அத்தியாயம் 99: ரித்திகாவின் மீது கோபப்பட்ட கெளதம் (பார்ட் 1)
“உனக்கு எது சரின்னு படுதோ அத செய். எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம். நான் உங்க அப்பா கிட்ட பேசுறேன்." என்று கலங்கிய கண்களுடன் ரித்திகாவின் கையை பிடித்துக் கொண்டு அவளுக்கு ஆறுதலாக பேசினாள் ரேவதி. 😥
தன்னுடைய அம்மா பேசியதை கேட்டு நெகிழ்ந்து போன ரித்திகா, “தேங்க்ஸ் மா." என்று உணர்ச்சி வசப்பட்டு சொன்னவள், கண்ணீரோடு தன்னுடைய அம்மாவை கட்டி அணைத்துக் கொண்டாள். 🤗 😭 😭 😭
ரேவதி: “சரி விடு. அவர் தான் இந்த வீட்டோட மாப்பிள்ளைன்னு முடிவு ஆயிடுச்சு இல்ல... அப்புறம் என்ன... அதை பத்தி இனிமே பேச வேண்டாம். செண்பகம் அம்மா நேரடியா வந்து இங்க பேசட்டும் பாத்துக்கலாம். நீ இத பத்தியே யோசிச்சு யோசிச்சு ஸ்ட்ரெஸ் ஆகாத. நான் போய் அப்பா கிட்ட பேசி அவரை சாப்பிட கூட்டிட்டு வரேன். மணி எட்டுக்கு மேல ஆயிடுச்சு." என்றவள், எழுந்து தன்னுடைய அறைக்குச் சென்றாள்.
ரித்திகா சென்று கொண்டு இருந்தன் அம்மாவைன் தடுத்து நிறுத்தியவள், “அப்பா என் மேல கோவமா இருக்காரு இல்ல மா..??? நான் அவர டிஸ்அபாயிண்ட் பண்ணதுக்கு அவர் கிட்ட சாரி கேட்டேன்னு சொல்லிருங்க." என்று சோகமாக கேட்டாள். 🥺
ரேவதி: “ஆமா கோவமா தான் இருப்பாரு. நீ தான் உங்க அப்பா செல்லம் ஆச்சே... அவரு இத வேணான்னு சொல்லியும், நீ வேனும்ன்னு அடம் பிடிக்கிறது அவருக்கு கஷ்டமா தான் இருக்கும். விடு அவர்னால உன் மேல ரொம்ப நேரம் கோவமா இருக்க முடியாது. நான் போய் அவர பேசி சரி பண்றேன். நீ முதல்ல நார்மலா இரு." என்றவள் தங்களுடைய அறைக்கு சென்றாள்.
கோபத்தில் தங்களுடைய அறைக்கு வந்த சுதாகர் கதவை தாளிடமால் அறைந்து சாத்திவிட்டு, கண்களில் கண்ணீருடன் அந்த அறையின் ஒரு மூலையை வெறித்து பார்த்த படி கட்டிலில் அமர்ந்து இருந்தார். ரேவதி கதவை திறந்து கொண்டு உள்ளே வர, அதை கவனித்த சுதாகர் தன்னுடைய கண்களில் இருந்து வழிந்த நீரை அவளுக்கு தெரியாமல் வேகமாக துடைத்துவிட்டு, தன்னுடைய முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு அமர்ந்து அமைதியாக அமர்ந்து கொண்டார். 😒
இருந்தாலும், தன்னுடைய கணவரின் ஒவ்வொரு அசைவுகளையும் நன்கு அறிந்து வைத்து இருந்த ரேவதியால், அவர் இப்போது என்ன மன நிலையில் இருக்கிறார் என்று நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.
ரேவதி: “என்ன சுதா முதல் தடவ உன் பொண்ணு உன்ன எதிர்த்து பேசிட்டான்னு உனக்கு வருத்தமா இருக்கா..???" என்று சுதாகரின் அருகே சென்று அமர்ந்த படி அவனிடம் கேட்டாள்.
