Chapter-1

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
164
0
16
www.amazon.com
தன் மனைவி யாழினியுடன் இரவு நேரத்தில் ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தான் ஷங்கர். யாழினி உள்ளே ஒரு back colour கழுத்து இறக்கமாக இருந்த கவர்ச்சியான crop top அணிந்து வெளியில் ஒரு blue jeans jacket அணிந்திருந்தாள். அவள் தன் ஒரு கையை ஷங்கரின் தோள்களில் வைத்துக்கொண்டு, தனது மற்றொரு கையால் அவளது mobile phoneல் game விளையாடிக் கொண்டிருந்தாள். Beauty parlourக்கு சென்று நன்றாக கலர் பூசி, straightening செய்து பராமரிக்கப்பட்டு இருந்த அவளது நீண்ட தலை முடி காற்றில் பறந்து கொண்டிருந்தது.



“சீக்கிரமா இன்னிக்கு வீட்டுக்கு போகணும்.” என்று நினைத்து பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்த சங்கர், side mirror வழியாக தன் மனைவி யாழினியை கண்டான். பேருக்கு அவள் அணிந்திருந்த jeans jacket பலமாக வீசிய காற்றினால் அது பாட்டிற்கு ஒரு பக்கம் பறந்து கொண்டிருக்க, அவளது பெருத்த மார்பக பந்துகள் அவர்கள் வேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்ததால் நன்றாக குலுங்கு குலுங்கு என்று குலுங்கியது. அவளது கணவன் அவனுக்கே அந்த காட்சியை பார்க்க ஏதோ போல் இருக்க, அவர்களை கடந்து செல்லும் அனைத்து ஆண்களின் காம கண்களும் யாழினியின் மேல் அங்கங்களை ஒரு நொடி மேய்ந்துவிட்டு செல்வதை பார்க்கும் போது உள்ளுக்குள் அவனுக்கு கோபம் பற்றி கொண்டு வந்தது.



“இவளுக்கெல்லாம் எத்தனை தடவை சொன்னாலும் அறிவே வராது. புருஷனுக்கு மட்டும் காட்ட வேண்டியதை எதுக்கு தான் இப்படி எல்லாம் அப்படியே தெரியுற மாதிரி கண்ட கண்ட டிரஸ்ஸ போட்டுக்கிட்டு show காட்டுராளோ தெரியல.‌ நானும் எத்தனை தடவைதான் சொல்றது? கேட்டா இது தான் fashion. இதை புரிஞ்சிக்கிற அளவுக்கு எனக்கு Fashion sense இல்லைன்னு சொல்லி சண்டை போட்டு கடைசியில என்ன boomer uncleன்னு முத்திரை குத்திருவா. ச்சே.. நாங்க லவ் பண்ணும் போதெல்லாம் இவ எவ்ளோ decentஆ இருந்தா.. எப்போ சென்னைக்கு நாங்க வேலைக்கு வந்தோமோ, அப்பவே எல்லாம் நாசமா போச்சு. இவ இப்படி எல்லாம் திமிரு எடுத்து ஆடுவான்னு தெரிஞ்சிருந்தா இவளை சென்னை பக்கமே வரவிட்டு இருக்க மாட்டேன்.‌ என்ன பண்ணி தொலையறது? கல்யாணம் பண்ணியாச்சு. இவளை விட்டுட்டும் நம்மளால இருக்க முடியாது. இதை பத்தி நம்ம கேட்டா உடனே சண்டை போட்டுட்டு நாலு, அஞ்சு நாள் பேச மாட்டா. என்னமோ பண்ணி தொலையட்டும்.” என்று தனக்குள் புலம்பிய சங்கர் பைக்கை வேகமாக தங்களது அப்பார்ட்மெண்ட் வீட்டை நோக்கி செலுத்தினான். பாவம் அவனால் அதை தவிர வேறு எதையும் செய்துவிட முடியவில்லை.‌



சில நிமிட பயணத்திற்கு பிறகு பல apartment வீடுகளுக்கு மத்தியில் இருந்த விசாலமான parking areaவில் அவனது பைக் நின்றது. அப்போதுதான் அவளது mobile phoneல் இருந்து கண்களை விளக்கிய யாழினி “என்ன இன்னைக்கு ரொம்ப சீக்கிரமா வந்துட்ட..??” என்று கேட்டபடி பைக்கில் இருந்து கீழே இறங்க, “இன்னைக்கு நமக்கு வீட்ல முக்கியமான வேலை நிறைய இருக்குல்ல... அதான் சீக்கிரமா வந்துட்டேன்.” என்ற சங்கர் அவனது பைக்கை ஓரமாக நிறுத்திக் கொண்டிருந்தான்.



