அத்தியாயம் 92
விஜய், அனாமிகா இருவரும் அவனது ரூமில் ஒன்றாக அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு பிடித்த சரக்கை வாங்கி ஊற்றி கொடுத்து நன்றாக அவனை குடிக்க வைத்த அனாமிகா அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டு அவன் மீது சாய்ந்தவாறு “எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா பேபி? நான் உன்னை ஏன் சுகர் லிப்ஸ்ன்னு கூப்பிடுறேன்னு நீ யோசிச்சு பார்த்து இருக்கியா?” என்று போதை ஏறிய குரலில் கேட்டபடி அவனது கீழ் உதட்டை தனது ஒற்றை விரலால் வருடினாள்.
நல்ல போதையில் இருந்த விஜய் “ஏன் டி.. நான் உனக்கு அவ்ளோ ஸ்வீட்டா இருக்கனா?” என்று கேட்க, “ஸ்வீட்டாவா? நீ செம ஹாட் பேபி. அதுவும் இந்த லிப்ஸ் இருக்கே.. இதுக்கு நான் பெரிய fan. நீ அடிக்கடி ஸ்மோக்கிங் எல்லாம் பண்ணுவ தானே.. அப்ப கூட இந்த லிப்ஸ் எப்படி கியூட்டா பிங்க் கலர்ல இருக்கு? அதுவும் இதோட டேஸ்ட்.. வாவ்.. very sweety! My sugar lips! 👄 இந்த லிப்ஸ் எனக்கு மட்டும் தான். இது மட்டும் இல்ல.. உன்னோட sexy abs, biceps.. arms.. அப்புறம் அதுக்கு கீழ...!!” என்று சொல்லிவிட்டு சினிங்கிய அனாமிகா “நீ மொத்தமா எனக்கு மட்டும் தான்.” என்றபடி அவனது ஆஜானுபாகவானா தேகத்தை தனது மென்மையான கைகளால் வருடினாள்.
அதுவரை அவளை பார்த்து தனக்கு மூடு வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த விஜய் உள்ளுக்குள் சென்ற மதுவின் காரணத்தாலும், இப்போது அனாமிகா இருந்த கோளத்தாலும், அவள் கைகள் செய்யும் மாயாஜாலங்களிலும் மயங்கி அவள் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சாயத் தொடங்கினான்.
அவன் கண்கள் தன்னை கிரகத்துடன் பார்ப்பதை கவனித்த அனாமிகா அவன் மீது ஏறி அமர்ந்து கொண்டு அவனது சட்டை பட்டன்களை கழட்டியவாறு “உனக்கு நம்மளோட ஃபர்ஸ்ட் நைட் ஞாபகம் இருக்கா விஜய்? It was my very first time in my life. அன்னைக்கு நீ என் கிட்ட இவ்ளோ harsh ஆ நடந்துகிட்டேன்னு உனக்கு தெரியுமா? அன்னைக்கு எனக்கு உன்னை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு கூட தெரியல.
அப்ப நிஜமாவே நான் கொஞ்சம் பயந்துட்டேன். பட் it was damn good. போகப்போக நானும் உன்ன மாதிரியே மாறிட்டேன். I don't like soft romance anymore. When you make it whild, I am literally ready to surrender myself in you. And we can dive deeper.. and deeper..!!” என்று ஹஷ்கியில் சொன்னாள்.
அவளது குரலில் இருந்த கவர்ச்சி அவன் மூளை வரை சென்று அவனைத் தாக்க, அவன் கைகள் தானாக அவளுடைய வெற்றிடையை இறுக பற்றியது. அவனைப் போல் தானும் குடித்து இருந்ததால் அனாமிகாவும் போதையில் தான் இருந்தாள். இருப்பினும் தான் வந்த வேலை என்னவென்று அவளுக்கு அப்போதும் ஞாபகம் இருந்ததால், தனது திட்டம் சரியான ட்ராக்கில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து சந்தோஷப்பட்ட அனாமிகா அவன் இன்று தன்னை அடித்து உதைத்தால் கூட பரவாயில்லை எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தானாகவே அவளது பூ உடலை அவன் மீது உரசியபடி அவனது இதழ்களில் தனது இதழ்களை பொருத்தி அதை கடித்து சுவைக்க தொடங்கினாள்.
