தொடர்ச்சி........
வித்யா
இல்லே கார் நம்ம வீட்டு பின்னாடி நிக்ககுதே அதனால கேட்டேன் என்றதும்.
சத்யா
அஹா வசம்மா மாட்டிகிட்டோமே.
சமலிப்போம்.
சற்று திமிராக.
இதோ பாரு வித்யா என் விசயத்துல வீணா நீ தலை இடாத
மொதல்ல நீ யாரு என்ன கேள்வி கேட்க.
அக்கா ன்ற பாசத்தோட என்னைக்காவது என் கிட்டே பேசி இருப்பியா....?
இல்லே இவ நம்ம தங்கட்சி.... அப்படின்னு என்னைக்காவது நினச்சாவது அக்கறையா
இருந்துருக்கியா.....?
அப்பறம் எந்த உரிமையில என்ன கேள்வி கேக்கற.
இப்போ பப்புக்கு தானே போரே
போ உன் ஃப்ரெண்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க லேட் ஆயிட்டா திட்ட போறாங்க சிக்கிரம் கிளம்பி போ
நாட்டின் குடி மகள்கள்.
என்றிட
வர வர உனக்கு வாய் ஓவர் ஆயிட்டே போகுது.
உன்ன வந்து பார்த்துக்கறேன்.
என்றபடி சென்றுவிட்டாள் வித்யா.
எங்க வந்து பாக்குறது.அதான் நீ மட்டை ஆய்றிப்பியே என்று சிரித்தாள்.
அப்பாடா எப்படியோ பேசி சமலிட்சிட்டோம்.
வேற யாரும் பார்கரதுக்குள்ள கார்ர முதல்ல எடுக்கணும்.
சத்யாவிற்கு எங்கே தான் மாட்டி கொண்டாள் நங்கை வெளியே வந்தது தெரிந்து விடும் .
அப்படி தெரிந்து விட்டாள் நங்கையை தான் தண்டிப்பார்கள்.
எனவே தான் தன்னால் நன்கைக்கு ஆபத்து வர கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றாள் சத்யா
மற்ற படி அவள் யாருக்கும் பயப்படவும் மாட்டாள்
கட்டு படவும் மாட்டாள்.
வீட்டுக்குள் நுழைந்த மாறனை கண்டதும் அன்பரசு
நில்லு மாறா
உன்கிட்டே பேசணும்.
மாறன் - சொல்லுங்க. அலட்சியமாக
பிஸ்னஸ் எப்படி போகுது...?
பிஸ்னஸ்க்கு என்ன நல்லா தான் போகுது.
சும்மா சொல்லாத மாறா நமக்கு வர வேண்டிய டீல் அண்ட் காண்ட்ராக்ட் எல்லாம் வேற யாருக்கோ போயிடுட்சாம்.
ஆமா அதனாலா என்ன உங்களுக்கு.
என்ன வா...?
இப்படியே போன உன் கம்பனி திவால் ஆய்டும் உனக்கு கொஞ்சம் ஆட்சும் பொறுப்பு இருக்கா.
என் பிஸ்னஸ் ச எடுத்து நடத்த சொன்னப்ப என்ன சொன்ன
எனக்குனு தனியா அடையாளத்தை நானே உருவாக்கிகுறேன்.
மத்தவங்க அடையாளத்தில நான் வாழ விரும்பல அப்டின்னு கத கதயா சொன்ன இப்போ என்ன ஆட்சி உனக்கு
உன் அடையாளத்தை நீ அழுட்சிட்டு இருக்க அது உனக்கு புரியுதா.
இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்.யார் இதெல்லாம் உங்க கிட்ட சொன்னது சற்று எரிச்சலோடு கூற
ஆபீஸ்ல தான் சொன்னாங்க. வொர்க்ல முன்ன மாதிரி கான்சன்ட்ரேஷன் இல்லே மீட்டிங் அட்டென்ட் பண்ண மாட்டேங்கர. கிளையன்ட்ட கூட மீட் பண்ண முடியாதுன்னு சொல்றியாம்.
என்ன மாறா இதெல்லம்.
நீ என்ன பண்ணிகிட்டு இருக்க
பெருசா சாதிச்சி காட்றேன் சொன்னா மட்டும் பத்தாது, வெறி வேணும் ஜெய்க்கணும்ற வெறி.