“அப்படி என்ன முக்கியமான வேலை..??” என்று யோசித்து குழம்பிய யாழினி “நாளைக்கு நம்ம ஸ்வாதி கல்யாணத்துக்கு ஊருக்கு போறமே! அதுக்கு இன்னும் packing பண்ணலையே! அத பத்தி தான் சொல்றேன் போல.” என்று நினைத்தவள், “இங்க ரொம்ப ஜிலுஜிலுன்னு இருக்கு. நீ bikeஐ park பண்ணிட்டு வா baby. நான் மேல போறேன்.” என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் lift ஐ நோக்கி செல்ல தொடங்கி விட்டாள்.



“இப்படி எல்லாம் வெளிய தெரியிற மாதிரி காத்தோட்டமா dress போட்டிருந்தா அப்படி தாண்டி குளிரும்.” என்று வழக்கம்போல் உள்ளுக்குள் புலம்பிய சங்கருக்கு எங்கே தான் இதைப் பற்றி எல்லாம் அவளிடம் பேசினால், அவள் தன்னை விட்டு சென்று விடுவானோ என்ற பயத்தில் அவளிடம் எதுவும் பேச தைரியம் வரவில்லை. தன் வேலையை முடித்துவிட்டு மேலே எட்டாவது மாடியில் உள்ள அவன் வீட்டிற்கு liftல் சென்றான்.



அவன் சென்று பார்க்கும் போது அவர்களது வீட்டின் கதவு திறந்து இருந்தது. இது எப்போதும் நடப்பது தான் என்றாலும், அவனுக்கு வழக்கம்போல் இப்போதும் கோபம் வந்தது. “கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆக போகுது. இவளுக்கு எப்பதான் பொறுப்பு வரப்போகுதோ தெரியல!” என்று நினைத்து சலித்துக் கொண்டவன், “ஹே யாழு.. வீட்டுக்குள்ள வந்தா கதவை சாத்திட்டு வான்னு உன் கிட்ட எத்தனை தடவை டி சொல்றது..?? 26 வயசு ஆகுது. நான் எத்தனை தடவை ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொன்னாலும், இன்னும் உனக்கே பொறுப்பு வர மாட்டேங்குது. இதுல நமக்கு குழந்தை எல்லாம் வந்தா... அத நீ எப்படி வளர்த்து கிழிக்க போகிறாயோ.. எனக்கு தெரியல!” என்று சத்தமாக சொன்னபடி அவன் தங்கள் ரூமிற்குள் நுழைந்தான். “குழந்தை பெத்துக்கிட்டா தானே பிரச்சனை பேபி.. அதான் உனக்கு நான்.. எனக்கு நீ... நமக்கு நடுவுல வேற எந்த baby-ம் வேண்டாம்னு சொல்றேன்.” என்று குழைவான குரலில் சொன்னாள் யாழினி. ஏற்கனவே அவள் தனது pantஐ கழட்டி கீழே போட்டிருந்த நிலையில், pantyக்கு கீழே அவளது clean shave செய்யப்பட்ட வழுவழுப்பான கால்கள் அங்கே எரிந்து கொண்டிருந்த மெல்லிய லைட் வெளிச்சத்திலும் பல பலவென மின்னியது.



அதனால் அவன் அவள் கருத்திற்கு மாற்று கருத்து வைத்திருந்தாலும் கூட, அவளது அதீத அழகில் மயங்கி வாயை மூடிக்கொண்டான். அவன் காதல் மனைவியின் உடலின் மீது அவனுக்கு மட்டும் போதை இருக்காதா பின்ன..?? அவளது characterக்கும், தனது characterக்கும் துளியும் ஒத்து போகாது என்று அவனுக்கு நன்றாக தெரிந்திருந்தும், அவளது அழகை கண்டு மயங்கி அவளே தனக்கு volunteerஆக propose செய்ததால்.. தானாக ஒரு ரசகுல்லா வந்து வாயில் விழும் போது, எதற்காக அதை வேண்டாம் என்று சொல்ல வேண்டும்..?? என்று நினைத்து, யோசிக்காமல் உடனே தன் வீட்டில் சொல்லி சம்மதம் வாங்கி அவள் கழுத்தில் தாலி கட்டி அவள் விருப்பம் போல சென்னைக்கு வந்து செட்டில் ஆகி இப்போது இருவரும் ஒரே ஆபீசில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.



