Chapter-3

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
164
0
16
www.amazon.com
காலை 10 மணி அளவில் ஜன்னல் வழியாக வந்த சூரிய ஒளியின் காரணமாக கண் விழித்தான் சங்கர். அவன் திறந்த மேனியாக போர்வைக்குள் படுத்திருக்க, அவனைப் போலவே ஆடைகள் இல்லாமல் அவனை அணைத்துக் கொண்டு இன்னும் நேற்று ஆடிய கட்டில் யுத்தத்தின் கலைப்பு திராமல் அவனை அணத்தபடி உறங்கிக் கொண்டு இருந்தாள் யாழினி. தங்கள் மீது இருந்த போர்வையை விலக்கிவிட்டு எழுந்து நின்ற சங்கர் வாடிய மலராய் கசங்கி கட்டிலில் கிடந்தவளை பார்த்தான்.



அவள் தன் உடலை குறுக்கிக் கொண்டு படுத்திருந்தாலும், அவளது மார்பகங்கள், கழுத்து பகுதி, இடுப்பு என்று ஏராளமான இடத்தில் அவள் உடல் முழுவதும் அவனது பல் தடங்கலும், அவன் அவளை கசக்கி பிழிந்ததால் அவளது அங்கங்கள் எல்லாம் கன்னி சிவந்து போய் காணப்பட்டது. அதை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட சங்கர், தனது ஆண்மையின் வீர தீர பராக்கிரமத்தை அவளிடம் காட்டிவிட்டதாக நினைத்து சந்தோஷப்பட்டான். அவனுக்கு அவள் மீது ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலும், அவனால் அவளை திட்டவோ அடிக்கவோ முடியாதே..!! அதனால் மோகதாபத்தோடு, உள்ளுக்குள் இருக்கும் கோபத்தையும் எப்போதும் கட்டிலில் அவள் மீது இறக்கி வைப்பதை தனது வாடிக்கையாக வைத்திருந்தான் அவன்.



பின் அவளை அள்ளி அணைத்து குழந்தை போல பார்த்துக்கொண்டு, அவளுக்கான அனைத்தையும் செய்து அவளை அரவணைப்பதும் அவனே தான். என்ன செய்வது? ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதம். அதில் இவன் ஒரு தனி ரகம். யாழினியின் முகத்தில் விழுந்து கிடந்த முடி கட்ரைகளை அவள் காதுக்கு பின்னே ஒதுக்கிவிட்டு அவள் நெற்றியில் பட்டும் படாமல் ஒரு முத்தத்தை பதித்த சங்கர் “லவ் யூ டி பொண்டாட்டி..!!” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு அவள் மீது மீண்டும் போர்வையை போர்த்திவிட்டு குளிக்க சென்றான்.



சில நிமிடங்களுக்கு பிறகு குளித்துவிட்டு கிச்சனுக்கு சென்று அவன் தன் வேலையை பார்க்க தொடங்கிவிட, கிட்டத்தட்ட 12 மணி அளவில் கண் விழித்த யாழினி “ஆஆஆ.. அங்கங்க வலிக்குதே..!!” என்று முனகியபடி தன் இடுப்பை பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள். அவள் உடலை அப்படி பார்க்க அவளுக்கே அவள் மீது கொஞ்சம் பரிதாபமாக இருந்தாலும், அவை அனைத்தும் காதல் பரிசுகள் தானே.. அதுவும் ஆசையாக அவள் காதல் கணவன் கொடுத்தது. அதனால் “உன் புருஷன் சரியான முரட்டு காளையா இருக்கான் டி.” என்று நினைத்து சிரித்துக் கொண்டவள், நடக்க முடியாமல் நடந்து பாத்ரூமிற்கு சென்று ஹீட்டர் போட்டு குளித்துவிட்டு bathrobe உடன் வெளியே வந்தாள்.



பெருமூச்சு விட்டுவிட்டு சென்று அவள் bedல் அமர, அப்போதுதான் அவளுக்கு நேற்று இரவு அவள் switch off செய்து ஓரமாக தூக்கி போட்ட mobile phoneஐ பற்றி ஞாபகம் வந்தது. உடனே அதைத் தேடி எடுத்து ஆன் செய்த யாழினி தனக்கு சுவாதியிடம் இருந்து ஏராளமான missed calls வந்திருப்பதை பார்த்துவிட்டு ஷாக் ஆகி “Ohh.. Shit.. மணி 12 ஆச்சு.‌ tomorrow early morning அவளுக்கு மேரேஜ். இன்னும் நாங்க இங்க packing கூட ஸ்டார்ட் பண்ணலையே..!! இவ வேற இத்தனை தடவை கால் பண்ணி இருக்கா! இப்போ நான் கால் பண்ணா கேவல கேவலமா திட்டுவாளே...!!” என்று யோசித்தபடி அவளுக்கு கால் செய்தாள்.



