CHAPTER-34

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
அர்ஜுன் குண்ட‌டிப்ப‌ட்டு கீழே விழுந்து, ம‌ய‌க்க‌மாகிவிட்டான்.



ச‌ந்ரா : அர்ஜுன்ன்ன்ன்..........!

என்று க‌த்திக்கொண்டே அர்ஜுனிட‌ம் ஓடிவ‌ந்தாள். அர்ஜுனிட‌ம் வ‌ந்து அழுதுக்கொண்டே,

ச‌ந்ரா : நீ எதுக்காக‌ இப்பிடி ப‌ண்ண‌? என்ன‌ காப்பாத்த‌ உன்னோட‌ உயிர‌ ப‌ணையோ வெக்க‌னுன்னு என்ன‌ அவ‌சியோ வ‌ந்த‌து? ஏ அர்ஜுன் இப்பிடி ப‌ண்ண‌?



என்று ம‌ய‌ங்கிய‌ அர்ஜுனிட‌ம் க‌த‌ரிக்கொண்டிருந்தாள்.

அங்கு அபி : ஒவ்வொரு தெட‌வையும் இந்த‌ அர்ஜுன், என்னோட‌ Planeன கெடுத்துகிட்டே இருக்கா. அவ்வ‌ள‌வு காத‌ல். ப‌ர‌வால்ல‌. இவ‌னு என‌க்கு எதிரிதான‌? இவ செத்துப் போய்ட்டான்னா, அடுத்த‌ தெட‌வ‌ ச‌ந்ராவ‌ யாராலையும் காப்பாத்த‌ முடியாது. சாவு அர்ஜுன், சாவு. இன்னிக்கு நீ சாவு. நாளைக்கு உன்னோட‌ செல்ல‌ பொன்டாட்டி உங்கூட‌வே வ‌ருவா. நா அனுப்பி வெக்கிறே.



ச‌ந்ரா அம்புல‌ன்ஸ் ஐ வ‌ர‌வ‌ழைத்து, அர்ஜுனை Hospitalலுக்கு கொண்டு சென்றாள். செல்லும் வ‌ழியில்,

ச‌ந்ரா : அர்ஜுன‌ இந்த‌ நெல‌மைக்கு ஆலாக்குன‌வ‌ங்க‌ள‌ நா விட‌மாட்டே. என்ன‌ காப்பாத்த வ‌ந்துதா, அர்ஜுனுக்கு இந்த‌ நெல‌ம‌. என்ன‌ கொல்ல‌ நெனைக்கிற‌து யாரு?

ச‌ந்ரா யோசித்தாள். அத‌ற்க்குள் Hospital வ‌ந்துவிட்ட‌து. உள்ளே சென்ற‌ன‌ர். அர்ஜுனுக்கு சிகிச்சை ந‌ட‌ந்த‌து. சிறிது நேர‌ம் க‌ழித்து, டாக்ட‌ர் வெளியே வ‌ந்தார். ச‌ந்ரா வேக‌மாக‌ டாக்ட‌ரிட‌ம் அழுதுக்கொண்டே,

ச‌ந்ரா : டாக்ட‌ர் ! என்னோட‌ Husband ந‌ல்லா இருக்காருல்ல‌?

டாக்ட‌ர் : உங்க‌ Husbandடோட‌ த‌லையில‌ப்ப‌ட்ட‌ குண்டால‌ உயிருக்கு எந்த‌ ஆப‌த்தும் இல்ல‌. அது ரொம்ப‌ ஆழ‌மா பாய‌ல‌.

ச‌ந்ரா நிம்ம‌தியானாள்.

டாக்ட‌ர் : ஆனா அந்த‌ குண்ட‌ எடுத்த‌துக்கு அப்றோ, அவ‌ருக்கு மெமரி லாஸ் ஆக வாய்ப்பு இருக்கு.

சந்ரா அதிர்ச்சி ஆனாள்.

ச‌ந்ரா : என்ன‌ சொல்றீங்க‌ டாக்ட‌ர்? குண்ட‌ எடுத்தா அர்ஜுனுக்கு எல்லா ம‌ற‌ந்திருமா? இது ந‌ட‌க்காம‌ த‌டுக்க‌ முடியாதா?

டாக்ட‌ர் : இங்க‌ பாருங்க‌ Mrs.ச‌ந்ரா, இந்த‌ மாதிரி கேஸ்ல‌, பேஷன்ட்டுக்கு மெமரி லாஸ்தா ஆகும். ஓருவேள‌ அவ‌ருக்கு ஏற்க்க‌ன‌வே மெமரி லாஸ் ஆயிருந்தா, இந்த‌ குண்ட‌ எடுத்த‌தும், அந்த‌ மெமரி திரும்ப‌ வ‌ரும். ஒன்னு, மெமரி லாஸ் ஆகும், இல்ல‌ன்னா மெமரி திரும்ப‌ வ‌ரும். ரெண்டுல‌ எதாவ‌து ஒன்னு க‌ண்டிப்பா ந‌ட‌க்கும். அதுக்கு நாங்க‌ ஒன்னுமே ப‌ண்ண‌ முடியாது.

ச‌ந்ரா : Ok thank you doctor.