சுதாகர்: “இல்ல. என் பொண்ணு தனியா முடிவெடுக்கிற அளவுக்கு வாழ்ந்துட்டான்னு நினைச்சு சந்தோஷப்படுகிறேன்." என்று ஒரு விரக்தி புன்னகையுடன் நக்கலாக சொன்னான். 😁
ரேவதி: தன்னுடைய கணவரின் தோளில் சாய்ந்தவள், “நம்ம கல்யாணம் பண்ணிட்டு முதன் முதலில்ல... உங்க அம்மா, அப்பாவ, பாக்க போனப்ப.. அவங்க நம்மள அடிச்சு வீட்டை விட்டுு தொரத்தினாங்களே...!!! அப்ப நம்ம ரிட்டன் நம்மளோட வீட்டுக்கு வரும்போது பேரண்டிங் பத்தி நம்ம பேசிட்டு வந்து உனக்கு ஞாபகம் இருக்கா...???" என்று கேட்டாள்.
சுதாகர்: இப்ப எதுக்கு டி அதை பத்தி பேசுற..???
ரேவதி: “நம்ப அப்பா அத பத்தி பேசும்போது நமக்கு ரித்திகா பொறுக்கவே இல்ல. ஆனா, இப்ப நம்ம பொண்ணுக்கு தான் கல்யாண வயசே வந்துருச்சே... இப்ப தான் நம்ப அத பத்தி பேசணும். கல்யாணம் ஆன புதுசுல, நம்ப இத பத்தி நிறைய தடவ பேசி இருக்கோம். அது எல்லாம் எனக்கு இன்னமுல்ம் ஞாபகம் இருக்கு. நீ தான் அத எல்லாம் இப்ப மறந்துட்ட போல...!!!" என்று ஒரு உள் அர்த்தத்துடன் சொன்னாள்.
சுதாகர் தன்னுடைய தோலின் சாய்ந்து இருந்த ரேவதியை விளக்கி விட்டவன், கோபமாக அவளை பார்த்து, “இப்ப நீ என்ன சொல்ல வர..??? ராகவி பண்றது தான் சரி. என் மேல தான் தப்புன்னு சொல்ல போறியா...??? எனக்கு என் பொண்ணு வாழ்க்கைய பத்தி அக்கறை இருக்காதா..??? நான் அவளுக்கு என்ன கெட்டதா நினைக்க போறேன்...??? அவ வாழ்க்கைய பத்தி எனக்கு முடிவு எடுக்க உரிமை இல்லையா..??? அவ வளந்துட்டான்னா எப்படியோ போன்னு நான் அவள தண்ணி தெளிச்சு விட்டரணுமா..???" என்றான். 😒 😏
ரேவதி: இத்தன நாளா நீ உன் பொண்ணுக்கு ஃபிரண்ட் மாதிரி இருந்த...!! இப்ப என்ன திடீர்னு டிபிக்கல் அப்பா மாதிரி பேசுற..??? உனக்கு வயசு ஆனதுனால உன்னோட ஆட்டிட்யூட் ஐ மாத்திட்டியா..???
சுதாகர்: “நான் அவ கூட ஃப்ரெண்ட்லியா இருந்தாலும், நான் அவளுக்கு அப்பா தான். தான் பொண்ணு மேல உண்மையா பாசம் வச்சு இருக்கிற எந்த அப்பாவா இருந்தாலும், நான் யோசிக்கிற மாதிரி தான் யோசிப்பான். அவளுக்கு இந்த மேரேஜ் செட்டாகாதுன்னு தெரிஞ்சும், அவளை எப்படி இதுல புடிச்சு தள்ள முடியும்...???? அவ சின்ன பொண்ணு. ரொம்ப இன்னசென்ட். அவளுக்கு என்ன தெரியும்..????
அதான் அவ ஏதோ புரியாம உளறிட்டு இருக்கா. நம்ப தான் அவளுக்கு நல்லது, கெட்டத, சொல்லி புரிய வைக்கணும். என்ன ஆனாலும் சரி நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்." என்று உறுதியாக சொன்னான்.
ரேவதி: நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு போய் நம்ம பேரண்ட்ஸ் கிட்ட சொல்லும்போது ,அவங்களும் இதையே தான் சொன்னாங்க. அப்போ நீயோ, நானோ, அவங்க சொல்றது தான் சரின்னு கேட்டு நம்ப அத செய்யலையே..!!! அப்ப நம்ம பொண்ண மட்டும் நம்ப சொல்றத தான் அவ கேட்கணும்னு நம்ம எப்படி போர்ஸ் பண்ண முடியும்...???