திருமண மண்டபத்தில் தனது குடும்பத்தினருடன் தங்கி இருந்த சுவாதி அவளது உறவுக்கார பெண்களிடம் பேசிக் கொண்டிருக்க, யாழினியின் அழைப்பை பார்த்துவிட்டு “நான் இவளுக்கு எப்போ கால் பண்ணேன்.. மகாராணிக்கு இப்ப தான் என் ஞாபகமே வருதா..?? இன்னைக்கு இருக்கு இவளுக்கு..!!” என்று நினைத்து தனது ரூமிற்கு தனியாக சென்று அவள் காலை அட்டென்ட் செய்து “என்னடி என் callஐ அட்டென்ட் பண்ண முடியாத அளவுக்கு உனக்கு முக்கியமான வேலையா..?? மேடம் யாரும் உங்களை disturb பண்ண கூடாதுன்னு mobile phoneஐ switch off எல்லாம் பண்ணி வச்சிருக்கீங்க..!!” என்று ஒரு மார்க்கமாக double meaningல் கேட்டுவிட்டு கிண்டலாக சிரித்தாள்.



“அட ஏண்டி நீ வேற.. நான் இப்பதான் தூங்கி எந்திரிச்சேன். குளிச்சிட்டு வந்து phoneஐ ஆன் பண்ணி பார்த்தா, உன் missed calls இருந்துச்சு. அதான் கால் பண்ணேன்.” என்று யாழினி சொல்ல, “நான் கால் பண்ணி நீ எடுக்கலைன்னா, அது missed callன்னு தாண்டி காட்டும். மேட்டர் என்னன்னா.. நீ phoneஐ switch off பண்ணிட்டு இவ்ளோ நேரம் ஏன் தூங்கிட்டு இருந்த..?? என் கல்யாணத்துக்கு கிளம்பி வர்ற ஐடியா இல்லையா உனக்கு..??” என்று கேட்டாள் சுவாதி.



“ச்ச்ச்.. அதை ஏண்டி கேக்குற.. நேத்து நைட் ஃபுல்லா சங்கர் என்ன பாடா படுத்திட்டான். Early morningக்கு மேல தான் நாங்க ரெண்டு பேருமே தூங்கினோம். நேத்து phoneல game விளையாடிட்டு இருந்தேன். அப்ப கூட அவன் விடவே இல்ல தெரியுமா..?? அதான் என்ன பண்றதுன்னு தெரியாம அப்படியே mobile phoneஐ switch off பண்ணிட்டேண்டி..!!” என்று யாழினி சோர்வான குரலில் சொல்ல, அவள் சொல்வதைக் கேட்கவே சுவாதிக்கு உள்ளுக்குள் கிளுகிளுப்பாக இருந்ததால் அவள் முகம் வெட்கத்தில் சிவந்துவிட்டது.



இருப்பினும் எதையும் வெளி காட்டிக் கொள்ளாமல் “பார்றா.. கல்யாணம் ஆகி ரெண்டு வருஷமானாலும் இன்னும் உங்களுக்குள்ள இருக்கிற fire குறையலையே.. நடத்துங்க.. நடத்துங்க.. என்ஜாய் மச்சி..!!” என்று அவள் சொல்ல, “என்னத்த டி என்ஜாய் பண்றது.. அதெல்லாம் கொஞ்ச நேரம் தான். என்னா வலி தெரியுமா..?? என் body fullஆ அங்கங்க hicky போட்டு வச்சிருக்கான் டி‌ அந்த பைத்தியக்காரன். neck areaல வேற பெருசா ஒரு மார்க் இருக்கு. அத ‍hide பண்ணி makeup போட்டு எல்லாத்தையும் cover பண்றதுக்கே எவ்ளோ நேரம் ஆகுமோ தெரியல.. இதுல நான் இன்னும் packingஏ ஸ்டார்ட் பண்ணல. எல்லாம் பண்ணி முடிச்சு, எத்தனை மணிக்கு இங்க இருந்து கிளம்புவோம்ன்னே தெரியல மச்சி..!! எனக்கு நெனச்சாலே கடுப்பா இருக்கு. வர வர இவன் இம்சை தாங்க முடியல.” என்று அவளிடம் புலம்பினாள் யாழினி.



