அத்தியாயம் 97: மிஸ்ஸஸ் வருண் நாராயணன் வாழ்க (பார்ட் 1)
ரித்திகா: விஷ்வாவின் டீடைல்ஸ் அடங்கிய ஃபைலை விஷ்ணுவிடம் நீட்டியவள், “இத உங்க அம்மா என்ன மீட் பண்ணி என் கிட்ட குடுத்தாங்க." என்றாள்.
அதை கேட்டு குழப்பம் அடைந்த விஷ்ணு, அந்த பைல் ஐ வாங்கி அதில் என்ன இருக்கிறது என்று படித்துப் பார்த்தான். அதன் முதல் பக்கத்தில் விஷ்வாவின் புகைப்படத்தை பார்த்தவுடனேயே அவன் அதிர்ச்சி அடைந்தான். 🙄 பின் அதே அதிர்ச்சியோடு ராகவியை பார்த்தவன், “என் அண்ணாவோட பயோ டேட்டாவ எங்க அம்மா எதுக்கு உங்க கிட்ட குடுத்தாங்க.????" என்று கேட்டான்.🙄😳
ரித்திகா: “உங்க அண்ணாவ என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேக்குறதுக்கு தான்." என்றாள் உணர்ச்சியற்றற குரலில்...
விஷ்ணுவிற்கு இவை எல்லாம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. 😳 இருந்தாலும், ரித்திகா தனக்கு அண்ணியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவன், மகிழ்ந்தான். 😊 இப்போது வெளிப்படையாக தன்னுடைய உற்சாகத்தை ராகவியோடு பகிர்ந்து கொள்ள நினைத்தவன், “சூப்பர் அக்கா. எங்க அம்மா உங்க கிட்ட கரெக்டா தான் கேட்டு இருக்காங்க. விஷ்வா அண்ணாவுக்கு நீங்க தான் பெர்ஃபெக்ட் மேட்ச். அண்ட் நீங்களும் சித்தார்த்த கண்டிப்பா நல்லா பாத்துப்பீங்க. இத்தன நாள் நான் உங்கள அக்கான்னு கூப்பிட்டு இருந்தேன். இனி மேல் நான் உங்கள அண்ணின்னு கூப்பிட போறேன்...!! அத நினைக்கும்போதே எனக்கு ரொம்ப எக்சைட்டட் ஆ இருக்கு." என்று ஆர்வக்கோளாறில்; ராகவியின் மன நிலை என்ன, அவள் என்ன சொல்வதற்காக இவனை அழைத்தாள் என்று கூட யோசிக்காமல், அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டு இருந்தான்.
ராகவி: விஷ்ணுவை குழப்பத்தோடு பார்த்தவள், “இது சரியா வரும்ன்னு உனக்கு தோணுதா...???" என்று கேட்டாள். 🙄
விஷ்ணு: ராகவியின் கேள்வியில் அதிர்ந்தவன், “என்ன அக்கா.. இப்படி கேக்குறீங்க...??? அப்ப உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா..!!! அம்மா கிட்ட நோ சொல்லிட்டீங்களா...???" என்று சோகமான குரலில் கேட்டான். 😟
ரித்திகா: அவனை பார்த்து ஒரு விரக்தி புன்னகை சிந்தியவள், செண்பகத்தை அவள் சந்தித்தது முதல், இறுதியாக ஷாலினியுடன் பேசிவிட்டு அவள் இங்கே கிளம்பி வந்தது வரை நடந்த அனைத்தையும் தெளிவாக விஷ்ணுவிடம் சொன்னாள்.
விஷ்ணு: நல்ல வேளை ராகவி இந்த திருமணத்திற்கு மறுப்பு சொல்லவில்லை என்று நினைத்து தனக்குள் மகிழ்ந்தவன்; குழப்பமாக அவளை பார்த்து, “நீங்க தான் விஷ்வா அண்ணாவ கல்யாணம் பண்ணிக்கிறதா அம்மாவுக்கு ப்ராமிஸ் பண்ணி குடுத்து இருக்கீங்க இல்ல... அப்புறம் என்ன அக்கா ப்ராப்ளம்...?? நீங்க பாக்குறதுக்கு ரொம்ப கன்ஃபியூஸ்டா தெரியுறீங்க...!!! ஒரு வேள அவசரப்பட்டு அவங்களுக்கு பிராமிஸ் பண்ணி குடுத்துட்டோம்னு யோசிச்சு கவலைப்படுறீங்களா..???
