பாகம் -3
டிரிங் டிரிங்
ஹலோ சத்யா அழைப்பை ஏற்றால்
ஹலோ ...... சத்யா!!!!!
நான் ஷ்யாம்.
அடுத்த நொடி அழைப்பு துண்டிக்கப்பட்டது.
மீண்டும் அழைத்தான்.
துண்டிக்கப்பட்டது.
மீண்டும் மீண்டும் அலைத்துக்கொண்டே இருந்தான்.
நம்பர் யுவர் காலிங் கரென்லி பிஸி ஆஃப் தட் மோமெண்ட் பிளீஸ் டிரை அகைன் லேட்டர்.
அப்பொழுதும் முயற்சியை கைவிட வில்லை ஷ்யாம்.
அடுத்த அழைப்பில்
நம்பர் யுவர் கால்லிங் கரெண்ட்லி ஸ்விட்ச் ஆஃப்....
😡🥺😔
நங்க நான் என் பொண்ணு சங்கவிய பார்க்க சென்னைப் போறேன் மா.
அவள பார்த்தே 6 மாசம் ஆகுது நங்கை.நான் 2 நாள் லீவ் தம்பிகிட்ட சொல்லிட்டு மா
சரிங்க சரண்யா மா,கவல படாமா போய்ட்டு வாங்க.எல்லாம் நான் பாத்துக்கிறேன்.
ஆனா அஷோக் சார்.....தான்
எல்லாம் நான் சமாலிட்சிப்பேன் மா நீங்க போய் சங்கவிய பாத்துட்டு சந்தோசமா இருந்துட்டு வாங்க.
ம்.... அப்பறம்
இந்தா இது அஷோக் சாரோட டையேட் லிஸ்ட் கரெக்ட் டா டைம்க்கு கொடுத்துரு
அப்பறம் இது அவரோட சுகர் பிரசர் மாத்தரா டெய்லி இதையும் கொடுக்கணும் சரியா.
ஓகே மா.
மாறன் தம்பி வந்தா சொல்லிருங்க,
பஸ்க்கு டைம் ஆட்சி
🙂 பரவா இல்லே மா நான் பாத்துக்கிறேன்.
😊 பத்திரமா இருமா ஏதும் வேணும்னா வேலு கிட்ட சொல்லுங்க வாங்கி தருவாரு.வெளிய போய்ராதிங்க மா.தம்பிக்கு தெரிஜா என்ன கொன்னு போட்டுரும்.
என்று ஆயிரம் அறிவுரை வழங்கி விட்டு தான் கிளம்பினார் சரண்யா.
வீட்டுக்குள் சென்றவள் மல மலவென அனைத்து வேலையையும் கண் இமைக்கும் நொடி பார்த்தாள் பம்பரம் மென சுழன்று.
சமைத்து முடித்தவுடன் டைன்னிங் டேபிளில் அனைத்தையும் வைத்தவள் அடுத்த வேலையாக துவைக்க வேண்டிய துணிகளை மிஷினில் போட்டு அதை காய வைப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்று விட்டாள்.
பாவம் மொட்டை மாடிக்கு செல்ல 3 தளங்களை கடந்தாக வேண்டும்.
ஐயோ முடியல டா. வீட கொஞ்சம் சின்னதா கட்டக்கூடாது. ஏறி இறங்கவே அர நாள் ஆயிடும் போலே
என்ற படி மூச்சி வாங்க ஏறினால் நங்கை.
அஷோக் ஆஃபீஸ் யில் இருந்து வீட்டுக்கு வந்தவர்
பரவா இல்லையே இவளோ சிக்கிரம் லஞ்ச் ரெடியா இருக்கு.
பசிவேற வயிற்றை கிள்ளுது.
என்றபடி அமர்ந்து சாப்பிட நங்கையின் கைப்பக்குவத்தில் எல்லை மீறி சாப்பிட்டார் அஷோக்.
டயர்ட் ஆவது கியட்டாவது அவர் உள்ளம் சொல்ல அடித்து விளாசி விட்டார்.
அதிலும் குறிப்பாக அந்த கோவைக்காய் 65, சேப்பை கிழங்கு வருவலை காலி செய்தே விட்டார்.
நங்கை துணி எல்லாம் காய வைத்து விட்டு இறங்க சரண்யா இன்னைக்கு சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு.
டயர்ட் கன்ரோலையும் மீறி சாப்டேன்
இப்படி டெய்லி சமட்சி போட்டா இன்னும் 10 கிலோ கூடிடுவேன் என்று அடக்களையை நோக்கி பேசிக்கொண்டு இருக்க
மாமா சரண்யா மா சென்னை போய் இருக்காங்க சங்கவி ய பார்க்க.
இன்னைக்கு சமையல் நான் தான் பண்ணேன் மாமா என்று புன்னகைத்த படியே கீழ் இறங்க,
கோபத்தில் எழுந்தவர் அனைத்தையும் தட்டி விட
டேப்லில் வைக்கப்பட்டிருந்த உணவு அனைத்தும் சிதற பதறி போய் ஒடி வந்தாள் நங்கை.