அவளது விரல்கள் அவனது முதுகிலும் மார்பிலும் கோலம் போட்டுக் கொண்டிருக்க, அவளது மென்மையான இதழ்கள் அவனுடைய வன்மையான இதழ்களை ஆசை பொங்க ஆழம் சென்று சுவைத்துக் கொண்டிருந்தது. போதையில் இருந்த விஜய் அவளது நெருக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தனது சுயத்தை இழந்து கொண்டிருந்தான்.
என்ன இருந்தாலும் அவள் அவனுடைய மனைவி என்ற எண்ணம் அவன் ஆழ்மனது வரை சென்று பதிந்திருந்தது. அதனால் இயல்பாகவே அவனுக்கு அவளிடம் தயக்கம் காட்டும் எண்ணமெல்லாம் வரவில்லை. இத்தனை நேரமாக இன்ட்ரஸ்ட் இல்லாததால் விலகி இருந்தான் அவ்வளவு தான். ஆனால் எப்படியோ எதையெதையோ செய்து அனாமிகா அவனுக்கு தன் மீது ஆர்வத்தை தூண்டி விட்டாள்.
அவனது ஆண்மை ததும்பும் ஆறரை உடல் இப்போது காம தாமத்தில் வென்று கொண்டிருந்ததால், அவனுக்கு அவளது அருகாமையில் மிகவும் தேவையான ஒன்றாக மாறிவிட்டது. அவளுடன் சோஃபாவில் அமர்ந்திருந்த விஜய் அப்படியே சாய்ந்து படுக்க, தனது பிளவுஸின் Hook-ஐ கழட்டியபடி அவன் மீது சாய்ந்த அனாமிகா அவன் முன்னேறி செல்லும்போது எத்தனை வேகத்துடன் என்னவெல்லாம் செய்வானோ அதையெல்லாம் இப்போது அவள் அவனிடம் கற்ற பாடத்தை வைத்து அவனிடமே செய்து கொண்டிருந்தாள்.
மகுடிக்கு மயங்கும் பாம்பை போல அவளது ஒவ்வொரு தொடுகைக்கும் அவளிடம் மயங்கி தன்னை இழந்து கொண்டிருந்த விஜய் அனாமிகா தூண்டிவிட்ட காமத் தீயில் தானும் சேர்ந்து வெந்து தனிய தயாராகி இப்போது அவனும் முன்னேறினான். அவர்கள் இருவரின் உடலும் அங்கே பின்னிப்பிணைந்து கொண்டிருக்க, அவளை ஆழமாக முத்தமிட்டு கொண்டிருந்த விஜய் திடீரென அவளை விட்டு பிரிந்து “ஒன்ஸ்மோர் போலாமா?” என்று கேட்டான்.
அவன் எதைப் பற்றி கேட்கிறான் என்று புரியாமல் குழப்பத்துடன் அவனைப் பார்த்து அனாமிகா “இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்ல பேபி! அப்புறம் என்ன ஒன்ஸ்மோர்? விடுயுற வரைக்கும் கூட பண்ணலாம். எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல. I am ready!” என்று சொல்ல, “அடச்சீ.. அது இல்ல டி! அங்க இன்னொரு பாட்டில் இருக்கு பாரு.. அதான் ஒன்ஸ்மோர் போலமானு கேட்டேன்.” என்றான் விஜய்.
