவ‌ள் மெல்ல க‌த்த‌, அவ‌ள் க‌ன்ன‌த்தில் அத்த‌னை அழுத்த‌மாய் த‌ன் முக‌த்தை தேய்த்தவ‌ன், "பிக்காஸ் யூ ஆர் க‌ம்ப்ளீட்லி மைன்." என்றான் ஆழ்ந்த‌ மூச்சுட‌ன்.

அதில் வ‌லியை பொறுத்து இறுக்கி விழி மூடியவ‌ளின் இமையோர‌ம் நீர் துளிர்க்க‌, அந்த‌ துளியை அழ‌காய் வ‌ருடி சென்ற‌து ஒரு சிவ‌ந்த‌ பூவித‌ழ். அதில் அவ‌ள் புருவ‌த்தை குறுக்கி இமையை பிரிக்க‌, ச‌ட்டென்று அவ‌ளை முன் ப‌க்க‌ம் திருப்பியிருந்தான் அவ‌ன். அதில் திடுக்கிட்டு திரும்பிய‌வ‌ளின் தேக‌ம் அவ‌ன் மார்பில் அழுத்த‌மாய் புதைய‌, ப‌த‌ற்ற‌மாய் நிமிர்ந்து அவ‌னை பார்த்தாள். அந்த‌ மெழுகுவ‌ர்த்தியின் குறைந்த‌ ஒளியிலும் நில‌வாய் ஒளிர்ந்த‌து அவ‌ள் பூ முக‌ம். அதை அழ‌காய் அந்த‌ ஒற்றை ரோஜாவால் வ‌ருடி கொண்டு வ‌ந்து அவ‌ள் முக‌த்த‌ருகே நிறுத்திய‌வ‌ன் இர‌ச‌னையாய் இர‌ண்டையும் ஆராய்ந்து, பின் சுவார‌சிய‌மாய் புருவ‌ம் குறுக்கி, "சேம் டு சேம்." என்றான் அத்த‌னை இர‌ச‌னையாக‌.

அவ‌ளோ ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளையே பார்க்க‌, அதை இர‌சித்த‌ப‌டியே அந்த‌ ரோஜாவ‌ை அவ‌ள் க‌ன்ன‌ம் உர‌ச‌ காதிற்கு கொண்டு சென்ற‌வ‌ன், மெதுவாய் அந்த‌ காதோர‌ம் கூந்த‌லில் சொருக‌, அவ‌ன் தொடுகையில் அவ‌ள் உட‌ல் சிலிர்விற்கு ப‌தில் ந‌டுக்க‌த்தையே உண‌ர்ந்த‌து.

அங்கே அழ‌காய் வைத்துவிட்டு அப்ப‌டியே விர‌ல்க‌ளை அவ‌ள் கூந்த‌லுக்குள் நுழைத்து அவ‌ள் விழி பார்த்த‌வ‌ன், அவ‌ளும் ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழி பார்க்கும் நொடி ப‌ட்டென்று நெருக்க‌மாய் இழுத்திருந்தான். அதில் அவ‌ள் திடுக்கிட்டு புருவ‌ம் விரிக்க‌, அத்த‌னை நெருக்க‌த்தில் அவ‌ன் விழிக‌ளோ இர‌ச‌னையாய் அவ‌ள் முக‌மெங்கும் த‌ழுவ‌, "ப்யூட்டிஃபுல்." என்றான் ஆழ்ந்த‌ மெல்லிய‌ குர‌லில்.