அப்படி ஏதாவது இருந்தா டைரக்ட்டா சொல்லிருங்க அக்கா. நீங்க எனக்கு அண்ணியா வரணும்னு எனக்கு ஆசை இருந்தாலும், அதுக்காக உங்களுக்கு விருப்பமே இல்லாத கல்யாணத்த உங்கள பண்ணிக்க சொல்லி நான் போர்ஸ் பண்ண மாட்டேன். உங்களுக்கு இது வேணாம்னு தோணுச்சுன்னா நீங்க என் கிட்ட சொல்லுங்க. நான் விஷ்வா அண்ணா கிட்ட பேசுறேன்." என்றான் உறுதியாக.
ரித்திகா: தன் மேல் இவனுக்கு எவ்வளவு பாசம் இருந்தால், அவன் அம்மா பேசிவிட்டு சென்ற தன்னுடைய அண்ணாவின் திருமணத்தை கூட வேண்டாம் என்று தனக்காக நிறுத்த தயாராக இருக்கிறானே, என்று நினைத்து மெய் சிலிர்த்து போனாள். ஏற்கனவே ராகவியின் மனதில் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவராக இடம்பிடிக்க தொடங்கி விட்டனர்.
அதனால், ராகவிக்கு தான் இந்த குடும்பத்தின் மருமகளாக வேண்டும் என்று எடுத்த முடிவு ஒருபோதும் தவறாகாது என்ற நம்பிக்கை வந்தது. எப்படியும் செண்பகம் சொன்னதைப் போல் விஷ்வாவுடன் தனக்கு நல்ல ஒரு திருமண வாழ்க்கை அமையவில்லை என்றாலும், இறுதி வரை அவனுக்கு தோழியாகவும், சித்தார்த்துக்கு நல்ல அம்மாவாகவும் இருந்துவிட்டு போய்விடலாமே, என்று ராகவிக்கு தோன்ற தீர்க்கமாக விஷ்ணுவைப் பார்த்தவள், “இல்ல விஷ்ணு. நான் எடுத்த முடிவுல நான் தெளிவா தான் இருக்கேன். நான் சித்தார்த்துக்காக கண்டிப்பா உங்க அண்ணாவ கல்யாணம் பண்ணிப்பேன். ஆனா இதுக்கு என்னோட பேரன்ட்ஸ் சம்மதிபாக்கலான்னு நினைச்சா தான் எனக்கு பயமாா இருக்கு." என்றாள்.
விஷ்ணு: நீங்க உங்க முடிவுல ஸ்ட்ராங்கா இருந்தாலே போதும் அக்கா. கண்டிப்பா, அங்கிலும், ஆண்டியும் உங்களோட டெசிஷனை ரெஸ்பெக்ட் பண்ணுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் வேணா இப்ப உங்க கூட வீட்டுக்கு வந்து அவங்க கிட்ட இத பத்தி பேசட்டுமா..???"
ரித்திகா: “இல்ல வேணாம் விஷ்ணு. அது சரியா இருக்காது. ஆல்ரெடி செண்பகம் அம்மாவே இந்த விஷயத்தை பத்தி என் கிட்ட பேசாம என்னோட அப்பா, அம்மா, கிட்ட பேசி இருக்கணும். அதுக்கே கண்டிப்பா என்னோட பேரன்ட்ஸ் கோபப்படுவாங்க. இத எல்லாம் பெரியவங்க கலந்து பேசி முடிவு பண்ற விஷயம். சின்ன பையன் நீ வந்து பேசுனா சரிப்பட்டு வராது. முதல்ல இத பத்தி நான் வீட்ல போய் சொல்றேன். அப்புறம் செண்பா அம்மா வந்து அவங்க கிட்ட பேசட்டும்." என்றாள் அவசரமான குரலில்...