“என்னடி இதுக்கே இப்டி சலிச்சிக்கிற..?? அவர் உனக்கு எவ்ளோ help பண்றாரு.. ஒரு வீட்டு வேலையையாவது என்னைக்காவது நீ செஞ்சி இருக்கியா..?? அதுவும் நீதானே.. அவர் தான் வேணும்னு உடனே வேகமா போய் propose பண்ணி அவரை கல்யாணம் பண்ணிக்கிட்ட..!! இப்ப அவர உனக்கு பிடிக்கலையா..?? ஏன் இப்படி புலம்பி தள்ற..?? நீங்க லவ் பண்ணும் போதும், அவர் இப்படித்தானே இருந்தாரு..!! அப்புறம் அவர்கிட்ட எத பாத்து நீ அவர லவ் பண்ண..??” என்று குழப்பமாக சுவாதி கேட்க, “அவன எனக்கு பிடிக்கலைன்னு நான் எப்ப டி சொன்னேன்..?? He is my world ஸ்வாதி. In fact இந்த உலகத்துல எனக்கு அவனையும் உன்னையும் விட்டா, வேற யார் இருக்கா சொல்லு..?? அவன மாதிரி யாராலயும் இருக்க முடியாது. அவன் என்ன real princess மாதிரி தாங்கு தாங்குன்னு தாங்குறான். அவன் character புடிச்சு தான் நான் அவனை லவ் பண்ணேன். எப்பவும் லவ் பண்ணிட்டே இருப்பேன். எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும் மச்சி.. அவன மட்டும் தான் பிடிக்கும். ஆனா என்ன.. பையன் romanceல தான் ரொம்ப தீயா இருக்கான். Sometimes அதுதான் எனக்கு கடுப்பாகுது. மத்தபடி he is damn good.” என்றாள் யாழினி.



“எல்லா பசங்களும் அப்படித்தானே இருப்பாங்க.. பொண்ணுங்க தான் adjust பண்ணிட்டு போகணும். நீ என்ன எல்லாத்துக்கும் சலிச்சுக்கிற..??” என்று ஸ்வாதி கேட்க, “அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாதுடி. உனக்கு கல்யாணம் ஆகி.. உன் புருஷனால உன் bodyஐ puncherஆக்கி.. உன்னால எந்திரிச்சு நடக்கக்கூட முடியாம piles வந்த patient மாதிரி சாஞ்சு சாஞ்சு நடப்பல.. அப்ப புரியும் டி என் pain என்னன்னு உனக்கு.. அப்போ நீயும் இந்த மாதிரி எனக்கு கால் பண்ணி முடியல முடியலன்னு புலம்பி தள்ளுவ.” என்று யாழினி சொல்வதைக் கேட்கும் போதே ஸ்வாதியின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க தொடங்கியது.



நாளை இந்த நேரத்திற்கு எல்லாம் அவளுக்கும் தினேஷுற்க்கும் திருமணம் முடிந்திருக்கும். பின் இரவு first night. அப்போது அவளுக்கும் இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அவளுக்குள் ஒரு குறுகுறுப்பு ஏற்பட, தன்னை அறியாமல் தன் உதட்டை மெல்ல கடித்தாள் சுவாதி. யாழினி எதையெல்லாம் தனக்கு கொடுமையாக இருக்கிறது என்று சொல்லி புலம்புகிறாளோ.. அதை எல்லாம் இப்போதே எப்படித்தான் இருக்கிறது என்று அனுபவித்து பார்க்க வேண்டும் என்று அவள் மனமும், உடலும் ஏங்கி தவிக்க தொடங்கியது.



அதைப்பற்றி அறிந்திருக்காத யாழினி இதையெல்லாம் தனது தோழியிடம் தானே சொல்ல முடியும்.. என்று நினைத்து அவளது அந்தரங்க பிரச்சனைகளைப் பற்றி சுவாதியிடம் சொல்லிக் புலம்பி கொண்டிருந்தாள். சமைத்து முடித்திருந்த சங்கர் “மணி ஒன்னாக போகுது. இன்னுமா அவ தூங்கிட்டு இருக்கா..?? நம்ம போய் எழுப்பி முதல்ல அவளை சாப்பிட சொல்லணும்.” எ
ன்று நினைத்து அவளைக் காண தன் ரூமிற்கு சென்றான்.

தொடரும்...

முழு புத்தகத்தையும் அமேசானில் படிக்க...


இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/f6Hvxuy
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-3
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.