அதுவுமே அவ‌ள் காதுக‌ளில் திகிலூட்ட‌மாய் ஒலிக்க‌, அவ‌ள் இத‌ய‌த்தில் விரிந்த‌ ப‌ய‌ம் அவ‌ள் விழியில் நிறைந்த‌து. அது அவ‌ன் விழியில் இர‌ச‌னையாய் கூட்ட‌ அழ‌காய் இத‌ழ் வ‌ளைத்த‌வ‌ன், ச‌ட்டென்று அவ‌ள் இடையை அழுத்தி வ‌ளைக்க‌, அவ‌ளோ திடுக்கிட்டு குனியும் முன் அவ‌ளை அந்த‌ இருக்கையில் அம‌ர‌ வைத்திருந்தான் அவ‌ன்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு சுற்றி பார்க்கும் முன், ச‌ட்டென்று அவ‌ள் முக‌முர‌ச‌ நெருக்க‌த்தில் இருந்த‌து அவ‌ன் முக‌ம். அதில் அதிர்ந்து அவ‌ள் புருவ‌ங்க‌ளை அக‌ல‌ விரிக்க‌, அவ‌ள் முக‌த்தில் வ‌ந்து விழுந்த‌ முடியொன்றை அழ‌காய் த‌ன் விர‌ல் கொண்டு வில‌க்கிய‌ப‌டியே அவ‌ள் விழி பார்த்த‌வ‌ன், "என்ன‌ தாங்குற‌துக்கு உன‌க்கு ஸ்ட்ரென்த் வேணும்" என்றான் அழுத்த‌மான‌ மெல்லிய‌ குர‌லில்.

அதில் இவ‌ளோ புரியா ப‌த‌ற்ற‌மாய் அவனையே பார்க்க‌, ச‌ட்டென்று அவ்விர‌லை வில‌க்கி ஒரு சொட‌க்கிட்டான் ருத‌ன். அடுத்த‌ நொடி சுற்றியிருந்த‌ மொத்த‌ கேண்டிலும் குப்பென்று எரிந்து வெளிச்ச‌ம் வ‌ர‌, அவ‌ள் முன்னிருந்த‌ மேசை முழுக்க‌ உண‌வு வ‌கைக‌ள் குவிந்திருந்த‌து. அதில் அவ‌ள் விழி விரிய‌ அனைத்தையும் பார்க்க‌, அதிலிருந்த‌ ஒரு உண‌வை கையில் எடுத்தது அவ‌ன் க‌ர‌ம். அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் அந்த‌ க‌ர‌த்தையே பார்க்க‌, அந்த‌ சிக்க‌னை ப‌ட்ட‌ர் ம‌சாலாவில் முக்கி எடுத்து அவ‌ள் இத‌ழ‌ருகே நீட்டிய‌து அவ‌ன் க‌ர‌ம்.

அவ‌ளோ ப‌த‌ற்ற‌மாய் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ விழியில் அழுத்த‌ம் கொடுக்க‌, இந்நொடி த‌ன் த‌ந்தையின் முக‌ம்தான் அவ‌ள் க‌ண்முன் வ‌ந்த‌து.

அவ‌ரும் இப்ப‌டித்தானே பாச‌மாய் ஊட்டுவார். இறுதியில் பெரும் புய‌லையே த‌ன் மீது இற‌க்குவார். இப்போது அப்ப‌டியொரு புய‌ல் இவ‌னுக்குள்ளும் ம‌றைந்திருப்ப‌து போன்ற‌ ஒரு பிம்ப‌ம். அதில் அவ‌ள் இத‌ழ்க‌ள் ந‌டுங்க‌, அதை மெதுவாய் பிரித்து அந்த‌ உண‌வை வாங்கினாள்.

பிரிந்த‌ அந்த‌ தேனித‌ழ்க‌ளுள் உண‌வோடு சேர்த்து அவ‌ன் இரு விர‌ல்க‌ளும் புகுந்து வெளியில் வ‌ர‌, அதை அப்ப‌டியே த‌ன் இத‌ழுள் புகுத்தினான் அவ‌ன். அதில் ச‌ட்டென்று அவ‌ள் மெல்லுவ‌தை நிறுத்தி விழிக்க‌, அவ‌ன் இத‌ழ்க‌ளுள் அவ்விர‌ல்க‌ளை அழுத்தி சுவைத்து மெல்ல‌ வெளியில் எடுத்தவ‌னின் பார்வை அவ‌ளை முழுதாய் விழுங்கிய‌து. அதில் இவ‌ளின் ஈர‌க்குலையே ந‌டுங்க‌, உள்ளிருந்த‌ இத‌ய‌ம் அப்ப‌டியே உறைந்திருந்த‌து.