எனக்கு தெரியும் மாறா நீ ஏன் இப்படி எல்லாம் நடந்துகரேன்னு.எல்லாத்துக்கும் அந்த பொண்ணு தானே காரணம்.
ஏதோ ஊரு பேரு தெரியாத பொண்ணுக்காக.உன் வாழ்க்கைய தொலைச்சிறாத மாறா ,இது உன் உழைப்பு இத்தனை வருசம் நீ உருவாக்கின சாம்ராஜ்ஜியம் அதை கட்டு காப்பாத்துறது உன் கைல தான் இருக்கு என்றார் அன்பரசு.
போதும் நிறுத்துங்க அப்பா..
எது ப்பா வாழ்க்கை பணமா.
அது உங்களுக்கு வேணும்னா முக்கியமா இருக்கலாம்
பட் நாட் ஷோ ஃபார் மீ.
பணத்தை தாண்டியும் நிறைய இருக்குப்பா இந்த உலகத்துல.
எனக்கு உணர்வில்லாத உயிர் இல்லாத இந்த பணத்தை ,விட அன்பு தான் பெருசு.
அது உங்களுக்கும் சீக்கிரமாவே புரியவரும்
அப்ப தெரியும் பணத்தைவிட உலகத்துல இன்னும் நிறைய விஷயங்கள் இருக்குன்னு சந்தோஷமா வாழ அப்டின்னு.
அட போடா நீயும் சீதா மாதிரி எப்ப பார்த்தாலும் அன்பு பாசம்னு பேசிக்கிட்டு
வேஸ்ட் ஆப் டைம்.
இங்க பாரு நாளைக்கு ஈவினிங் பொண்ணு வீட்டுக்கு போறோம். மறுநாள் காலையில உனக்கும் வித்யாவுக்கும் நிச்சயதார்த்தம் சரியா நாளைக்கு ரெடி யா இரு என்றபடி சென்று விட.
மாறன் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
சரண்யா அம்மா என்றபடி அடக்கலைக்குள் அவசர அவசரமாக நுழைந்தான்
நீங்க சொன்ன மாதிரியே நான் அவளை பாத்துட்டேன் என்று கண்கள் மின்ன அத்தனை சந்தோஷத்துடன் கூற
அப்படியா அந்த பொண்ணு கிட்ட சொல்லிட்டீங்களா தம்பி உங்க காதல என்றவுடன்
கோவிலில் நடந்த அனைத்தும் நினைவுக்கு வந்தது மாறனுக்கு.
ஆழ்ந்த சிந்தனைக்கு சென்றவன்
என்ன தம்பி கேட்டுகிட்டே இருக்கேன் சொன்னீங்களா இல்லையா ?
என்று உழுக்க தன் நிலைக்கு வந்தவன்
மம்......இல்ல இல்ல மா சந்தர்ப்பம் கிடைக்கல
அட போங்க தம்பி
சரி அட்ரஸ்சயாவது கண்டுபிடிச்சீங்களா?
இல்லை என்று தலையாட்டினான்...
என்ன தம்பி நீங்க கிடைக்கிற சந்தர்ப்பத்தை எல்லாம் இப்படி விட்டுட்டா என்ன பண்றது ?
சரி விடுங்க அடுத்த வாட்டி பார்த்தா விட்டுடாதீங்க தூக்கிட்டு வந்துடுங்க
மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் வர்றது வரட்டும் என்றதும் சத்தமாக சிரித்துவிட்டான் மாறன்....
நீங்க சிரிக்கிறத பாக்குறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி.
என்றபடி சரண்யா நெட்டி முறித்தாள்.
சரிமா நான் ரூமுக்கு போறேன்...
சரி தம்பி நீங்க போங்க நான் டிபன் ரெடி ஆனது கூப்பிடுறேன். என்று வேலையை தொடங்கினார் சரண்யா.
நங்கை கோகிலாவை பார்த்து ரொம்ப நன்றி அக்கா என்றபடி கண்கள் கலங்கிட.
ஏதோ என்னால முடிஞ்ச சின்ன உதவி தானே மா இதுக்கு போய் நன்றி எல்லாம் சொல்ற என்றவர்
சரி சரி ஆ காட்டு என்றபடி கேசரியை எடுத்து வாய்க்குள் திணித்தார்.
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நங்கை
என்றதும் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அக்கா என்றபடி காலில் விழுந்தாள் நங்கை...