தன் கணவன் இமைக்க மறந்து தன்னையே ‌ ஆசையாக பார்த்துக்கொண்டு இருப்பதை கவனித்த யாழினி, ஒரு கள்ளச் சிரிப்புடன் வேண்டுமென்றே அவன் முன்னே தனது jeans jacketஐயும், crop topஐயும் கழட்டி தூக்கி கட்டிலில் எரிந்து விட்டு வெறும் two piece ஆடையில் நின்றவள், தன் தலைமுடியை தூக்கிக் கொண்டை போட்டவாரே “நீ சீக்கிரம் போய் நமக்கு buvva ready பண்ணி வப்பீயாம். நான் போய் சீக்கிரமா குளிச்சிட்டு வந்துருவனாம். ஓடு.. ஓடு..!!” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து கண்ணடித்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து doorஐ lock செய்தாள்.



அவள் செய்த வேலையால் சூடாகிப் போயிருந்த தன் உடலை பெருமொச்சு விட்டு அடக்கிய சங்கர், “வர.. வர.. இவ எனக்கு பொண்டாட்டியா? இல்ல நான் இவளுக்கு பொண்டாட்டியான்னே தெரிய மாட்டேங்குது.” என்று நினைத்தவன், அவள் கழட்டி கீழே போட்ட ஆடைகளை பொறுக்கி ஒரு ஓரமாக இருந்த கூடையில் போட்டுவிட்டு சமைப்பதற்காக கிச்சனுக்கு சென்றான்.



யாழினி குளித்து முடித்துவிட்டு ஒரு பிங்க் நிற t-shirtஐயும், shortsஐயும் அணிந்து கொண்டு வந்து dining tableல் அமர, சுட சுட தோசை சுட்டுக் கொண்டு வந்து அதற்கு side dishஆக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி இரண்டையும் கொண்டு வந்து வைத்தான் சங்கர். “wow baby.. smellஏ செமையா இருக்கு. Ghww roast ஆ..?? அது என்னமோ தெரியல டா.. வெறும் தோசையா இருந்தாலும், நீ செஞ்சதா இருந்தா.. அது தனி taste தான். உன் கையில ஏதோ ஒரு மேஜிக் இருக்கு போ. நீ மட்டும் பொண்ணா இருந்தா, இந்நேரம் நான் எனக்கு டெய்லி டெய்லி சமைச்சு கொடுக்கிற உன் கைக்கு தங்க வளையல் வாங்கி போட்டிருப்பேன்.” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து சிரித்தவள், “பரவால்ல... Next month உன் birthday வருதுல்ல.. அப்போ நான் உனக்கு gold bracelet ‌ வாங்கி present பண்றேன்.” என்ற யாழினி அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு அடுத்த தோசை வருவதற்குள் தன் தட்டில் இருக்கும் தோசையை சாப்பிட்டு காலி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் வேகமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.



“இதெல்லாம் நான் சொல்ல வேண்டிய dialouge டி.” என்று நினைத்து மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட .சங்கர் அவளாக போதும் என்று சொல்லும் வரை அவளுக்கு தோசை சுட்டு கொடுத்துவிட்டு பின் குளிப்பதற்காக சென்று விட்டான். “எப்பா.. சாப்பிட்ட உடனே எப்படித்தான் இவ்ளோ tired ஆகுதோ தெரியல..!!” என்று டைனிங் டேபிளில் அமர்ந்தவாறு சோம்பல் முரித்த யாழினி தங்களது ரூமிற்கு சென்று கையில் mobile phone உடன் கட்டிலில் விழுந்தாள். பின் அவளது தலையாய கடமையை செய்ய தொடங்கினாள். அது என்னன்னு யோசிக்கிறீங்களா? வேற என்ன... Game விளையாடு
றது தான். அவ ஒரு சரியான Pubg பைத்தியம்.

தொடரும்...

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க..

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/f6Hvxuy

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்:

 
Last edited:

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-1
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.