விஷ்ணு: “ஆமா அக்கா நீங்க சொல்றதும் சரி தான். எனக்கு இப்பவே எப்ப உங்களுக்கும், வருண் அண்ணாவுக்கும், கல்யாணம் நடக்கும்னு ரொம்ப எக்சைட்டடா இருக்கு. நீங்க அங்க வந்துட்டா நம்ப எல்லாரும் ஒண்ணா ஜாலியா இருக்கலாம். விஷ்வா அண்ணா பாக்குறதுக்கு கொஞ்சம் டெரரா தான் இருப்பாரு. ஆனா அவரு ரொம்ப நல்லவரு. அவருக்கு புடிச்சவங்களுக்காக அவர் என்ன வேணாலும் செய்வாரு. சோ நீங்க எத நினைச்சும் பயப்படாதீங்க்க அண்ணி." என்றான் உரிமையாக.
ரித்திகா: இன்னும் என்னோட பேரன்ட்ஸ் இந்த மேரேஜ்க்கு ஓகே சொல்லல... கல்யாணமும் ஆகல அதுக்குள்ள... என்ன நீ அண்ணின்னு கூப்பிடுற...???
விஷ்ணு: “அத எல்லாம் என்னோட அம்மா நினைச்ச மாதிரியே எல்லாமே நல்லபடியா நடக்கும். நீங்க தான் என்னோட ஃபர்ஸ்ட் அண்ணி. நான் பிக்ஸ் ஆயிட்டேன். உங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம ஃபேமிலியை பத்தி, என்னோட அண்ணன பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா கேளுங்க, நான் உங்களுக்கு எல்லாமே சொல்றேன்." என்று ஆர்வமாக கேட்டான். 😊
ரித்திகா: “நமக்கு தெரியாத விஷயத்த நம்பலா தெரிஞ்சுகிற வரைக்கும் தான் அது சர்ப்ரைஸ். சோ என்ன நடக்குமோ நடக்கட்டும். இன்னிக்கு மார்னிங் வந்து எனக்கு உன்னோட அண்ணா கூட மேரேஜ் ஆக போகுதுன்னு யாராவது சொல்லி இருந்தா நான் சத்தியமா நம்பி இருக்க மாட்டேன். ஆனா இப்ப பாதி நிஜமாவே நடக்க போகுது இல்ல... இந்த மாதிரி என்னோட லைஃப் எனக்கு என்னென்ன சப்ரைஸ் வச்சிருக்கோ தெரியல. ஒரு பக்கம் இத எல்லாம் யோசிச்சு பார்த்தாலும், கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா தான் இருக்கு." என்று உதட்டோரம் சிறிது புன்னகையுடன் சொன்னாள் ராகவி. 😁 விஷ்ணுவுடன் பேசியது அவளுடைய மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. இப்போது தான் அவளுக்கே அவளுடைய முடிவு சரிதான் என்று உறுதியாக தோன்றியது.
விஷ்ணு: “சூப்பர் அண்ணி. இனி மேல் அடுத்தடுத்து நம்ம வீட்ல கல்யாணம் தான். எங்க அம்மா உங்களுக்கும்" விஷ்வா அண்ணாவுக்கும், கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. விஷ்வா அண்ணா ஹரி அண்ணாவுக்கும், ஆராதனா அக்காவுக்கும், கல்யாணம் பண்ணி வச்சிருவாரு. ஆனா நீங்க தான் நீ எப்படியாவது எனக்கும், ஷாலினிக்கும், கல்யாணம் பண்ணி வைக்கணும்." என்று சங்கதி சாக்கில் தன்னுடைய திருமணத்தைப் பற்றியும், தன்னுடைய வருங்கால அண்ணியிடம் ஒரு ரிக்வெஸ்ட்டை வைத்து விட்டான்.
ரித்திகா: உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பதற்காக என்னால என்ன எல்லாம் செய்ய முடியுமோ, அத எல்லாத்தையும் நான் கண்டிப்பா செய்வேன். ப்ராமிஸ். ஓகே வா...???
