ஒருவேளை உன் கற்பனை காதலி கடச்சிட்டா சொல்லு அப்பறம் இதை பத்தி பேசிக்கலாம் என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார் அசோக்
இதை பார்த்துக் கொண்டிருந்த சரண்யா கவலைப்படாத தம்பி அந்த பொண்ண கண்டிப்பா நீங்க பார்ப்பீங்க சீதா அம்மா சிக்கிரம் உங்ககிட்ட கொண்டு வந்து சேர்ப்பாங்க என்றார்.
அந்த நம்பிக்கையோடு தான் மாறனும் இருந்தான்.
நிச்சயதார்த்தத்திற்கு இன்னும் மூன்று தினங்களே இருக்க எல்லா ஏற்பாடுகளும் விரைவாக நடந்து கொண்டிருந்தது.
நங்கை தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டாள் அவளின் வாழ்வில் அவளுக்கு பிடித்த யாரும் அவளுடன் அதிக நாட்கள் இருந்ததில்லை.
நங்கைக்கு இது வலியை கொடுத்தாலும் அதற்கும் தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணினாள்.
ஆனாலும் இந்த முறை அவளுக்கு இந்த சூழ்நிலையை கடப்பது அவ்வளவு எளிதாக தெரியவில்லை.
மற்ற விஷயங்களை விட காதல் தரும் காயங்களும் வலிகளும் சற்று அதிகம் தானே.
கோகிலா ஆன்ட்டி நங்க அக்காவை பார்த்தீர்களா
என்றால் சத்யா.
அடக்களையில் வேளையில் இருந்த கோகிலா நங்க அவ ரூம்ல இருக்கா சத்யா மேடம்.
சத்யா:-
ஏன் என்ன ஆச்சு ஆன்ட்டி.....
கோகிலா :-
தெரியல மேடம் ரெண்டு மூணு நாளாவே என்னவோ பித்து பிடிச்ச மாதிரி தான் இருக்கா.
சரியா சாப்பிடறது இல்ல தூங்குறது இல்ல எதையோ யோசித்துக் கிட்டே இருக்கா.
அப்படியா சரி ஆன்ட்டி நான் போய் என்னன்னு பாக்குறேன் என்றபடி நங்கையை பார்க்க அறைக்கு சென்றாள்
சத்யா.
சுவற்றை வெறுத்தபடி பார்த்துக் கொண்டிருந்த நங்கை.....
அக்கா அக்கா என்ற சத்யாவின் அழைப்பை கேட்டு சுதாரித்து கொண்டவள்.தன்னை அறியாமல் கண்களில் இருந்து வலியும்
கண்ணீரைஅழுந்த துடைத்து விட்டு அவசரமாக இயல்புக்கு திரும்ப முயற்சித்தாள்.
வாங்க சத்யா மேடம் வாங்க. என்று தான் இயல்பாக இருப்பதை போல்.. புன்னகைத்தாள்.
கோபத்தோடு முகம் சிவக்க உள்ளே வந்த சத்தியா நீங்க இன்னும் என்ன தங்கச்சியாவே நினைக்கல அப்படித்தானே என்றதும் விழித்தாள் நங்கை.
பின்ன என்ன எப்ப பாத்தாலும் மேடம் மேடம் மேடம் கூபடுறிங்க .
எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா
ஒழுங்கா பெயர் சொல்லி கூப்பிடுங்க அப்படி இல்லைன்னா என் கூட பேசாதீங்க என்று கோபித்துக் கொண்டாள்.
அப்படியெல்லாம் இல்ல மேடம் மாதங்கி மேடத்துக்கு தெரிஞ்சா என்று இழுக்க.
புரிந்து கொண்ட சத்யாவும் சரி சரி யாரும் இல்லாத நேரமாச்சு சத்யான்னு கூப்பிடுங்க ஓகேவா என்று புன்னகைத்தாள்.
நங்கை சரிங்க மேடம் என்றிட சத்யா முறைத்தாள்
ஐயோ இல்ல இல்ல சத்யா
சரி சத்யா... என்றிட இருவரும் புன்னகைத்து ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர்.
அக்கா என்ன அழுதிகாலா ஏன் கன்னம் எல்லாம் சிவந்து இருக்கு எனக் கேட்க.