"அவ‌ன் பொண்டாட்டிக்கூட‌ த‌னியா இருக்க‌ணும்னு ஆச‌ப்ப‌டுறான் விடுங்க‌. கொஞ்ச‌ நாள் இருந்துட்டு வ‌ர‌ட்டும்." என்று இங்கே விம‌லா கூற‌,

"அதில்ல‌ம்மா.. இப்ப‌ இருக்குற‌ சுச்சுவேஷ‌ன்ல‌ அவ‌ங்க‌ த‌னியா இருக்குற‌து என்ன‌மோ செரியா ப‌ட‌ல‌." என்றார் விக்ர‌ம‌ன்.

"அதா ருத‌ன் இருக்கான்ல‌? அதோட‌ யோகி, கார்ட்ஸ் எல்லாரும் அங்க‌தா இருக்காங்க‌, நீங்க‌ டென்ஷ‌ன் ஆகாதீங்க‌. அவ‌ங்க‌ அங்க‌ சேஃபா இருப்பாங்க‌." என்றார் விம‌லா.

ஆனால் இங்கே இந்த‌ க‌ருப்பு மாளிகையை சுற்றி பூக்க‌ளை த‌விர‌ வேறு யாருமே இல்லாத‌ அள‌வுக்கு, அனைத்து காவலாளிகளையும் வேலையாட்களையும் கூட அவ‌ன் துர‌த்தியிருந்தான்.

அந்த‌ மொத்த‌ தோட்ட‌த்தின் வ‌ளாக‌த்திற்கு வெளியே அந்த‌ கேட்டின் அருகே மொத்த‌ காட்ஸும் க‌ருப்பு உடையில் துப்பாக்கியுட‌ன் நின்றிருக்க‌, "பாஸ் சொல்ற‌ வ‌ரைக்கும் யாரும் இங்க‌ வ‌ர‌ வேண்டா. உங்க‌ எல்லாருக்கும் லீவ் த‌ர‌ சொல்லிட்டாரு." என்றான் யோகி.

"ப‌ட் சார் விக்ர‌ம‌ன் சாருக்கு தெரிஞ்சா.." என்று ஒருவ‌ன் கூற‌ வ‌ர‌, "அவ‌ருக்கு தெரிய‌ வேண்டா." என்றான் யோகி.

"ப‌ட் ஏற்க‌ன‌வே ம‌ண்ட‌ப‌த்துல‌.." என்று அவ‌ன் கூற‌ வ‌ர‌, "ஐ நோ. ப‌ட் உள்ள‌தா பாஸ் இருக்காருல்ல‌? அவ‌ரு பாத்துப்பாரு. அதோட‌ நானும் இங்க‌தா இருக்க‌ போறேன். நா பாத்துக்குறேன்." என்றான் யோகி.

அதில் அனைவ‌ரும் சிறு நெருட‌லுட‌னே திரும்பி அந்த‌ க‌ருப்பு மாளிகையை பார்க்க‌, அந்த‌ சிவ‌ந்த‌ மாலை சூரிய‌ன் இப்போது முழுதாய் அத‌ன் பின் ம‌றைந்திருந்த‌து.

உள்ளே அவ‌ளுக்கு அனைத்தையும் ஊட்டி முடித்த‌வ‌ன், இறுதியில் த‌ண்ணீரை புக‌ட்ட‌, ந‌டுக்க‌த்துட‌னே மெதுவாய் இத‌ழ் பிரித்து கொஞ்ச‌மாக‌ குடித்தாள்.

அதில் க்ளாஸை வில‌க்கிவிட்டு, த‌ன் க‌ர்சீப்பை எடுத்த‌வ‌ன், மென்மையாய் அவ‌ளின் இத‌ழை துடைத்துவிட‌, அவ‌ளுக்குதான் அடுத்து ந‌ட‌க்க‌ போகும் புய‌லை எண்ணி இத‌ய‌ம் வெளியில் வ‌ந்து விழ‌ துடித்த‌து.

அதில் குறும்பாய் இத‌ழ் வ‌ளைத்தவ‌ன், த‌ன் க‌ர்சீப்பை ம‌டித்து உள்ளே வைத்தப‌டியே அவ‌ள் முக‌ம் நெருங்க‌, அவளோ பதற்றமாய் பின்னால் சாய, அவள் பின் தலையை அழுத்தி பிடித்து தன் பக்கம் இழுத்தான்.