விஷ்ணு: “தேங்க்யூ...!!! தேங்க்யூ..!!! சோ மச் அண்ணி." என்றவன் அவனுக்கு இருந்த அதீத மகிழ்ச்சியின் காரணமாக, “ராகவி அண்ணி வாழ்க..!!! மிஸ்ஸஸ் விஷ்வா நாராயணன் வாழ்க...!!!" என்று சத்தமாக கத்தினான். . ☺️ ☺️ 😁
ரித்திகா: அவன் சொன்னதைக் கேட்டு பலமாக சிரித்தவள், “ஓய் விஷ்ணு..!!! போதும்.. போதும்.. அமைதியா இரு. இது பப்ளிக் பிளேஸ். யாராவது கேக்க போறாங்க..." என்றவள் தனக்குள், “மிஸஸ் விஷ்வா நாராயணன்" என்று ஓரு முறை சொல்லிப் பார்த்துக் விட்டு, சிறு வெட்கத்துடன் சிரித்தாள். ☺️ 😁
விஷ்ணு: ரித்திகா வெட்கப்படுவதை கவனித்தவன், “பார்ரா அண்ணி....!!! இப்பவே உங்களுக்கு கல்யாணம் கலை வந்துருச்சு போலவே..!!!" என்று சொல்லி அவளை கிண்டலடித்தான்.😂😂 😂 😂
ரித்திகா: “அட நீ வேற ஏன் டா கம்முனு இரு. நானே என் வீட்ல என்ன சொல்ல போறாங்கன்னு பயத்துல இருக்கேன்." என்ற அவளின் முகம் இப்போது சீரியஸாக இருந்தது.
விஷ்ணு: “அத விடுங்க அண்ணி பாத்துக்கலாம்." என்று கேஷுவலாக சொன்னவன், “நீங்களும், உங்களோட ஆருயிர் தங்கச்சியும், ஒரே வீட்டுக்கு மருமகளா வரப் போறீங்க... அத நினைச்சு சந்தோஷப்படுங்க." என்று சிரித்து கொண்டே சொன்னான். 😂 😂😂
ரித்திகா: “ஆமால்ல.. நான் இத பத்தி யோசிக்கவே இல்ல." என்று சொன்னவளுக்கு நிஜமாகவே அவளும் ஷாலினியும் ஒரே வீட்டிற்கு மருமகளாக போகப் போவது அவளுக்கு மிகவும் ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும், இருந்தது. 😊 பின் விஷ்ணுவை பார்த்தவள், “ஓகே விஷ்ணு டைம் 8: 00 க்கு மேல ஆயிடுச்சு. நான் கிளம்புறேன்." என்றாள்.
விஷ்ணு: “வாங்க அக்கா நானும் வீட்டுக்கு தான் போறேன். நானே உங்கள டிராப் பண்ணிடுறேன்." என்று கேட்க, ராகவி அவனோடு கிளம்பி தன்னுடைய வீட்டிற்கு சென்றாள்.
ரித்திகாவின் வீட்டில்....
ரித்திகா தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்த உடனேயே அவளை கோபமாக பார்த்த ரேவதி, “ஷாலினி அப்பவே வீட்டுக்கு வந்துட்டா. இவ்ளோ நேரம் நீ எங்க போன...??? எத்தனை தடவை உனக்கு கால் பண்றது..??? கால் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கற...!!! என்ன தான் டி நெனச்சிட்டு இருக்க நீ...???" என்று காட்டமாக கேட்டாள். 😒
ரித்திகா வருணை பற்றிய பைலோடு தன்னுடைய வீட்டிற்குள் வந்தவள், அதை காபி டேபிளில் வைத்துவிட்டு சலிப்பாக சோஃபாவில் அமர்ந்தவள், “நான் விஷ்ணுவ பாக்க போனேன் அம்மா." என்றாள்.
ரேவதி: “ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்ல தானே வேலை பாக்குறீங்க..!! அப்படி ஏதாவது பேசனும்ன்னா நாளைக்கு ஸ்கூல்ல போய் பேச வேண்டியது தானே...??? இந்த நேரத்துல அப்படி அவனை போய் பாத்து பேசுற அளவுக்கு என்ன முக்கியமான விஷயம் உனக்கு பேச வேண்டியதுு இருக்கு..???" என்று ராகவியை பார்த்து முறைத்த படியே கேட்டாள். 😒 🤨
ரித்திகா: “முக்கியமான விஷயம் தான் அம்மா." என்றவள், தன் முன்னே இருந்த பைல் ஐ சுட்டிக்காட்டி, “விஷ்ணுவோட அம்மா இத என் கிட்ட குடுத்தாங்க." என்று அவள் ஷாலினியிடம் சொன்னது போலவே ரேவதியிடமும் சொன்னாள்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 97
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.