மாமா....
ச்சீ என்ன அப்படி கூப்பிடாதா!
அதற்குள் சப்தம் கேட்டு ஒடி வந்தார் வேலு.
வேலு இனி 2 நாளைக்கு ஹோட்டல் ல இருந்து புட் வாங்கிட்டு வா.
சரிங்க சார்.
உன்ன யாரு இந்த வேலை எல்லாம் பார்க்க சொன்னது கொஞ்சம் விட்டா எல்லா உரிமையும் எடுத்துப்ப போலே
நீ எங்க நிக்கணுமோ அங்கே நிக்கணும் புரியுதா ஓவரா அட்வாண்டேஜ் எடுத்துக்ககூடாது
நீ மட்டும் சமட்சது தெறிஜி இருந்தா நான் சாப்பிட்டு இருக்கவே மாட்டேன்.
அழுது கொண்டே நின்றாள் நங்கை கையை பிசைந்தபடி.🥺
என்ன மன்னிட்சிடுங்க மாம்....
சார் என்றதும்
முறைத்து விட்டு இனி இதுபோல நடந்துகாத என்று தன்னறைக்குக் சென்று தாழ் இட்டு கொண்டார் அஷோக்.
அங்கே சிதறி கிடந்த அனைத்தையும் சுத்தம் செய்தவள் மீண்டும் சமைக்க துவங்கினாள் மாறனுக்காக.
வேலை எல்லாம் முடித்தவள் சாப்பிடாமல் தன்னறைக்கு சென்றாள்.
"அடி நீதான் என் சந்தோஷம்"
"பூ வெல்லாம் உன் வாசம்"
"நீ பேசும் பேட்செல்லாம் "
"நான் கேட்கும் சங்கீதம்"
பாட்டு ஒலிக்க என்ன வென்று பார்த்தாள் நங்கை
ஃபோன்......😊 தான் ஒலித்தது.
தொடு திரையில் மாறன் காலிங் என்று காண்பிக்க அழைப்பை ஏற்றவள் ஹலோ என்றிட
ஃபோன் எடுக்க இவளோ நேரமா?
சாரிங்க இப்போ தான் மேல வந்தேன்.
சரி சரி நான் இன்னைக்கு சாப்பிட வரல நீ சாப்பிடு நைட் டின்னர் ஒண்ணா சாப்பிடலாம்.
ம்ம்...சரிங்க சார்.
என்ன ம்ம்....
ஃபோன் எப்படி இருக்கு.
ம்ம்...
அன்னைக்கே வாங்கி கொடுக்கணும் நினைச்சேன் பட் கொஞ்சம் பிஸி ஆய்ட்டேன் சாரி
ம்ம்..... பரவா இல்லை சார்.
ரொம்ப கஷ்டம் ட்டி
ஃபோன்லயும் ம்ம் தானா.
சரி வைக்கரேன்
ம்ம்...
இந்த பொண்ணுங்களே இபடிதானோ
ம்...
ஐயோ கொல்றாலே.😩
என்று அழைப்பை துண்டித்தான் மாறன்.
நங்கை அதற்கு பின் கீழே செல்லவில்லை உணவும் உண்ணவில்லை அப்படியே படுத்துக்
கொண்டாள்,
திடீர் என நினைவு வந்தவளாய்.
ஃபோன் எடுத்து டயல் செய்தாள்.
சத்யா நங்க எப்படி இருக்கா?
நல்லா இருக்காங்க கோகிலா ஆன்டி...
நீ போகலையா
இல்லே?
போனா கொஞ்சம் ஃபோன் பண்ணி கொடுமாக நான் கொஞ்சம் பேசணும். என்றிட கோகிலாவின் ஃபோன் ஒலித்தது.
அக்கா நான் தான் நங்க
சொல்லு நங்க, இன்னைக்கு தான் என் நியாபாகம் வந்ததா நங்க உனக்கு.
அப்படி எல்லாம் இல்லேக்கா ஃபோன் என்கிட்டே இல்லே.
ஓஹோ...
ஏய் இது யார் ஃபோன்.
இன்னைக்கு தான் மாறன் சார் இந்த போனை வாங்கி கொடுத்தாரு அக்கா.
அப்படியா ரொம்ப சந்தோஷம் அப்போ இனி அடிக்கடி பேசிக்கலாம்.
ஆமாம் கா.
சொல்லு டா எப்படி இருக்க மாறன் தம்பி, அஷோக் சார் எல்லாம் எப்படி இருக்காங்க எல்லாரும் நல்லா இருக்கிறோம்ம் கா.
நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க?
நல்லா இருக்கிறோம்.
கோகிலா அக்கா சத்யா எங்க
அவ ஃபோன் ஏன் ஸ்விட்ச் ஆஃப் ல இருக்கு.
இதோ இங்கே தாம்மா இருகராங்க கொடுக்கிறேன் பேசுங்க என்றிட
ஹலோ அக்கா மாமா ஃபோன் வாங்கி தந்தாரா சூப்பர்.