ஒரே தலை வலி அதுதான் வேற ஒன்னும் இல்ல சத்யா....
சரி வாங்க நம்ம தோட்டத்துக்கு போயிட்டு வரலாம்.. தல வலி எல்லாம் சரி ஆய்டும்....
வேண்டாம் சத்யா.....
ஏன்? ஏன்? உங்களோட பேவரட் ....
அந்த பிளேஸ் தானே அப்புறம் ஏன் வரலைன்னு சொல்றீங்க.....
என்னவோ தெரியல போக பிடிக்கல என்றால் நங்கை.....😒
நங்கையின் பதிலை கேட்டு அதில் சற்றே சிந்தனையில் மூழ்கினாள்....🤔🙄
அதைக் கண்ட நங்கை சத்யா, மாதங்கி மேடத்துக்கு நான் தோட்டத்துக்கு போற விஷயம் ஏதும் தெரியாது
தெரிஞ்சா அப்புறம் அங்கேயும் போக விட மாட்டாங்க
ஏதோ கோகிலா அக்கா உதவியோடு தான் நான் தினமும் அங்க போயிட்டு இருந்தேன் அதான் அடிக்கடி போனா மேடம் கண்டு பிடிச்சுடுவாங்க அதனால் தான் சத்யா
வேண்டாங்கரேன் ..... என்று ஒருவாறாக சமாளித்தாள் நங்கை....
சத்யா சரி என்று தலையசைத்தாள்.....
ஆனா நாளைக்கு நான் ஒரு இடத்துக்கு உங்களை கூட்டிட்டு போறேன் நீங்க மறுக்காம வரணும்.....
ஆனா.....
இந்த ஆன...ஆவன்னா லாம் வேண்டாம்.....
நீங்க வரிங்க அவ்ளோதான்....
ஆனா அதுக்காக இல்ல சத்யா நான் எப்படி வெளியே வர முடியும் மாதங்கி மேடத்துக்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுவாங்க.....
ஆனால் நங்கைக்கும் மனதில் ஓரத்தில் வெளியே செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது.....
சத்யா:-
அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்....😉 ...🤪
😲கண்கள் விரிய சத்யாவை பார்த்த நங்கை முகத்தில் அத்தனை சந்தோஷம்...
உன்னால முடியுமா சத்யா....
முடியாது என்பது இந்த சத்யா அகராதிலையே இல்லே....
சத்யாவை நம்பினோர் கைவிட படார்....என்றாள் வாலு🤪
சத்யா சில...
பேண்டசி...
கதை புத்தகங்களை... நங்கைக்காக
வாங்கி வந்திருந்தாள்.....
அதை நங்கையிடம் கொடுத்தாள்....
சத்யா....
நங்கைகைக்கு கதை📖 புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும்.... அது அறிந்து தான் சத்யா எப்பொழுது வீட்டுக்கு வந்தாலும் புத்தகங்களோடு தான் வருவாள்....📖
சிறு வயதிலே இருந்து இந்த வீட்டை தவிர வேறு எங்கும் சென்றதில்லை....நங்கை
ஏன் பள்ளிக்கு கூட.... ஒருநாள் வித்யாவும் சத்யாவும் பள்ளிக்கு போவதை கண்டு தானும் செல்ல விரும்பி....அன்பரசிடம்... கேட்க...
அங்கே வந்த மாதங்கி.....
இங்க பாரு டி.... நீ இந்த வீட்டு வேலைக்காரி....
அம்மா அப்பா இல்லாத உனக்கு சோறு போடரதே பெருசு....
இந்த லட்சணத்தில உனக்கு படிப்பு வேற கேட்குதா....
போடி போய் பாத்திரத்தை களுகு....
என்று பாவம் சிறு குழந்தை என்றும் பாராமல் தள்ளி விட ..... தள்ளிய வேகத்தில்.... நங்கை.... செவுற்றில் முட்டிக் கீழே விழுந்தால் ....😵💫
தலையில் இரத்த 🤕காயம்
ஆகவே....
என்ன மனுஷி டி நீ... சின்ன பொண்ணுன்னு கூட பாக்காம...இப்படி பன்றியே...
சை...... என்ற படி... தூக்கினார்....அன்பரசு....

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -10
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.