“என்ன இவன்.. முக்கியமான மேட்டர்ல பிஸியா இருக்கும்போது.. அத விட்டுட்டு இதெல்லாம் ஒரு மேட்டர்ன்னு பேசிட்டு இருக்கான்! எனக்கு இன்னொரு பாட்டில் அடிக்கிறதுல எல்லாம் ப்ராப்ளம் இல்ல. பட் இவன் அடிச்சுட்டு மூடு மாறிட்டா என்ன பண்றது? இல்லைனா மட்டையாகி தூங்கிட்டான்னா.. என் பிளான் எல்லாம் வீணா போயிடுமே!” என்று தனக்குள் புலம்பிய அனாமிகா “இந்த டைம்ல அதை கண்டினியூ பண்ணியே ஆகணுமா பேபி? நமக்கு பண்றதுக்கு எவ்ளோ வேலை இருக்கு! அது தான் உனக்கு முக்கியமா?” என்று கேட்டபடி தனது வெண்டைக்காய் விரல்களை அவன் மேனியில் அத்துமீறி மேயவிட்டு அவனை சூடேற்ற முயற்சி செய்தாள்.
விஜய் சென்ற பிறகு மீண்டும் தனது ரூமிற்கு வந்து கட்டிலில் படித்திருந்தாள் அமுதா. அவளுக்கு மருந்துகள் எல்லாம் எடுத்துக் கொண்டிருந்த பிறகும் கூட விஜயை பற்றி யோசித்தால் தூக்கமே வரவில்லை. வெளியில் அமர்ந்திருந்த மணிகண்டன், அன்னபூரணி இருவரும் அப்படியே சேரில் சாய்ந்த அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த வெற்றி தூக்கம் வராததால் கதவை திறந்து கொண்டு அமுதா இருந்த ரூமிற்குள் நுழைந்தான்.
இந்த நேரத்தில் அனைவருக்கும் தெரியும் படி வெளிப்படையாக விஜய் அங்கே மீண்டும் வரமாட்டான் என்று அவள் மூளைக்கு தெரிந்திருந்தாலும் கூட, கழுவு திறக்கும் சத்தம் கேட்டவுடன் ஒருவேளை அவன்தான் மீண்டும் தன்னைக் காண வந்திருக்கிறானா? என்று நினைத்து ஆர்வத்துடன் அப்படியே எழுந்து அமர்ந்தாள் அமுதா.
அவள் கண்களில் ஆசையுடன் கதவு பக்கம் பார்க்க, உள்ளே வந்தான் வெற்றி. அவனைப் பார்த்ததும் அவளுக்கு புஷ் என்று போய்விட்டது. ஆனால் அவள் முகத்தில் தெரிந்த பூரிப்பை கவனித்திருந்த வெற்றி “என்ன இவ நம்ம வந்த உடனே நம்மளை இப்படி பார்க்கிறா! அவ பார்த்ததை வச்சு பார்த்தா, நம்ம எப்ப வருவோம்னு வெயிட் பண்ணிட்டு இருந்த மாதிரியே இருந்துச்சே.. ச்சே.. அமுதா நம்மள பாக்குறதுக்கு இவ்ளோ ஆசை படுவானு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா, அப்பயே இங்க வந்து இவ பக்கத்திலேயே உட்கார்ந்து இருக்கலாமே.. தூங்கிட்டு இருப்பா.. டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு நினைச்சு வெளியவே நின்னு டைம் வேஸ்ட் பண்ணிட்டேன்.” என்று நினைத்தபடி அவள் அருகில் சென்று “இன்னும் தூங்கலையா நீ?” என்று கேட்டான்.
“எனக்கு தூக்கம் வரல வெற்றி.” என்று அமுதா சலிப்புடன் சொல்ல, “இவள புரிஞ்சிக்கவே முடியலையே! அதுக்குள்ள ரியாக்ஷனை மாத்துறா.. ஒருவேளை நான் லேட்டா வந்ததுனால கோவமா இருக்காளா?” என்று தனக்குள் கற்பனை கோட்டை கட்டி என்ன என்னவோ யோசித்த வெற்றி “உனக்கு தூக்கம் வரல.. நீ முழிச்சிட்டு தான் இருக்கேன்னு கால் பண்ணி சொல்லி இருந்தா, நான் உள்ள வந்திருப்பேன்ல.. உனக்கு தூக்கம் வர்ற வரைக்கும் நம்ம சும்மா பேசிட்டு இருந்து இருக்கலாம்.” என்றான்.
