சம்டைம்ஸ் அவன் அப்படி பண்றது எல்லாம் எனக்கும் தான் பிடிக்கும். பட் மேட்டர் என்னன்னா, நமக்கு ஒரு டைமுக்கு மேல முடியாது டி. அப்ப போதும்னு தோணும்ல! அவன் அதை புரிஞ்சுகிட்டு விட்ரணும்ல்ல! எனக்கு தெரிஞ்சு அவனுக்கு அப்படி ஒரு நாளும் போதும்ன்னு தோணுனதே இல்லை. நான் தான் என்னால இதுக்கு மேல முடியாதுன்னு எப்பையும் அவன் கிட்ட கெஞ்சி போதும்னு ஸ்டாப் பண்ணுவேன். இது human bodyஆ இல்ல வேற ஏதாவதாடி? அந்த டைம்ல எல்லாம் சுகமா இருந்தாலும், அப்புறமா என்னா வலி வலிக்குது தெரியுமா?
நேத்து உன்னை உங்க ரூம்ல விட்டுட்டு வந்தேன்ல, அப்ப ஸ்டார்ட் பண்ணான் டி அவன். நான் அப்பவே வேணாம்னு தான் சொன்னேன். இருந்தாலும் என்னை எப்படியோ சமாதானப்படுத்தி கொஞ்சம் கொஞ்சம்ன்னு அப்படியே டைமாகி கடைசில விடிஞ்சிடுச்சு. அப்ப கூட அவன் டயர்ட் ஆகல தெரியுமா? Literally என்னால முடியல. அது அவனுக்கும் தெரியும். சோ இந்த மாதிரி அதனால அவனே பாவம் பார்த்து எப்பயாவது போகட்டும்ன்னு விட்டா தான் உண்டு.
இங்க பாரு எப்படி கடிச்சு வச்சிருக்கான்னு! இவனுக்காகவே காலர் ஷர்ட் மட்டும் தான் நான் அதிகமா போறேன். இவன் கிரியேட் பண்ண மார்க்கை எல்லாம் மறைக்கிறதுக்கு மேக்கப் போடுறதுக்கே எனக்கு ஒரு டெய்லி மணி நேரம் ஆகுது. இதையெல்லாம் என்ன பண்றதுன்னே தெரியல சுவாதி. மொத்தமா வேணாம்னு சொல்லவும் முடியல. வேணும்னு நினைக்கவும் முடியல. மொத்தத்தில என் bodyல head to toe வரைக்கும் totally puncture பண்ணி வச்சிருக்கான். சப்பா.. பொண்டாட்டியா இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்ட யாழினி லேசாக அவளது ஆடைகளை யாருக்கும் தெரியாமல் விளக்கி தன் மீது இருந்த காயங்களை அவளுக்கு காட்டினாள்.
அவள் சொல்வதை கேட்கும்போதும் அவளது காயங்களை பார்க்கும்போதும் உள்ளுக்குள் சுவாதிக்கு லேசாக பயமாகத்தான் இருந்தது. இருப்பினும் “இப்படித்தான் எல்லாரும் sex பண்றதுல பிரச்சனைன்னு நம்ம கிட்ட சொல்லி புலம்புறாங்க. ஆனா அவங்க ஹஸ்பண்ட் கூட ஜாலியா தான் இருக்காங்க. எது எப்படி இருந்தாலும், இதெல்லாம் நார்மல் தான். மேபி இவளுக்கு முதல்ல இருந்து அதெல்லாம் ஈசியா கிடைக்கிறதுனால இது பெரிய விஷயமா தெரியாம இருக்கலாம். Or அவருக்கு இருக்கிற அளவுக்கு இவளுக்கு இன்ட்ரஸ்ட் இல்லை போல. இல்லனா அடிக்கடி பண்றதுனால பிடிக்காம கூட போயிருக்கலாம். எப்படி யோசித்துப் பார்த்தாலும், எனக்கு இது ஒன்னும் தப்பா தெரியல.” என்று நினைத்து “சரி விடு, இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாத. நீ தான் அவரை பிடிச்சு போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட! நீங்க லவ் பண்ணும் போது, வாவ்.. சங்கர் செம ரொமான்டிக்ன்னு நீதான் சந்தோஷமா சொன்ன.