சுதாகர்: “நம்ம கல்யாணமும், இந்த கல்யாணமும், ஒண்ணா..???? நம்ப லவ் பண்ண மாதிரி அவளும் அவளுக்கு செட்டாகற மாதிரி யாரையாவது ஒரு பையனை லவ் பண்ணி கூட்டிட்டு வந்தா, நான் ஏன் வேணான்னு சொல்ல போறேன்..??? ஆனா அவ பைத்தியக்காரத்தனமா ஏற்கனவே கல்யாணம் ஆனவன போய் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா அதுக்கு எப்படி நான் ஒத்துக்க முடியும்..???? நீயே சொல்லு..!!!" என்று கோபமாக கேட்டான். 😡
ரேவதி: விஷயம் வேறயா இருந்தாலும், சுச்சுவேஷன் ஒன்னு தானே..!!!! அன்னைக்கு நம்மளுக்கு ஒரு பாயிண்ட் ஆஃப் வியூ இருந்துச்சு. நம்மளோட பேரண்ட்ஸ்க்கு ஒரு பாயிண்ட் ஆஃப் வியூ இருந்துச்சு. இப்பயும் அப்படி தான். அவளோட பக்கமும் அவளுக்கு ஒரு நியாயம் இருக்கு. நம்ப பேரெண்ட்ஸ் நம்பள புரிஞ்சுக்காதப்ப.... நம்ம என்ன நெனச்சோம், நமக்கு அது எப்படி இருந்துச்சுன்னு நீ மறக்க கூடாது.
நம்ப அப்போ எல்லாம் இத பத்தி எத்தன தடவை பேசி இருப்போம்.... நம்மளோட பேரண்ட்ஸ் மாதிரி ஃபியூச்சர்ல நம்ம இருக்க கூடாது. நம்மளோட குழந்தைங்க சைடுல இருந்து யோசிக்கணும், அவங்களோட லைப் ஐ டிசைட் பண்ணட்டும், அவங்களை இன்டிபெண்டன்ட் ஆ வளர்க்கணும், எந்த சிச்சுவேஷன்லயும் அவங்களுக்கு சப்போர்ட்டிவா அவங்க கூடவே இருக்கணும், அவர்களுடைய டிசிஷனை ரெஸ்பெக்ட் பண்ணனும் இது அவங்களோட லைஃப்... இப்படி எல்லாம் இருந்தா தான் நம்ப நல்ல பேரன்ட்டாா இருக்க முடியும்ன்னு..
அப்போ நம்ம பேசுறப்ப எல்லாத்தையும் நல்லா பேசிட்டு, இப்போ நம்ம நல்லா பேரன்ட்ஸ் ஆ இருக்க வேண்டிய டைம் வரும்போது, டிபிக்கல் பேரன்ட்ஸ் மாதிரி யோசிச்சாா எப்படி...??? இட்ஸ் ஹெர் லைப். அவளோட லைஃபை டிசைட் பண்றதுக்கு அவளுக்கு ரைட்ஸ் இருக்கு. நம்ப அவள கைட் பண்ணலாம், சப்போர்ட் பண்ணலாம், ஆனா நம்ப அவள போர்ஸ் பண்ண முடியாது. அவளோட டெசிஷன்ல அவ ஸ்ட்ராங்கா இருக்கா. நம்ப வேற என்ன பண்ண முடியும்?
சுதாகர்: அதுக்காக அவ ஒரு தப்பான டெசிஷன் எடுத்தா அத எப்படி நம்ம சப்போர்ட் பண்றது...???
ரேவதி: “இது நம்மளோட பயம், அவ்ளோ தான். இந்த உலகத்துல தப்பு, சரியின்னு எல்லாம் எதுவுமே இல்ல சுதா. எல்லாமே நம்ம பாக்குற பார்வையிலையும், அந்த சுச்சுவேஷன்லையும், தான் இருக்கு. ஒரு வேளை இப்ப நம்ப இந்த கல்யாணம் வேணாம்னு ஸ்ட்ராங்கா சொல்லிட்டா, அவ இந்த கல்யாணத்தை பண்ணிக்க மாட்டானே வச்சுக்குவோம்.