“எனக்கு பேசுறதுக்கு எல்லாம் மூடு இல்ல வெற்றி. டயர்டா தான் இருக்கு. ஆனா தூக்கம் தான் வரமாட்டேங்குது. நான் காலையில இருந்து ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன்.. நடுவுல நடுவுல அவங்க மருந்து கொடுக்கும்போது எல்லாம் நல்லா தூங்கிட்டேன். அதான் இப்ப தூக்கம் வர மாட்டேங்குது நினைக்கிறேன்.” என்று அமுதா சொல்ல, “ஆமா நானும் கவனிச்சேன். நீ ஏன் பார்க்க ஒரு மாதிரி இருக்க? உனக்கு நம்ம கல்யாணம் நின்னு போனதுல வருத்தமா இருக்கா? ரெண்டு வருஷம் தானே காண்ட்ராக்ட்.. அது முடிஞ்சதுக்கு அப்புறம் நம்ம எப்ப வேணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். அதுக்குள்ள நீ ஹீரோயின் ஆகணும்னு ஆசைப்பட்டதும் நடந்துரும். அப்புறம் என்ன? எல்லாம் நல்லதுக்கு தானே!” என்று கேட்டான் வெற்றி.
அவன் திருமணத்தை பற்றி பேசியவுடன் விஜயை நினைத்துப் பார்த்த அமுதா “எனக்கே இங்க என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரிய மாட்டேங்குது வெற்றி. பட் நம்ம கல்யாணம் நின்னது நல்லதுன்னு மட்டும் தோணுது. நான் அத நெனச்ச எல்லாம் வருத்தப்படல. எது நடக்கணும்னு இருக்கோ அதுதானே நடக்கும்! அது எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்ன்ற மைண்ட் செட்டுக்கு நான் வந்துட்டேன். நீயும் என்ன பத்தி யோசிக்கிறதை விட்டுட்டு உன்னோட கரியரை பத்தி யோசி.
எதை நெனச்சு நீ எனக்கு மேனேஜர் ஆகணும்னு சூஸ் பண்ணியோ... இப்ப அதுவே உனக்கு கரியர் ஆயிடுச்சு. ஒருவேளை நான் பியூச்சர்ல நடிக்காம போனா கூட, நீ உன் கரியரை ஃபாலோ பண்ணலாம். வேற எங்கயோ போய் கஷ்டப்படுறதுக்கு இந்த ஃபீல்டுல நீ மேனேஜரா இருந்தா கூட உனக்கு நல்ல செலரி இருக்கும். சும்மா தினமும் என் கூட ஷூட்டிங்க்கு பாட்டுக்கு வந்துட்டு அங்க இருந்து திரும்ப என் கூடவே கிளம்பி வர மாதிரி இது ஒரு செக்யூரிட்டி வேலை மாதிரி நினைச்சு ஃப்ரீயா விட்டுறாத வெற்றி.
சூட்டிங் ஸ்கெட்யூல் பண்றது, ஆர்டிஸ்ட்டுக்கு ப்ரோமோஷன் பண்றது, அவங்கள பத்தி வெளியே ஏதாவது நியூஸ் வந்திருக்கான்னு செக் பண்றதுன்னு மேனேஜருக்கு நிறைய டூட்டீஸ் இருக்கு. அத பத்தி எனக்கே முழுசா தெரியாது. தெரிஞ்சா கண்டிப்பா உனக்கு சொல்லித் தருவேன். ஆனா யாரும் உனக்கு எதுவும் சொல்லிக் கொடுப்பாங்கன்னு எதிர்பார்க்காம நீயா எல்லாத்தையும் கத்துக்கோ. என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தது நீ உன் வாழ்க்கையை கெடுத்துக்குறியோனு எனக்கு தோணுது.” என்று தன் மனதில் பட்டதை எல்லாம் அவனிடம் சொன்னாள்.
- காதல் மலரும் 🌹
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன் 92
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.