டாக்ட‌ர் சென்றுவிட்டார். ச‌ந்ரா அழுதுக்கொண்டே,

ச‌ந்ரா : அப்போ அர்ஜுன் என்ன‌ ம‌ற‌ந்திருவானா? அர்ஜுன் உயிர் பொழ‌ச்சிருவான்னு ஒரு பக்க‌ம் நிம்ம‌தியா இருக்கு. இன்னொரு ப‌க்க‌ம், அர்ஜுன் என்ன‌ ம‌ற‌ந்திருவானோன்னு ப‌ய‌மா இருக்கு.




அர்ஜுனுக்கு சிகிச்சை ந‌ட‌ந்துக்கொண்டிருந்த‌து.

ச‌ந்ரா மீராவுக்கு Call ப‌ண்ணி, அனைத்தையும் கூறினாள். சிறிது நேர‌ம் க‌ழித்து மீரா Hospitalக்கு வ‌ந்தாள்.

மீரா : (அழுத‌ப‌டி) ச‌ந்ரா !

ச‌ந்ரா : (அழுதப‌டி) மீரா அக்கா!

ச‌ந்ரா, மீராவை க‌ட்டிப்பிடித்து அழுதாள்.



மிரா : அர்ஜுனுக்கு ஒன்னு ஆகாது, நீ அழாத‌ ச‌ந்ரா.

ச‌ந்ரா : அர்ஜுனோட‌ இந்த‌ நெல‌மைக்கு நாந்தா கார‌ணோ மீரா அக்கா. என்ன‌ காப்பாத்த‌ போய்தா அவ‌னுக்கு இந்த‌ நெல‌ம‌.

மீரா : செரி, அழாத‌ ச‌ந்ரா.



ச‌ந்ரா : இல்ல‌ மீரா அக்கா. அவ‌னோட‌ உயிர‌ ப‌ணையோ வெச்சு, என்ன‌ காப்பாத்த‌னுன்னு என்ன‌ அவ‌சியோ இருக்கு?

மீரா : ஏன்னா, அர்ஜுன் உன்ன‌ அவ்ளோ காத‌லிக்கிறா, ச‌ந்ரா. நீதா அவ‌ன‌ இன்னு புரிஞ்சுக்காம‌ இருக்க‌.

ச‌ந்ரா : நா ஒத்துக்கிறே மீரா அக்கா. நா அவ‌ன‌ புரிஞ்சுக்காத‌து த‌ப்புதா.

மீரா : செரி அர்ஜுனுக்கு இப்போ எப்பிடி இருக்கு?

ச‌ந்ரா : அர்ஜுனோட‌ உயிருக்கு ஆப‌த்து இல்ல‌ன்னு சொலீட்டாங்க‌. ஆனா, அர்ஜுனோட‌ த‌லையில‌ இருக்கிற‌ புல்ல‌ட்ட‌ ஆப்ரேஷ‌ன் ப‌ண்ணி எடுத்த‌தும், அவ‌னுக்கு ப‌ழ‌செல்லா ம‌ற‌ந்திருன்னு சொல்றாங்க‌. அதா க‌வ‌லையா இருக்கு.



மீரா : என்ன‌ ச‌ந்ரா சொல்ற‌?

ச‌ந்ரா : என்ன‌ ப‌ண்ற‌தின்னே தெரில‌ மீரா அக்கா. அவ‌ என்ன‌ ம‌ற‌ந்திருவான்னு நென‌ச்சாதா என‌க்கு ரொம்ப‌ க‌ஷ்ட்ட‌மா இருக்கு.

மீரா : அர்ஜுனோட‌ உயிருக்கு எந்த‌ ஆப‌த்தும் இல்லையில்ல‌? அத‌ நென‌ச்சு இப்பொதைக்கு ச‌ந்தோஷ‌ப்ப‌ட‌லா ச‌ந்ரா. ம‌த்த‌த‌ அர்ஜுனோட‌ ஆப்ரேஷ‌ன் முடிஞ்ச‌தும் பாத்துக்க‌லா.

அர்ஜுனுக்கு ஆப்ரேஷ‌ன் ந‌ட‌ந்துக்கொண்டிருந்த‌து. ச‌ந்ராவுக்கு ஒரே ப‌த‌ட்ட‌மாக‌ இருந்த‌து. அதை பார்த்த‌ மீரா,

மீரா : நீ க‌வல‌ப்ப‌டாத‌ ச‌ந்ரா. அர்ஜுன் உன்ன‌ க‌ண்டிப்பா ம‌ற‌க்க‌மாட்டா. ஏன்னா அவ‌ உன்ன‌ அவ்ளோ காத‌லிக்கிறா.

மீரா : அர்ஜுன் உன்ன‌ அவ‌னோட‌ மூளையில‌ இல்ல‌, இத‌ய‌த்துல‌ வெச்சிருக்கா. அத‌னால‌ உன்ன‌ ம‌ற‌க்க‌மாட்டா, நீ க‌வ‌ல‌ப்ப‌டாத‌.

ச‌ந்ரா : நீங்க‌ சொல்ற‌ மாதிரிம‌ட்டு ந‌ட‌ந்தா ந‌ல்லாஇருக்கும் மீரா அக்கா.

அர்ஜுனுக்கு ஆப்ரேஷன் நடந்தது. ஆப்ரேஷ‌னில், த‌லையில் இருக்கும் குண்டை டாக்ட‌ர்ஸ் எடுத்த‌ன‌ர்.

தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-34
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.