வெப்சைட் அப்டேட் ❤️

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
ஹலோ ஃபிரண்ட்ஸ்!

இத்தனை நாளா நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் தளத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி ❤️ வாசகர்களோட படிக்கிற அனுபவத்தை மேம்படுத்தறதுககாகவும், இன்னும் சுவாரஸ்யப்படுத்துவதறகாகவும் நம்மளோட வெப்சைட்டை நாங்க அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முடிவு பண்ணி இருக்கோம்.

அது தொடர்பான வெப்சைட் அப்டேட் பணிகள் டெவலப்பர் சைடுல நடந்துக்கிட்டு இருக்கு. அதனால தற்காலிகமாக தளத்தில் கதைகள் பதிவிடுவதை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம். வெப்சைட்டின் புதிய அப்டேட்டட் வெர்ஷன் வந்த பிறகு முதலில் இருந்து அனைத்து கதைகளும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் தளத்தில் புதிய பரிமாணங்களுடன் அப்டேட் செய்யப்படும்.

இம்முறை புதிய கதைகளையும் இணைக்க திட்டமிட்டுள்ளோம். எங்களது இந்த புதிய முயற்சி எழுத்தாளர்களையும் வாசகர்களையும் ஒரு பாலமாக இருந்து இணைப்பதற்காக தான். அதனால் எங்களைப்போல இருக்கும் பிற எழுத்தாளர்கள் எங்களுடன் இணைய விரும்பினால் writershubcareer2805@gmail.com என்ற இமெயில் ஐடிக்கு மெயில் அனுப்பவும்.

எழுத்துத் துறையில் ஆர்வம் உள்ளவர்களும், எழுத்தாளராக மாற விருப்பப்படுபவர்கள் கூட எங்களை தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கான கைடன்ஸ் வழங்கப்படும்.


இந்த மாதிரி நம்ம வெப்சைட்டோட அடுத்தடுத்த அப்டேட்ஸ்களை மிஸ் பண்ணாம நீங்க தெரிஞ்சுக்கணும்னு நினைச்சீங்கன்னா, இப்பவே நம்மளோட facebook குரூப்பில ஜாயின் பண்ணிக்கோங்க. லிங்க் கீழ இருக்கு.


இப்படிக்கு,

அட்மின் 🦋