இப்ப அதுவே பிடிக்கலைன்னு சொல்ற. எப்படி இருந்தாலும், அவர் தான் உன் ஹஸ்பண்ட் யாழினி. நீ அவர் கூட தானே வாழ்ந்தாகணும்! தேவை இல்லாம இது ஒரு விஷயம்னு பேசி அவர் கூட இதுக்காக சண்டை போட்டுட்டு இருக்காத. Freeஆ விடு, இன்னும் எத்தனை நாளைக்கு அவர் இப்படி இருக்க போறாரு..?? அவருக்கும் போர் ஆடிச்சா.. அவரே உன்னை கண்டுக்க மாட்டாரு.” என்றாள்.
“அப்படி ஒரு நாள் என்னைக்குமே வராது. அவன பத்தி எனக்கு நல்லா தெரியும். அவனை எல்லாம் மாத்தவே முடியாது டி. But என்னதான் நான் அவனை திட்டினாலும் புலம்பினாலும், எனக்கு அவன் இப்படி இருக்கிறது தான் பிடிச்சிருக்கு. யோசிச்சு பார்த்தா இதுவும் ஒரு மாதிரி நல்லா இருக்கு. But I am not a sex toyல... என்னால முடியும்னா என்னமோ பண்ணிட்டு போடான்னு விட்ருவேன். முடியலையே.. அதான் பிரச்சனை. அதான் உனக்கு பொம்மை வாங்கி தரேன். அதை வச்சு என்னமோ பண்ணிக்கோ என்னை விட்டுடுன்னு சொல்லிட்டேன்.” என்ற யாழினி அவளது தோள்களில் சாய்ந்து கொள்ள, “என்ன டி சொல்ற? அவர் என்ன சின்ன குழந்தையா பொம்மை வாங்கி கொடுத்து விளையாட சொல்றதுக்கு? பொம்மைய வச்சு என்ன பண்ண முடியும்?” என்று புரியாமல் கேட்டாள் சுவாதி.
“நீதான் டி இன்னும் எத பத்தியும் தெரிஞ்சுக்காம சின்ன பிள்ளையாவே இருக்க. அதான் ஆன்ட்டி உன்னை என் கிட்ட இருந்து கத்துக்கோன்னு சொல்லி இருக்காங்க.” என்று சொல்லிவிட்டு சிரித்த யாழினி அவள் சொன்ன பொம்மையை பற்றி சுவாதியிடம் விளக்கினாள். அத்தனையையும் ஆச்சரியம் விலகாமல் கேட்டுக் கொண்டு இருந்த சுவாதி “இப்ப இப்படி எல்லாம் கூட வந்திருச்சா? எனக்கு நீ சொல்லி தான் தெரியும்.” என்றாள். இப்படியே தொடர்ந்து அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசி சிரித்து கொண்டு இருந்தார்கள்.
தினேஷும் ஷங்கரும் தங்களுக்குள் அவர்களது வீட்டை பற்றியும், ஆபீஸில் அடுத்து அவர்கள் செய்யப் போகும் புது ப்ராஜெக்ட் பற்றியும், கிரிக்கெட்டில் நடந்தவற்றைப் பற்றியும் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்படியே நேரம் கடந்து செல்ல, அவர்களது flight பயணம் முடிந்தது. சென்னை ஏர்போர்ட்டில் அவர்கள் நால்வரும் வந்து இறங்க, தனது நண்பன் ஒருவனுக்கு கால் செய்து தன்னுடைய காரை கொண்டு வந்து கொடுக்க சொன்ன தினேஷ் அதில் அவர்களது பொருட்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு நேராக சங்கர் யாழினி தங்கி இருக்கும் அப்பார்ட்மெண்ட்ற்க்கு சென்றான்.
வீட்டை சுத்தம் செய்வது பராமரிப்பது இதெல்லாம் சங்கரின் டிபார்ட்மெண்ட் என்பதால், அதை அவன் நேர்த்தியாக செய்து வைத்திருந்தான். எப்போதாவது யாராவது வந்தால் தங்குவதற்கு வேண்டுமே என்று நினைத்து அவர்களது வீட்டில் இருந்த இரண்டாவது அறையையும் அவன் எப்போதும் சுத்தம் செய்து தயாராகவே வைத்திருப்பான். அதனால் மொத்தத்தில் அந்த வீட்டை பார்த்து சுவாதியும் தினேஷும் இம்ப்ரஸ் ஆனார்கள். பின்பு அவர்கள் கொண்டு வந்த பொருட்களை அந்த அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு மீண்டும் அவனது காரை எடுத்துக் கொண்டு அவர்கள் தங்கி இருந்த இடத்தில் உள்ள பொருட்களை எடுத்து வர சென்றார்கள்.