அது விடு சத்யா
ஃபோன் ஏ ஸ்விட்ச் ஆஃப் ல இருக்கு
ஃபோன் ரிப்பேர் 😁
ஓ 😏
பொய்க்கூட சொல்ல ஆரம்பிட்சிட்டியா?
நான் ஆன் பண்றேன் .
ஹம்....
ஷ்யாம் அண்ணா பிளான் சக்செஸ்.
அந்தி மாலை நெருங்க......
கீழ் இறங்கி வந்தாள் நங்கை.
டிவியில் ஷார் மார்க்கெட் குறித்து செய்திகளை பார்த்துக்கொண்டு இருந்தார் அஷோக்.
சார் காஃபி ஏதும் போட்டு தரவா?
தேவை இல்லை.
அடக்கலைக்குள் நுழைந்தவள் தனக்கு மட்டும் காஃபி போட்டவள் அவர் முன்பே அமர்ந்து குடித்தாள்.
வேலு
சொல்லுங்க சார்?
காஃபி ஒன்னு வாங்கிட்டு வா.
சரிங்க சார்.
அவள் எதையும் கண்டுக்கொள்ளவில்லை.
வேலு காஃபி யய் வாங்கி வந்தவர் கப்பில் ஊற்றி கொடுக்க.
ஒரு மிடரு அருந்த்தியவர் முகம் சுழித்தார்.
மனதில் எது காஃபியா இல்லே கசாயமா என்று எண்ணிக் கொண்டு நங்கைக்காக வெறுமனே ரசித்து ருசித்து குடிப்பது போல வெளியே பாவலா செய்தார்.
நங்கை இதை எதையும் கண்டுகொள்ள வில்லை.
நங்க சரண்யா அம்மா எங்க,கீழ ஆளக்காணோம்.
அவங்க சென்னை போய் இருக்காங்க சார் அவங்க பொண்ணு சங்கவி ய பார்க்க ஓ சரி சரி....2 நாள் ஆகுமாம்.
மதியம் கால் பண்ணப்பக் கூட சொல்லல.
சாரி சார் மறந்துட்டேன்.
அஷோக் அடித்த ரகளையில் மறந்து தான் போய் விட்டாள்.
சரி வா சாப்பிடலாம் என்று நங்கை அழைத்துக்கொண்டு போக அங்கே அஷோக் ஹோட்டல் உணவுகளை விழுங்க முடியாமல் விழுங்கி கொண்டு இருந்தார்.
மாறனும் இதை கேட்டுக்கொள்ள வில்லை.
இருவரும் அமர்ந்து உண்டு விட்டு,
நங்கை சார் இந்தாங்க உங்க bp tablet மறக்காம போடுங்க என்று அவர் முன் வைத்து விட்டு சென்று விட்டாள்.
என்ன நங்கை சரண்யா மா இல்லாம ரொம்ப போர் அடிக்குதா?
அதும் இல்லாம வீட்டுக்குள்ளே வேற இருக்க.
நான் வேணும்னா சத்யாவை 2 நாள் வர சொல்லவா?
🙂புன்னகைத்தாள்
எனக்கு இந்த தனிமை புதுசு இல்லே சார்.
எல்லாம் பழகி போனது தான்,
என்றவளை ஆழப்பர்தவன்.
சரி நீ யாரு?
நான் நங்கை
அது தெரியும் உங்க அம்மா அப்பா யாரு
அவங்க எல்லாம் இப்போ எங்கே?
ரெண்டு பேரும் ஒரு விபத்துல சிக்கி இறந்துட்டாங்க மாறன் சார்.
ஐ அம் சாரி?
நான் கஸ்டபடுத்த்னும்னு கேட்கல
தெரியும்.
ம்ம்
அந்த ராத்திரி நேரத்துல அந்த தோட்டத்துல என்ன பண்ணிட்டு இருந்த.
காத்து வாங்க வந்தேன்.
அந்த நேரத்துலயா?
ஹா ......
பயம்மா இல்லே யா?
அது அன்பரசு சார் தோட்டம்.
ரொம்ப நாளாக பராமரிப்பு இல்லே அதனாலே காடு மண்டி போய் கிடக்குது :வீடும் பக்கத்தில் தானே
ஓஹோ.....
டெய்லி அங்க வருவியா?
ம் ஆமாம்.
ஏன்?
எனக்கு தூக்கம் வருது சார்
என்று கூறி படுக்கையின் அவள் ஒரு பாதி பகுதியில் படுத்துக்கொண்டவள் கண்களை இறுக மூடி தூங்குவதை போல நடித்தாள்.
அவனும் அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் யோசித்தபடி படுக்கையின் மறுபாதி பகுதியில் படுத்துக்கொண்டான்.
இருவர் இடையே இருக்கும் இந்த தலையணை சுவர் எப்பொழுது விலகும்.?
நங்கையின் வாழ்வில் இருக்கும் ரகசியம் எப்போது தெரியும்.?
தொடரும்
Shahiabi.writter ✍🏻

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -33
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.