அதுக்கப்புறம் என்ன ஆகும்...??? அவ நம்ப சொல்ற பையன உடனே கல்யாணம் பண்ணிப்பான்னு நினைக்கிறியா..???? அவளை பத்தி தான் நமக்கே தெரியுமே...!!! அவ டான்ஸ் ஐ தாண்டி வேற எத பத்தியும் சீரியஸா யோசிக்கவே மாட்டா. அப்புறம் கல்யாணத்தை பத்தி எப்படி நினைச்சுபாப்பா..????
இப்பவும் அவ கல்யாணம் பண்ணிக்கிற ஆசையில ஒன்னும் விஷ்வாவ கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கல. விஷ்வாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ அவனுக்கு வைஃபா இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா விஷ்வாவுக்கு தான் இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லையே, இவளுக்கும் கல்யாணம் பண்ணிக்கிறதுலையே விருப்பமில்ல. சோ, அவ சித்தார்த்துக்கு அம்மாவா மட்டும் இருந்தா போதும்ன்னு நெனச்சு தான் சரின்னு சொல்லி இருக்கா.
இந்த வயசிலயே யாரோ பெத்த குழந்தைய தன்னுடைய குழந்தையா நினைச்சு பாசமா பாத்துக்கிறதுக்கு அவ ரெடியா இருக்கா. அதுக்கு எல்லாம் ஒரு பெரிய மனசு வேணும். அந்த மனசு நம்ம பொண்ணு கிட்ட இருக்கு. அவ விஷ்வாமேலையும் ஆசை படல, அவர் கிட்ட இருக்கிற பணத்து மேலையும் ஆசைப்படல. சித்தார்த்துக்காக மட்டும் தான் இந்த கல்யாணத்த பண்ணிக்கிறா. இதயும் நம்ப வேண்டாம்னு சொல்லிட்டா அவ கல்யாணமே பண்ணிக்க மாட்டா.
அந்த குடும்பத்தில் இருக்கிறவங்களும் எல்லாரும் நல்லவங்களா தான் இருக்காங்க. சோ, அவ விருப்பப்பட்ட படியே இந்த கல்யாணம் நடக்கட்டும். உங்களுக்கு இதுல விருப்பமில்லைனா, அமைதியா இருங்க. அப்போஸ் பண்ணாதீங்க, விலகியும் இருக்காதீங்க. நமக்கு ராகவியோட சந்தோசம் தான் முக்கியம். அவளுக்கு நம்ப மட்டும் தான் இருக்கோம்.
எப்படியும் அவ இந்த கல்யாணத்த பண்ணிக்க தான் போறா. அது நம்ம இல்லாமயோ, நம்ம விருப்பம் இல்லாமையோ, நடந்து அவ கஷ்டப்பட வேண்டாம். அவ இப்படி யாரையுமே கல்யாணம் பண்ணிக்காமயே இருக்கறதுக்கு அந்த விஷ்வா தம்பிய கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்கு புடிச்ச மாதிரி அவ நிம்மதியா இருக்கட்டும். நம்மளும் கஷ்டப்பட்டு, அவளையும் கஷ்டப்படுத்த வேண்டாம்." என்று தெளிவாக தன் மனதில் இருந்தவற்றை அவனுக்கு சொல்லி புரிய வைத்தாள்.
சுதாகர்: அவன் எப்படி யோசித்துப் பார்த்தாலும், இந்த திருமணத்திற்கு அவனால் சம்மதம் தெரிவிக்க முடியவில்லை. இருந்தாலும் ரேவதி சொல்வதும் சரி என்று தான் அவருக்கு பட்டது. அதனால் அமைதியாக இதை யோசித்துக் கொண்டு இருந்தான்.
ரேவதி: “சாப்பிட்டு வந்து பொறுமையா யோசிக்கலாம். வா போய் சாப்பிடலாம்." என்று சொல்ல, அரை மனதாக அவளோடு எழுந்து சென்ற சுதாகர், தன்னுடைய மனைவி மற்றும் மகளின் சந்தோஷத்திற்காக வேறு வழி இன்றி அமைதியாகவே இருந்தார்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 99
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.