யாழினி தனக்கு சோர்வாக இருப்பதாக சொல்லி தூங்க சென்று விட்டாள். தினேஷும் ஸ்வாதியும் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தங்களது பொருட்களுடன் அங்கே வந்தார்கள். அவர்களுக்கு அதை அதற்கான இடத்தில் எடுத்து வைக்க உதவினான் ஷங்கர். அதனால் கிட்டத்தட்ட இரவு 10 மணி அளவில் அந்த வீட்டில் உள்ள அனைத்தும் perfectஆக set செய்யப்பட்டது. சோர்வாக சங்கர், ஸ்வாதி, தினேஷ் மூவரும் சோஃபாவில் அமர்ந்திருந்தார்கள்.
“உங்க ரூம்ல ஏசி இருக்காது. அது மட்டும் நீங்க வாங்கி fit பண்ணிக்கோங்க. இதுக்கு மேல சமைச்சு சாப்பிடறது கஷ்டம். சோ ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி வாங்கிக்கலாம்.” என்று சங்கர் சொல்ல, “ஏசி எல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்ல ப்ரோ. நாளைக்கு கூட வாங்கி இன்ஸ்டால் பண்ணிக்கலாம். And food நானே onlineல order பண்ணிடறேன். உங்களுக்கும் யாழினிக்கும் என்ன வேணும்னு மட்டும் சொல்லுங்க.” என்ற தினேஷ் அவனது மொபைல் ஃபோனை எடுத்தான்.
அவர்கள் மூவரும் சேர்ந்து என்னென்ன வேண்டும் என்று முடிவு செய்து ஆர்டர் செய்தார்கள். Bill amount கிட்டத்தட்ட 2000 ரூபாய் வந்துவிட, அதில் பாதி பணத்தை தினேஷிற்கு அனுப்பி வைத்தான் சங்கர். அதனால் கோபித்துக் கொண்ட தினேஷ் “என்ன ப்ரோ எல்லாத்துக்கும் கணக்கு பாக்குறீங்க? நாங்க இங்க வந்ததுல இருந்து நீங்க எங்களுக்கு எவ்ளவோ ஹெல்ப் பண்ணி இருக்கீங்க! எங்களுக்கு மேரேஜ் ஆனதுக்கு கூட நாங்க உங்களுக்கும் யாழினிக்கும் properஆ treat குடுக்கல. இது எங்க ட்ரீட்னு வெச்சுக்கோங்க.” என்று சொல்லிவிட்டு அவன் அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்பி விட்டான்.
“தினேஷ் இதுக்கு முன்னாடி எல்லாம் எங்களுக்கு டீம் லீடரா இருந்தா கூட, எங்க கூட இவ்ளோ friendlyஆ இருந்ததில்ல. எப்பயும் Mr perfect மாதிரி அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருப்பாரு. எல்லாத்துக்கும் கணக்கு பாப்பாரு. இன்னைக்கு ஒரே நாள்ல ட்ரீட் கொடுக்கிற அளவுக்கு யோசிக்க ஆரம்பிச்சிட்டாரு! இங்க நம்ம வந்தது நல்லதுக்கு தான். சங்கர் கூட பேசி பழகி இவரும் அவரை மாதிரியே மாறிட்டா.. இன்னும் நல்லா இருக்கும்.” என்று நினைத்து சந்தோஷப்பட்ட சுவாதி “நீங்க சாப்பாடு வந்த உடனே எடுத்து வைங்க. நான் போய் யாழினிய எழுப்பி கூட்டிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு சென்றாள்.
வீட்டிற்கு வந்தவுடன் தனது பழைய அவதாரத்திற்கு திரும்பி இருந்த யாழினி ஷங்கரின் loose T-shirtஐயும், shortsஐயும் அணிந்து கொண்டு பப்பரக்காவென தூங்கிக் கொண்டு இருந்தாள். அந்த அறைக்குள் நுழைந்த சுவாதி லைட் ஸ்விட்ச்சை தேடி கண்டுபிடித்து போட்டுவிட்டு யாழினியின் அருகே சென்றாள். அவர்கள் பிளைட்டில் வரும்போது யாழினி சொன்னதைப் போல அவளது உடம்பில் ஏராளமான மார்க்குகள் இருந்தது. அவளது கழுத்தோரம் பெரிதாக ஒரு hickey கூட இருந்தது.
தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com

Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-17
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.