அதில் திடுக்கிட்டு அவள் விழி விரிக்க, "இப்ப நா சாப்புடுற‌துக்கான‌ நேர‌ம்." என்றபடி அவன் மெதுவாய் அவள் இதழ் நெருங்க‌, ப‌த‌ற்ற‌த்தில் பட்டென்று முகத்தை திருப்பினாள் அவ‌ள். அதில் அவளின் காதருகே இருந்த பூ ச‌ரிந்து விழ‌, ச‌ட்டென்று கேட்ச் செய்த‌து அவ‌ன் க‌ர‌ம்.

அதில் அவ‌ள் பதற்றம் குறையாது மெல்ல கீழே பார்க்க‌, அந்த‌ ரோஜாவை மெதுவாய் உய‌ர்த்தி அவ‌ள் முன் நீட்டினான் அவ‌ன். அதில் அவ‌ளோ ப‌த‌ற்ற‌மாய் பார்வையை நிமிர்த்தி அவ‌னை பார்க்க‌, அவ‌னோ கூலாய் புருவ‌ம் நெளித்து வாங்கிக்கொள் என்று பார்வையை அழுத்த‌, அவ‌ளும் த‌ய‌க்க‌மாய் மெல்ல‌ அதை வாங்கிக்கொள்ள‌, ச‌ட்டென்று அவ‌ளை அள்ளி தூக்கியிருந்தான் அவ‌ன். அதில் அவ‌ள் திடுகிட்டு அதிர்வாய் அவ‌னை பார்க்க‌, அவனோ ப‌டு கூலாய் அவ‌ளை பார்த்து, "இனி மெயின் பிக்ச‌ர்தா ச‌ரி வ‌ரும்." என்ற‌ப‌டி ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தான்.

அதில் ப‌த‌றிய‌ அவ‌ளுக்கோ இத‌ய‌ம் தாருமாறாய் துடித்து வெளியில் வ‌ந்து குதிக்க‌ முய‌ல‌, அத‌ற்குள் துள்ளி குதித்து ஓட‌ துடித்த‌ அவ‌ள் கால்க‌ளும் இப்போது ப‌ய‌த்தில் அமைதியாய் அவ‌னிட‌ம் சிக்கியிருந்த‌து.

அத‌ற்குள் அங்கிருந்த‌ அறை க‌த‌வை உதைத்து திற‌ந்துவிட்டு உள்ளே நுழைந்தான் அவ‌ன். அதில் அவ‌ள் திடுக்கிட்டு ப‌ய‌ந்து அவ‌ன் மார்புக்குள் புதைய‌, அவளை தூக்கி வந்து பொத்தென்று அந்த மெத்தையில் போட்டான்.

அதில் மொத்த‌மாய் ஒரு பூக்குவிய‌லுக்குள் விழுந்த‌வ‌ள், திடுக்கிட்டு எழுந்து ப‌த‌ற்ற‌மாய் சுற்றி பார்த்தாள். அந்த‌ மெத்தை முழுக்க‌ சிவ‌ந்த‌ ரோஜா இத‌ழ்க‌ள் குவிந்து கிட‌க்க‌, அந்த இருட்டு அறையை சுற்றியும் சிவ‌ப்பு நிற மெழுகுவ‌ர்த்திக‌ள் ம‌ட்டுமே எரிந்துக்கொண்டிருந்த‌து.

அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌ம் வெகுவாய் அதிக‌ரித்து அப்ப‌டியே பின்னால் ந‌க‌ர‌ முய‌ல‌, ச‌ட்டென்று அவ‌ளின் ஒற்றை கால் எங்கோ சிக்கிய‌து. அதில் அவ‌ள் திடுக்கிட்டு ப‌ய‌ந்து த‌ன் காலை பார்க்க‌, அதை மெதுவாய் உய‌ர்த்தி அவ‌ள் கால் விர‌லிடையில் மீசை நுழைய‌ ஒரு ஈர முத்த‌மிட்டான். அதில் ஜில்லென்று ப‌ர‌விய‌ உண‌ர்வு, இவ‌ளுள் மீண்டும் ந‌டுக்க‌த்தை கிள‌ப்ப‌, ப‌ய‌த்துட‌ன் உட‌லை இறுக்கி கால் விர‌ல்க‌ளை குறுக்கிக்கொண்டாள்.