நீ நல்லா இருக்கணும் நங்கை.
உன் மனசுக்கு பிடிச்ச மகராஜன் சீக்கிரமா வருவான் என்றிட புன்னகைத்தாள் நங்கை.
அந்த புண்ணகைக்குள் மாறனின் நினைவும் கலந்தே இருந்தது .
அங்கு வந்த சத்யா.
ஹலோ என்ன விட்டுட்டு ரெண்டு பேரும் என்ன சாப்பிட்டு இருக்கீங்க.
ஹை கேசரி.
குடுங்க இங்க..
என்றபடி கோகிலா கையில் இருந்த பாத்திரத்தை பிடுங்கி விழுங்க துவங்கினாள்..
க்..... க்..... க்....
விக்கள் .
வாயில் கேசறியை அடைத்தபடி
திரு திரு வென விழித்தாள்...சத்யா.
அதை கண்ட நங்கை மற்றும் கோகிலா இருவரும் சிரிக்க துவங்க
என்னங்கடி அங்க சிரிப்பு என்றபடி ஃபுல் போதையில் வந்தால் வித்யா.
என்னடி நங்க உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க குத்துக்கல் மாதிரி நிக்கிற
ஓ வேலை செய்யாம இருக்க இப்படி ஒரு சாக்கா.
என்ன இன்னைக்கு மேக்கப் எல்லாம் ஓவரா இருக்கு
புடவை எல்லாம் கட்டி இருக்க
யாரை மயக்க இந்த ஏற்பாடு இந்த வீட்ல மயக்குற அளவுக்கு ஆள் யாரும் இல்லையே
ஒருவேளை பணத்துக்காக வயசு ஆனாலும் பரவா இல்லே நினட்சி எங்க அப்பாவை என்று இழுக்க நங்கையால் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை பொங்கி வரும் கோபத்தையும் கண்ணீரையும் நிறுத்த முடியாமல் அங்கிருந்து ஓடி விட்டாள் பாவம் அந்த அப்பாவி
இதைக் கேட்ட சத்யாவிற்கு ஆத்திரம் விண்ணை முட்டும் அளவுக்கு வந்தது
ஹே வித்யா
உனக்கு அறிவு இல்ல நீயும் ஒரு பொண்ணு தானே எப்படி இவ்வளவு கேவலமா உன்னால நடந்துக்க முடியுது உன்னைய என் அக்கான்னு சொல்லவே எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு நீ எல்லாம். சீ
நங்கை அக்கா நில்லுங்க பிளீஸ்
என்றபடி சத்யாவும் நங்கையின் பின்னே ஓடிட
என்ன கோகிலா வரவர இந்த நங்கைக்கு ரொம்ப இடம் கொடுக்குற போல ஒழுங்கா வேலைய மட்டும் பாரு என்று அங்கிருந்து சென்று விட்டால் வித்யா.
ச்சீ இதெல்லாம் என்ன ஜென்மமோ என்று நொந்து கொண்டாள் கோகிலா..
நங்கை தன் அறைக்குச் சென்று தாழ் இட்டு கொண்டவள் புடவை கழட்டி முகத்தை புதைத்து கொண்டு அழ துவங்கினாள்.
அம்மா அப்பா இரண்டு பேரும் என்னை ஏன் இங்கே தனியா விட்டுட்டு போனீங்க ?
என்னையும் உங்க கூடையே கூட்டிட்டு போய் இருக்கலாம் !!!¡!!
இங்கே எனக்கு இருக்கவே புடிக்கல என்ற அழுது கொண்டிருக்க
அக்கா கதவ திறங்க.
அவசொன்னத எதையுமே காதில் வாங்காதீங்க அக்கா.
அவ அப்படித்தானே உங்களுக்கே தெரியும் .
அவ ஒரு பைதியம் கா
குடிச்சா என்ன ஏதுனு புறியாதுக்கா அவளுக்கு
ப்ளீஸ் கா கதவ திற என்று சத்யாவும் அழ.
கதவு திறக்கப்பட்டது சத்
யா அப்பொழுதான் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
என்ன சத்யா செத்துடுவேன் நினாட்சிட்டியா என்றதும் கட்டி பிடித்து அழுதாள் சத்யா.
தொடரும்.........
Shahiabi.writter ✍🏻

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -14
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.