அதில் மெல்லிய‌தாய் இத‌ழ் வ‌ளைத்த‌வ‌ன், அவ்விர‌ல்க‌ளை ந‌றுக்கென்று க‌டிக்க‌, "ஆ!" என்று விர‌ல்க‌ளை விரித்தாள் அவ‌ள். அத‌னுள் த‌ன் கை விர‌ல்க‌ளை நுழைத்து பிடித்த‌வ‌ன், ப‌ட்டென்று இழுக்க‌, பொத்தென்று அவ‌ன‌டியில் வ‌ந்து விழுந்தாள் அவள். அதில் ச‌ட்டென்று அவ‌ளிடையிலிருந்த‌ சேலை வில‌கி, மெத்தை அதிர்வில் கீழிருந்த‌ பூக்க‌ள் அவ‌ள் மீது சித‌றிய‌து. அது அவ‌ள் திரையில்லா ம‌ணி வ‌யிற்றிலும் அழ‌காய் வ‌ந்து அம‌ர்ந்திருக்க‌, அதை அழுத்தி க‌வ்விய‌து அவ‌ன் இத‌ழ்க‌ள். அதில் திடுக்கிட்டு அவ‌ள் இறுக்கி விழி மூட‌, அந்த‌ பூவித‌ழோடு அவள் பூவிடையிலும் அழுத்தி முத்த‌மிட்ட‌து அவ‌ன் முர‌ட்டு இத‌ழ்க‌ள்.

அதில் திடுக்கிட்டு அவ‌ள் இடையை குறுக்க‌, அதில் உண்டான‌ ப‌ள்ள‌த்தில் த‌ன் இத‌ழ் மீசையை அழுத்தி புதைத்து எச்சில் பூசிய‌வ‌ன், அப்ப‌டியே அந்த‌ நாபி குழியை நோக்கி ப‌ய‌ணிக்க‌, ப‌ய‌த்தில் குறுகி மெத்தைக்குள் புதைந்த‌வ‌ளின் விர‌ல்க‌ள் கீழிருந்த‌ பூக்க‌ளை இறுக்கி பிடித்த‌து.

அப்ப‌டியே மெதுவாய் அவ‌னின் சூடான‌ சுவாச‌ம் அவ‌ளின் நாபி குழியில் குவிய‌, இப்போது அவ‌ளின் ப‌த‌ற்ற‌ம் மொத்த‌முமே அந்த‌ ஒரு இட‌த்தில்தான் குவிந்த‌து. அத‌ன் சுற்றியிருந்த‌ பூவித‌ழ்க‌ளை த‌ன் நாசியால் மெல்ல‌ வில‌க்கிவிட்ட‌வ‌ன், த‌ன் முர‌ட்டு இத‌ழ்க‌ளை அழுத்த‌மாய் அத‌னுள் புதைக்க‌, ச‌ட்டென்று அந்த‌ பூக்க‌ளை மேலும் இறுக்கி பிடித்த‌து அவ‌ள் விர‌ல்க‌ள்.

அதில் க‌ச‌ங்கிய‌ பூக்க‌ள் மேலும் க‌ச‌ங்க‌, அப்ப‌டியே இந்த‌ க‌ச‌ங்காத‌ வெண்பூவின் மீது மெதுவாய் ப‌ட‌ர்ந்த‌வ‌ன், அவ‌ளின் இடை தாண்டி அப்ப‌டியே மேலே அவ‌ளின் மார்பை ம‌றைத்திருந்த‌ சேலையை மெதுவாய் உருவ‌, அவ‌ளோ ப‌ட்டென்று திரும்பி மெத்தைக்குள் புதைந்து த‌ன்னை ம‌றைத்தாள். அதில் அவ‌ளின் முதுகு ப‌க்க‌த்தில் அவ‌ன் முக‌ம் புதைய‌, அப்ப‌டியே அங்கிருந்த‌ க‌யிறை ப‌ல்லில் மெல்ல‌ க‌டித்து மெதுவாய் அவிழ்த்தான். அதில் அவ‌ள் க‌ர‌ம் மெத்தையை இறுக்கி பிடிக்க‌, அவ‌ள் இதய‌மோ ப‌ய‌த்தில் ப‌ல‌மாய் துடித்த‌து.

அந்த‌ க‌யிறை முழுதாய் அவிழ்த்து வில‌க்கிய‌வ‌ன், அதில் திற‌ந்த‌ வெற்று முதுகில் த‌ன் முக‌த்தை அழுத்தி தேய்த்த‌ப‌டியே அவ‌ளின் வாச‌த்தை முழுதாய் த‌ன்னுள் நிர‌ப்ப‌, அவ‌ன் உட‌லெங்கும் புதுவித‌ போதை பரவிய‌து. அந்த போதை தந்த மயக்கத்தில் அவள் முதுகெங்கும் எச்சில் பதிய ஈரம் செய்தவன், அப்ப‌டியே அவ‌ள் கூந்த‌லை வில‌க்கி அவ‌ள் தோள்ப‌ட்டை வ‌ரை மென்மையாய் இத‌ழை ப‌ட‌ர‌விட்டு அழுத்த‌மாய் க‌டிக்க‌, வ‌லியில் இறுக்கி விழி மூடிய‌வ‌ளின் விழியோர‌ம் வ‌ழிந்த‌து ஒரு நீர் துளி. அது கீழிருந்த‌ ரோஜா இத‌ழில் விழுந்து ந‌னைக்க‌, அத‌ன‌ருகே அவ‌ள் மார்ப‌டியில் க‌ர‌த்தை நுழைத்து அவ‌ளை ச‌ட்டென்று த‌ன் ப‌க்க‌ம் திருப்பினான். அதில் அவ‌ள் திடுக்கிட்டு அவ‌ன் ப‌க்க‌ம் திரும்ப‌, அவ‌ள் மார்புக்குள் முக‌த்தை புதைத்தான் அவ‌ன். அதில் அவ‌ன் க‌ர‌ வ‌ளைவில் மேலும் நெளிந்து இறுக்கி விழி மூடினாள். அவ‌ளின் மார்புக்குள் அவ‌ள் வாச‌னை மேலும் அதிக‌மாய் அவ‌னுள் ஏற‌, அவ‌ன் ந‌ர‌ம்புக‌ள் எங்கும் அந்த‌ போதை ம‌ட்டுமே நிற‌ம்பிய‌து.

அந்த‌ போதையின் ஆழ‌ம் காண‌ அவ‌ன் ந‌ர‌ம்புக‌ள் துடிக்க‌, மெதுவாய் அங்கிருந்த‌ முத‌ல் ஹூக்கை அவ‌ன் க‌டித்து க‌ழ‌ற்றினான். அதில் ப‌த‌ற்ற‌த்தில் இவ‌ள் மார்பை விரிக்க‌, அங்கே அழுத்த‌மாய் ப‌திந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள். அதில் ச‌ட்டென்று அவ‌ள் மார்பை குறுக்க‌, அத‌னுள் இத‌ழை ப‌ட‌ர‌விட்ட‌வ‌னின் போதை மேலும் அதிக‌ரிக்க‌, அவ‌ன் உட‌லெங்கும் மோக‌ வெறி பற்றியது. அதில் வேக‌மாய் அவ‌ன் விர‌ல்க‌ள் அந்த‌ மொத்த‌ ஹூக்கையும் பிடித்து இழுக்க‌ போக‌, ச‌ட்டென்று அவ‌ன் க‌ர‌த்தை பிடித்து த‌டுத்த‌து அவ‌ள் க‌ர‌ம்.

அதில் அவ‌ன் நாசி அவ‌ள் மார்பு குழியில் அழுத்தி உர‌ச‌ மெதுவாய் நிமிர்ந்து அவ‌ளை பார்த்தான். அவ‌ள் விழிக‌ளோ க‌ல‌ங்கி நிற்க‌, "உங்க‌கிட்ட‌ கொஞ்ச‌ம் பேச‌ணும்." என்றாள். அதில் முழுதாய் மோக‌ம் அறுப‌டாத‌ அவ‌ன் விழிக‌ள் புரியாது குறுக‌, "ப்ளீஸ்" என்றாள் க‌ண்ணீருட‌ன்.

அதில் சில‌ நொடிக‌ள் அவ‌ள் விழிக‌ளையே பார்த்த‌வ‌ன், மெதுவாய் அவ‌ள் கூந்த‌லுள் விர‌ல்க‌ளை நுழைக்க‌, அவ‌ளோ திடுக்கிட்டு அவ‌ன் க‌ர‌ம் பார்க்கும் முன் ப‌ட்டென்று அவ‌ளை நெருக்க‌மாய் இழுத்திருந்தான் அவ‌ன். அதில் அவ‌ள் திடுக்கிட்டு அவ‌ன் முக‌முர‌ச‌ வ‌ந்து, ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, அவ‌னுமே அவ‌ள் விழிக‌ளுள் மோக‌ ஆராய்ச்சி ந‌ட‌த்திய‌ப‌டியே அவள் இதழுரச, "சொல்லு." என்றான் மெல்லிய‌ குர‌லில்.

இத்த‌னை நெருக்க‌த்தில் அவளின் வார்த்தை தொண்டையில் சிக்க, அவன் விழிகளில் தெரிந்த மோகத்தில் நடுங்க ஆரம்பித்த தன் இதழ்களை க‌டின‌ப்ப‌ட்டு பிரித்து, "என..‌க்கு க்..கொஞ்ச‌ம் டைம்.. வேணும்." என்று எப்ப‌டியோ வார்த்தையை கோர்த்து முடித்தாள்.

அதில் புருவ‌த்தை சுழித்து, "பார்ட‌ன்?" என்று அவ‌ன் கேட்க‌, அதில் அவ‌ள் உட‌ல் மொத்த‌மும் கூட‌ ந‌டுங்க‌ ஆர‌ம்பிக்க‌, "நா இ..ன்னும் இதுக்..கெல்லா ரெடி.. ஆக‌ல சோ‌.." என்று அத்த‌னை ப‌த‌ற்ற‌மாய் வார்த்தையை கோர்க்க, அதில் இவ‌ன் முக‌ம் இறுகிய‌து.

அதில் அவள் அப்ப‌டியே அமைதியாகி எச்சிலை விழுங்க‌, "எவ்ளோ டைம் வேணும்?" என்று கேட்டான் அவன்.

அதில் திடுக்கிட்டு அதிர்ந்து "ஆ..ங்?" என்று அவ‌ள் விழிக்க‌, அவ‌னோ அத்த‌னை அழுத்த‌மாய் அவ‌ளை பார்த்தான். அதில் த‌டுமாறிய‌வ‌ள், "க்..கொஞ்ச‌ நாள்.." என்று கூற‌ வர‌, ப‌ட்டென்று அவ‌ள் இத‌ழ்க‌ளை சிறை செய்தான் அவ‌ன்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு அக‌ல‌ விழி விரிக்க‌, அவனோ அவ‌ள் இதழ் சுழையை அழுத்தி சுவைத்து, த‌ன் உட‌லில் மிச்ச‌மிருந்த‌ மோக‌ம் மொத்த‌த்தையும் தீர்த்து முடிக்கும் நோக்கில், ஆழம் வரை நுழைந்து முழு தேனையும் உறிஞ்சி எடுத்த பிற‌கே மெதுவாய் இதழை வில‌க்கினான்.

அதில் அவள் மூச்சு வாங்க‌ பிரிந்து அத்த‌னை ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, அவ்விழிக‌ளில் அழுத்த‌ம் கொடுத்து, "டென் மினிட்ஸ்தா உன‌க்கு டைம்." என்றான் ருதன்.

அதில் ச‌ட்டென்று அவ‌ள் இத‌யம் துடிப்பையே நிறுத்த, "அதுக்குள்ள என்ன‌ ப‌ண்ணணுமோ ப‌ண்ணிக்கோ. ப‌ட் ரெடியா இருக்க‌ணும்." என்றான் அத்த‌னை அழுத்த‌மாக‌.

- நொடிக‌ள் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-35
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.